தென்னாடுடைய சிவனே போற்றி நல்ல உள்ளம் உடையவர்களிடம் சிவன் இருப்பார் உள்ளம் எங்கே இருக்கும் உடலில் இருக்கும் நல்ல ஆத்மா உள்ள உடலின் உள்ளத்தில் சிவன் இருப்பார் தென் என்றால் அழகு தென் நாடு என்னால் அழகான உடல். நாடு என்றால் விருப்பம் நல்ல விருப்பம் உடையவர்களிடம் சிவன் இருப்பார். நல்ல விருப்பம் உடையவர்களின் சிவனே போற்றி. நல்ல ஆத்மாக்கள் உடைய சிவனே போற்றி.