this is very very true ayya I expect more videos from you,
@ABaskaran-t8y19 күн бұрын
வித்யை, அவித்யை
@RAVICHANDRAN-rd6by19 күн бұрын
உணர்வு.......ஆத்மா உணர்ச்சி....சுத்த மாயா கீழ்பட்ட உணர்ச்சி...அசுத்த மாயா.... நான் ஆத்மா என்ற உணர்வோடு இருக்கும் வரை........உணர்விலுள்ள உணர்ச்சி பிரியாது ஆத்மாவை விட்டு பொருள் மீது ஆசை பற்று.....கொண்டால் உணர்விலுள்ள உணர்ச்சியாக சலிக்கும்.....அசுத்த மாயா......
@vaiyapurikannankannan865019 күн бұрын
என்ன ஐயா நீங்களும் இப்படி விளக்கம் கொடுக்கிறேர்கள். அதாவது நீங்களும் மேலோட்டமாக சொல்லுவது என்னவென்றால் " போன பிறவின் கர்ம வினை பாவத்தால் தான் சில மனிதர்கள் குறைபாடுவுடைய உடம்புடன் பிறக்கிறார்கள் " இந்த மாதிரியான conflict விசயத்தை சொல்லாமல் நீங்கள் தவீர்த்துயிருக்கலாமே? நல்ல உடம்புடன் அதாவது குறையற்ற வெளி உடம்புடன் பிறந்த நிறைய மனிதர்கள் மனதளவில் நிறைய குறைகளுடன் இருப்பதால் தான் நம் நாட்டில் மிக கொடிய நய வஞ்சக செயல்கள் நடந்து கொண்டுயிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது
@SenthilKumar-xo5zk19 күн бұрын
அதற்க்கான செயல் விளைவை அவர்களுக்கும் வந்துதான் சேரும் இது உடனே தெரியாது...
@rajkumark158010 күн бұрын
ஊனமில்லாத மனிதர்களுக்கு கர்மா இல்லையென்று யார் சொன்னார்கள் அவர்களுக்கும் கர்மவினை உண்டு