மாட்டிக்கொண்ட ISSAC D மற்றும் அவரின் நண்பர்கள் !காசுக்காக எங்கு வேண்டுமானாலும் கூத்தாடுவோம்

  Рет қаралды 40,398

Roasting today's christianity

Roasting today's christianity

23 күн бұрын

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер: 166
@user-lx7jc9ow3g
@user-lx7jc9ow3g 21 күн бұрын
எவ்வளவு உண்மையை சொன்னாலும் உணர்வில்லாத ஜென்மங்கள்
@Animalsworld-gw4ot
@Animalsworld-gw4ot 21 күн бұрын
நானும் ஊழியத்துக்கு வருவேன். சில ஓநாய் கூட்டத்திடம் இருந்து கர்த்தரின் பிள்ளைகளை காப்பாத்த 😭. நான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்ல 😭 ஆண்டவரின் ராஜ்யம் பரிசுத்தர்களால் நிறைந்தால் போதும். 😭காணிக்கை இல்லா ஊழியம், dance இல்லா ஊழியம், அவரின் வார்த்தையை மட்டும் சொல்லி ஊழியம் செய்யுவேன் 🙏🏻✝️😭. நீங்களும் இந்த ஊழியத்தை விட்டு விடாதீர்கள் 🙏🏻❤️. எனக்கு கடன் இருக்கு நான் வேலை செய்து அடைத்து விட்டு அப்பறம் தான் ஊழியத்திற்கு வருவேன் 🙏🏻👍🏻
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 21 күн бұрын
Super bro 😢
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv 21 күн бұрын
Brother Aandavar ooliyam seiyugal ,no Naragam,Antha Oonai kalukku than Naragam
@user-kp2ym6ip9x
@user-kp2ym6ip9x 21 күн бұрын
Good decision bro but keep your heart in holy spirit.u should also go to heaven not a hell
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 21 күн бұрын
அப்போ நீ ஊழியத்துக்கு வர மாதிரியே தெரியவில்லை..
@thegospelmission6683
@thegospelmission6683 21 күн бұрын
கடனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் ஊழியத்துக்கு வரவும்
@opendoorchurchdgl-5595
@opendoorchurchdgl-5595 21 күн бұрын
Accepted brothers... ஆண்டவர் பாட்டு இல்ல ,ஆண்டீரியா பாட்டு...😂
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 19 күн бұрын
சூப்பர் தம்பிகளா.அவசியமான பதிவு.இது அந்தமாதிரி கிறிஸ்தவர்களுக்கு உறைக்குமா, திருந்துமா....ஆண்டவருக்குதான் தெரியும்.
@marianesarajan-xw8dx
@marianesarajan-xw8dx 21 күн бұрын
Good bro For showing us false people who using christ name improper way who made song's I pray for them
@GR-dy9mz
@GR-dy9mz 21 күн бұрын
நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இந்த மாதிரி ஊழியத்தை விரும்பி ஒரு கூட்டம் போய் கொண்டு தான் இருக்கும்... பைபிள் ளை எப்போ ஒழுங்கா படிக்குறாங்களோ அப்பத்தான்... நீங்கள் சொல்வதை ஒரு விசுவாசி புரிந்து கொள்ள முடியும்
@esthereliab2326
@esthereliab2326 21 күн бұрын
உத்தமமான ஊழியம் தெரு ஊழியம் பண்ண சொல்லுங்க பா இவனுகள
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 21 күн бұрын
காசுக்குகாக எந்த எல்லைக்குன்னாலும் போவானுங்க,,, என்ன வேணும்னாலும் பேசுவாங்க,,
@asirasir9664
@asirasir9664 16 күн бұрын
பாவம், மெயின் லையின் திருச்சபை மக்கள். இப்படி பட்ட சில்லாட்டைகள் ஒழிய வேண்டுமானால் நம் திருச்சபை மக்கள் ஆதி கால திருச்சபை களின் அனுபவம் பெற வேண்டும்.
@bharathimohanc2157
@bharathimohanc2157 21 күн бұрын
It’s better not to go to any church we ourselves should study bible and pray.
@gracebenin
@gracebenin 21 күн бұрын
There are many small church near you areas. You would have heard of good people. Go there. Following famous people is waste.
@kavitham2726
@kavitham2726 21 күн бұрын
Wounderful bro
@selvasekarr1897
@selvasekarr1897 21 күн бұрын
Dear friends u r said truth ....now a days why Christian songs similar as cenima songs......keep it up
@spraj1349
@spraj1349 16 күн бұрын
Appreciate your courage brothers.
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 20 күн бұрын
நன்றி கடைசி காலத்தில் ஆண்டவர் தீர்க்க தரிசிகளை எழுப்புவார்.. இதுவே ஆரம்பம். நன்றி நண்பர்களே
@muniraj9353
@muniraj9353 21 күн бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னா லாபாம்
@kingjoysep20
@kingjoysep20 21 күн бұрын
Dear Bro, I heard that,in Dec2024 Famous John jebraj and Issac D is working to release "Christian Midnight Masala songs"a new CD of the year 2024... All blind Christians are waiting....
@christopher3714
@christopher3714 12 күн бұрын
I request all these people to go to Annanagar AG church. There is a man of God by name Abraham Thomas listen to his messages.
@RejiStantly
@RejiStantly 21 күн бұрын
Good anna
@vigneshe4626
@vigneshe4626 21 күн бұрын
மாட்டிகினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு ஆமென்
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 21 күн бұрын
நீங்க தப்பா சொல்றீங்க கர்த்தர் மாட்டிக்கிட்டாரு அவரை காப்பாத்துறது யாரு அப்படின்னு தோணலயா சகோ
@maigandeshsunil8165
@maigandeshsunil8165 21 күн бұрын
super bro 👍👍👍👍👍
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 21 күн бұрын
அருமையான ஆதாரம்
@mannachannel4564
@mannachannel4564 21 күн бұрын
Bible ளிலிந்து தினமும் 1 அத்யாயத்தை விளக்க முடியுமா Sons pl
@eztherck8535
@eztherck8535 21 күн бұрын
😂😂😂😂😂😂😂😂Last part mathikitharee🤣🤣🤣🤣🤣
@laveenajames8733
@laveenajames8733 21 күн бұрын
👍
@devaselvakumar9214
@devaselvakumar9214 21 күн бұрын
Throne room.. sema comody
@suresharnie
@suresharnie 21 күн бұрын
உரோமையர் 16-18.ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.
@TimVels
@TimVels 21 күн бұрын
Music is next level but nothing fits with Christianity!
@nanthaarch5694
@nanthaarch5694 21 күн бұрын
Vasama mattikitaya ya ipa peasa sollunga 😂😂😂
@RobinJoseph2010
@RobinJoseph2010 21 күн бұрын
உண்மை தான்! Gospel model
@ajinmilton5582
@ajinmilton5582 20 күн бұрын
🎉🎉🎉
@muthuprakash-624
@muthuprakash-624 21 күн бұрын
ஆண்டவரா!!! --- ஆண்ட்ரியாவா!!!😂😂😂
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 21 күн бұрын
பொண்டாட்டிய ஆடவிட்டு உக்கார்ந்து கை தட்டி ரசித்தாரே.....அப்புறம் போகிறவர்
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 21 күн бұрын
நடனத்தோடு துதிக்காமல் கர்த்தருடைய வசனத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் தேவனுடைய பிள்ளைகளா..
@smitajoseph5179
@smitajoseph5179 17 күн бұрын
Im also very disgusted by how some churches play "their" songs and music these days.. I miss those classical meaningful songs of the old. Recently, in one of the church groups, they made a 10 second clip introducing five girls who were about to take baptism and guess the background music that was being used while showing these girls? Gangnam style. I was utterly shocked. What is the world turning into. 😢😢😢😢 seriously the youth of this generation are blinded. We should pray for them.
@VEERRESOURCE-sg7xq
@VEERRESOURCE-sg7xq 21 күн бұрын
Martin robert church constructed in porambokku land and he occupied public road.. pls visit Saraswati nagar 2nd Street, Thirumullaivoyal
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 14 күн бұрын
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோமர் 13:11 12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். ரோமர் 13:12 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய்நடக்கக்கடவோம். ரோமர் 13:13 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:14
@violetrajkumar3722
@violetrajkumar3722 21 күн бұрын
Spl send notifications
@rinku8723
@rinku8723 21 күн бұрын
👌🏻👌🏻👌🏻😂😂 Vera level bro varuthu yedunga karigi poga....💣
@lifeisnow3944
@lifeisnow3944 21 күн бұрын
Flashlight channel link please bro
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Flash light potaley vandhudum
@lifeisnow3944
@lifeisnow3944 21 күн бұрын
@@roastingtodayschristianity bro, I am not getting this channel. Please share the link bro. I searched multiple times.
@lilacmaghil5733
@lilacmaghil5733 21 күн бұрын
Why should these men promote that evil channel by giving the link.
@lifeisnow3944
@lifeisnow3944 21 күн бұрын
@@lilacmaghil5733 I asked Jeshwin. I did not ask you. I asked him cos I talked to my brother. Is that bothering you and why it should? I go and analyse and add my comments to their videos. It's a rebuke in love for the truth. Do you call that something else then?.. sometimes you need to mind your business. I asked my brothers not you and do not speak on their behalf to me. If they tell me that they cannot share the link, thats fine.
@dunsten123456789
@dunsten123456789 21 күн бұрын
This is an old story brothers. பழைய series i வைச்சி ஓடுகின்றனர். Issac D eppa சினிமா eku music செய்ற இல்லை.
@gracebenin
@gracebenin 21 күн бұрын
Anna unmaiya uliyam seira silar pathiyum video podunga pls.
@user-byJ-C
@user-byJ-C 21 күн бұрын
Adhu kandu pudikkiradhu rombo Kashtam sis
@Jenith-fl6di
@Jenith-fl6di 21 күн бұрын
Apadi pota views pogadhu...kaasum varadhu la😢
@sundergeorge129
@sundergeorge129 18 күн бұрын
The servant of God who work sincerely not able to identify by distance. There are few people who are working for God,s kingdom arenot in focus
@joybismi989
@joybismi989 19 күн бұрын
Jesus😢😢
@christopher3714
@christopher3714 12 күн бұрын
When Jesus was in fully Man, Jesus cried for Jerusalem, now as a God he cries all the time seeing these kind of people.
@emilinafrancis1964
@emilinafrancis1964 21 күн бұрын
You are none to be the judge. Sitting around, judging people and earning money from it would be the worst behavior!
@mr_matt_black
@mr_matt_black 21 күн бұрын
1:16 Bro apo ps. john jebaraj , anitha kingsly avanga songs la keeka kudha bro ( lucifer muscians)
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Time irundha kelunga adhuku bhadhila..antha time la evlovo aandavarkaaga panalaam..
@mr_matt_black
@mr_matt_black 21 күн бұрын
@@roastingtodayschristianity OK bro❤️
@samm9321
@samm9321 18 күн бұрын
Anitha Kingsley ethai paarthu kaathara vendun😂 bro niga Vela level iyya😂😂
@miltonstephen7511
@miltonstephen7511 21 күн бұрын
Bro, Benny Joshua video podunga...
@TimVels
@TimVels 21 күн бұрын
Enna pa both of you looking pink today 🤣🤣
@anandbabu01
@anandbabu01 21 күн бұрын
So how musicians should earn the money according to Bible?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Teach music if u want.. But it's my advise not from Bible..🤷
@gracebenin
@gracebenin 21 күн бұрын
Apo money earn panna cinema(Sin) field la polama
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Earn money by music.!! Who cares?? Do not use our God's name!!
@sudiptaisaac74
@sudiptaisaac74 21 күн бұрын
Please stop brothers. .No one is perfect.
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 21 күн бұрын
Andrea is a film actress she is in that field but feeling really ashamed by seeing this kind of behaviour.If lord jesus is infront of u will u sing this song?
@asirasir9664
@asirasir9664 16 күн бұрын
இவனுங்கள இவள்கள வட இந்திய கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க அனுப்புங்கள்.
@user-bg3ey8se5p
@user-bg3ey8se5p 21 күн бұрын
These are not wolf in sheep cloth they all are directly wolf 😂😂
@stebinlc3803
@stebinlc3803 21 күн бұрын
Two wolves just kadharifying watching others getting blesssed😂
@TCNDenmark
@TCNDenmark 21 күн бұрын
இந்த இருவரைப்போல இன்னும்பலர்கூட மக்களை நிர்வாணப்படுத்தி தங்கள் வயிற்றை நிரப்ப விரும்புகிறார்கள்.
@bloodshotff121
@bloodshotff121 21 күн бұрын
காலக்கொடுமை😢
@SatishSamuel
@SatishSamuel 18 күн бұрын
Brother's don't judge other's. God is the righteous judge and judgements is not your
@michaelrampo9353
@michaelrampo9353 21 күн бұрын
யோவ் எப்படியா 🤔 கண்டுபிடிக்குறிங்க
@blueocean_revelation
@blueocean_revelation 21 күн бұрын
pottu thaaku intha thirutu payalgala... Antha paati anitha kinglesy oda makeup thaanga mudiyala ivargal ellam periya thirudargal
@wmh1518
@wmh1518 21 күн бұрын
AUNTY பாட்டு
@blues_sam5039
@blues_sam5039 4 күн бұрын
Bro berhmans song la play pannaravangaa kudaa cine la irukaravangaa than 😂
@PamilabaskarPamilabaskar-tv2jv
@PamilabaskarPamilabaskar-tv2jv 21 күн бұрын
Bro romba kovama varudhu idhella patha direct ah avangala yellaraium kelunga bro. Nanga ungaluku support ah irukom
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Ketaa pochu
@johnrdavid1
@johnrdavid1 21 күн бұрын
பண்ணுங்க Bro, சவுக்கு சங்கர் மாதிரி ஏதாவது பண்ணிட போறாங்க...
@RejinB-jc7qo
@RejinB-jc7qo 21 күн бұрын
Full time gospel musician ku epa vara 500 ila 1500 tha payment. Enga oorlala apdi tha iruku. Oru musician ah irukathey kastam athum gospel musician na sollay vendam.. Knjm gospel musician ku enna payment unga surroundings kettu solluga. Gospel musician ku family irukum ila ji.
@charlesdaniel9459
@charlesdaniel9459 13 күн бұрын
She (AK) is Christian Trisha...
@royden3537
@royden3537 21 күн бұрын
Keba plays for AR RAHMAN
@qwertyAsdfgh-zz6lt
@qwertyAsdfgh-zz6lt 21 күн бұрын
Isaac d and even giftson durai work in cinema giftsondurai is also fake
@ChristianVision2024
@ChristianVision2024 20 күн бұрын
8:31 😂😂😂 u mean satan?
@FloranceH
@FloranceH 6 күн бұрын
You guys talk about worldly things this and that ...then why are you using andrea jeremiah picture as a click bait in your youtube video thumbnail ?? So it means that you can use a worldly person image to seek attention get more views and get money out of that ??
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 күн бұрын
Because this video is about Andrea 🤣🤣🤣🤣
@FloranceH
@FloranceH 5 күн бұрын
@@roastingtodayschristianity so then there is no difference between you and them 🤣🤣
@onepunchman8328
@onepunchman8328 21 күн бұрын
what is wrong if the music style resembles the style of music in cinema? music style and musical instruments evolved over time, just because the style of the music is not likable to you can't say it is sinful and as long as the content is not against the teachings of bible it is fine right. When will christians understand this?
@gracebenin
@gracebenin 21 күн бұрын
Read bible properly. You ask what is wrong? Then follow them, you will go to hell only. What these brothers tell is correct. Maybe judging is wrong but bring awareness among people is good. Thank you brothers
@blueocean_revelation
@blueocean_revelation 21 күн бұрын
You are blindfold by satan wish you speedy recovery
@onepunchman8328
@onepunchman8328 21 күн бұрын
@@gracebenin Answer the question. Did I say I am following them? did I support them? No I did not support them. I am asking what is wrong in changing the style of the music?? why is it sinful?? Where in the bible it talks about changing the style of music is wrong and sinful???? Just because you don't enjoy or you can't worship hearing those styles of music it doesn't mean that style of music itself is sinful or bad. Just because you have been outdated it doesn't mean new trends are sinful, stop acting like a boomer and try to answer my question from a biblical standpoint.
@sunsetcolada2895
@sunsetcolada2895 21 күн бұрын
@@gracebenin” follow them and you will go to hell only” you are passing a judgement here itself. You think our god is petty like you to throw people into hell left and right, mr.sinless ? instead of trying to scare people with hell, you could rather comment about the grace of god.
@royden3537
@royden3537 21 күн бұрын
The difference between good and evil pilate and jesus is different
@samvlogs4292
@samvlogs4292 21 күн бұрын
Itha yela naa yepovo yosichaa atha ivanga songs ahh kekarthula
@isaacs283
@isaacs283 21 күн бұрын
ஐயோ ஐசக் பொயருக்கு அவமானம் 😢😢😢😢😮😮😮
@samuelsammy6061
@samuelsammy6061 13 күн бұрын
That's all your honour is cinema dialogue... Why are you using cinema dialogue 😅
@Bible_stories12
@Bible_stories12 21 күн бұрын
Review panravanga actor thana
@cksara460
@cksara460 18 күн бұрын
Andavar ah Andrea va😅
@lifeisnow3944
@lifeisnow3944 21 күн бұрын
Kevalama irruku..
@marinusjerald2783
@marinusjerald2783 21 күн бұрын
Kevalamana tharam ketta seyalkal intha Onaaikalukku ooliyam oru kedaa ivarkalukku Aandavar kodukkum thandanai kodiyathai irukkum ❤ praise the lord brothers❤❤
@shebamenon2479
@shebamenon2479 21 күн бұрын
Whatever they are doing.. there is someone who does accept Jesus with God's word been sung ... word's react.. putting videos on judging other's.. why don't you make some God fearing word's.. judging is the work of God..
@kerensmiley6846
@kerensmiley6846 21 күн бұрын
These aren't Christians at all.
@user-bg3ey8se5p
@user-bg3ey8se5p 21 күн бұрын
Bro issac d manaiviyudaiya insta page la oru photo ku liked by madan gowri nu irunthichi iva ippadi patta gilma payanu ippo tha purithu 😂😂
@joytimon1
@joytimon1 21 күн бұрын
AFT church la Every Sunday service la ivanunga thaan music play panranuga
@ChristianVision2024
@ChristianVision2024 20 күн бұрын
😂😂😂😂
@wwa90
@wwa90 21 күн бұрын
Jeshwin bro Koli pannai business eppadi pogudhu?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Yet to start..panidalam.. This year
@marinusjerald2783
@marinusjerald2783 21 күн бұрын
Aandavar kirubail ellam avarukku nallave irukkum unga velai ennavo athai paarunga😢😢
@jesjoseph2782
@jesjoseph2782 21 күн бұрын
😂
@stellaselvi5243
@stellaselvi5243 21 күн бұрын
Andrea support LGBTQ brother how christians are not support LGBTQ rainbow
@sunsetcolada2895
@sunsetcolada2895 21 күн бұрын
Ellame evil maybe, but your talk doesn’t have humility and love according to corinthians 13. Mockery is not biblical. Before you mock others, remember You are representing Christ too.
@Deepika_sri_16
@Deepika_sri_16 21 күн бұрын
Joshua Anna neenga teacher ah???
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Lite ah.
@thampisumi5869
@thampisumi5869 11 күн бұрын
புதிய tune உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
@rajeelarafath5201
@rajeelarafath5201 21 күн бұрын
Enna kuthithu
@antonyjosephine494
@antonyjosephine494 21 күн бұрын
Bro, Avanga Full Katha Vungaluku Theyriuma.. Avanga suicide attend panna poi, Piragu Bible Words than Life ah maritaam..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Maaritu club nadathuranga itha full kadhai.
@antonyjosephine494
@antonyjosephine494 21 күн бұрын
Thank You Bro, Naan first avanga msg Kaytutae irupaen, Apram than Ethu fake mathri theyrisusu, Graham Stains mathri aatkal Yaarum illa, Ellam Thirtu Payalaha...
@ranirebecca5089
@ranirebecca5089 21 күн бұрын
அவர்கழுக்கு திறமை இருக்கு உங்களுக்கு என்ன வருத்தம்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Aamaa aamaa rombha varutham..
@agnesjohn9486
@agnesjohn9486 19 күн бұрын
U r also gossiping others for money
@SKalyani-re4ym
@SKalyani-re4ym 21 күн бұрын
ஆடுகாளி கூட்டம் இதெல்லாம் ஒரு பொளப்பு நாதாரி கூட்டம் மூடுஏத்தரமாதிரி பாட்டு பாடறானுங்கன ஆண்டவர்கிட்ட கிடைக்காதது ஆண்டிரியாகிட்டகிடைக்கும் 😂😂😂😂
@samueldaniel1175
@samueldaniel1175 21 күн бұрын
Neeyum evil than.😂
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
Nandri
@usersamulesam1946
@usersamulesam1946 21 күн бұрын
எல்சடாய் மார்ட்டின் @ மார்ட்டின் ராபர்ட் ஐயா அவர்களை நீங்கள் இவ்வளவு மட்டமாக திட்டக்கூடாது .ஒரு காலத்தில் ஆவிக்குரிய உலகில் காவி உடை காவி வேஷ்டி காலில் பாரகான் செருப்பு தோளில் ஜோல்னா பை இவைகளை மட்டுமே அணிந்து கொண்டு ஆவிக்குரிய உலகில் அவ்வளவு ஊழியம் செய்தவர் blessed Beniel mission ஸ்தாபன தலைவர் நீங்க எல்லாம் பொறந்திருப்பீங்களான்னு தெரியாது ...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
இன்னைக்கு கதை விட்டு திரியும் ஒனாயாக சுற்றி வருகிறார்!!
@josemankarai5978
@josemankarai5978 21 күн бұрын
Anniku unmaiyai ooliyam seithavar,panam vanthathum atooliyam seiya arambichittara?
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 21 күн бұрын
முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
@VEERRESOURCE-sg7xq
@VEERRESOURCE-sg7xq 21 күн бұрын
Blessed beniel church constructed in porambokku land and he put his compound wall in the middle of a street ( occupied a public road) if you have doubt pls visit Saraswati nagar 2nd Street, Thirumullaivoyal
@felixroshan6012
@felixroshan6012 20 күн бұрын
ஏம்பா இன்னும் இவனுங்கள நம்பிட்டு இருக்கியா?
@NisandaHysin
@NisandaHysin 21 күн бұрын
Hi naan Sri lankala irukken pls enakku Unga whats app number anuppunga pls
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 21 күн бұрын
7010745813
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 99 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 99 МЛН