மாட்டிக்கொண்ட ISSAC D மற்றும் அவரின் நண்பர்கள் !காசுக்காக எங்கு வேண்டுமானாலும் கூத்தாடுவோம்

  Рет қаралды 41,367

Roasting today's christianity

Roasting today's christianity

Ай бұрын

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер: 167
@user-lx7jc9ow3g
@user-lx7jc9ow3g Ай бұрын
எவ்வளவு உண்மையை சொன்னாலும் உணர்வில்லாத ஜென்மங்கள்
@Animalsworld-gw4ot
@Animalsworld-gw4ot Ай бұрын
நானும் ஊழியத்துக்கு வருவேன். சில ஓநாய் கூட்டத்திடம் இருந்து கர்த்தரின் பிள்ளைகளை காப்பாத்த 😭. நான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்ல 😭 ஆண்டவரின் ராஜ்யம் பரிசுத்தர்களால் நிறைந்தால் போதும். 😭காணிக்கை இல்லா ஊழியம், dance இல்லா ஊழியம், அவரின் வார்த்தையை மட்டும் சொல்லி ஊழியம் செய்யுவேன் 🙏🏻✝️😭. நீங்களும் இந்த ஊழியத்தை விட்டு விடாதீர்கள் 🙏🏻❤️. எனக்கு கடன் இருக்கு நான் வேலை செய்து அடைத்து விட்டு அப்பறம் தான் ஊழியத்திற்கு வருவேன் 🙏🏻👍🏻
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os Ай бұрын
Super bro 😢
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv Ай бұрын
Brother Aandavar ooliyam seiyugal ,no Naragam,Antha Oonai kalukku than Naragam
@user-kp2ym6ip9x
@user-kp2ym6ip9x Ай бұрын
Good decision bro but keep your heart in holy spirit.u should also go to heaven not a hell
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church Ай бұрын
அப்போ நீ ஊழியத்துக்கு வர மாதிரியே தெரியவில்லை..
@thegospelmission6683
@thegospelmission6683 Ай бұрын
கடனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் ஊழியத்துக்கு வரவும்
@opendoorchurchdgl-5595
@opendoorchurchdgl-5595 Ай бұрын
Accepted brothers... ஆண்டவர் பாட்டு இல்ல ,ஆண்டீரியா பாட்டு...😂
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 Ай бұрын
சூப்பர் தம்பிகளா.அவசியமான பதிவு.இது அந்தமாதிரி கிறிஸ்தவர்களுக்கு உறைக்குமா, திருந்துமா....ஆண்டவருக்குதான் தெரியும்.
@GR-dy9mz
@GR-dy9mz Ай бұрын
நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இந்த மாதிரி ஊழியத்தை விரும்பி ஒரு கூட்டம் போய் கொண்டு தான் இருக்கும்... பைபிள் ளை எப்போ ஒழுங்கா படிக்குறாங்களோ அப்பத்தான்... நீங்கள் சொல்வதை ஒரு விசுவாசி புரிந்து கொள்ள முடியும்
@marianesarajan-xw8dx
@marianesarajan-xw8dx Ай бұрын
Good bro For showing us false people who using christ name improper way who made song's I pray for them
@chitrad7626
@chitrad7626 6 сағат бұрын
என்ன இது மனசாட்சியை இல்லையா இவங்களுக்கு இயேசு பாக்குராரு, கேக்குராரு ,வந்தரு போனரு , பேசுனாரு , குடுத்தாரு , வாங்குனாரு ,அழுதாரு , சிரித்தாரு , ..…..............இப்படியைல்லாம் சொல்லுவாங்கா ஆன இப்படி நடந்துக் கொள்கிறார்கள் . என்ன ஊழியமோ என்ன ஆலையமோ . ஆண்டவரா ஆண்ரியவா👌👌👌👌👌😂😂😂😂😂😂
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 Ай бұрын
காசுக்குகாக எந்த எல்லைக்குன்னாலும் போவானுங்க,,, என்ன வேணும்னாலும் பேசுவாங்க,,
@asirasir9664
@asirasir9664 Ай бұрын
பாவம், மெயின் லையின் திருச்சபை மக்கள். இப்படி பட்ட சில்லாட்டைகள் ஒழிய வேண்டுமானால் நம் திருச்சபை மக்கள் ஆதி கால திருச்சபை களின் அனுபவம் பெற வேண்டும்.
@esthereliab2326
@esthereliab2326 Ай бұрын
உத்தமமான ஊழியம் தெரு ஊழியம் பண்ண சொல்லுங்க பா இவனுகள
@bharathimohanc2157
@bharathimohanc2157 Ай бұрын
It’s better not to go to any church we ourselves should study bible and pray.
@gracebenin
@gracebenin Ай бұрын
There are many small church near you areas. You would have heard of good people. Go there. Following famous people is waste.
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp Ай бұрын
நன்றி கடைசி காலத்தில் ஆண்டவர் தீர்க்க தரிசிகளை எழுப்புவார்.. இதுவே ஆரம்பம். நன்றி நண்பர்களே
@mannachannel4564
@mannachannel4564 Ай бұрын
Bible ளிலிந்து தினமும் 1 அத்யாயத்தை விளக்க முடியுமா Sons pl
@selvasekarr1897
@selvasekarr1897 Ай бұрын
Dear friends u r said truth ....now a days why Christian songs similar as cenima songs......keep it up
@dunsten123456789
@dunsten123456789 Ай бұрын
This is an old story brothers. பழைய series i வைச்சி ஓடுகின்றனர். Issac D eppa சினிமா eku music செய்ற இல்லை.
@kavitham2726
@kavitham2726 Ай бұрын
Wounderful bro
@kingjoysep20
@kingjoysep20 Ай бұрын
Dear Bro, I heard that,in Dec2024 Famous John jebraj and Issac D is working to release "Christian Midnight Masala songs"a new CD of the year 2024... All blind Christians are waiting....
@spraj1349
@spraj1349 29 күн бұрын
Appreciate your courage brothers.
@muniraj9353
@muniraj9353 Ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னா லாபாம்
@christopher3714
@christopher3714 26 күн бұрын
I request all these people to go to Annanagar AG church. There is a man of God by name Abraham Thomas listen to his messages.
@eztherck8535
@eztherck8535 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂Last part mathikitharee🤣🤣🤣🤣🤣
@laveenajames8733
@laveenajames8733 Ай бұрын
👍
@vigneshe4626
@vigneshe4626 Ай бұрын
மாட்டிகினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு ஆமென்
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church Ай бұрын
நீங்க தப்பா சொல்றீங்க கர்த்தர் மாட்டிக்கிட்டாரு அவரை காப்பாத்துறது யாரு அப்படின்னு தோணலயா சகோ
@RejiStantly
@RejiStantly Ай бұрын
Good anna
@suresharnie
@suresharnie Ай бұрын
உரோமையர் 16-18.ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.
@devaselvakumar9214
@devaselvakumar9214 Ай бұрын
Throne room.. sema comody
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 Ай бұрын
அருமையான ஆதாரம்
@ajinmilton5582
@ajinmilton5582 Ай бұрын
🎉🎉🎉
@maigandeshsunil8165
@maigandeshsunil8165 Ай бұрын
super bro 👍👍👍👍👍
@TimVels
@TimVels Ай бұрын
Music is next level but nothing fits with Christianity!
@VEERRESOURCE-sg7xq
@VEERRESOURCE-sg7xq Ай бұрын
Martin robert church constructed in porambokku land and he occupied public road.. pls visit Saraswati nagar 2nd Street, Thirumullaivoyal
@nanthaarch5694
@nanthaarch5694 Ай бұрын
Vasama mattikitaya ya ipa peasa sollunga 😂😂😂
@RobinJoseph2010
@RobinJoseph2010 Ай бұрын
உண்மை தான்! Gospel model
@lifeisnow3944
@lifeisnow3944 Ай бұрын
Flashlight channel link please bro
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Flash light potaley vandhudum
@lifeisnow3944
@lifeisnow3944 Ай бұрын
@@roastingtodayschristianity bro, I am not getting this channel. Please share the link bro. I searched multiple times.
@lilacmaghil5733
@lilacmaghil5733 Ай бұрын
Why should these men promote that evil channel by giving the link.
@lifeisnow3944
@lifeisnow3944 Ай бұрын
@@lilacmaghil5733 I asked Jeshwin. I did not ask you. I asked him cos I talked to my brother. Is that bothering you and why it should? I go and analyse and add my comments to their videos. It's a rebuke in love for the truth. Do you call that something else then?.. sometimes you need to mind your business. I asked my brothers not you and do not speak on their behalf to me. If they tell me that they cannot share the link, thats fine.
@muthuprakash-624
@muthuprakash-624 Ай бұрын
ஆண்டவரா!!! --- ஆண்ட்ரியாவா!!!😂😂😂
@miltonstephen7511
@miltonstephen7511 Ай бұрын
Bro, Benny Joshua video podunga...
@emilinafrancis1964
@emilinafrancis1964 Ай бұрын
You are none to be the judge. Sitting around, judging people and earning money from it would be the worst behavior!
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 Ай бұрын
Andrea is a film actress she is in that field but feeling really ashamed by seeing this kind of behaviour.If lord jesus is infront of u will u sing this song?
@smitajoseph5179
@smitajoseph5179 Ай бұрын
Im also very disgusted by how some churches play "their" songs and music these days.. I miss those classical meaningful songs of the old. Recently, in one of the church groups, they made a 10 second clip introducing five girls who were about to take baptism and guess the background music that was being used while showing these girls? Gangnam style. I was utterly shocked. What is the world turning into. 😢😢😢😢 seriously the youth of this generation are blinded. We should pray for them.
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 27 күн бұрын
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோமர் 13:11 12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். ரோமர் 13:12 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய்நடக்கக்கடவோம். ரோமர் 13:13 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:14
@gracebenin
@gracebenin Ай бұрын
Anna unmaiya uliyam seira silar pathiyum video podunga pls.
@user-byJ-C
@user-byJ-C Ай бұрын
Adhu kandu pudikkiradhu rombo Kashtam sis
@Jenith-fl6di
@Jenith-fl6di Ай бұрын
Apadi pota views pogadhu...kaasum varadhu la😢
@sundergeorge129
@sundergeorge129 Ай бұрын
The servant of God who work sincerely not able to identify by distance. There are few people who are working for God,s kingdom arenot in focus
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 Ай бұрын
பொண்டாட்டிய ஆடவிட்டு உக்கார்ந்து கை தட்டி ரசித்தாரே.....அப்புறம் போகிறவர்
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church Ай бұрын
நடனத்தோடு துதிக்காமல் கர்த்தருடைய வசனத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் தேவனுடைய பிள்ளைகளா..
@rinku8723
@rinku8723 Ай бұрын
👌🏻👌🏻👌🏻😂😂 Vera level bro varuthu yedunga karigi poga....💣
@sudiptaisaac74
@sudiptaisaac74 Ай бұрын
Please stop brothers. .No one is perfect.
@mr_matt_black
@mr_matt_black Ай бұрын
1:16 Bro apo ps. john jebaraj , anitha kingsly avanga songs la keeka kudha bro ( lucifer muscians)
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Time irundha kelunga adhuku bhadhila..antha time la evlovo aandavarkaaga panalaam..
@mr_matt_black
@mr_matt_black Ай бұрын
@@roastingtodayschristianity OK bro❤️
@christopher3714
@christopher3714 26 күн бұрын
When Jesus was in fully Man, Jesus cried for Jerusalem, now as a God he cries all the time seeing these kind of people.
@FloranceH
@FloranceH 19 күн бұрын
You guys talk about worldly things this and that ...then why are you using andrea jeremiah picture as a click bait in your youtube video thumbnail ?? So it means that you can use a worldly person image to seek attention get more views and get money out of that ??
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 19 күн бұрын
Because this video is about Andrea 🤣🤣🤣🤣
@FloranceH
@FloranceH 19 күн бұрын
@@roastingtodayschristianity so then there is no difference between you and them 🤣🤣
@johnrdavid1
@johnrdavid1 Ай бұрын
பண்ணுங்க Bro, சவுக்கு சங்கர் மாதிரி ஏதாவது பண்ணிட போறாங்க...
@anandbabu01
@anandbabu01 Ай бұрын
So how musicians should earn the money according to Bible?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Teach music if u want.. But it's my advise not from Bible..🤷
@gracebenin
@gracebenin Ай бұрын
Apo money earn panna cinema(Sin) field la polama
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Earn money by music.!! Who cares?? Do not use our God's name!!
@TCNDenmark
@TCNDenmark Ай бұрын
இந்த இருவரைப்போல இன்னும்பலர்கூட மக்களை நிர்வாணப்படுத்தி தங்கள் வயிற்றை நிரப்ப விரும்புகிறார்கள்.
@asirasir9664
@asirasir9664 Ай бұрын
இவனுங்கள இவள்கள வட இந்திய கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க அனுப்புங்கள்.
@michaelrampo9353
@michaelrampo9353 Ай бұрын
யோவ் எப்படியா 🤔 கண்டுபிடிக்குறிங்க
@RejinB-jc7qo
@RejinB-jc7qo Ай бұрын
Full time gospel musician ku epa vara 500 ila 1500 tha payment. Enga oorlala apdi tha iruku. Oru musician ah irukathey kastam athum gospel musician na sollay vendam.. Knjm gospel musician ku enna payment unga surroundings kettu solluga. Gospel musician ku family irukum ila ji.
@user-bg3ey8se5p
@user-bg3ey8se5p Ай бұрын
These are not wolf in sheep cloth they all are directly wolf 😂😂
@joybismi989
@joybismi989 Ай бұрын
Jesus😢😢
@samm9321
@samm9321 Ай бұрын
Anitha Kingsley ethai paarthu kaathara vendun😂 bro niga Vela level iyya😂😂
@blueocean_revelation
@blueocean_revelation Ай бұрын
pottu thaaku intha thirutu payalgala... Antha paati anitha kinglesy oda makeup thaanga mudiyala ivargal ellam periya thirudargal
@violetrajkumar3722
@violetrajkumar3722 Ай бұрын
Spl send notifications
@PamilabaskarPamilabaskar-tv2jv
@PamilabaskarPamilabaskar-tv2jv Ай бұрын
Bro romba kovama varudhu idhella patha direct ah avangala yellaraium kelunga bro. Nanga ungaluku support ah irukom
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Ketaa pochu
@TimVels
@TimVels Ай бұрын
Enna pa both of you looking pink today 🤣🤣
@SatishSamuel
@SatishSamuel Ай бұрын
Brother's don't judge other's. God is the righteous judge and judgements is not your
@bloodshotff121
@bloodshotff121 Ай бұрын
காலக்கொடுமை😢
@blues_sam5039
@blues_sam5039 18 күн бұрын
Bro berhmans song la play pannaravangaa kudaa cine la irukaravangaa than 😂
@stebinlc3803
@stebinlc3803 Ай бұрын
Two wolves just kadharifying watching others getting blesssed😂
@wmh1518
@wmh1518 Ай бұрын
AUNTY பாட்டு
@qwertyAsdfgh-zz6lt
@qwertyAsdfgh-zz6lt Ай бұрын
Isaac d and even giftson durai work in cinema giftsondurai is also fake
@shebamenon2479
@shebamenon2479 Ай бұрын
Whatever they are doing.. there is someone who does accept Jesus with God's word been sung ... word's react.. putting videos on judging other's.. why don't you make some God fearing word's.. judging is the work of God..
@samvlogs4292
@samvlogs4292 Ай бұрын
Itha yela naa yepovo yosichaa atha ivanga songs ahh kekarthula
@ChristianVision2024
@ChristianVision2024 Ай бұрын
8:31 😂😂😂 u mean satan?
@Bible_stories12
@Bible_stories12 Ай бұрын
Review panravanga actor thana
@charlesdaniel9459
@charlesdaniel9459 26 күн бұрын
She (AK) is Christian Trisha...
@royden3537
@royden3537 Ай бұрын
Keba plays for AR RAHMAN
@ChristianVision2024
@ChristianVision2024 Ай бұрын
😂😂😂😂
@thampisumi5869
@thampisumi5869 24 күн бұрын
புதிய tune உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
@onepunchman8328
@onepunchman8328 Ай бұрын
what is wrong if the music style resembles the style of music in cinema? music style and musical instruments evolved over time, just because the style of the music is not likable to you can't say it is sinful and as long as the content is not against the teachings of bible it is fine right. When will christians understand this?
@gracebenin
@gracebenin Ай бұрын
Read bible properly. You ask what is wrong? Then follow them, you will go to hell only. What these brothers tell is correct. Maybe judging is wrong but bring awareness among people is good. Thank you brothers
@blueocean_revelation
@blueocean_revelation Ай бұрын
You are blindfold by satan wish you speedy recovery
@onepunchman8328
@onepunchman8328 Ай бұрын
@@gracebenin Answer the question. Did I say I am following them? did I support them? No I did not support them. I am asking what is wrong in changing the style of the music?? why is it sinful?? Where in the bible it talks about changing the style of music is wrong and sinful???? Just because you don't enjoy or you can't worship hearing those styles of music it doesn't mean that style of music itself is sinful or bad. Just because you have been outdated it doesn't mean new trends are sinful, stop acting like a boomer and try to answer my question from a biblical standpoint.
@sunsetcolada2895
@sunsetcolada2895 Ай бұрын
@@gracebenin” follow them and you will go to hell only” you are passing a judgement here itself. You think our god is petty like you to throw people into hell left and right, mr.sinless ? instead of trying to scare people with hell, you could rather comment about the grace of god.
@royden3537
@royden3537 Ай бұрын
The difference between good and evil pilate and jesus is different
@lifeisnow3944
@lifeisnow3944 Ай бұрын
Kevalama irruku..
@cksara460
@cksara460 Ай бұрын
Andavar ah Andrea va😅
@isaacs283
@isaacs283 Ай бұрын
ஐயோ ஐசக் பொயருக்கு அவமானம் 😢😢😢😢😮😮😮
@samuelsammy6061
@samuelsammy6061 27 күн бұрын
That's all your honour is cinema dialogue... Why are you using cinema dialogue 😅
@user-bg3ey8se5p
@user-bg3ey8se5p Ай бұрын
Bro issac d manaiviyudaiya insta page la oru photo ku liked by madan gowri nu irunthichi iva ippadi patta gilma payanu ippo tha purithu 😂😂
@wwa90
@wwa90 Ай бұрын
Jeshwin bro Koli pannai business eppadi pogudhu?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Yet to start..panidalam.. This year
@marinusjerald2783
@marinusjerald2783 Ай бұрын
Aandavar kirubail ellam avarukku nallave irukkum unga velai ennavo athai paarunga😢😢
@jesjoseph2782
@jesjoseph2782 Ай бұрын
😂
@stellaselvi5243
@stellaselvi5243 Ай бұрын
Andrea support LGBTQ brother how christians are not support LGBTQ rainbow
@joytimon1
@joytimon1 Ай бұрын
AFT church la Every Sunday service la ivanunga thaan music play panranuga
@kerensmiley6846
@kerensmiley6846 Ай бұрын
These aren't Christians at all.
@rajeelarafath5201
@rajeelarafath5201 Ай бұрын
Enna kuthithu
@Deepika_sri_16
@Deepika_sri_16 Ай бұрын
Joshua Anna neenga teacher ah???
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Lite ah.
@marinusjerald2783
@marinusjerald2783 Ай бұрын
Kevalamana tharam ketta seyalkal intha Onaaikalukku ooliyam oru kedaa ivarkalukku Aandavar kodukkum thandanai kodiyathai irukkum ❤ praise the lord brothers❤❤
@SKalyani-re4ym
@SKalyani-re4ym Ай бұрын
ஆடுகாளி கூட்டம் இதெல்லாம் ஒரு பொளப்பு நாதாரி கூட்டம் மூடுஏத்தரமாதிரி பாட்டு பாடறானுங்கன ஆண்டவர்கிட்ட கிடைக்காதது ஆண்டிரியாகிட்டகிடைக்கும் 😂😂😂😂
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Bro, Avanga Full Katha Vungaluku Theyriuma.. Avanga suicide attend panna poi, Piragu Bible Words than Life ah maritaam..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Maaritu club nadathuranga itha full kadhai.
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Thank You Bro, Naan first avanga msg Kaytutae irupaen, Apram than Ethu fake mathri theyrisusu, Graham Stains mathri aatkal Yaarum illa, Ellam Thirtu Payalaha...
@agnesjohn9486
@agnesjohn9486 Ай бұрын
U r also gossiping others for money
@sunsetcolada2895
@sunsetcolada2895 Ай бұрын
Ellame evil maybe, but your talk doesn’t have humility and love according to corinthians 13. Mockery is not biblical. Before you mock others, remember You are representing Christ too.
@samueldaniel1175
@samueldaniel1175 Ай бұрын
Neeyum evil than.😂
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Nandri
@ranirebecca5089
@ranirebecca5089 Ай бұрын
அவர்கழுக்கு திறமை இருக்கு உங்களுக்கு என்ன வருத்தம்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
Aamaa aamaa rombha varutham..
@usersamulesam1946
@usersamulesam1946 Ай бұрын
எல்சடாய் மார்ட்டின் @ மார்ட்டின் ராபர்ட் ஐயா அவர்களை நீங்கள் இவ்வளவு மட்டமாக திட்டக்கூடாது .ஒரு காலத்தில் ஆவிக்குரிய உலகில் காவி உடை காவி வேஷ்டி காலில் பாரகான் செருப்பு தோளில் ஜோல்னா பை இவைகளை மட்டுமே அணிந்து கொண்டு ஆவிக்குரிய உலகில் அவ்வளவு ஊழியம் செய்தவர் blessed Beniel mission ஸ்தாபன தலைவர் நீங்க எல்லாம் பொறந்திருப்பீங்களான்னு தெரியாது ...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
இன்னைக்கு கதை விட்டு திரியும் ஒனாயாக சுற்றி வருகிறார்!!
@josemankarai5978
@josemankarai5978 Ай бұрын
Anniku unmaiyai ooliyam seithavar,panam vanthathum atooliyam seiya arambichittara?
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 Ай бұрын
முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
@VEERRESOURCE-sg7xq
@VEERRESOURCE-sg7xq Ай бұрын
Blessed beniel church constructed in porambokku land and he put his compound wall in the middle of a street ( occupied a public road) if you have doubt pls visit Saraswati nagar 2nd Street, Thirumullaivoyal
@felixroshan6012
@felixroshan6012 Ай бұрын
ஏம்பா இன்னும் இவனுங்கள நம்பிட்டு இருக்கியா?
@NisandaHysin
@NisandaHysin Ай бұрын
Hi naan Sri lankala irukken pls enakku Unga whats app number anuppunga pls
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Ай бұрын
7010745813
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 77 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 77 МЛН