மாடிதோட்டம் புதியவர்கள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம்

  Рет қаралды 27,992

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

மாடித்தோட்டம் புதியவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த வீடியோ பாருங்க #மாடிதோட்டம்
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் நாட்டு காய்கறி கீரை விதைகள் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
WhatsApp only no call
9840924408
மாடித்தோட்டம் பற்றி இயற்கை விவசாயி யாதும் மாரிமுத்து அவர்களின் விளக்கங்கள்
• மாடி தோட்டத்தில் என்ன ...
மாடித் தோட்டத்தில் செலவுகளை குறைக்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• budget terrace garden ...
மாடி தோட்டத்தில் வீட்டு தோட்டத்தில் கீரை வளர்க்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
ஜீவாமிர்தம் பஞ்சகவியம் மீன் அமிலம் பழ அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
மாடித் தோட்ட விவசாய அறுவடைகள்
• Organic vegetables har...
பாரம்பரிய நெல் திருவிழாக்கள் விவசாய கண்காட்சிகள்
• பாரம்பரிய நெல் திருவிழா
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 💐🥰👍

Пікірлер: 59
@janakipalaniappan8903
@janakipalaniappan8903 Жыл бұрын
பாபு உங்களை பார்த்து இலை மக்கு உரம் செய்து போட்டு வந்தேன். இந்த வீடியோ பல நல்ல விடயங்களை கற்று கொண்டேன். வாழ்க வளமுடன்.
@bakyalakshmi7391
@bakyalakshmi7391 Жыл бұрын
விலை மதிப்பில்லா பதிவு. இந்த பிரச்சனைக்கு இத பண்ணுங்க அந்த பிரச்சினைக்கு அத பண்ணுங்க என்று வியாபார நோக்கில் பதிவுகள் போடுவோர் மத்தியில் சுயநலம் இல்லாமல் பொதுநலத்தோடு இந்த பதிவை எல்லோருக்கும் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரரே 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
😊👍💐
@jayasri5278
@jayasri5278 Жыл бұрын
உபயோகமான பதிவு மிக்க நன்றி இது போன்ற பல பதிவுகள் போடவும் வாழ்க வளமுடன்
@suganya5206
@suganya5206 Жыл бұрын
ரொம்ப நன்றி சகோ.என்னை மாதிரி போக முடியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@kavithaganesan2236
@kavithaganesan2236 Жыл бұрын
நன்றி சகோஇந்தபதிவால்நான்மாடிதோட்டத்தில்என்னதவறுகள்செய்தேன்என்பதைபரிந்நுகொள்ளமுடிந்நது
@ganeshrajar6525
@ganeshrajar6525 Жыл бұрын
Yes 💯 correct information about cocopit. thanks for sharing the video
@munallasivam1873
@munallasivam1873 6 ай бұрын
Very useful information thanks a lot
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Super thambi pogamuteiyathavargalukigu migaum payannuila thagavai thambi 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@prabakarana7415
@prabakarana7415 11 ай бұрын
முழுவதும் கேட்டுவிட்டேன்... பயனுள்ள பதிவு...
@muthujeyamswaminathan375
@muthujeyamswaminathan375 Жыл бұрын
மிகவும் நன்றி
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 Жыл бұрын
நன்றி சகோதரரே பயனுள்ள பதிவு.
@jothylakshmi5997
@jothylakshmi5997 Жыл бұрын
அருமை. நிறைய தெரிந்து கொண்டேன்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Yes.. Nice info
@mabelrani8255
@mabelrani8255 Жыл бұрын
Useful information
@sundaramy6297
@sundaramy6297 Жыл бұрын
மிக்க நன்றி, நாங்கள் பதிவு செய்தோம், மெயில் வரும் என்று காத்திருந்தோம் மெயில் வரவில்லை அதனால போக்கமுடியவில்லை
@indumathimathi1975
@indumathimathi1975 Жыл бұрын
Very useful video especially that Cocopit information
@shakilabanubanuzubair8655
@shakilabanubanuzubair8655 Жыл бұрын
Hai brother Thank so much
@poornimaavp
@poornimaavp Жыл бұрын
சகோ! தரமான பதிவு. நிறைய தகவல். மிக்க நன்றி!
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL Жыл бұрын
Useful video
@thasleem88
@thasleem88 Жыл бұрын
சிறப்பு.
@jos__bgm.rx.1004
@jos__bgm.rx.1004 Жыл бұрын
நன்றி நண்பரே
@hbgfuhhggh
@hbgfuhhggh Жыл бұрын
மகிழ்ச்சி
@3twinklingstars
@3twinklingstars Жыл бұрын
really thank alot anna very worth to watch👏👏👏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Nice video
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 Жыл бұрын
நன்றி அண்ணா....வாழ்க வளமுடன்
@lincystephan6180
@lincystephan6180 Жыл бұрын
Super
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless madam you are gods
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 Жыл бұрын
Arumai arumai arumai arumai
@ponselvitponselvi532
@ponselvitponselvi532 Жыл бұрын
Brother நான் மாடித்தோட்டம் வைத்துள்ளேன்.தூத்துக்குடி அருகில் மாடித்தோட்ட கருத்தரங்கு நடைபெற்றால் எனக்கு தகவல் தெரிவிக்கவும்.
@drmanimekalai4579
@drmanimekalai4579 Жыл бұрын
Thank you babu sir
@akmohandoss7207
@akmohandoss7207 Жыл бұрын
🙏👍🌷super
@harinimani1153
@harinimani1153 Жыл бұрын
அருமையான பதிவு எப்போது எங்கு நடந்தது
@irshadahamed3947
@irshadahamed3947 Жыл бұрын
Super bro ♥️♥️♥️♥️ but long video
@Aarumugam-hf3dg
@Aarumugam-hf3dg Жыл бұрын
Super video👌👌👌🌹
@bharathigopi3602
@bharathigopi3602 Жыл бұрын
Spr madam
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Thanks Babu for this priceless video program. Its highly instructive informative and absolutely educative.💯
@santhita6780
@santhita6780 Жыл бұрын
நத்தை குட்டி நத்தைகள் வருகிறது அதை எப்படி வெளியேற்றுவது? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Жыл бұрын
Naanum Priya madam follow pandraen bro..💐💐🧒
@tvrr2009
@tvrr2009 8 күн бұрын
Mosthousesdontmakeputtu
@sham4279
@sham4279 Жыл бұрын
தேவைக்கு அதிகமா; கேன்சர சொல்லி பயமுறுத்தறாங்க.......
@SMDIGGI1983
@SMDIGGI1983 Жыл бұрын
Hello anna from Bangalore archana
@seeninabilks5698
@seeninabilks5698 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் புதிதாக பார்கிறேன் நீங்கள் என்ன ஊர் அண்ணா நீங்கள் என்ன ஊர்ல மாடிதோட்டம் வைத்து இருக்கிறீர்கள்
@jayaraj1588
@jayaraj1588 9 ай бұрын
மண்கலவை மண்ணை சலித்து போடுவது நல்லதா சிறிய கற்க்களோட போடுவது நல்லதா?
@KrishanKrishan-hs3rs
@KrishanKrishan-hs3rs 2 ай бұрын
🙏👌👍👑🪔🔔💪🌹🦜❤சத்தியா
@vigneshr1937
@vigneshr1937 Жыл бұрын
அண்ணா நான் புதிதாய் மாடி தோட்டம் வளர்க்கிறேன். மாடி தோட்டத்தில் மழை பெய்தால் மண் சாயம் வருகிறது. அதனால் சேகரு சிகப்பாக மாறுகிறது அண்ணா. அதற்கு என்ன தீர்வு please solluga......
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
மாடிக்கும் தொட்டிக்கும் இடையில் ஏதாவது வையுங்கள்
@tvrr2009
@tvrr2009 8 күн бұрын
Likedeadnodyweshouldpreservethatinfrecerandtranspotacrosecontinentsresutinginincreasedneedlesscost Alsopolutionresultinginclimatechange
@sundaramy6297
@sundaramy6297 Жыл бұрын
தீமை பொறி வண்டு நிறைய உள்ளது எப்படி கட்டுப்படுத்தலாம்
@tvrr2009
@tvrr2009 8 күн бұрын
Likedeadnodyweshouldpreservethatinfrecerandtranspotacrosecontinentsresutinginincreasedneedlesscost Alsopolutionresultinginclimatechangethtathaikuppaiyakeeponlyhomeclean
@radharaghunathan9127
@radharaghunathan9127 Жыл бұрын
Kambali poochi yeppadi sariseivadhu pls
@kavithaganesan2236
@kavithaganesan2236 Жыл бұрын
காய்ந்தஇலைகளைமண்ணில்கலந்தவுடன்இலைகள்மக்குவதற்குமுன்பேவிதைகள் .செடிகள்வைக்கலாமாசகோதரா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
செடி வளர்ந்து அறுவடை கொடுக்கும் போது கீழே இருக்கும் காய்ந்த இலைகள் மக்கியிருக்கும்
@kavithaganesan2236
@kavithaganesan2236 Жыл бұрын
நன்றி
@tvrr2009
@tvrr2009 8 күн бұрын
Vishaillathavegsuseonlybecauseofthatonlywrhaveimminitunowinpolutedworld
@gomathiv226
@gomathiv226 Жыл бұрын
Useful informations
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН