மாடித் தோட்டத்தில் இஞ்சி வளர்த்து நல்ல அறுவடை எடுக்க சில டிப்ஸ் | How to grow ginger in container

  Рет қаралды 224,389

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Growing ginger and getting good harvest is always challenging for home gardeners. Let me share few tips to grow ginger successfully in container and getting huge harvest in this video.

Пікірлер: 492
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செய்ய வேண்டிய ஊக்குவிப்பு பணிகளை செய்யும் உங்களுக்கு வாழ்த்துகள்!
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 жыл бұрын
ஆம். உண்மை சார். அவர்கள் போலும் இத்தனை தகவல்கள் தருவார்கள் என்று சொல்ல முடியாது.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
மிக்க நன்றி. எல்லாம் ஒரு ஆர்வம் தான். நேரம் அவ்வளவா கிடைப்பதில்லை. கிடைத்தால் இன்னும் கூட நிறைய முயற்சிகள் செய்யலாம். இந்த கமெண்ட்க்கு இவ்ளோ லைக்கா.. எல்லா நண்பர்களுக்கும் மிக்க நன்றி :))
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
@@ThottamSiva உங்கள் ஆத்மார்த்த ஈடுபாடு விவசாயத்தின் மீதும் , சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து எதார்த்த தமிழில் உரையாடி, அனைவரையும் பார்வையாளர்கள் களத்திலிருந்து அடுத்த கட்டமான விவசாய முயற்சிக்கு செயலிட உதவும் பதிவுகள் அனைத்தும் சிறப்புக்குரியதாகும் .Happy Gardening!
@vishnuofmillenium
@vishnuofmillenium 3 жыл бұрын
@@ThottamSiva Anna , are you growing any indoor or half shade plants
@ananthakumar3990
@ananthakumar3990 3 жыл бұрын
👌
@KarthikP3091
@KarthikP3091 3 жыл бұрын
கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பு, பராமரிப்பை விட, வீடியோ எடுத்து தெளிவாக புரியும்படி கொடுப்பாதற்கு பொறுமை மிக மிக அவசியம். உங்கள் அணைத்து பதிவுகளையும் பார்த்து எனக்கும் ஆசை வருகிறது. உங்கள் உழைப்பு வீண் போகாது
@jayamalinib8494
@jayamalinib8494 3 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிற்கும் தங்களது தொலைநோக்கு பார்வையை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். 8 மாதங்கள் காத்திருந்து ஒரு வீடியோவை போடுகிறீர்கள். மிகவும் சிறப்பாக இருந்தது. முழுவதும் பார்த்த திருப்தி கிடைத்தது. நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
@66linto
@66linto 3 жыл бұрын
இஞ்சி வளர்ப்பு அற்புதம் அதைவிட ஸ்கிரிப்ட் மிக அற்புதம்..
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
மிக்க நன்றி
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
இஞ்சி டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இஞ்சி அறுவடை வேற லெவல்.. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துக்கொண்டே இருக்கிறது அண்ணா 👍👍👍👍
@yaminiramkumar198
@yaminiramkumar198 3 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி.....உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@shalini2312
@shalini2312 3 жыл бұрын
இதை பார்க்கும்போது எங்களுக்கும் ஆர்வமாக உள்ளது sir நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Thambi நான் இஞ்சி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம்.
@manoharanravikumar1927
@manoharanravikumar1927 3 жыл бұрын
சிவா அண்ணனுக்கு வணக்கம். இஞ்சி வளர்ப்பு பற்றிய காணொளி மிகவும் பிடித்திருந்தது.. இஞ்சி வளர்ப்பதற்கு உங்களுடைய துணுக்குகள் மிகவும் உதவியாக இருக்கும்.. நன்றி நன்றி....
@jershanjoseph6921
@jershanjoseph6921 3 жыл бұрын
பார்க்கவே ஆசையா இருக்கு அருமையான விளக்கம்
@paulinemanohar8095
@paulinemanohar8095 3 жыл бұрын
மிக அருமை. நாங்களும் போன மாதம் தான் இஞ்சி வளர்க்க ஆரம்பித்திருக்கிறோம். சரியான நேரத்தில் உங்கள் காணொளி. தேவையான தகவல்கள் கிடைத்தது.... நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 3 жыл бұрын
அருமை ஐயா. சரியான காலத்தில் உரிய விளக்கம். 👏👏👏🙏🙏🙏
@rajeshwarik4035
@rajeshwarik4035 3 жыл бұрын
Growing benefits ginger tips useful effort tricks.thanks.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you 🙏
@jvizhuthugal
@jvizhuthugal 3 жыл бұрын
இஞ்சி செமையா வளந்திருக்கு.சூப்பர் 👌👌👌👌👍👍👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 3 жыл бұрын
Brother, while seeing the yields in your hands automatically a big smile is blooming in our faces....awesome brother,
@jamunastalin
@jamunastalin 3 жыл бұрын
நண்பர்களுக்கு வணக்கம் என்று ஆரம்பிக்கும் உச்சரிப்பு அருமை அண்ணா.பதிவு சூப்பர்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள் தேவையான தகவல் வணக்கம் நண்பரே
@havvahumai5651
@havvahumai5651 3 жыл бұрын
I am listening to all of his Videos for his tamil.
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 жыл бұрын
மிக மிக எளிமையாக, அருமையாக விரிவாக தகவல்கள் தருகிறீர்கள் 👏மிகவும் நன்றி சார் 🙏💐
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@renganathanmurugan7771
@renganathanmurugan7771 3 жыл бұрын
இன்று நான் இஞ்சி விதைத்திருக்கிறேன்., உங்கள் ஆசிர்வாத்துடன்,நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohanasivasankaran4437
@mohanasivasankaran4437 3 жыл бұрын
You are a awesome gardening teacher for me. Thank you so much sir🙏😊
@nagendranc740
@nagendranc740 3 жыл бұрын
அருமை அருமை. அருமையான. பதிவு. நன்றி நண்பா. 👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@umamathivanan8290
@umamathivanan8290 3 жыл бұрын
Hi Sir, I am going to plant Ginger and yam in July month only. Please wish me luck. Thanks for the video
@farmingtime1978
@farmingtime1978 3 жыл бұрын
உண்ணத் உழைப்பு. அருமையான விளக்கங்கள்.
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 3 жыл бұрын
Wow Super Bro Vazthukal 💐💐💐 Nanum try seigiren Bro 👍👍👍
@27462547
@27462547 3 жыл бұрын
Wow, Siva thanks for the very good guidance. என்னோட நான்கு செடிகளும் மஞ்சளடிக்குது. இப்ப எனக்குக் காரணம் புரிந்தது. நன்றி. Will improve its growth. Thank you.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Super, super...naanum try pannurein
@suryakumari2572
@suryakumari2572 Жыл бұрын
Super video Sir. Thank you so much for your tips on how to grow ginger
@HYSMuyarchi8946
@HYSMuyarchi8946 2 жыл бұрын
Your a good and superb gardening teacher 👌 👏 👍🥳🥳🥳. Sema brother. Give more tips for terrace garden and gardens.
@vijirajan7429
@vijirajan7429 3 жыл бұрын
Sir you are giving cent per cent efforts, so that you get cent per cent result, I have strong desire to do like your garden but I can't give this much effort, you are gifted, thank you sir
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
அருமையான அறிவுரைகள்.நன்றி.வாழ.கவளமுடன்
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@azadparveen5748
@azadparveen5748 2 жыл бұрын
Masha Allah Romba arumaiya sollirikinga Innum neraiya video pooduinga all the best
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga parattukku mikka nantri 🙏🙏🙏
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 3 жыл бұрын
Super 👌 Anna... yen inji chediyum harvest Ku readyaiduchu...Iam waiting...
@bpraveenraja3127
@bpraveenraja3127 3 жыл бұрын
Good sprayer
@habihabis2816
@habihabis2816 3 жыл бұрын
மிக அருமை. பயனுள்ள பதிவு. பூண்டு வளர்ப்பு போடுகளேன். பூண்டு வச்ச ஆரம்பத்துல நல்ல வருது. நாலு மாசம்கழிச்சி பூண்டு வந்துருக்கும் எடுத்துப்பாத்த ஒன்னும் இல்ல. பூண்டு வளர்ப்பு போடுக சார்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
கண்டிப்பா முயற்சி பண்ணி ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
@rajirajeswari2064
@rajirajeswari2064 3 жыл бұрын
Nalla tips sir. Nice🙏🙏
@jansi8302
@jansi8302 3 жыл бұрын
Vera level sir neenga. I tried to sprout turmeric got during pongal as per u said. Yet to get sprouts. Waiting. Will try ginger. Thank you sir. Jansi logesh.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri. Turmeric konjam wait panni paarunga.. mulaikkum.
@artart6025
@artart6025 3 жыл бұрын
வணக்கம் அண்ணா, எனக்கு இஞ்சியும் மஞ்சளும் வளர்க்க ரொம்ப ஆசை. எனக்கு மஞ்சள் சென்னையில் கிடைக்கவில்லை. ஆனால் இஞ்சியை இரண்டு முறை முயற்சித்தேன் ஆனால் வரவில்லை. உங்களது காணொளி எனக்கு இப்போது நம்பிக்கை அளித்துள்ளது. உங்களைப்போல் நானும் இந்த ஜூலையில் ஆரம்பித்து அடுத்த பிப்ரவரியில் இன்ஷா அல்லா அறுவடை செய்து உங்களுக்கு கூறுகிறேன். நன்றிகள் கோடி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
இந்த வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி வளர்த்து பாருங்க. மழை நேரத்தில் நிறைய பராமரிப்பு தேவை.. அதையும் பார்த்து கொண்டு வாங்க.
@aranthaiaslam8108
@aranthaiaslam8108 3 жыл бұрын
அன்னா நீங்க வேற லவல் உங்களுடைய பதிவ பாக்காதவங்க பாவம் தான்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி :))
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
இஞ்சி அறுவடை சூப்பர் 👏👏👏👌👌👌👍👍👍
@vasukikabilan2300
@vasukikabilan2300 3 жыл бұрын
👌👌👌சார். நானும் முயற்சி செய்கிறேன்.🙏🙏
@muthulakshmigopalakrishnan5146
@muthulakshmigopalakrishnan5146 Жыл бұрын
Thanks for the wonderful tips. If we sow ginger every two months, we will be harvesting throughout the year. How do you like my idea?
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Happy to see your ginger harvest semma 👌👌👌👌👌
@dillibabu4070
@dillibabu4070 3 жыл бұрын
அருமை முயற்சித்து பார்க்கிறேன்
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 3 жыл бұрын
வாழ்த்துக்கள், நல்ல ஆலோசனை, நன்றி 👍
@JNsistersvlogs3811
@JNsistersvlogs3811 3 жыл бұрын
Hai neenga podara videos useful a iruku
@roothm2308
@roothm2308 3 жыл бұрын
Anna super romba naala erutha doubt clear aiduchi Anna thq you 😍😍😍😍😍 vedio Vera level 😎
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 3 жыл бұрын
Futurela part time class start pannunga we are eager to join 🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Suggestion-kku mikka nantri..Kandippa future-la try panren.
@induraja288
@induraja288 2 жыл бұрын
Unga video parthu than naanum inji valarkiren. (3 month plant). After 5 month apparam eppadi irukkunnu solren sir.
@pazhanivelu65
@pazhanivelu65 3 жыл бұрын
அருமையான பகிர்வு. நன்றி.
@anandchockalingam4304
@anandchockalingam4304 3 жыл бұрын
அருமை அண்ணா 👍 உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உண்மையான உழைப்பு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி🙏💐
@francisselvam5318
@francisselvam5318 2 жыл бұрын
அருமை...
@mailmeshaan
@mailmeshaan 3 жыл бұрын
Kalakkareenga sir..semma semma👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandmohan6091
@anandmohan6091 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. நீங்க அறுவடைக்கு பிறகு உபயோகித்த மண்ணை மறுபடியும் பயன்படுத்துவிங்களா. அதை பற்றிய விளக்கம் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏
@selvarajr5519
@selvarajr5519 3 жыл бұрын
Very useful message brother 👍......
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Congratulations. Excellent 🙏🏻
@Benabuhari1728
@Benabuhari1728 3 жыл бұрын
Siva bro sema explain and EXPERIENCE BRO
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
Super romba அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@gopalkrishnan6845
@gopalkrishnan6845 Жыл бұрын
Hi 🌺 Super Gairdn 💯 Super disps 🎉
@jananim1385
@jananim1385 3 жыл бұрын
Anna ungal kai pattal ellamey vetteri tan... Valthukkal
@supriyasreekumar3018
@supriyasreekumar3018 3 жыл бұрын
Wow super sir.. Thanks
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 жыл бұрын
👍Super sir Really you are great Ginger plantation is Really very tough job
@susandare3031
@susandare3031 Жыл бұрын
Tks bro for ur explanation
@umamohan3043
@umamohan3043 3 жыл бұрын
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அண்ணா அருமை 👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 2 жыл бұрын
அறுவடை அருமை சார்
@lathamanigandan2619
@lathamanigandan2619 3 жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர். உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அருமை. அண்ணா பப்பாளி வmர்ப்பு பற்றி சொல்லுங்க P| ease
@selvakumari3963
@selvakumari3963 3 жыл бұрын
அருமை அண்ணா. எனது அடுத்த முயற்சி இஞ்சி தான். நன்றி அண்ணா. மேக் தம்பியை கேட்டதாக சொல்லுங்க.
@Lekshmyvenkataraman
@Lekshmyvenkataraman 3 жыл бұрын
Super thank u super tips
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@nandakumarchittoorcs
@nandakumarchittoorcs 3 жыл бұрын
Super sir you are great .
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 3 жыл бұрын
Super video sir thnx thnx to thottam siva sir thnx ma
@radhikakannan2147
@radhikakannan2147 3 жыл бұрын
Super aruvadai, kanuvu thottahula vechudalame
@niktamil97
@niktamil97 3 жыл бұрын
Hi sir. Super. I am ur new subscriber. Myself and my kids are great fan of mac from Coimbatore. I like farming and a great salute to ur hardwork.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Happy to read your comment. Thank you
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 жыл бұрын
Great Siva sir. Super. VAAZHTHUKKAL. I will try ginger. 😃😃😃
@sumathivelmurugan8974
@sumathivelmurugan8974 3 жыл бұрын
மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி.மாடி தோட்டத்தில் தொட்டிகள் வைக்க இந்த stand எங்கு வாங்கி னீர்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. இந்த வீடியோ பாருங்க. kzbin.info/www/bejne/a2iWmp-natJ5gNE
@Hi20704
@Hi20704 3 жыл бұрын
Thanks for this video
@nskumarkumar8480
@nskumarkumar8480 3 жыл бұрын
வாழ்க வளர்க வணக்கம் சகோ... இஞ்ஜி வளர்ப்பதற்காக அருமையான நல்ல வீடியோ. சோடோமோனஸ் எங்கு கிடைக்குமென தெரிவிக்கவும் .
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. சூடோமோனாஸ் நீங்க கிருஷ்ணா சீட்ஸ்ல கேட்டு பாருங்க. விவரம் இந்த லிங்க்ல இருக்கு. thoddam.wordpress.com/seeds/
@VelMurugan-di6cz
@VelMurugan-di6cz 3 жыл бұрын
Arumaiyana pathivu Anna
@nenikitchen6273
@nenikitchen6273 3 жыл бұрын
Excellent done great job continue ur job stay blessed stay happy 😊👍
@sathyavathir6953
@sathyavathir6953 3 жыл бұрын
Good information for ginger Tq sir
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 3 жыл бұрын
Ugga face kattuga.. really addicted ur voice 😍😍
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 2 жыл бұрын
thanks for helping
@malaraghvan
@malaraghvan 3 жыл бұрын
WONDERFUL WONDERFUL. I will also try
@malaraghvan
@malaraghvan 3 жыл бұрын
Where do you get the water can bottles
@malaraghvan
@malaraghvan 3 жыл бұрын
From your manjal video, I also made one tumbler of turmeric powder. So pure and nice fragrance. Felt very happy. Now can I process kasturi manjal in the same way
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nice to know about your turmeric harvest. Great For watercan, check in local shop selling can water.. They can tell you
@thenmozhit6125
@thenmozhit6125 3 жыл бұрын
Very nice message bro God bless you
@jmeenaece
@jmeenaece 3 жыл бұрын
Happy to see.. Ninga manjal pathi pottapo...apdiye ginger pottu vidunga bro nu comment pottan.. Ninga ipo full video pottathu happy😊😊😊. Na epume thottathula ingee poduvan.. Minimum effort kuda poda matan.. Ana athu nalla varum.. Athan unga kita ningalum podunganu sonnan.
@Sumimani_.
@Sumimani_. 3 жыл бұрын
அருமையான பதிவு
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 жыл бұрын
Thank you so much for sharing Very informative Thanks a lot
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 3 жыл бұрын
பதிவுகள் மற்றும் கருத்தை பதிவிடும் விதம் அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@gv6001
@gv6001 3 жыл бұрын
அறுவடை மன்னன்... சிவா.... சூப்பர்......
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பட்டம் எல்லாம் கொடுக்கறீங்க.. நன்றி :))
@amrithasivakumar689
@amrithasivakumar689 3 жыл бұрын
Vanakam Anna. Evlo information tharinga super Anna. Take care u and ur family Anna.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you so much
@bpraveenraja3127
@bpraveenraja3127 3 жыл бұрын
Uncle can i start this week reply pannuga. I would like to start. This video inspired me
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Yes, You can start this month.
@kavitharavichandran308
@kavitharavichandran308 3 жыл бұрын
Ungha slang super.nalla tips for madi thottam anna.ban new a start panni irukan....lock down potutangha.kami rate keerai seeds vanghanum .but mudiyala ...let's see
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you. Lock down viraivil mudinjidum. Naama oru June 15th kku mele start panninaa pothum. Seed venumna ivanga kitta kettu paarunga, thoddam.wordpress.com/seeds/
@mathiscreativity
@mathiscreativity 3 жыл бұрын
Anna nan rendu inji thundu vachen. Compound la konjam,nilalana idathula vachen. Sila masam angayae ieundhuchu. Nalla valandhuchu. Madi la veyilla vachen. One week la karugiduchu. But 250 gram ku inji kidachuthu. I am happy
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Paravayillai.. 250 grams-nalum super thaan.. vazhthukkal. Marupadi start panni paarunga.
@umapavi9905
@umapavi9905 3 жыл бұрын
Romba, thanks anna ungal sevai thodarattum
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 3 жыл бұрын
👍👍👍 nice ginger harvesting.great sir
@vickydevi272
@vickydevi272 3 жыл бұрын
Nanum inthamari mulaivittatha vechan nalla valarthu iam so happy
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Super. Romba santhosam.
@vijayaalizzwell9186
@vijayaalizzwell9186 3 жыл бұрын
Strawberry விதையிலிருந்து அறுவடை வரை விளைச்சல் செய்து காட்டுங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வரும் சீசனில் முயற்சி பண்ணி வீடியோ கொடுக்கிறேன்.
@nisharnair5586
@nisharnair5586 3 жыл бұрын
Super Anna..... Anyone can plant ginger by following your tips.... Thank you
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@ammuammu7045
@ammuammu7045 3 жыл бұрын
Shiva sir..epadi irukinga romba naal achu unga video pathu...unga voice kekarthe..video paklam..nalla or explanation...unga video pathu tha na maadila chedi vekave arambichn..Sai rose a to z both of you . Soo motivate ..to growth plants
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga comment parkka romba santhosam.Ungal maadi thottam muyarchikal ellathukkum ennoda vazhththukkal
@ammuammu7045
@ammuammu7045 3 жыл бұрын
@@ThottamSiva unga Mac pathu romba naal achu sir...nangalum Mac madiriye dog vechirunthom..rent housela..Ellame problem Thane..
@karolinecreations8980
@karolinecreations8980 3 жыл бұрын
Arumaiyana pathivu.
@abisharichard2945
@abisharichard2945 3 жыл бұрын
அருமை
@sensemusicsensesoftmusic6939
@sensemusicsensesoftmusic6939 3 жыл бұрын
Super.... What shall we do the soil after harvest.....
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
You can add Vermicompost, Cow dung compost, red sand with this again and re-use it.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 919 М.
How to grow Ginger in Tamil | Steffi Ulagam
15:54
Steffi Ulagam
Рет қаралды 2,4 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН