மோடியா? மன்மோகனா? யார் ஆட்சியில் ரயில்வே துறை சிறந்து விளங்கியது? Indian Railways Under NDA vs UPA

  Рет қаралды 8,690

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
#modi #manmohansingh #bjp #congress #railways #indianrailways #ashwinivaishnaw
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 80
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் கோவில்
@vijivasudevan
@vijivasudevan 3 ай бұрын
My personal feelings is inspite the people of India knows how the Modiji's Government functioned. Every single rupee collected from people by way of Tax is fully spent on the growth of our country . If the previous Government worked like this without looting,India would have become No. 1 in the world. Central Government never made people to know what all they did during their ruling. This allowed the vested interests to propagate against Govt. Thanks to this channel bringing out the facts. Thank you. Jai sriram, jaihind.
@DuraiPalam
@DuraiPalam 3 ай бұрын
இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடிஜி அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 ай бұрын
இதை நிஜமாகவே உணர்ந்தவர்கள் வடக்கன்ஸ் தான். The so called brilliant தமிழனுக்கு இதை உணரும் சக்தி இல்லாமல் ஒரு தத்தியை போதை கற்பழிப்பு மணற் கொள்ளை கள்ள சாராய கொள்ளை காரனை தேர்ந்தெடுக்கும் வினோதம்
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 3 ай бұрын
மோடி ஜி வாழ்த்துக்கள் 🧡💚🙏👏
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 3 ай бұрын
நீ எவ்வளவுதான் சொன்னாலும் இந்த மக்கள் திருந்த போவதில்லை காசு வாங்கிட்டு ஓட்டு போடா தான் போறாங்க
@SivaKumar-er4jd
@SivaKumar-er4jd 2 ай бұрын
கடந்த வருடத்தில் விழுப்புரம் to கன்னியாகுமரி வரையிலான இரட்டை இரயில்பாதை போட்டு முடித்ததும் மட்டும் அல்லாமல் Electrification யையும் செய்து விட்டது மேலும் இன்று டெல்லி to கன்னியாகுமரி வரையிலான இரட்டை இரயில்பாதை முடிந்தது இரயிலும் ஓடுகிறது இந்த கனவை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் ஆட்சியில் நினைத்துக்கூட பார்க்க வில்லை. மேலும் தெற்கு ரயில்வே யில் 90 சதவீதம் மின்சார மயமாக்கல் முடிந்தது விட்டது மேலும் இந்தியாவில் 75 சதவீதம் முடிந்ததால் மட்டுமே டீசல் செலவில் சுமார் 3500 கோடி மிச்சம் படுத்தி உள்ளது ரயில்வே துறை. மேலும் அடுத்த பாய்ச்சல் இன்று சென்னை முதல் ஜோலார்பேட்டை வரையிலான வேகம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 130 ஆக மாற்றி உள்ளார்கள் அந்த 130 கிமீ வேகத்தை கோவை வரை நீட்டிக்க முடிவு செய்து ரயில்பாதை உறுதிப்படுத்துதல் மற்றும் சிக்கினல் மாற்றம் வேலை வேகமாக நடந்து வருகிறது அதே போல விழுப்புரம் திருச்சி பாதையையும் 130 ஆக்கும் வேலையும் நடப்பெற்றுவருகிறது. மேலும் உள்நாட்டு உற்பத்தி தொழில்நுட்பத்தில் வந்தேபாரத் ரயிலும் தயாரித்து அதனை வெற்றிகரமாக இயக்கியும் வருகிறது. மேலும் ரயில்வே மேம்படுத்துதல் பணி தொடர வாழ்த்துக்கள்🎉
@ChandruKhandare
@ChandruKhandare 2 ай бұрын
Bro one Information, Antha Modi irukan la nammaku than last ahh last ahh pannuran , and Intha track doublet Onnum Modi atchi la paanala ,Vm to Trichy track Doublet lam 2010 year laiye முடிசிடங்க, now only Developing Tirunelveli to Kanyakumari now till work is progress , 😂😂😂 Avan North India la already 130Kmph athuvum ippo theriyuma 1967 laiye , North la complete 130Kmph 1990 laiye complete ahh mudichitanga
@skathihs
@skathihs Ай бұрын
Crt ah sonnenha bro 😂 ... Ivanunga ippdi than pesuvanga ,,.. pathomey Thoothukudi Aruppukottai line yenna achu nu , ​@@ChandruKhandare
@ChandruKhandare
@ChandruKhandare Ай бұрын
@@skathihs Namma tamilnadu ku 1993 la board Guage conversation hey oralavu mudichanga , North la lam 1990 laiye complete 130km speed , Delhi to Kolkata , Delhi to Mumbai ku start pannitanga ICF coach la , I mean 110kmph la than run pannanga
@NDS468
@NDS468 3 ай бұрын
யு பி ஏ என் டி என் சொல்ல வேண்டாம் காங்கிரஸ் கூட்டணி அரசு பாஜக கூட்டணி அரசு சொல்லுங்க மக்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்
@skathihs
@skathihs Ай бұрын
Channel Name Pesu Tamizha anaal . Ivlo sonnavan Intha yellam tamilnadu kku onnumey kudukkalaye paa 😂 , Tuticorin Aruppukottai Project Last year budget evlo amount nu paarunga Project One year ah appdiye nikki , Tindivanam Arakkonam survey mudnji romba varusam aachi no work , Chennai Kannyakumari double track la romba varusam munnadi Onga NDA period kku munnadi ye allocated panniyachu Last five year la onha NDA Avlo amount kudukkala so Madurai to Kannyakumari Delay aachi , Tiruvarur Karaikkudi Broad Gauge conversion, madurai Teni broad Gauge same than Amount varala ippo than pannanga itha mathiri sollitey polam Tamilan Kaandi Konjam pesunga paa , COVID time la motham coach yum Utkrisht ah change pannrom nu sollitu old blue coach kku Brown colour adicha scam ah yum pathom ... Munnadi railway kku Tani budget ippo athukooda illa , and passenger Train Ah unreserved express nu kollai adichathayum paathom
@rajan5608
@rajan5608 3 ай бұрын
This is one of failures of BJP. They are not trumpeting their achievements, this information's must reached to every villages. They are always on defensive mode while oppositions are blaring and peddling lies as truth successfully.
@rajkumarbalasubramanian7755
@rajkumarbalasubramanian7755 3 ай бұрын
7:32 6506 out of 6396 ?? Please correct the typo
@MAK.M
@MAK.M 2 ай бұрын
Modiji was good . Because reserved coach pe unreserved people jaa saktha without ticket. ❤
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 3 ай бұрын
Well explained 👏👏👍👍
@priyaraja9898
@priyaraja9898 3 ай бұрын
Hi PTP love your channel
@venkatakrishnanraman9173
@venkatakrishnanraman9173 2 ай бұрын
மோடி காலம் பொற்காலம். ஒவ்வொரு துறையும் செம்மையாக உள்ளது. தமிழகநிலை அனைத்து துறைகளும் படுபடு அவலம்.
@ChandruKhandare
@ChandruKhandare 2 ай бұрын
Dei Saangi antha aalu modi seriyana fraud uhh theriyuma 😂😂😂, Onnum theriyama Modi Kalam போகலாம் , பொரிகலம் nu
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@sethumuthuvelu9107
@sethumuthuvelu9107 2 ай бұрын
DFC (Dedicated Freight Corridor), which is being implemented by NDA govt, is a game changer for our country. It will cutdown supply chain cost and reduce transportation time. It will help India to compete with China better in Commerce. Electrification of railway tracks improved tremendously in NDA govt. This reduces the Diesel consumption by Railways and hence, reduces the pressure on importing foreign oil to cater Railways need. NDA is definitely taking Railways to the next level. It will fuel India's growth.
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 3 ай бұрын
Modiji 100 times greater than congress
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 3 ай бұрын
Indian Railways...🔥
@Bossaz143
@Bossaz143 2 ай бұрын
BJP அரசால் ரயில்வே துறை முன்னேறி உள்ளது என்பது உண்மை...அதே நேரத்தில் அந்த முன்னேற்றத்தில் மக்களுக்கு பெரிதாக பயன் இல்லை என்பதும் உண்மை... ரயில்வே துறை மிக மோசமாக செயல்பட்டு வருகிறது கடந்த 2 வருடங்களாக..பிரச்சனையை சரி செய்வது மிக மிக எளிது..ஆனால் சரி செய்ய ரயில்வே விரும்பவில்லை
@vijivasudevan
@vijivasudevan 3 ай бұрын
Sorry did Dr. Manmohan ruled?
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 2 ай бұрын
பிஜேபி அரசாங்கம் ரயில்வே துறையில் அதிக முதலீடு செய்கிற மின்மயமாக்கல் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது ஆக்குவது அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 4035 கிலோமீட்டரில் 1250 கிலோமீட்டர் தான் இரட்டை பாதை நம் பக்கத்து மாநிலங்களில் 80 சதவீதம் இரட்டை பாதையாக மாற்றப்பட்டுள்ளது இது குறித்து தமிழ்நாட்டு 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் அடுத்து தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர்வழியில் ரயில் பாதை அமைக்க வேண்டும் தற்போது திருநெல்வேலி சுற்றி செல்கிறது..
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 ай бұрын
Ex excellent and perfect data is being given by y. Brother. Between upa and nda govt.
@ShivapuraKannanmeikondan
@ShivapuraKannanmeikondan 3 ай бұрын
வரலாற்றில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி காலம் ஒரு பொற்காலம் ஆகும். ஆட்சியின் சாதனைகளை கடைகோடி மக்களுக்கும் புரியும்படி எடுத்துச் செல்லும் தங்களது முயற்சி தொடர வேண்டும். வாழ்த்துக்கள் 👍🙂 வாழ்க பாரத மணித்திருநாடு🚩🇮🇳🙂
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@blackman3525
@blackman3525 2 ай бұрын
Telecommunication Then (BSNL) ⚡ vs Now (PRIVATE) ji ad shoot 😢
@premarmkrishnan10
@premarmkrishnan10 3 ай бұрын
Neenga sambalam 10 varushaththile kooda வாங்குறீங்களா alladhu kuraivaa vaangureengalaa. எப்படி முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள்
@giridharanambaram5763
@giridharanambaram5763 2 ай бұрын
Pl check and correct. Your figures for modern signalssay the number of stations with modern signalling is more than the number of stations. Such statistical mistakes affect credibility of your message.
@jeyakumar2320
@jeyakumar2320 3 ай бұрын
அருமையான வீடியோ
@swiss580
@swiss580 3 ай бұрын
அருமை
@sivagurunathanravichandran862
@sivagurunathanravichandran862 2 ай бұрын
Please do comparison of gdp,inflation and gdp per capita. This video is very informative Thank you
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@Rengarajan-kc1jr
@Rengarajan-kc1jr 3 ай бұрын
NDA Government plans great 🎉
@v.dineshnathan2422
@v.dineshnathan2422 3 ай бұрын
Concern to Paranthur
@sridharseetharaman7611
@sridharseetharaman7611 2 ай бұрын
But people did not understand and did not come out and vote
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக ❤❤❤
@ChandruKhandare
@ChandruKhandare 2 ай бұрын
Yaru antha 1 lakh Case record panna IPS ahh 😂😂😂😂
@logesh9908
@logesh9908 3 ай бұрын
Pricing is way too high.... Spent too much money on railways..... services getting costlier... Needed more antyodya for compensation......
@raomsr8576
@raomsr8576 3 ай бұрын
7.10 = MSS how 6506 out of 6396 installed ?. It must be 6396 modernized out of 6506....
@jkrisn70jai36
@jkrisn70jai36 3 ай бұрын
I look at from TN point, no new projects even work in progress except doubling and gc started by earlier regime even those are dragging. Classic case is MRTS. Only new cash cow trains and all mails running 200 kms are Express fare ?👎 comparision of governments is noy going to change the way of IR executing the projects. They are good for running it and execution of projects should be under PM supervision like defence projects . Look at CMRL how it is executing the projects phase 1 is in operation and MRTS is still dragging to complete and km coverage also less. Its hightime, they have to split in to regional entities to reach the last mile connectivity to public rather than imperial mindset of babus. Also IR also should take care of educating or helping people to collect garbage in the train rather than earth will take care.
@srinivasannarayanarao3619
@srinivasannarayanarao3619 3 ай бұрын
Superb informative video and this video should be watched by every single Indian. We should be proud of our last 10 years of Indian Railways performance and development. Sir, I am watching the railway stations from 1960s, but I can challenge only during NDA regime are spic and span. But I can give you one comparison in which clearly the UPA will be the winner compare to NDA regime and that area is “Corruption”. Please add these 2 comparison also, Sir. Hats off to your data analysis, Sir.
@LeelaKrishnan-v5n
@LeelaKrishnan-v5n 3 ай бұрын
True analysis 👏👏👏
@skathihs
@skathihs Ай бұрын
Romba nalla sathanai intha budget Ivan sonna amount ok , But Budget eduthu paarunga Salem - karur - Dindugul Double Track Project kku verum 1000 rs kuduthurunga 1000 rs vachi yenna seyya mudiyum , pona varusam Tuticorin Aruppukottai Track kku 100 rs kuduthanga Intha onga modi sathanai
@LeelaKrishnan-v5n
@LeelaKrishnan-v5n Ай бұрын
@@skathihs நீங்க சொன்னதை எழுதி இங்கிருந்து போறே எம்பி கிட்ட கொடுத்து அனுப்புங்க.... அவங்க போய் எப்படி கேக்குறாங்க மட்டும் பாருங்க... ஆனா ஒன்னு ஜி உங்களுக்கு தெரிஞ்சது கூட இங்க இருந்து போற மட ஜென்மங்களுக்கு தெரியலையே
@ramaninagarajan3518
@ramaninagarajan3518 3 ай бұрын
Super!
@rajan5608
@rajan5608 3 ай бұрын
We oppositions slaves are not interested in these developments, we ae only interested in how much crumbs of freebies are given.
@suriyam1954
@suriyam1954 3 ай бұрын
UPA ..NDA SOLLAMA CONG ARASU BJP ARASU NU SONNAL SAATHARANA MAKKALUKKU PURIYUM.😊
@Homestyle_cooking01
@Homestyle_cooking01 3 ай бұрын
Hi anna one issue but news pota mataraga please reply panuga
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக ❤❤❤
@skathihs
@skathihs Ай бұрын
Ippdiye sollunga avanum Sollran neengalum sollunga unamai yenna nu Theriyama
@ChandruKhandare
@ChandruKhandare 2 ай бұрын
இது எதுகும் மோடி காரணம் இல்ல namma money than karanam 😂😂 ,
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 ай бұрын
இனிமேல் பேசும்போது BJP கூட்டணி அரசு என்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு என்றும் பேசவும்
@Tamilardesiyam
@Tamilardesiyam 3 ай бұрын
Dei unga channel la vera anchor e illaya da yappa .....
@I_am_a_mirror
@I_am_a_mirror 3 ай бұрын
Vande bharat and full electrification and stations renovate thavara vera onnum illa pa konjam undeserved coaches ah 90s 80s mari 2 coach tharanunga🤦‍♂️ enna poruthavara railway UPA va vida Best but need more
@Balakrishnan-u7f
@Balakrishnan-u7f 3 ай бұрын
Both Indi and BJP s national Democratic alliance did not fullfill the 7 0 year old commitment to the Thanjavur and பட்டுக்கோட்டை Railway line. For this line Survey was coducted. This survey was in the garbage.
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 3 ай бұрын
Modi ji period than.becaz he only leave the Metro train.
@rameshhope8865
@rameshhope8865 2 ай бұрын
அதிகமாக புதிய இரயில்கள் தென் மாநிலத்தில் இரு அரசிலும் அறிவிப்பு இல்லாதது வருத்தமே🙏
@rgvlog5450
@rgvlog5450 3 ай бұрын
Dei venna train vidurathu perusu illa athu common people use pannanum, intha 10 years la train fare kammi pannirukka ? Garib rath mathiri oru train kudava Vida mudiyala ? Jaaldra podathinga da PTP
@rameshhope8865
@rameshhope8865 2 ай бұрын
Mumbai கடல் பாலம் வெகு விரைவில் அமைக்கப்பட்டது ஆனால் பாம்பன் to ராமேஸ்வரம் பாலம் மந்த கதியில் நடக்கிறது மேலும் தமிழ்நாட்டில் கோவை to ராமேஸ்வரம் இரவு நேர இரயில் கேட்டும் இரு அரசும் இன்னும் குடுக்க மறுக்கிறார்கள்🙏
@sankargovindan5292
@sankargovindan5292 2 ай бұрын
@@rameshhope8865 தமிழகத்திலிருந்து mp களை தந்தபிறகு உரிமை அதிகமிருக்கும்.
@rathnaram9600
@rathnaram9600 2 ай бұрын
Both are bad
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 3 ай бұрын
Before lhb mis showed data on screen..
@jennison316
@jennison316 3 ай бұрын
They made big budget and sucked money from contractors that's NDA government. ..... Credits cag report
@Ms_sathish
@Ms_sathish 2 ай бұрын
அது எல்லாம் சரி மீட்டர் காஜ்(Meter Gauge)இருந்து பிரோடு காஜ்(Broad Gauge) ஆகா மாற்றியது பற்றி நீங்கள் பேசவில்லை அதற்கு இந்தியா தேசிய காங்கிரஸ்யும் பா ஜ க யும் எவளோ செலவு செய்தார்கள் என்றும் ஒப்பு ஈடு செய்யுங்கள்.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 ай бұрын
மிக மிக அற்புதமாக பதிவு. டாய்லெட் மூத்திட வாடை இல்லாத ரெயில்
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН