திங்கள் கிழமை புவனகிரி ராகவேந்திரர் கோயில் போனேன் நான் மாலை 3.30 மனிக்கு ஆனால் எப்போதும் 4.30 மனிக்கு திரக்கும் ராகவேந்திரர் கோயில் நான் 3.30 மனிக்கு வந்தேன் ராகவேந்திரர் கோயில் மூடி இருந்தது .... வெறும் 5 நிமிடங்களில் கோவில் தொரந்தாங்க .... நானும் கோயில் உள்ளே போனேன்.....எனக்காக மூடிய கதவு தொரந்தது .... திங்கள் கிழமை புவனகிரி ராகவேந்திரர் கோயில் நடந்தது....இது என் வாழ்க்கையில் நடந்ததது....
@RAMACHANDIRANAANAIYANАй бұрын
எந்த சூழ்நிலையிலும் நான் உன்னை மறந்தாலும் நீ என்னை கைவிடுவதில்லை. ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
@SaroJini-z7f26 күн бұрын
ஜயா குருராஜா உன்னை நான் நம்பினேன் குருராஜா நீ ஜயா வேண்டும். என் வாழ்நாள் முழுவதும் உன் அருள்ளாள் வேண்டும் குரு ராஜா ராகவேந்திர சுவாமி சரணம் உன் திருவடியை சரணம் குரு ராஜா..😢😢😢😢😢😢😢😢
@MalarMalar-uq5brАй бұрын
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை மனதார வணங்குகிறேன் குரு ராஜா
@rajlaxmi9896Ай бұрын
ஓம் ரா க வே ந் தி ரா யா ந ம க கு ரு ரா ஜ யா ந மா க
@manil6432Ай бұрын
குரு ராகவேந்திர நல்லதே செய்
@sudha5093Ай бұрын
Guruve saranam ✌🏻🙏🏻 rama rama rama✌🏻🙏🏻
@prabakaran-o7kАй бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
@rajlaxmi9896Ай бұрын
ஓம் ரா க வே ந் தி ரா யா ந மா க
@lalithavenkatramanan5348Ай бұрын
Sri Guru Raghavendraya Namaha 🙏
@ElabalaАй бұрын
வாழ வழி தெரியாமல் இருக்கின்றேன் வழி காட்டுங்கள் குரு ராயரே 🙏🛕🌺
@SuryacssuryavadivelАй бұрын
குருவின் திருவடி சரணம்....
@BVignesh2211Ай бұрын
Om sri Raghavendra appa my wife ku kidney sari panupa Raghavendra appa 🙏😢🙏
@BVignesh2211Ай бұрын
Guru vae Om sri Raghavendra namah 🙏🙇🙏
@mohankumaraprice4010Ай бұрын
குரு ராஐர் சரணம் என் அப்பாவே சரணம்
@SugunaSuguna-xu2loАй бұрын
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ❤❤❤
@karthikchembu5554Ай бұрын
ஜகத் குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ சத்குரு ராகவேந்த்ராய நமஹ 🙏🏻🙏🏻
@JayakumarV-xy1tgАй бұрын
குருவே துணை
@avmanjula7050Ай бұрын
After 17yrs of marriage by blessings of sholingur Narasimhar i am blessed with boy baby, i am devoute of Perumal, my baby preterm, so he had brain bleed, brain bleed stopped,but there was fluid,if it gets cured okay,if not have to do surgery ,when my son born on Saturday, swati nakshatra i felt like Narasimhar itself born was so happy but it never extend this health issue raised, i am very depressed please pray to raghavendra god my son should cured,no surgery should take place, i am praying but i don't have strength mentally ,very disappointed