மோடியை வாழ்த்தி ஸ்டாலின், விஜய் சொன்னது Modi birthday | Modi birthday today | Stalin | TVK Vijay

  Рет қаралды 13,076

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership 'நாட்டுக்கு கேப்டனே நீங்க தான்'
மோடி மீது ஊற்றும் வாழ்த்து மழை
டிஸ்க்:
பிரதமர் மோடி 74 வயதை நிறைவு செய்து இன்று 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
அவருக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மோடியை அசாத்தியமான தலைவர் என்று ஜனாதிபதி முர்மு புகழ்ந்தார். நாட்டின் வளர்ச்சியும், மதிப்பும் தங்களால் உயர்ந்தது. இந்தியாவை விரைவில் வளர்ந்த நாடாக்க தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று முர்மு கூறினார்.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, 'மோடியின் மன உறுதி வலுவானது. பொதுநலன் மிகுந்த தலைவரான மோடி ஏழைகள் வாழ்வில் ஒளியேற்ற பல திட்டங்களை கொண்டு வந்தவர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர்' என்று கூறினார்.
'இந்தியா மீதான உலக கண்ணோட்டத்தை மாற்றியவர் மோடி. கடலுக்கு அடியில் கிடந்த நாட்டின் கவுரவத்தை விண் உச்சிக்கு கொண்டு சென்றவரும் மோடி தான்' என்றும் புகழ்ந்தார்.
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், 'ஆரோக்கியமான உடல் நலனும், நீண்ட ஆயுள் பெறவும் பிரார்த்திக்கிறேன்' என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாஜ தலைவர்கள் மோடியை இந்தியாவின் கேப்டன் என்று புகழ்ந்து சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது பிறந்த நாளான இன்று ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 26 லட்சம் வீடுகளை இன்று துவங்கி வைக்கிறார்.
ஒடிசா மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுகிறார்.#PMModi #PMbirthday #ModiBirthdayToday #Stalin #TVKVijay #Bjp

Пікірлер: 72
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 2 күн бұрын
இந்திய பிரதமர் திரு.மோடிஜி..அவர்களுக்கு. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
@velmurugans1928
@velmurugans1928 2 күн бұрын
மோடிஜி பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@lnagarajan
@lnagarajan 2 күн бұрын
A man with commitment and sincerity.Long vision and better planing . Long live. Jay hind
@vijayanand3111
@vijayanand3111 2 күн бұрын
✨✨✨Happy birthday PM Modi ji🎉🎉🎉🎉
@selvaarasiganapathy8755
@selvaarasiganapathy8755 2 күн бұрын
இந்தியா என்றால் நம் பிரதமர் மோடி தான்🙏🙏🙏
@sbalu
@sbalu 2 күн бұрын
Fabulous Birthday our beloved Modi ji...Our Country SHINED YESTERDAY,SHINES TODAY and will SHINE TOMORROW under your loyal and dynamic Leadership blended with Honesty for ever...Long Live Modi ji...JAI HIND
@DuraiPalam
@DuraiPalam 2 күн бұрын
நமது இந்திய நாட்டு பிரதமர் அய்யா மோடி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾e🙏🏾
@mannairajaram252
@mannairajaram252 2 күн бұрын
HAPPY. BIRTHDAY. MODIJI. MANY MORE. RETURNS. OF THE DAY
@saichandran3252
@saichandran3252 2 күн бұрын
Happy birthday modiji.. we all wish you all Goodness to come always
@vasundharavasudevan9974
@vasundharavasudevan9974 2 күн бұрын
Very very happy birthday to Thiru .Modiji.God bless him with good health n peace.
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 2 күн бұрын
Happy birthday Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji
@ramachandranseetharamanaid1086
@ramachandranseetharamanaid1086 2 күн бұрын
Modiji lifelong for ever
@karunakark6618
@karunakark6618 2 күн бұрын
Happy Birthday wishes to you Ji. Stay blessed and healthy 🙏
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது 2 күн бұрын
Wish you happy birthday🎉🎉🎉🎉🎉 PM Modiji
@arumugamg.arumugam2295
@arumugamg.arumugam2295 2 күн бұрын
பிரதமர் மோடி ஜி உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 күн бұрын
Happy birthday Modiji ❤️💐🙏
@Balakrishnan-zb1uf
@Balakrishnan-zb1uf 2 күн бұрын
Happy birthday Modiji
@premasivaram8226
@premasivaram8226 2 күн бұрын
Long live modiji!Happy Birthday!
@lavanyabangaru132
@lavanyabangaru132 2 күн бұрын
Long live Modiji ❤
@soundararajanms9717
@soundararajanms9717 2 күн бұрын
Jai Modiji !❤
@rajendrannatesan2899
@rajendrannatesan2899 2 күн бұрын
Happy birth day to Modiji..
@Yogasooriya-rv8wk
@Yogasooriya-rv8wk 2 күн бұрын
Happy Birthday to our honourable PM .
@ManiMani-qq6jn
@ManiMani-qq6jn 2 күн бұрын
மோடி❤
@chandrasekark2244
@chandrasekark2244 2 күн бұрын
பிரதமர் மோடி வாழும் காலத்தில் நான் வாழ்வது பெருமை❤❤❤ வாழ்க நலமுடன் மோடிஜி
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 күн бұрын
அன்று அந்த நரேந்திரர் (விவேகானந்தர்)காண ஆசைபட்ட இந்தியாவை இன்று நனவாக்கிய இன்றைய நரேந்திரர் வாழ்க பல்லாண்டு
@CSyoutube27
@CSyoutube27 2 күн бұрын
Many more happy returns of the day Modi😊😊😊
@chandrasekark2244
@chandrasekark2244 2 күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤ நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற 💗💗💗💗
@krishnamorthy2577
@krishnamorthy2577 2 күн бұрын
Haby birthday Ho'ble Prime minister's sir,I pI pray for you r 75 Birth day.I pray God Shre❤Lakshmi Narasimhar Swamy.
@Vinapra359
@Vinapra359 2 күн бұрын
Wish you many more happy returns of the day modiji
@AnbuselviRAnbu-nj1uw
@AnbuselviRAnbu-nj1uw 2 күн бұрын
Happy birthday to our nation leader Modi ji, 🎉🎉
@Smurugan-k8v
@Smurugan-k8v 2 күн бұрын
உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை உயர்த்திய மோடி அவர்கள் நீடூடி வாழ வேண்டும்.
@gunasekaranperiyasamy1367
@gunasekaranperiyasamy1367 2 күн бұрын
Happy birthday Modi ji
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 күн бұрын
Happy birthday modi ji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dharsa
@Dharsa 2 күн бұрын
birthdadatenatural
@ANJANADL-xq1by
@ANJANADL-xq1by 2 күн бұрын
உலக மீட்பர் மோடிஜி இன்னும் நூறாண்டு வாழ வேண்டும்
@williamsarchil
@williamsarchil 2 күн бұрын
ஒருத்தரை திட்டி ஹால்ஸ் மிட்டாய் கூட வாங்க முடியாது , வாழ்த்தியாவது தமிழக உரிமை, மத்திய அரசு வழங்கும் மாநில நிதியை பெறுவதில் தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும்,
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks 2 күн бұрын
modiji vazhga oallandu nalamudan 🙏🙏
@nageshrao7131
@nageshrao7131 2 күн бұрын
Many many happy returns of the day our prime minister Modi ji
@rajeswarivasanthan4918
@rajeswarivasanthan4918 2 күн бұрын
India wants a honost ,and non corrupt man like Modiji . 65yrs suffering of misrule by congress and left liberals we don't want
@geethaseetharaman97
@geethaseetharaman97 2 күн бұрын
Happy Birthday Modiji. Let God shower all his grace on you so that the people of India get all the benefits
@vijayalakshmisrinivasan5772
@vijayalakshmisrinivasan5772 18 сағат бұрын
Happy birthday PM ji🎉🎉🎉
@balann9990
@balann9990 2 күн бұрын
ஹேப்பி பர்த்டே மோடி ஜி . நீங்கள் எங்களுக்கு கிடைத்தது மாபெரும் புண்ணியம் செய்திருக்கிறோம் .
@vimalaruskin4232
@vimalaruskin4232 2 күн бұрын
You are great Vijay
@sivakumarsivakumar3792
@sivakumarsivakumar3792 2 күн бұрын
jai modij 🎉🎉🎉🎉
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 2 күн бұрын
Modi ji happy birthday god bless you sir
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 2 күн бұрын
பல்லாண்டு வாழ்க நீங்கள்
@SKSelva2024
@SKSelva2024 2 күн бұрын
congratulation modi vishva guru ji🥰
@panneerselvampanneerselvam7334
@panneerselvampanneerselvam7334 20 сағат бұрын
Happy birthday jii
@SeinWin-oc9hr
@SeinWin-oc9hr 2 күн бұрын
SHRI. Lord RAMAR. Will .... LORD RAMAR Will Bless You. Modiji. You Are The. strongest. Iron M A N. n Of BARATHAM. 😢 Long .live healthy and posperouLs Life.
@vigneshwaran2593
@vigneshwaran2593 Күн бұрын
மோடி ஆட்சியில் இருந்த போது என் கிராமத்தில் கிராபைட் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம்.அப்போது மாநில ஆட்சி அதிமுக யாரும் தடுக்க முடியாது என கூறி விட்டனர்
@nallendranp7604
@nallendranp7604 2 күн бұрын
Happy birthday
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 2 күн бұрын
Jai Modi Sarkar 🎉🎉🎉
@gurusathyaprasadh
@gurusathyaprasadh 2 күн бұрын
கேப்டன் மோடி ❤
@shanthiganesan1629
@shanthiganesan1629 2 күн бұрын
🙏🙏🙏🥰
@manibalasubramaniam4901
@manibalasubramaniam4901 2 күн бұрын
🙏🙏🙏🙏
@Yogasooriya-rv8wk
@Yogasooriya-rv8wk 2 күн бұрын
A leaders success can be achieved ,when he looks everything above religion, community, caste ,etc.
@ThillaiThillai-h9u
@ThillaiThillai-h9u 2 күн бұрын
🎉
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Күн бұрын
Common people suffer for basic betterments. And Govt should help commoners
@devana6141
@devana6141 2 күн бұрын
Modi the mass
@Dharsa
@Dharsa 2 күн бұрын
birthdaydatenatural
@rajanavaneethakrishna63
@rajanavaneethakrishna63 2 күн бұрын
Koothadi is just a Koothadi don't expect more than that.
@NesamaniNesamani-k2x
@NesamaniNesamani-k2x 2 күн бұрын
பாரத மாதா வின் தவ புதல்வர் மோடி ஜீ க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 2 күн бұрын
Enna sodala idhellaam,,,
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 2 күн бұрын
Happy birthday Modi ji 🥰💐❤️
@Dharsa
@Dharsa 2 күн бұрын
birthdaydatenatural
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 94 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44