Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@monikasuganya3774 жыл бұрын
Trump varuhai "INDIA "kkum perumai, America kkum perumai.
அந்த குடிசைகளை சுவர் கட்டி மறைக்கிறத்க்கு பதிலா அந்த குடிசைகளை நல்ல ஒரு வீடாக மாத்தி இருக்கலாம்
@sivamani87224 жыл бұрын
அருமை அருமை சார் அது சூப்பரான வார்த்தை எவ்வளவு துணிச்சல் துணிவு இருக்கிறீங்க மட்டும்தான் இப்படி எல்லாம் பேச முடியும் மட்டும் அதுமட்டுமல்ல நமக்கு அதையே ஒரு கெத்து தான் உண்மையும் கூட
@mobinjee46594 жыл бұрын
இந்தக் காலத்தில் நீதியை பார்ப்பவர்கள் நீதியை நிலைநாட்டுபவர்கள் ஆட்சியில் இல்லை ! தான் விரும்புவதை நிறைவேற்றிக் கொள்ளவும் தன் இனத்தாருக்கு லாபமா என்று பார்க்கும் சுயநல நோக்கமும் கொண்டவர்களே அதிகமாக அரசியலில் இருக்கிறார்கள் ! சாதி மத பேதமின்றி எல்லா மக்களுக்கும் நன்மையை நாடும் அரசியல் வாதிகள் மிக மிகக் குறைவு ! எல்லா மதத்தினரிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது அதிபர் டிரம்ப்புக்கு தெரியாதா ? என்ன ! இஸ்லாமிய தீவிரவாதம் என்று அவர் குறிப்பிட்டார் ! அதன் உள் நோக்கம் என்ன ? இந்தக் காலத்தில் அனேக மனிதர்கள் நயவஞ்சகர்களாகவே இருக்கிறார்கள். அதிபர் டிரம்ப் அவர்கள் இந்தியா பற்றிக் கூறும் போது ஜனநாயக நாடு ! மதசார்பற்ற நாடு ! என்று கூறினார் ! ஆனால் இன்றைக்கு இருக்கும் இந்தியாவின் ஆட்சி மதசார்பற்றதாகவா நடக்கிறது ? விவேகானந்தர் பற்றி குறிப்பிட்டார் ! விவேகானந்தர் நாட்டு மக்கள் அனைவரையும் சாதி மத பேதமின்றி சகோதர சகோதரிகளே என்று அமெரிக்காவுக்குச் சென்று தனது பேச்சின் போது கூறியவர் ! இந்தியாவில் இந்த பி ஜே பி ஆட்சியில் எல்லா மதத்தினரையும் சகோதர சகோதரிகளாகவா பார்க்கப்படுகிறது ? ஏதோ ஒரு கலிகாலத்தில் வாழ்கிறோம் என்று நினைத்து ! விதியின் விளையாட்டு என்று மனம் நொந்து மக்கள் வாழ்கின்றனர் !
@nizarahamed72944 жыл бұрын
மோடி என்ற விளம்பரப்படத்துக்கு பபூன்நடிகர் ட்ரம்ப் நடிப்பு அருமை
@milyas.M4 жыл бұрын
பெரிய ஆச்சரியம் என்னவென்றால் "கோட்சே" சிலையை Trump திறக்காததே.
Tamilnadu no religion Muslim and Hindus always brother
@mkhmarjan62104 жыл бұрын
அமெரிகநாட்டு எமன் வருகையும். இந்திய நாட்டு எமனின் செயலும்.
@abdulazeesabdulazees54374 жыл бұрын
அவர் தீவிரவாதி என்று கூறியதில் தவறில்லை இஸ்லாமிய தீவிரவாதி என்று கூறியதுதான் தவறு
@ThamizhiAaseevagar4 жыл бұрын
இராண்டும் விளம்பர பிரியர்கள்.நல்ல வித்தைக்காரர்கள்.
@sasikaladevi70384 жыл бұрын
Yes, I agree.
@jjbj89034 жыл бұрын
Yes correct
@ntkntk71824 жыл бұрын
தீவிரவாததுக்கு மதம் கிடையாது
@sparivallal16424 жыл бұрын
Excellent bro.
@smafhship61304 жыл бұрын
பொதுவாக தீவிரவாதத்தை எதிர்ப்போம் .என்று சொல்லியிருக்கலாம்...அப்போ rss ?
@youngindia56144 жыл бұрын
RSS is voluntary organisation Serving country without selfless
@smafhship61304 жыл бұрын
@N K சும்மா இறுக்கறவங்க குண்டு வச்சிக்கிட்டு சாகிறது இல்லை...குரலை காட்டினாலே ஒடுக்கப்டும் சில பேரின் செயலால் அனைத்து இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லிவிட முடியுமா?
@smafhship61304 жыл бұрын
@N K கொஞ்சம் விட்டால் எனக்கும் தீவிரவாதி பட்டம் கொடுத்து விடுவீர்கள் போலவே.... சகோதரரே...தவறு செய்பவர்களுக்கு இறைவன் தான் தண்டனை கொடுக்க வேண்டும். மனிதர்களல்ல. இது பீர் முஹம்மதாக இருந்தாலும் சரி....பீத்தாம்பரமாக இருந்தாலும் சரி....பெர்னார்டஸ்ஸாக இருந்தாலும் சரி.....
@venkatkrish10354 жыл бұрын
தீவிரவாத அமைப்புகள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது. உறவினர்கள் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை காட்டி கொடுக்காமல் இருப்பதும் தேச துரோகம்தான் இதை அனைத்து இஸ்லாமியர்களும் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டு இருக்கிறார்கள்.
@venkatkrish10354 жыл бұрын
RSS ல் ஒருபோதும் தேச துரோகம் போன்ற செயல்களை இழைத்தது இல்லை.
@oiitsmeraffic24074 жыл бұрын
15:19 answer for your question The real reason behind terroism is not a religion , it's money business Weapon business
@tamilnewmovies95214 жыл бұрын
Yes correct bro
@anandp20064 жыл бұрын
Hi KM v good facts n updates... As a Indian we should respect our country n PMM.. Pls tell all the tweet fellow to be bold by registering their identity by any ways like Aadhar, Pan, Ration, Original Passport with all details... Then only they have wrights to talk or criticise anybody... We r first biggest Democratic country n Republic country.. Jai Hind... Its the duty of our PM to take care of all of us irrespective to Religion, Language, Caste n Colour.
@vasanthalalleraymond4124 жыл бұрын
Super, félicitations.
@sivasankari61514 жыл бұрын
அமெரிக்கன் ஒரு நாட்டுக்கு வருவதே அவர் நாட்டின் நலம் கருதியே இதுல நமக்கு என்ன லாபம் பொருத்து இருந்து தான் பார்க்கலாம் வழக்கம் போல???????
@sivamani87224 жыл бұрын
100 கோடி செலவு பண்ணினது பரவால்ல அதான் ஏன்னு நான் நினைக்கிறேன் ஏன் கேட்டீங்களா சும்மா செலவு செய்யல எத்தனாம் பேத்துக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி அதுக்கெல்லாம் செலவு பண்ணி இருக்கிறார்கள் எத்தனை ஆயிரம் குடும்பம் இது நாலாவது இருக்கு தான் நான் நினைக்கிறேன் மோடி எத்தனையோ நாட்டுக்கு போய் சென்றிருக்கிறார் அவங்க நம்ம நாட்டுக்கு வரதுக்கு நாம் பெருமிதம் கொள்கிறோம் ஜெய்ஹிந்த்
@kannanmerrt78083 жыл бұрын
ஹிட்லரை பத்தி பேசுங்க 😍😍😍
@kumarvelayudhan90744 жыл бұрын
தீவிரவாத்துக்கு மதம் கிடையாதே. ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்லி தீவிரவாதம் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். மற்றபடி அவர்கள் என்னவோ செய்துவிட்டு போகட்டும். Who cares!
@abcreations40204 жыл бұрын
Actually trump said India gave a cricket player like sachin to virat.that means start with Sachin and till now virat
@tankaiyethanakuuthavi39854 жыл бұрын
Muttu kodukuringala🤣
@harshathail70214 жыл бұрын
Very nice
@vadakanzofficial45394 жыл бұрын
3. 2011 icc wold cup and 2007 T20 wold cup 2 வேர்ல்ட் கப் வாங்கி கொடுத்த தோனி பெயரை எப்படி மறந்துட்டு பேச முடியும் இது BJPன் சதி
@sathyaresh14 жыл бұрын
very sad that they forget Mr Dhoni name that’s BJB..
@கலைவாணன்சின்னதுரை4 жыл бұрын
மூன்றாவது உலகப் போர் நிச்சயம்!
@ertigaertiga45264 жыл бұрын
போரும் நிச்சயம் உலகம் அழியப்போவதும் நிச்சயம்
@starkarthik14 жыл бұрын
பின்னால் இருக்கும் திரையை கொஞ்சம் முழுத்திரையில் காட்டுங்க கார்த்தி. எழுத்தை படிக்க முடியல. உங்கள் முகம் தான் எங்களுக்கு நன்கு பரிச்சையம் ஆச்சே... இன்னும் என்ன வேண்டும்...நீங்களும் பாண்டே,கோபிநாத் மாதிரி தனிமனித நிறுவனம் தான்...💐🙏🏻👍
@sarankabilansarankabilan69194 жыл бұрын
இவர் வந்ததால் தமிழ் நாட்டுக்கு அல்லது இந்தியாவிற்க்கு என்ன நன்மை அல்லது மாற்றம் சொல்லுங்க அடுத்த நிகழ்வில் நம்மை நாமே முட்டாக்க வேண்டாம் தவறு இருந்தா மக்கள் கருத்து நன்றி
@arifjalal99924 жыл бұрын
Modi is the Indian version of the Trump.
@Qatar6054 жыл бұрын
அவர் சொன்னது sachin to kohli இதில் Ganguli dravid dhoni இன்னும் பல வீரர்கள் உற்படுவார்கள், பிழையான உச்சரிப்பாக இருந்தாலும் விபுலாணந்தரை நினைவு கூறியதே பெறுமைக் குறிய விடயம்
@senthilnathan67114 жыл бұрын
நல்லவங்களுக்கு தான் நல்லது தெறியும்
@victoriaantony67174 жыл бұрын
They would have built a 100 crore houses for the poor instead hiding the shame
@rubysocietygardenestate29894 жыл бұрын
Mr.Karthik, please grow up, when two great leaders are getting together and dealing with big deals at national levels,do not try to drag stupid issues such as your questions at the last. I can write a very big essay here, to counter you but taking very few due to very limited time I have. 1. Rs,100 cr. On daily basis we have to keep our country very clean and presentable one. If it is not then we have to do when such people comes. When you invite a important guest to your home you clean up your home , it is something more than that. 2. Why only Dhoni? why not Kapil Dev, why not Krishnama Charry and so many other key people, because the list is endless. It is One or Two rice to test for the big volume . 3. Every one is selfish and there is no free lunch in this world. If USA is coming here with an Agenda, Our PM Modi is also not less and he is tough guy and good negotiator. 4. Last but not the least You have to take the content at some times and not the context. Are you pronouncing our PM's name correctly? He is not pronounced as Modi, he should be pronounced as Modhi. Correct yourself fitst. That's why I said please grow up and dnot be stupid.
@sethuramanv63374 жыл бұрын
very rightly put up here
@a.tfunny96984 жыл бұрын
அமெரிக்க அதிபருக்கு அதோ கதி
@mohamedmohamedaslam96024 жыл бұрын
எவ்வலவு செலவு ஆச்சு இது வரையில் முடிவு தெரியல
@m.loganathantami13304 жыл бұрын
உங்கள். தமிழ் .ஊசிரிப்பு. அழகு. வாழ்க பாரதம் .
@RSEKAR-dp2cn4 жыл бұрын
மோடி அவர்களுக்கு ஆதரவாக இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால் மோடியின் ஆட்சி மக்களுக்கு பிடித்து இருக்கிறது என்று தன் அர்த்தம் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்போது திருந்துவார்கள் .?????
@kuppaigopuram87514 жыл бұрын
அத்தனையும் RSS கும்பல்.
@patmanathanpalenthiran48624 жыл бұрын
Proud of modi
@asdf27604 жыл бұрын
Mrs. Modi is missing on the stage, due to security reasons?
@newtrend544 жыл бұрын
8.37-8.50 funny moment😝😝😝😝😝
@goodlove41214 жыл бұрын
மோடி ஒரு Hero வாக சித்தரிக்கப்பட்டவர் ஆனால் மோடி ஒரு ஜீரோ தான் என்று கூடிய சீக்கிரம் இந்திய மக்களும், உலக மக்களும் அறிந்து கொள்ளவார்கள்.....
@syedsultan894 жыл бұрын
எதை இந்தியாவில் இருந்து அமெரிக்கா இக் சென்னேறுதல் எந்த செல்வா செய்து இருப்பார்களா waste of money and people times
@anbazhaganpg54004 жыл бұрын
CAA support DrampJi
@rameshj74974 жыл бұрын
விவேகானந்தன் பெயரை அவரால் உச்சரிக்க முடியாமல் இருக்கலாம் ஆனால் விவேகானந்தரை நினைவுகூர்ந்த தே நமக்கு பெருமை அதை சொல்வதற்கு கார்த்திக் மாய குமாருக்கு மனமில்லை
@karlmarx58624 жыл бұрын
Yen avarum jaldra podanuma sir
@rameshj74974 жыл бұрын
உண்மையை சொன்னால் போதும் நண்பா ஜால்ரா போட தேவையில்லை
@Xman-h2z4 жыл бұрын
எனக்கு அது நல்ல சொல்லாய் தெரியவில்லை ,காரணம் நீங்கள் சொன்னது போன்று CAA பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கின்றமையினால்..
@90harinath4 жыл бұрын
for spending 100cr for building wall to hiding slums, they could have build house for them
@Shekar.194 жыл бұрын
😂😂😂 it's not only for wall it's for entire program cost.
@sandytpt45114 жыл бұрын
We miss dhoni
@sambathkt34854 жыл бұрын
S
@shivamanikkam2144 жыл бұрын
Muslims comments parkka vandavanga ellam oru like podunga.! Definitely they blame this event and trump. But we love and welcome Mr. Trump. 🙏🙏
@manickampaulraj23824 жыл бұрын
Trump avoid Islamic' tererism,
@prakashvijay97684 жыл бұрын
தரமான பதிவு நண்பா..
@monikasuganya3774 жыл бұрын
Trump varuhai INDIA Kkum perumai, America kkum perumai
@MAHI-dz4xr4 жыл бұрын
Modi best.....
@prabhakaran65434 жыл бұрын
ஜஸ்டின் ரூடோ எப்படி பதவி இழக்க வில்லை
@nanbannanban13234 жыл бұрын
இந்த நேரத்தில் இவை அனைத்தும் நாடகமே
@askarali66474 жыл бұрын
Very clearly speeche mr trump... Because stories direction screen play MR modiG....
@mohamedmohamedaslam96024 жыл бұрын
ஏலை எலிய குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கலாம்
@KrishnaMurthy-lp7bu4 жыл бұрын
ஏழை எளிய குடும்பத்துக்கு...
@rajafathernayinarkoilnayin29264 жыл бұрын
மெக்கா மதினா போறவனுங்க ஏழை எளிய முஸ்லிம்களுக்கு வீடு கட்டித் தரலாம் .
@srimanojkumarmphil4 жыл бұрын
India raise economic i accept i hate trumb final speech ....................
@jayasankarnadesan82454 жыл бұрын
Welcome dramp.&modi g.
@mhramfmsabamh68694 жыл бұрын
முதல்ல புரிஞ்ச்சிக்க வேண்டியது tea vala இருக்கிர வரையிலும்" என்ன" வேண்டுமானாலும் செய்யலாம் . trump நல்ல புரிஞ்ச்சிகிட்டாரு next tea விற்பனை செய்தவ"எல்லாம் நாட்டின் பிரதமர்னு . trump கேவளமா நெனச்சிருப்பா .இவன வெச்சு india வையே விலைக்கு வாங்க ஏற்பாடு செஞ்சிருப்பாரு. tea vala ஆட்சி செய்ய கூடிய india ல இருக்குர எல்லாருமே முட்டாலுங்கனு நெனச்சிருப்ப.
@revathip95254 жыл бұрын
Dhoni ya yaarum sollaattium avar legend than . He is a nice person. I love dhoni.
@saravanan-nx3px4 жыл бұрын
மோடி பெயரை மோரி என்று பலமுறை கூறினார் .கன்னட மொழியில் மோரி என்றால் (. சாக்கடை ) என்று அர்த்தம்
@nandhininandhini19994 жыл бұрын
Geopolitics
@goodlove41214 жыл бұрын
காவேரி செய்திகள் செம்ம....
@RamKumar-jn9yd4 жыл бұрын
தலைவா karthi maya குமார் sir. Unga video ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்க thappu எனக்கு பிடிக்கல sir. இது என்னுடைய தனிபட்ட கருத்து sir
@sangamithraswaminathan33544 жыл бұрын
Enna thappu
@rameshj74974 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் இன்று தான் இந்த சேனலில் இருந்து வெளியே வந்தேன். எனக்கும் கார்த்திக் மாய குமாரை மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் மிக தந்திரமாக தவறான கருத்தை கூறுவதால் எனக்குத் தெரிந்து பலமுறை 20 to 25 முறைக்கு மேல் நடந்துவிட்டது அதனால் இன்று தான் நான் வெளியே வந்தேன். Eg: அவர் சொன்னது சச்சின் முதல் விராட் கோலி வரை அப்படி என்றால் கங்குலி கும்பலே ராகுல் டிராவிட் சேவாக் டோனி எல்லாரும் அடங்குவார்கள்
@rameshj74974 жыл бұрын
விவேகானந்தன் பெயரை அவரால் உச்சரிக்க முடியாமல் இருக்கலாம் ஆனால் விவேகானந்தரை நினைவுகூர்ந்த தே நமக்கு பெருமை அதை சொல்வதற்கு கார்த்திக் மாய குமாருக்கு மனமில்லை
@funnyworld007.4 жыл бұрын
@@rameshj7497 Trump பார்பவரை கவர மணப்பாடம் செய்து ஒப்பித்துள்ளார் அமெரிக்கர் பிரதமர் (இவர்களை) ஐ பாரட்ட நினைப்பதைவிட சந்தேகம் கொள். ''நம் நாட்டின் வளத்தை எடுத்துச்செல்ல அல்லது அழித்து பயனடைவது மட்டுமே இவர்களது குறிக்கொள்
Terrorism exists in every religion but when it comes to Pakistan territory that line trump said was a ' bitter truth ' but still as a world leader he shouldn't
@vivek62854 жыл бұрын
100 crore spending ok for spending US coz,we depend on them regarding IT sector and so on,.....He supports CAA,he specified that radical islamic terrrorist.....fact, initially funded by US everyone know.....it's world politics....
@sundarAKintelart4 жыл бұрын
How many people in the Gujarat Stadium know English???
@sriramsudhar4 жыл бұрын
I have been to Gujarat many people know English
@karthickkannan51574 жыл бұрын
Modi the great 👍
@shivajihatsun41694 жыл бұрын
Valga Mode Valga India
@manickampaulraj23824 жыл бұрын
Sure, Trump is not the next president.
@thangaveluraj53664 жыл бұрын
100 கோடி என்பதே சரியான தகவல் அல்ல... அதற்கும் அதிகமாக இருக்கும்
@sadikshaf4 жыл бұрын
He a business man. America send him to deal with thier weapons business. He done his job. India will use people's money to buy these weapons. And he will go to pakistan Next.
@guna74714 жыл бұрын
3.He say Sachin (TO) kohli, not Sachin and kohli.
@Rajasekar-jt9dx4 жыл бұрын
இன்னும் பத்து முறை வந்துட்டு போக சொல்லுங்க....
@jeyaseelan36814 жыл бұрын
Super
@geethanarasimhan37094 жыл бұрын
Tamil Nadu always anti modi
@ashikmohideen10524 жыл бұрын
God knows everything. He will reply......
@panchpakshiulagam21824 жыл бұрын
Nothing... Remember before freedom separate is on your boon...
@waran67794 жыл бұрын
Muslims lam ennoda anney thambi bro😇❣️💯💯💯💯
@kaviyarasanyousuf72954 жыл бұрын
இலுமினாட்டி என்றால் என்ன பற்றி கூறுங்கள்
@ALAN-ALAN19974 жыл бұрын
Swamy vive comendeeees nu solluran adhukum kaithatturanga paaru paradesi baadunga
@sornamsivamani60624 жыл бұрын
நம்ப தேவை இல்லை
@ngk34454 жыл бұрын
very good movie in 2020 and are you from one of the actor
@nakeeransathiya41174 жыл бұрын
When China president came to india exbences above 70 crores,now above 100 crores waste exbenses in the poor india. By waste p.m
@subalakshmi85854 жыл бұрын
Saniyana pathavan urupatathu illa
@RamRam-ds6qc4 жыл бұрын
தலை மகனுக்கும் மண்ணாங்கட்டி ண்ணு பெயர் வைத்தது தமிழன் தான்.
@milyas.M4 жыл бұрын
தோனியின் பெயரைக் குறிப்பிடாதது, சாருக்கான் படத்தை குறிப்பிட்டு அமிதாப் படத்தைக் குறிப்பிடாமல் போனது, விவேகானந்தர் பெயரை சரியாக உச்சரிக்காமல் போனது, இவற்றையெல்லாம் பெரிது படுத்தத் தேவையில்லை. செலவு 100 கோடிக்கு மேல்தான் ஆகியிருக்கும். ISIS தன்னை இஸ்லாமிய அடிப்படைவாதியாக காட்டிக்கொண்டு மனித குலத்திற்கே மிகவும் கொடூரமான வழிகளை கையாண்டதால் அவர்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்வதில் தவறு இல்லை. அவர்களை அமெரிக்கா அழித்ததை எந்த ஒரு இஸ்லாமிய நாடும் கண்டிக்கவில்லை. எந்த ஒரு முஸ்லிமும் வருத்தப்படவில்லை. ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்தையும் உருவாக்குவது மற்றும் அழிப்பது இந்த இரண்டையும் செய்வது பெரும்பாலும் அமெரிக்காவே.
@aathifaathif8574 жыл бұрын
Islamic politics system is best one for all poor people in this world if u knows the knowledge of Islam u May says like this
@saravana96164 жыл бұрын
He mentioned only Islamic terrorist not mention good Islamic people
@suseelamanogaran2924 жыл бұрын
Instead of building the compound walls they used to built the buildings for the poor peoples the both estimation cost will be same as nearly.
@4angles4 жыл бұрын
Bro Islam is not terrorist.. terrorist is not Islam....
@Raja-tt4ll4 жыл бұрын
Semma
@phillipm97834 жыл бұрын
What I did not like was at the Sabarmadi Ashram when Trump was trying to spin cotton wheel Modi still could not make the lady come in and demonstrate. The event was Modi Only stuff and Trump wants to still call him Chaiwala
@sruthylaya5404 жыл бұрын
Hi bro he said sachin tendulker to virat kohli. I think his condent includes Indian famous cricketers which includes Dhoni too. Actually he dont know cricketers even sachin or kohli or dhoni. For presentasion purpose also its cricket ground opening ceremony he makes cheers those spectators. Absolutely he dont know sachin too. I believe he red some written script prepared someone.
Hey, there is no other shower or the next one is to blame.Our country's happiness is coming. This is not for you, brother citizens.
@loguvinolv75614 жыл бұрын
Dhoni fans da
@neilizacreativity37044 жыл бұрын
100 கோடி இல்ல சார் 200 கோடி சொல்லப்பட்டிருந்தாலும் தப்பு இல்லை நாட்டு ஒற்றுமைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம்
@manojkumarudayali17074 жыл бұрын
He did not talk about the ISRO’s achievement. Is it really matters that he addressed about SACHIN but not about Dhoni. We have tons of things to in our country, y he did not start with those.
@abdullahbinshahan.s27564 жыл бұрын
Yentha oru mathavum thevaravathathe bodhana pannala athay mothala porichukanum terrorism has no religion plzzz understand my dear frndzzz