drone ல இருந்து வரும் கீழ் பக்க காற்றினால் மருந்து சரியாக பயிகளில் படுமா சந்தேகமா உள்ளது.. காற்று வீசும் காரணமாக படாமல் ஆவியாகிய போய்விடதா ..????
@sivamanineelakandan95376 күн бұрын
Morning or evening time is good time
@sathyatraveling3525Ай бұрын
Price over
@joysondevaraj48643 ай бұрын
முழுக்க தமிழ் ல பேசுங்க யா மொதல்ல
@aravindhmohan34424 ай бұрын
*INDIAN 2* *ஊழலை ஒழிக்கத் துடிக்கும் அந்த படத்தின் இயக்குனர், நடிகரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்:* *1. ஊழலில் ஊறித்திளைத்த ஒருவரை (A1) தன் மகள் திருமணத்திற்கு அழைத்து உறவாடும் ஒரு இயக்குனர்;* *2. A1னின் கட்சியை ஒழிக்கப் போகிறேன் என்று கூறி ஒரு TVயை உடைத்து அரசியல் கட்சி ஆரம்பித்து, பிறகு தன் திரை வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள அந்த A1, A1's வாரிசிடமே கட்சியை அடகு வைத்து போகும் இடமெல்லாம் அந்த அரசியல் குடும்பத்திற்கு கூஜா தூக்கும் ஒரு நடிகர்;* *ஊழல் லஞ்சத்தை ஒழிக்க, ஊழல் பணத்தில் சம்பாதித்தவர்களின் துணையோடு படம் எடுக்குறாங்க.* *நம்புங்கள்!* *இப்படியான வரலாறு கொண்ட இவர்கள் தான் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக படம் எடுத்து தமிழ் நாட்டின் அரசியலை திருப்பி போடப் போகிறார்கள்.*