பெட்ரோலில் இயங்கும் "Drone Spray" - மூன்று நிமிடத்தில் ஓரு ஏக்கர் எளிதாக உரம் தெளிக்க!

  Рет қаралды 131,324

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

Kovai Classic Industries:
Contact Details - 97912 22456
97914 00456
93443 37456
96009 07456
Website - kovaiclassicindustries.com/
KZbin - / kovaiclassicvasanth

Пікірлер: 155
@prasannaangel5403
@prasannaangel5403 2 жыл бұрын
This will be very beneficial for our farmers. Thank you so much to Kovai Classic Industries for introducing such a modern machine
@AnnaPaisa
@AnnaPaisa 2 жыл бұрын
You and Rishi are great blessing for Agriculture , wishing you all the best for whatever you do
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
இயற்கை விவசாயமே இனிப்பான விவசாயம்....
@dubaitamil7238
@dubaitamil7238 2 жыл бұрын
Elloroda comment uom pathen u R better bro
@parameshmohan5198
@parameshmohan5198 2 жыл бұрын
Wonderful machine and performance are too good .... Compare to other machine this is the a good one... 🤩
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 💐
@baaalak
@baaalak Жыл бұрын
Shenzhen ttf tech alibaba மூலம் 5 லஞ்சத்தில் வாங்கி விவசாயிகளிடம் 10 லட்சத்தில் விற்கிறார்கள்...விவசாயிகள் இன்னும் 2-3 வருடம் பொறுமையா இருங்க பாதி விலைக்கு நிச்சயம் வரும் அப்ப வாங்க யோசிங்க...இந்த 10லட்சத்த bank fD ல போடு வரும் வட்டி மருந்துக்கும்,ஆள் சம்பளமும் சரியா போகும்..பணமும் safe ஆ இருக்கும்....
@magicomputersoffice2893
@magicomputersoffice2893 8 ай бұрын
True
@satheeshvp6887
@satheeshvp6887 5 ай бұрын
மிகச்சரியான தரமான பதில். இவர் பேட்டரி டிரோன் விற்கும் போது எந்த ஒரு நெகட்டிவ் சொன்னதில்லை. இப்போ பெட்ரோல் என்றவுடன் பேட்டரி நெகட்டிவ் பற்றி பேசுகிறார். ஆனால் இதில் பூ உதிராது என அள்ளி விடுகிறார். உண்மையில் இவர் கத்தரி போன்ற செடிகளுக்கு மருந்து தெளித்து அதன் ரிசல்ட் பற்றி பதிவு செய்தால் மட்டுமே உண்மை என நம்ப முடியும்.
@karthikthoundamuthur5058
@karthikthoundamuthur5058 2 жыл бұрын
சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்றபடி 3 முதல் 5 ஏக்கருக்கு சிறிய மெசினாகவும் .. விலை குறைந்த அளவில் தயாரித்தால் நாங்கள் சொந்தமாக வாங்க முடியும்
@TRC-7
@TRC-7 2 жыл бұрын
அது இந்த ஜென்மத்தில் நடக்காது இந்தியாவில் எந்திரத்தையும் பார்வைக்கு வேணாலும் பார்க்கலாம் ஒரு விவசாயத்திற்காக வாங்கினால் நஷ்டம் தான் மிஞ்சும் யாராவது ஆர்வக்கோளாறாக இருந்தால் அவர்கள் வாங்கி கிடப்பில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்
@familytharun3924
@familytharun3924 2 жыл бұрын
இந்த மிசசின் வாடகைக்கு கடைத்தா நல்ல இருக்கும்....
@ghostpranksvillagefunnys3805
@ghostpranksvillagefunnys3805 2 жыл бұрын
Arumaiyana video bro ..🙏🙏🙏
@JJ-si6nz
@JJ-si6nz 2 жыл бұрын
best wishes to Kovai Classic Industries for launching new products, you providing a best quality machines and service. Keep rocking...
@pushparajjesu5460
@pushparajjesu5460 Жыл бұрын
Good I appreciate ur explains
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 8 ай бұрын
Well done boys Congratulations You are forwarding and your Growth Like Europe Levels Uk London Croydon Jeyakrishnan
@baaalak
@baaalak 2 жыл бұрын
பெட்ரோல் செலவு ,மருந்து செலவு,ஆள் செலவு எல்லாம் பெரிய விஷயம் இல்ல.. லட்சத்துல செலவு பண்ணி வாங்கி சின்ன ரிப்பேர்னா விற்றவர் தவிர வேறு யாரிடமும் போய் சரிபண்ணவும் , ஸ்பேர்ஸ் வாங்கவும் முடியாது...விற்றவர் phone எடுக்கலைனா மிக பெரிய நஷ்டம் விவசாயிக்கு ஏற்படும்...
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
We are also concerned about the same thing and we request the farmers also to purchase the product after completely analysing about the company There are lot of companies who have already left the market or change the name after selling the product
@saravanant3842
@saravanant3842 2 жыл бұрын
Sir price
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@@saravanant3842 10:40 9.70 Lakhs basic price + GST
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
கோவைகிளாசிக் நிறுவனம் மிக மிக நல்ல முறையில் சர்வீஸ் சப்போர்ட் செய்யராங்க நான் இவர்கள் வாடிக்கையாளர்
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
@@kovaiclassicindustries Tamil la sollunga purium
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
Farmers always buy any agriculture products on subsidary clause. . To make this technology usuage common among farmers. It can be marketed on rental basis. A farmer always expects small affordable investment it should be maintenance friendly..
@andavars.andavar964
@andavars.andavar964 2 жыл бұрын
Useful information thanks
@sankarguru6318
@sankarguru6318 Жыл бұрын
🎉 congratulations best discovery
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
Good technology it will serve purpose for famers having minimum 10 acres above.. Not for small farmers. .. Indian farmers mostly don't have basic knowledge. . Drones can be made more popular.. I feel it will in this basis. Group of villagers jointly appoint a drone consultant. Use this service.. To make this happen it will take time... May be this will be popular after 10 years. If continuous support from manufacturer/ govt / private agencies...
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 2 жыл бұрын
வாழ்க வளமுடன் .....‌‌‌..
@senthilpraveen5023
@senthilpraveen5023 2 жыл бұрын
Sir high feet coconut tree adika mudiumaa
@pragadeeswarana8086
@pragadeeswarana8086 2 жыл бұрын
It's possible to mountain crops like tea
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 2 жыл бұрын
Drone Technology is Costly for Darmers to afford.. If a person buys drone for commercial farming purpose, he should charge more due to high cost, maintainace...
@-2kkidsmarikannan875
@-2kkidsmarikannan875 Жыл бұрын
பாரம்பரிய விவசாயம் இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம் நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..
@manojr6057
@manojr6057 Жыл бұрын
I bought this hybrid drone for 7lakh authorised service centre in india with warranty also it has mapping system also no need pilot we can map from computer many additional features also available.
@yaravegetablesyarafertiliz4300
@yaravegetablesyarafertiliz4300 Жыл бұрын
Now how it is working bro
@pratap923
@pratap923 Жыл бұрын
Phone number
@agriculturedronespray9000
@agriculturedronespray9000 Жыл бұрын
From where you purchased
@rkrajkumarkumar2
@rkrajkumarkumar2 2 жыл бұрын
Kovai classic industries la na machine vanguna nalla support panranga
@govindaraj3151
@govindaraj3151 Жыл бұрын
Raj kumar no pl
@ramaduraia8098
@ramaduraia8098 Жыл бұрын
Congrats
@kannadasanthiyagarajan3343
@kannadasanthiyagarajan3343 2 жыл бұрын
பாக்கு மரம் ஏறும் கருவி உள்ளதா என்ன விலை வீடியோ அனுப்பவும்
@Life437
@Life437 2 жыл бұрын
How it will be with wind Speed
@rsrameshshankkar9299
@rsrameshshankkar9299 2 жыл бұрын
Good evening sir, is there any six months once repayment, loan facility kindly inform
@saravanansaran9005
@saravanansaran9005 2 жыл бұрын
எல்லாம் பார்க்கும் போது நல்லா இருக்கு இதுக்கு செலவு செய்யுற காசுக்கு நாலு பேருக்கு வேலை கொடுகளாமல்ல தலைவா 👌
@jayakumarbabu5043
@jayakumarbabu5043 Жыл бұрын
கொடுகலாம் ஆனால் யாரும் வேலைக்கு வர மாட்டுகிறார்கள்.... என்ன செய்வது
@seakarjayanthi6438
@seakarjayanthi6438 Жыл бұрын
யார் வேளை வரங்க
@NATURE0496
@NATURE0496 2 жыл бұрын
Oru tractor vilaiye 7lakh thaan, price to much
@devakumars5562
@devakumars5562 2 жыл бұрын
நண்பா! என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு , ஆனா வழி இல்லை. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வழிவிட மாட்றாங்க. உங்ககிட்ட load தூக்கிச் செல்லும் drone இருக்கா? For vegetables(brinjal, ladysfinger, coconut) tranfer from field to road around 500m and 10-50kg.
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 жыл бұрын
Oh,so sad
@ravindranv9895
@ravindranv9895 2 жыл бұрын
As per law they shouldn’t block varappu Padhai. They can block entry of heavy vehicles but they can’t do it for varappu where you can walk .
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 жыл бұрын
@@ravindranv9895 FMB la varappu pathai iruntha,no one block,FMB la illana??
@devakumars5562
@devakumars5562 2 жыл бұрын
@@ravindranv9895 as you said, varappu is not blocked but vehicles including two wheelers are blocked. The neighbours, they are bringing their tata ace inside but if I ask for permitting my two wheeler they r not allowing. So sad
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
16 லி தண்ணீரை சுமந்து செல்கிறது. சிற்சில மாற்றங்கள் செய்து பழக்கூடைகளை சுமக்க வைக்கலாம். கொஞ்சம் அறிவியல் மூளை தேவை.
@DineshKumar-yb7zc
@DineshKumar-yb7zc 2 жыл бұрын
10.min good question
@prentertainment.1467
@prentertainment.1467 2 жыл бұрын
சிறு விவசாயி நாங்கள் use பண்ற மாதிரி விலை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்..
@agriculturedronespray9000
@agriculturedronespray9000 Жыл бұрын
Is this in India or outside country
@gopal7675
@gopal7675 2 жыл бұрын
These sort of machines should be used carefully if not pesticides may mix with water sources and due to wind it may affect cattle and humans.
@RajeshRajesh-wd8qq
@RajeshRajesh-wd8qq Жыл бұрын
தென்னை தோப்புக்கு பயன்படுத்த முடியுமா
@Gnews18
@Gnews18 Жыл бұрын
Wight thookara mathiri drone kidaikuma.
@jayakrishna374
@jayakrishna374 2 жыл бұрын
Mr.Rishi , why dont you invent some machine for coconut tree climbing . also any chance to use drone for the same?
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sir we have got lot of request for this machine and we have started working this Hope to give some good innovative product soon
@InthiraGroup
@InthiraGroup 2 жыл бұрын
May I get it in Sri Lanka ?
@68santhoshkumarm2
@68santhoshkumarm2 Жыл бұрын
Any demo possible la sir in ariyalur dt
@sharanu9064
@sharanu9064 Жыл бұрын
How much price for this sir
@arunkumarmanickam2241
@arunkumarmanickam2241 2 жыл бұрын
Highlights rate
@TSA.TRACTORS
@TSA.TRACTORS Жыл бұрын
Anna tracter mounded sprayers patthe solluinga anna ... I want to bye
@liauabai3280
@liauabai3280 Жыл бұрын
How much price Including shipping to Malaysia
@Adityagaming-oo3it
@Adityagaming-oo3it Жыл бұрын
Sumall former use pantramathiri iruka
@ariohmtamilil1289
@ariohmtamilil1289 2 жыл бұрын
2 stroke engine banned for 2wheelers due to more pollution. Please use 4 stroke engine
@vaishanthyadav4896
@vaishanthyadav4896 Жыл бұрын
Price please
@eswararun5685
@eswararun5685 2 жыл бұрын
Expected one 😍
@DIVITHPRANAV
@DIVITHPRANAV 2 жыл бұрын
Price
@navidsafarzadeh
@navidsafarzadeh 7 ай бұрын
Hello, I am sending you a message from Iran. I want you to help me to use a gasoline engine instead of a rechargeable battery to start my drone. Please send me the type of engine and power converter or charger you used.
@THARANSTUDIOS
@THARANSTUDIOS 2 жыл бұрын
All indian spraying drones are assembled in India not manufactured in India is the real factor for the cost price of drones in lakhs is painful.ena thaan technology develop annalum athu yelai vivasi ku kedaikum varikum athu Etta kanni
@68santhoshkumarm2
@68santhoshkumarm2 Жыл бұрын
Price details kedaikuma sir
@SimpleCookingC
@SimpleCookingC 2 жыл бұрын
👍🏾👍🏾👍🏾
@aravinthaero3955
@aravinthaero3955 2 жыл бұрын
Bro hills areala farm irukaravagaleke intha drone use aguma
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Yes sir
@rajagovindasamy8718
@rajagovindasamy8718 2 жыл бұрын
Please reduce price
@sharwinkutty7482
@sharwinkutty7482 2 жыл бұрын
Sir Wight lift drones eruka
@vagailogesh7115
@vagailogesh7115 2 жыл бұрын
Please rate
@mohankumarkuppusamy2222
@mohankumarkuppusamy2222 10 ай бұрын
Agricultural drone and spares available at best prices
@WowWow-mw4rk
@WowWow-mw4rk 2 жыл бұрын
Amount ?
@TRC-7
@TRC-7 2 жыл бұрын
Better directly import china one quarter of amount spent.
@raghudnr3460
@raghudnr3460 2 жыл бұрын
EMI la kidaikuma bro na ooty bro ithu ooty la rombo ues agum bro but price athigama iruntha satharana vivasaiyala vanga mudiyathu EMI irutha satha vivasaum payana irukkum
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sir for full product we don't have EMI For part payment we can do in EMI if you have credit card with that desired limit sir
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
@@arumugaselvam4735 yes
@justshare3171
@justshare3171 2 жыл бұрын
Tractor rate soldringa
@AnandKumar-us7wn
@AnandKumar-us7wn 2 жыл бұрын
It will not help for all the purposes. There is too much air on the field. Fertiliser will not stay on the leaves.... it will go down immediately due to air coming from the drone.
@aswathnarayana8945
@aswathnarayana8945 2 жыл бұрын
SIR PRICE
@harivarsha9260
@harivarsha9260 2 жыл бұрын
10 lakhs aa....😮😌.... it's ok...our family could not afford it!!
@pkfarm628
@pkfarm628 Жыл бұрын
Price eavalo brother
@janokanth3036
@janokanth3036 Жыл бұрын
அண்ணா நாங்க இலங்கை வசிக்கிரம் எங்களுக்கு இவ் உபகரணத்தை பெறுவதற்கு இயலுமா இதனை பெற்றுக்கொள்ள எவ்வாறு பெற்று கொள்ள முடியும்
@giriprasath7960
@giriprasath7960 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள், ஆனால் இராசயன உரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பிறகு ஏன் இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்துகிறீர்கள்.
@user-ww6jn6rc4s
@user-ww6jn6rc4s Жыл бұрын
விலை எவ்வளவு?
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
4 stroke use பண்ணி இருக்கலாம் Because farmers ku maintenance குறையும் அவர்களுக்கு petrol & oil ratio correct ஹ maintain பண்ண கஸ்டபடுவாங்க
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
It's very simple sir We will give complete training
@santhoshsanthosh2497
@santhoshsanthosh2497 Ай бұрын
Evlo cost bro
@navidsafarzadeh
@navidsafarzadeh 7 ай бұрын
این تکنولوژی که استفاده کردید بسیار خوب است و هزینه استفاده از پهباد را کاهش می دهد و دیگر از باطری ی استفاده نمی شود
@whydahs1112
@whydahs1112 Жыл бұрын
Innum konjanala 1 lakh la varum Apo vangikiren
@sankark7409
@sankark7409 Жыл бұрын
Mini drone cost evalo sir for own use only
@mohankumarkuppusamy2222
@mohankumarkuppusamy2222 10 ай бұрын
4L bro
@thepetworldofhari9641
@thepetworldofhari9641 2 жыл бұрын
Hi bro
@Rajkumar-le1tc
@Rajkumar-le1tc Жыл бұрын
nega chinese drone ah import pani sale panravangala dha video poduringa. Epadi china la irunthu import panalam nu oru details koduthingana romba nalla irukum
@sarathicreations1886
@sarathicreations1886 2 жыл бұрын
yo Rishi, engiiyum vanthutiyaya
@palanisamykavin7315
@palanisamykavin7315 Жыл бұрын
சின்னவெங்காயம் தாள் கிள்ளுவதற்க்கு மிசின் கண்டுபிடித்து தாருங்கள்.ஆட்க்களைவிட்டு கிள்ளுவதற்க்கு 1கிலோவுக்கு 4 ருபாய் ஆகின்றது .ஆட்களும் கிடைப்பதில்லை
@maruthanilaththaaniasacademy
@maruthanilaththaaniasacademy Жыл бұрын
வரிசை நடவு முறையில் நடவு செய்து இருந்தால் சின்ன வெங்காயம் எடுக்க மெஷின் உள்ளது நண்பரே
@rajeestg1128
@rajeestg1128 2 жыл бұрын
Price?
@NaveenKumar-nk2ur
@NaveenKumar-nk2ur 2 жыл бұрын
10 lakhs for petrol drone, battery drone 3.7 lakh
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 2 жыл бұрын
3 months negale own effort potigana petrol drone manufacturer panirulam
@padmanabansiddhesh5136
@padmanabansiddhesh5136 Жыл бұрын
2500 ரூபாய்கு பேட்டரி ஸ்பிரே வாங்க முடியல விவசாயம் பன்னி..
@benjaminyabash.p5489
@benjaminyabash.p5489 2 жыл бұрын
Bro it no hybrid its operated by petrol engines ok. And hybrid mean it work i both in petrol and battery is called hybrid. Bro for eg there is a hybrid car. ok in this drone battery is only used for self starte ..... So you can call it as petrol operated drone ...
@ariohmtamilil1289
@ariohmtamilil1289 2 жыл бұрын
No bro as per his explanation battery for backup if petrol gets empty drone can safely land using of battery power.
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
டிரோனில் இருக்கும் 4 இன்னஜின்களும் மின் மோட்டார்கள் தான்.. அதற்கு மின்சப்ளை பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கிறது. அதிலிருக்கும் பேட்டரி அதைக் கண்ட்ரோல் செய்து மோட்டார்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோல் தீர்ந்து போனால் பேட்டரியில் இருந்து மின்சப்ளை சிறிது நேரம் கிடைக்கிறது.இதுதான் இந்த டிரோனின் அடிப்படை இயங்கும் விதம். கூட GPS + மருந்து தெளிப்பான் . + கேமரா el c
@jjvenkat1983
@jjvenkat1983 9 ай бұрын
விலை 10 லட்சம் ஒரு நல்ல காரின் விலை ட்ராக்டர் விலை😂😂😂😊😊
@mathiarasuraju-zz6le
@mathiarasuraju-zz6le Жыл бұрын
Pogada ten lakes trone vange vevasam panrathuku. Ten lakes interst tu vange man power use panuvan.two stoke engine than TWO THOUSAND RUPEES KU THRUVAYA
@CKSARAN
@CKSARAN 2 жыл бұрын
கடைசி வரை எந்தெந்த கார்ப்புக்கு அடிக்கலாம் என சொல்லவில்லை.
@kssss7188
@kssss7188 7 ай бұрын
சீன products?
@manobalaselvaraj3473
@manobalaselvaraj3473 Жыл бұрын
Total waste... They don't even attend the phone calls .... Please don't promote them....unless untill they are responding...
@manojsenthilkumar8934
@manojsenthilkumar8934 Жыл бұрын
சொத்த எல்லாம் வித்தா தான் இத வாங்க முடியும் போல
@venkatsanvenkatsan7871
@venkatsanvenkatsan7871 8 ай бұрын
இந்த மிஷின் இந்த டோன் உடைய விலை
@vagailogesh7115
@vagailogesh7115 2 жыл бұрын
I need this product please tell me amount
@John-rd5nq
@John-rd5nq 2 жыл бұрын
Starting 9.5laks plus gst😀
@raajkumar7121
@raajkumar7121 2 жыл бұрын
2 stroke engine அதிகம் வேலை வைக்கும்.4 stroke engine நன்றாக இருக்கும்.
@xx3517
@xx3517 2 жыл бұрын
4 stroke engine r weight
@vivekg8586
@vivekg8586 2 жыл бұрын
சிறு குறு விவசாயிகளுக்கு இதில் எந்த பலனும் இல்லை
@bala8740
@bala8740 2 жыл бұрын
Over priced
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
Rate over
@manojsenthilkumar8934
@manojsenthilkumar8934 2 жыл бұрын
Yov adhukaga 10 lakh romba over ya
@thebossvk
@thebossvk Жыл бұрын
விலையை ஒருபோதும் சொல்வதில்லை. நல்ல ஏமாற்று வித்தை
@pratheeprajan6496
@pratheeprajan6496 Жыл бұрын
Idhu made in china
@selvakumarsuganti1981
@selvakumarsuganti1981 Жыл бұрын
Contact no
@prabuprabu2046
@prabuprabu2046 Жыл бұрын
Contact no pls
@mrmarket6044
@mrmarket6044 2 жыл бұрын
Useless product
@srigangaa2178
@srigangaa2178 Жыл бұрын
Dai romba kathai vedathingada
@kalaiik4741
@kalaiik4741 2 жыл бұрын
Anna 10Lakhs 🤷🏻‍♂ highly expensive business 👨🏻‍🌾
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sir please calculate the ROI In worst case you can take back the investment in 6-7 months maximum
@John-rd5nq
@John-rd5nq 2 жыл бұрын
@@kovaiclassicindustries return of investment in 6months? Tel me for how many acres farming and calculation pls
@sudharsanm1398
@sudharsanm1398 2 жыл бұрын
@@kovaiclassicindustries practically it's not possible
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 256 М.
А для нас это просто эксперимент
0:57
Mikhail Boldurev
Рет қаралды 2,8 МЛН
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 48 МЛН
Спас акулу
0:14
Новостной Гусь
Рет қаралды 887 М.
Bobcat Moves Quick & Acquires Lunch
0:10
Nature is Metal
Рет қаралды 4,5 МЛН
?
0:16
Yeg Ya
Рет қаралды 1,2 МЛН
Он решил проверить свои силы💪🏾
0:28
FilmBytes
Рет қаралды 1,3 МЛН