மேனேஜர் கொடுமை.. 4 மாதத்தில் நெஞ்சு வலியால் மரணம்.. சாவுக்கு கூட ஒருவரையும் அனுப்பாத கோர முகம்

  Рет қаралды 281,460

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 349
@Nitta-gf7di
@Nitta-gf7di Ай бұрын
Private School லிலும் பிழிந்து எடுக்கிறார்கள். சம்பளம் இல்லை but work load அதிகம்.
@hensijoshua8580
@hensijoshua8580 Ай бұрын
Ada aama pa bend nimuthudum
@Dish-Today
@Dish-Today Ай бұрын
இப்போது ஒரு டைப் சைக்கோ மேலாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி என்றால் நாம் வீட்டிற்க்கு கிளம்பும் போது, You should not punch in the timing machine, நீ இந்த வேலையை முடித்தால் மட்டும் போகலாம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்..அதில் மேலாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்..
@Me-ul2uf
@Me-ul2uf Ай бұрын
Yes 💯 true..Narcissistic personality disorder..😡
@almond1919
@almond1919 Ай бұрын
100% unmai. I quit my job becoz of ruthless lady boss who asked me to come to office even on Sundays without even thinking that i was suffering from heart pain
@murugiahsm3065
@murugiahsm3065 Ай бұрын
​@@almond1919😢😢😢😢 Are they human??😣😖😖😖
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
Work from home concept is exploited to the core
@Swami_ji_96
@Swami_ji_96 Ай бұрын
Unmai shankar nu oruthan irukan avanuku kedu vara😂
@sandyraj6365
@sandyraj6365 Ай бұрын
I wish India brings Work schedule Monday to Friday 9am to 5 and closed on weekends so that employees will be fresh on Monday .
@darksouleditz
@darksouleditz Ай бұрын
Monday to Friday ok than.. but most of us US company ku vela Seirom la bro.. so ni8 shift rotational shift la undu 😕 so panna matanga.. already namma govt company ku than support pannuvanga.. employees ku la support panna matanga namma govt apdi
@bilaludeen7265
@bilaludeen7265 Ай бұрын
​@@darksouleditz working for Canada government no day shift
@kandadhapesuvom5397
@kandadhapesuvom5397 Ай бұрын
Apdi irundhum sadistic bosses forcing to work on sat and Sundays even on national holidays
@anuradhasridhar1319
@anuradhasridhar1319 Ай бұрын
Very healthy approach 👍but our one life is important.. so prioritize your life first. What's the point in working in such big companies..is it to lose your life?.
@suganya.msuganya5600
@suganya.msuganya5600 Ай бұрын
Weekend also need to work
@SooryaPrakash_
@SooryaPrakash_ Ай бұрын
Salute to the mom . She has literally shaken the nation towards corporates .
@dailyvloggershabnam8927
@dailyvloggershabnam8927 Ай бұрын
Office matum illai school nelamaiyum edhudhaan😭😭
@yamunasaravanan4013
@yamunasaravanan4013 Ай бұрын
S itha naanum anupavichiruken😢
@RAJA-t9q
@RAJA-t9q Ай бұрын
1:20 super teaching. 1:30 narmal teaching. 1:40 teaching??????
@MercyPaul-rk5xk
@MercyPaul-rk5xk Ай бұрын
I was really fed up of working in that school.
@kannathathsan2746
@kannathathsan2746 Ай бұрын
அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@praveenlakshmi1097
@praveenlakshmi1097 Ай бұрын
Nowadays in private schools are also giving more stress to the teachers so kindly government take it to the notice
@lias4788
@lias4788 Ай бұрын
Teachers ka ? It’s only for students . Teachers can tackle for their age but think about the pressure of children , they are not in the position to tell what they are going through
@sangeeraja8034
@sangeeraja8034 Ай бұрын
Also in private colleges
@Githa446
@Githa446 Ай бұрын
Teachers working 12hrs mandatory in weekend for online classes and they are paid a very low salary
@babuselvam6389
@babuselvam6389 Ай бұрын
Both teacher's and children's r given pressure....
@kavi-vc6gi
@kavi-vc6gi Ай бұрын
நிச்சயமாக last year I am affected by brain fever I resign my teaching job , உடல் வலிமையை பிழிந்து எடுத்து விட்டு சக்கையாக தான் வீட்டிற்கு அனுப்புவார்கள்
@Dhivakar_tamil
@Dhivakar_tamil Ай бұрын
கம்பெனி அல்லது அதன் பன்னாட்டு கொள்கைகளில் பிரச்சனை இல்லை, அவை பொதுவாக நல்லவைதான். பிரச்சனை சில மேலாளர்களும் திட்ட மேலாளர்களும் தான், அவர்கள் கம்பெனி அவர்களுடையது போல நடக்கிறார்கள், உண்மையில் அவர்கள் மற்றவர்களைப் போலவே ஊழியர்கள்தான்.
@kandadhapesuvom5397
@kandadhapesuvom5397 Ай бұрын
Ur right. Indha maari keduketta sadistic and narcissistic bosses ah olikanum
@madabuchisridharan5377
@madabuchisridharan5377 Ай бұрын
14 மணி வேலை நேரம் கேட்கும் நிறுவனம் . இதில் இருந்து ஏதாவது பாடம் படிக்கும்
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
No why they are doing because pressure from top management right from Md
@suganyar3542
@suganyar3542 Ай бұрын
No, you are wrong. Mgmt indirectly gives pressure to HR->Mgr->Employees via policies. Finally only Mgr got all pressure from up & down steam line. 70% mgr like this. Remaining 30%, phyco type.
@sasikumarp242
@sasikumarp242 Ай бұрын
படிப்பு என்பது அறிவை வளர்க்கும் ஒரு கருவி...அந்த கருவியை பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி வெற்றி அடைய வேண்டும்... ex. பானி பூரி கடை வைப்பது கூட சுயதொழில் தான்....no work pressure... படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தான் செய்ய வேண்டும் என்ற மாயையை தூக்கி எறிய வேண்டும்...ஒரு வேலையை செய்யும் பொழுது நமக்கு மனமகிழ்ச்சி ஏற்பட வேண்டும்... அந்த வேலையை செய்ய வேண்டும்
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 Ай бұрын
@sasikumarp, yes you are right, what you said is true.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Ай бұрын
Advising others is very very easy😊😊😊
@jaiganesh3k
@jaiganesh3k Ай бұрын
Even in private school also same.... And pay also very less.. 😢😢
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
Anna Sebastian Manager is Samuel Paul. Why this is not getting mentioned?. Take Action on Samuel Paul.
@rrr0723
@rrr0723 Ай бұрын
How do you know
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
@@rrr0723 Already out in linkledn
@diiikay
@diiikay Ай бұрын
No you have wrong information.
@sundaracholan2225
@sundaracholan2225 Ай бұрын
@@diiikaySo what is correct information?
@splavanya
@splavanya Ай бұрын
Need to be enquired
@umae7240
@umae7240 Ай бұрын
மணப்புரம் வங்கி ஞாயிற்று கிழமையில் செயல்படுகிறது. இதையும் கண்டிக்கவேண்டும்.
@srihariharanhari8024
@srihariharanhari8024 Ай бұрын
ஆம் இது நான் வேலை பார்த்த இடத்திலும் இப்படித்தான். காலை 8.30am க்கு வேலை தொடங்கும். 9pm ஆனாலும் வேலை முடியாது. வீட்டுக்கு செல்லும் முன் முதலாளி இடம் கையெழுத்து வாங்கிய பின் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்குவான்.... ஒரு கட்டத்திற்கு மேல் வேலையாவது மயிறாது வேலை விட்டு வந்துவிட்டேன்.... இந்த மாதிரி முதலாளிகள் labour rules follow பன்றது இல்லை...
@PavithraPothiraj
@PavithraPothiraj Ай бұрын
Great mother she thinks others life
@Amandaberry08
@Amandaberry08 Ай бұрын
அரசு பணியாளர்களின் சம்பள உயர்வு மக்கள் தொகை பெருக்கம் அரசியல்வாதிகள் நேர்மையற்ற தன்மை இவையே இவற்றிற்கெல்லாம் காரணம்
@amirmsebe
@amirmsebe Ай бұрын
Yaaru ya nee😂😂😂 unnoda reasoning irukke😂😂
@vijintaehwa9031
@vijintaehwa9031 Ай бұрын
Unmai thaan....avar koiriyathil thavarillai
@ananthavalli2745
@ananthavalli2745 Ай бұрын
Arasu paniyalara vida private la dan adhigam sambalam vanguranga! Unma thryama summa edhachu pesa kudadhu
@vijintaehwa9031
@vijintaehwa9031 Ай бұрын
@@ananthavalli2745 sambalam kuraiva irunthalum benifits athikam,,saguravaraikum,uzhal lanjam arasu athikarigal. India la talented and qualified irukanga small mistake kuda govt employees should get fired and give chance to unemployee person
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 Ай бұрын
Unga vetla yarathu govt officers eruntha KTU paruga avagaloda kastatha
@anaivariloruvan
@anaivariloruvan Ай бұрын
Some project and project manager will be toxic.
@sankpuram3122
@sankpuram3122 Ай бұрын
Many Many
@anuradhajayasendil9918
@anuradhajayasendil9918 Ай бұрын
It's true my son faced same problem work pressure by manager he severely affected many health issues please parents also take care of your children.working it students are suffering no proper food no hygiene place to live. Really they are facing hard life.
@Thetinybuddyscooking
@Thetinybuddyscooking Ай бұрын
இந்தியர்களே தலைமை பொருப்பில் அமர்ந்து வேலை செய்பவரை அவர்களின் சுயநலத்திற்கு அதிக வேலை வாங்குகின்றனர்
@cholamsreligare4077
@cholamsreligare4077 Ай бұрын
This is not only in corporate companies also happening in other places too, Like colleges/universities
@SD-in1kc
@SD-in1kc Ай бұрын
In pvt schools also...
@ponpandiant2771
@ponpandiant2771 Ай бұрын
School also
@user-uo6wd5qk5g
@user-uo6wd5qk5g Ай бұрын
I worked for a big medical university as a HR. My HR manager did the same. I have to take care of my aged sickly parents. So I resigned. Am free now. Happy.
@cholamsreligare4077
@cholamsreligare4077 Ай бұрын
But this is not the right way to solve such issue, Govt or UGC have to interfere
@banurekas7983
@banurekas7983 Ай бұрын
நேரம் குறப்பு! வேலை அதிகம். இப்படித் தான் நடக்கிறது.
@visweswaranmahadevan1590
@visweswaranmahadevan1590 Ай бұрын
அந்த நிர்வாகம் முறையாக விசாரிக்கப்பட்டு 8 மணிநேர வேலைக்கு மேல் வற்புடுத்தப்படால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்
@prashanthc8135
@prashanthc8135 Ай бұрын
Unmai than, EY DELOITTE KPMG tax consultant companies lax rombha pressure panuvanga
@subramaniamjayanthi3459
@subramaniamjayanthi3459 Ай бұрын
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இது போன்று இனியும் நிறைய சந்திக்க வேண்டி வரும். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்தால் காலை ஒன்பது மணிக்கு ஆபிஸ் சென்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பினால் உணவு உறக்கம் குடும்பத்தார் பரஸ்பர விவாதங்கள் இவை தான் நல்ல வழியில் சம்பாதிக்க உதவும் அளவு கோல். மாறுங்கள் இளைய தலைமுறையினரே... மாறுங்கள் 😢🎉🎉🎉
@kumarravivarman6107
@kumarravivarman6107 Ай бұрын
I worked 125 days continuously including weekends for renowned software company. Almost 14 hours daily. Finally i got average performance rating. Initially Manager requested to complete the work by extending the work hours.Later during appraisal time he told because of my incapability only , i stretched the working hours. What knid of people are living in this world
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
Yes true it happens in companies run by marwaris
@darksouleditz
@darksouleditz Ай бұрын
Corporates always take care of their employees... But some managers are so toxic.. it should be ended at least now
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
Great joke. Think why managers why they have to do because of corporate pressure
@AffectionateCroquet-lp8vu
@AffectionateCroquet-lp8vu Ай бұрын
💯 ​@@Bal-hg2tm
@ahamedali4384
@ahamedali4384 Ай бұрын
Whistleblower is not available in many corporate
@guestviews3986
@guestviews3986 Ай бұрын
In EY Bangalore Projects has many managers like this only yesspecially females managers also doing the same issues so never give up
@caralinsheja7901
@caralinsheja7901 Ай бұрын
In Chennai Ey Gds also
@parthasarathy663
@parthasarathy663 Ай бұрын
என்ன கொடுமை சார் இயந்திரங்கள் கூட ஓய்வு தேவை
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Ай бұрын
No labour laws. Companies follow their own rules. They give 12000 to 16000 to freshers and get too many work. Government officers get bribe and give good reports.
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 Ай бұрын
பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் வரை மனித உயிருக்கு மதிப்பிருக்காது.
@sudhakarn4751
@sudhakarn4751 Ай бұрын
❤❤ Karthika ❤❤
@simpleynaren2833
@simpleynaren2833 Ай бұрын
பன்னாட்டு நிறுவனம்... இனாடு பெரும் முதலாளிகள்... இவர்களுக்கு அடிமையே இந்தியர்கள்
@Ammukutty835
@Ammukutty835 Ай бұрын
Experience venumnu today life ah waste panikurom
@deepailango2
@deepailango2 Ай бұрын
Hope some rules amd regulations will be introduced and implemneted to safeguard employees ..physical and Mental Health is most important in life.
@Sbavani-ho2uo
@Sbavani-ho2uo Ай бұрын
Same thing happening here also.. from Sri Lanka
@sivac2975
@sivac2975 Ай бұрын
High pay salary but lot of mental pressure need to handle. Govt should bring work time
@SvGMathi
@SvGMathi Ай бұрын
இந்த ஐடிக் கம்பெனிங்க 3 ஷிப்ட் கலாச்சாரம் ஆரம்பிச்சு வச்சானுங்க அதிலிருந்து ₹10000 ₹15000 சம்பளத்துக்கே ப்ரொடக்ஷன் கம்பெனியில் கூட 3 ஷிப்ட் பிள்ளைங்க உடம்பு மோசமா போகுது 😢
@rameshd5070
@rameshd5070 Ай бұрын
This case should be examined by Supreme Court of India
@rajendranprashanth6545
@rajendranprashanth6545 Ай бұрын
2 years got work pressure now full migraine headache......
@karthikk2074
@karthikk2074 Ай бұрын
😢😢😢😢
@Dhivakar_tamil
@Dhivakar_tamil Ай бұрын
The issue isn't with the company or its MNC policies, which are usually good. The problem lies with certain managers and project leads who act as though they own the company, when in reality, they are just employees like everyone else.
@navinhavells2936
@navinhavells2936 Ай бұрын
Policies is lying in paper only , no company or mncs branches are not follwing
@user_suwjhwhqjakoaoq
@user_suwjhwhqjakoaoq Ай бұрын
Dude when it comes to audit and consultancy firms the issue lies with firm only, all big 4 and above mid level firms have this toxic work culture and they glorify it, clearing ca itself is very tough and if you have attempts it takes toll on your mental health and these big 4s just for the sake of brand name they exploits the articles and ca.
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
The main culprit is top management putting pressure of middle level management which in turn goes to down the level
@saranyajacob2327
@saranyajacob2327 Ай бұрын
Very true
@mohanadevarajan826
@mohanadevarajan826 Ай бұрын
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் வெகு காலமாகவே இந்த நிலைதான் உள்ளது. மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் மனித நேயம் மிக வேண்டும். சக மனிதர்களை மதிக்க கற்றுத்தரப்பட வேண்டும்.
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
Yes Hr should become more powerful
@vijayakumarm9172
@vijayakumarm9172 Ай бұрын
முதலாளித்துவ அரசமைப்பை ஒழித்துகட்டுவதே தீர்வு.
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 Ай бұрын
No tolerance towards toxic people and environment.
@fathimazahra9129
@fathimazahra9129 Ай бұрын
Why is this manager not booked?
@SundharamSundharam-i4o
@SundharamSundharam-i4o Ай бұрын
All are expecting adjustment only...
@jayashree9911
@jayashree9911 Ай бұрын
School college and working place la nereya politics panuvaga full energy drain paniduvaga and mentally torcher tharuvaga
@hensijoshua8580
@hensijoshua8580 Ай бұрын
Ella private school um apaditha
@kaveta2023
@kaveta2023 Ай бұрын
Don't go behind posh life that's not meant for everybody, have a decnet job with a low pay, peace is very important.. miss those 90s days everything will be slow, fast forward life is killing everyone especially youngsters..
@almond1919
@almond1919 Ай бұрын
True
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
Yes
@vasudevan988
@vasudevan988 Ай бұрын
I agree work life balance most important
@plaperambalur8230
@plaperambalur8230 Ай бұрын
OMG 😢😢😢😢god
@viswa19861
@viswa19861 Ай бұрын
Corporate law waste in india..
@vengaivenu6817
@vengaivenu6817 Ай бұрын
Defenatly
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Ай бұрын
Soooo sad 😭😭
@priyaprema7100
@priyaprema7100 Ай бұрын
Ithupondru than Government sector um erukku
@thoughtfulmind6746
@thoughtfulmind6746 Ай бұрын
For money we are working like this...i left corporate long back..
@balajiramachandran7707
@balajiramachandran7707 Ай бұрын
Government will not challenge investors
@karthikkarthik1589
@karthikkarthik1589 Ай бұрын
மதுரையில் அரசு பணியில் கடை நிளை ஊழியர்கள் நிலையில் இதே போன்று உள்ளது
@aarthisebastina
@aarthisebastina Ай бұрын
Naanum teacher than.....work pressure athigamathu enaku BP vanthuduchu. IPA school la poi work panave payama iruku
@julimargarat3623
@julimargarat3623 Ай бұрын
Private school ipadi nadakudhu salary very very low yen Da padichom cooli velaiku pogalam thonudhu redhills ,m.a nagar la erukura school konjam government kavanicha nala erukum
@SAAA993
@SAAA993 Ай бұрын
School name sis
@julimargarat3623
@julimargarat3623 Ай бұрын
@@SAAA993 children's paradise,Alfa matriculation, elite,ilahi matriculation why u asked are u in m.a nagar
@SAAA993
@SAAA993 Ай бұрын
yea friend anga dha iruka​@@julimargarat3623
@srikowsalyamylsamy6847
@srikowsalyamylsamy6847 Ай бұрын
I too feeling the same Siste... Yen padichom nu... Work pressure. Even after reaching home we have to work.. We have to reply for them or else Loss of pay
@julimargarat3623
@julimargarat3623 Ай бұрын
@@srikowsalyamylsamy6847 co ordinator vera saniyan kola panidalam pola erukum vachu seiralga what's app status vera vaikanum vaikalana Thitu vilum evening vetuku vantha parent phone Pani savadikudhunga intha phone yen kandu pidichangalo theriyala
@chochweetviju
@chochweetviju Ай бұрын
Labour department should do something on this.
@abcdeffg5268
@abcdeffg5268 Ай бұрын
Yes some physco managers behaving like this and targetting a people who is so efficient and once triggered and quit a job even a HR and the coliques treated me a bad manner
@sankpuram3122
@sankpuram3122 Ай бұрын
This is happened me
@Bala_Gurubhai
@Bala_Gurubhai Ай бұрын
பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை பார்த்து செல்ல வேண்டும்... அது தான் நல்லது...
@vengaivenu6817
@vengaivenu6817 Ай бұрын
Sir ella corporate ipdi than irukku ethana company povanga aprom government ethukku, thozilthurai amaichar ethukku....
@manimekalairanganathan8348
@manimekalairanganathan8348 Ай бұрын
Nee velai vangi kuduppiya pesaradharkku easy
@irudayanathan9082
@irudayanathan9082 Ай бұрын
Correct
@sankpuram3122
@sankpuram3122 Ай бұрын
எந்த பக்கம் போனாலும் இதுதான் நிலைமை
@mobileupload2051
@mobileupload2051 Ай бұрын
நன்றி கெட்ட மனிதர்கள் டா லெட் her soul RIP
@sharmiraghav4230
@sharmiraghav4230 Ай бұрын
Office nu ila veatlaye edha nadakudhu😢
@bhargavimohan2463
@bhargavimohan2463 Ай бұрын
Ithu ella edathullayum nadakuthu....not only Male supervisor....even the female supervisors do the same......if we are noy obeying them ....avanga superior kitta nammla pathi pottukodukunga......Namma patha work avanga patha mathiri mathiduvanga....namma personal reason ku oru leave potta kuda..superior kitta venumnae leave podratha pottu kodupanga....namma work extract panni....namma name damage pannuvanga......itha mathiri supervisors ku nalla savu varathu.....
@sankpuram3122
@sankpuram3122 Ай бұрын
இதுல தெரிந்தவன் தெரியாதவன் எல்லாரும் அடக்கம்
@vasuravi1283
@vasuravi1283 Ай бұрын
இது போன்று IT நிருவணம் செயல்படுகிறது பல தனியார் துறையும் செயல்படுகிறது மத்திய அரசு நடவடிக்கை தேவை
@bluejay8154
@bluejay8154 Ай бұрын
Was she already in some depression or health issue? she did CA and that's a tough crack. Clearing CA must have already taken a toll on her health..
@Bal-hg2tm
@Bal-hg2tm Ай бұрын
It is not like that. If so there will be more death of Ca These big Four Mnc firms are like that
@bluejay8154
@bluejay8154 Ай бұрын
@@Bal-hg2tm Not everyone has same health, environment and situation.. Anyways all we can have is assumptions here.. Only the girl knows the truth..
@kannanp553
@kannanp553 Ай бұрын
Low salary .but very hard plz check all working places goverment .
@mindboost6055
@mindboost6055 Ай бұрын
Private school has the same issue... We have to work during holidays also..
@rajeswariravi1584
@rajeswariravi1584 Ай бұрын
அட பாவி மனிதன் தான அவன் இவர்கள் நல்லா இருந்தால் அவர்கள் நல்லா இருக்க முடியும்
@meenasambandan4714
@meenasambandan4714 Ай бұрын
Not able to digest the work culture. May her soul rest in peace !
@albitoalbito4218
@albitoalbito4218 Ай бұрын
Indian people must work hard
@padmap3082
@padmap3082 Ай бұрын
IT துறைகளிலும் வங்கி போன்ற துறைகளிலும் இப்படித்தான் நேரம் காலம் இல்லாமல் வேலை வாங்குகிறார்கள்.அவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு தூக்கம் இல்லை.பேசுபவர்கள் ஈஸியாக பேசி விடுகிறார்கள்.அந்த இடத்தில் நாம் இருந்தால் தான் அந்த கஷ்டம் புரியும்.வாய்க்கு வந்த படியெல்லம் பேசுகிறார்கள்.
@parameswaranchennai
@parameswaranchennai Ай бұрын
NAMODDA VELAY NAMTHAN SEIAVENDUM.ENDHA VELAYAGA IRUNDHALUM PURINDHU KONDU SEIDHAL INDHA PIRCHANAY VARADHU.UNGALUKU BRAIN MATTUM VELAY SEIGIRADHU ADHVUM AC ROOMIL.APPO KEDUM VEPATHIL ROADIL VELAY SEIGIRANE AVANUKU PIRCHANAY ILLAYA???
@Sooramuthu
@Sooramuthu Ай бұрын
இந்த தனியார் வேலையே வேண்டாம். அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. சுயதொழில் நல்லது.
@ramyaasokan
@ramyaasokan Ай бұрын
Nowadys engg colleges also treating like that
@DharshikaandFriends5882
@DharshikaandFriends5882 Ай бұрын
In our country we don't have a strong employee union.. Where other countries like Germany have a strong labour union..
@radhasridharan8213
@radhasridharan8213 Ай бұрын
Central government should form a law for this work harassement.
@srichaithanya.me.
@srichaithanya.me. Ай бұрын
E&Yஅது உலகில் மிகமுக்கிய 4 நிறுவனங்களில் ஒன்று இந்த வேலை பார்பதற்கு இவருக்கு 24 Lac சம்பளம் இருக்கும் . இந்த சம்பளம் வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 1கோடி வருமானம் இவரால் அந்த நிறுவனம் சம்பாதிக்க வேண்டும் இதை ஒப்புகொண்டே அவர் பணி அமர்தபட்டிருபார் அதனால் இந்த பணிச்சுமை உண்மையில் CA முடித்ததும் இவர் ராணி போல் ஊரில் இருந்திருக்கலாம் .. பெரிய எதிர்பரப்புகள்v பெரிய சுமையோடுவரும்
@indusathya2573
@indusathya2573 Ай бұрын
Inta cmpny enga iruki ...it cmpny ah atu
@diiikay
@diiikay Ай бұрын
She's a fresher. B4 doesn't pay that much. As per market standards she must be paid within a range of 9 to 12 lpa.
@diiikay
@diiikay Ай бұрын
@@indusathya2573 this is not it company. Ivanga audit firms . Big4 nu soluvanga world's top 4 firms la idhu onnu
@srichaithanya.me.
@srichaithanya.me. Ай бұрын
@@diiikay That's for handling regular clients. If they are handling overseas clients as a critical resource good package with 10x presure
@saranyaeswaran2750
@saranyaeswaran2750 Ай бұрын
​​@@srichaithanya.me.she just joined 3 months before.. how she can be a critical resource 😂. And 1 crore client billing is too much.for her experience..summa adichu vidatheenga..and no offer says we going to bill you with client this much and you have to work more.
@senthilbabuindia
@senthilbabuindia Ай бұрын
எல்லாரும் சுய வேலை வாய்ப்பு செய்யவேண்டும்.
@nirmalsoosa
@nirmalsoosa Ай бұрын
Great escape from India
@ThavaKumarpsy1
@ThavaKumarpsy1 Ай бұрын
Seek professional help if stress due to work pressure
@kibh14
@kibh14 Ай бұрын
Even in bank lik tat only.. reallyvery worst
@churchill3729
@churchill3729 Ай бұрын
Same Textile field also
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Ай бұрын
purely depends upon managers character what to do!!!!!!!!!!!!
@shantid7965
@shantid7965 Ай бұрын
The government should schedule the work time of employees, especially corporate companies. Will they be able to give back the life. Police should take severe action against the manager and the management.
@SUGANYA.7
@SUGANYA.7 Ай бұрын
Join panni 4months aagudhu adhum vaera state la Indha ponnu erandhuta Kochi ku kondupoirupaanga Local la irundhalae oruthanum varamaatan Atleast famous ah irukanum or manager permission kudukanum apo dhan local kae allow panuvaanga
@Preethinaveen-w2e
@Preethinaveen-w2e Ай бұрын
There are should be time limits like Western countries..this is a big issue in IT...
@ramamoorthy1000
@ramamoorthy1000 Ай бұрын
Company name
@pavithrabala2106
@pavithrabala2106 Ай бұрын
Ernst and Young
@victorjohn9826
@victorjohn9826 Ай бұрын
கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குத் தொடருணும். சாப்பாட்டுக்கே கஷ்டம் என்றாலும் அடிமை வாழ்க்கை வேண்டாம்.
@prabharanganathan9165
@prabharanganathan9165 Ай бұрын
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. M.N.C. வேலை இதுதான் நிறைய நடுத்தர மக்கள் கனவு. இதற்கு என்ன பதில் சொல்வது
@naliniganesh7037
@naliniganesh7037 Ай бұрын
Even I had a toxic manager n public sector bank 30 years ago. My baby was very young and i had to spend sleepless nights and work n the day time. I resigned from my job.
@nirmalamohan1873
@nirmalamohan1873 Ай бұрын
Private college layum intha nilaimaithan 😢😢
@Anonymoususer0442
@Anonymoususer0442 Ай бұрын
உள்ளூர் நிறுவனங்களில் திறமையுள்ளவர்கள் சேர்வதில்லை, பெருமைக்காக பெரிய நிறுவனங்களில் சேர்வதால், பெரிய நிறுவனங்கள் இவர்களை சுரண்டி பிழைக்கின்றன.
@keerthanabalagi7793
@keerthanabalagi7793 Ай бұрын
Atleast mnc la rules and policies iruku.....neenga solra ulluru company la politics, brothel, adimaithanam dhan iruku....
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Ай бұрын
ulloorukku vadakkar vanthu kuvikiraankale
@amirmsebe
@amirmsebe Ай бұрын
Not about perumai. Its money. Greed to earn in lakhs ignoring personal health
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah Ай бұрын
That's multi nation company roles
@SubraMani-p6h
@SubraMani-p6h Ай бұрын
இப்போது எட்டு மணிநேர வேலை பறிபோய்க் கொண்டே உள்ளது. அதன் விளைவு.
@muthulakshmiraja24
@muthulakshmiraja24 Ай бұрын
Yenga intha mathritha farm manager and Head erukkanga
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker Ай бұрын
Indha latchanathula 14 mani neram nu govt maathiruku. Velangidum
@vadivuilango4095
@vadivuilango4095 Ай бұрын
Why waiting for someone to die to see this type of issues? Make timing as mandatory.
@dhakshayapv7832
@dhakshayapv7832 Ай бұрын
Naa work pantra place la enna vida qualification athigama iruppanga aana age kammiya irukku mathikkave mattanga superiority pannuvanga so i decided relieve this place. Money important than self respect
@mrewilson106
@mrewilson106 Ай бұрын
There should be work site ethics
@kuttydhanam4415
@kuttydhanam4415 Ай бұрын
Yarum yarudaiya valiya purinchukara nilaiyil ila,avanga avangaluku avanga vela mudicha pothu mudikum varai turture pannaranga,yella fieldlaum ipadi than
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 153 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 28 МЛН
Surprise Wedding Gift For them 🎁 | Japan Series - Irfan's View❤
11:10
Actor Sathyaraj About Dravidam | Tami Nadu | Sun News
5:30