Mam super ah explain pandi sonniga . Ivlo naal theriyama evlo thuni West pandirkan . Ippo clear aiduchi mam .😊very use full vedio thank u mam
@SasiKala-dc3qs3 ай бұрын
சூப்பர் மேடம் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி
@sstailoring3 ай бұрын
நன்றி சகோதரி😃
@vijayamurugan67092 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chithrajhon25262 ай бұрын
Super akka nalla purichathu👌👌❤❤
@sstailoring2 ай бұрын
Thank you sister
@santhoshvasu67275 ай бұрын
🎉🎉🎉 விளக்கம் அருமை
@KANMANI.M-xu1igАй бұрын
சூப்பர் அக்கா நன்றி அக்கா தேங்க்யூ தேங்க்யூ
@sripriyabindhu27895 ай бұрын
சகோதரி, கை உயரம் அதிகம் ஆகும்போது சுற்றலவில் மாற்றம் வராதா
@banufaizel41848 ай бұрын
L bow sleeve vandha yapdi calculate pnradhu sister
@jeyapratha32994 ай бұрын
Hi mam....neenga title la blouse size um mention pannuna inum rompa use iruku mam.....
@kumuthas24432 ай бұрын
என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் ஆம் ஹோல் அளவு எடுப்பது தான் எப்படி என்பது .அதை தெளிவாக சொன்னிங்க அம்மா. நன்றி, நன்றி அம்மா...
@Kannagikannagi677Kannagikannag6 ай бұрын
👌👌👌👌பிரென்ட் காட்டிங் வீடியோ போடுங்க
@sabeenaparvin86685 ай бұрын
Super explain sis❤
@karpagammegaraju95224 ай бұрын
Romba nandraga purindadu mam thanks tomorrow I will try
@v.ezhumalai40202 ай бұрын
என் பெயர் கவிதாரோம்ப 29:00 கோழப்மகயிருந்த ரோம்ப நன்றி அக்கா❤
@v.ezhumalai40202 ай бұрын
என் பெயர் கவிதா ரோம் பகோழப்பத்தலயிருந்த ரோம்பநன்றி❤
@sathyapandiyan-iv5fm8 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@sstailoring8 ай бұрын
Thank you sister
@sangeegeetha356916 күн бұрын
கையும் உடம்பு பகுதியும் joint பண்ணும் போது தையல் நேர வரமாட்டேங்குது அதற்கு ஒரு வீடியோ போடுங்க அக்கா
@sstailoring15 күн бұрын
Okay sister
@sangeegeetha356915 күн бұрын
@sstailoring நன்றி
@Rx_Tamilan_Rx_Tamilan2 ай бұрын
❤super amma
@kannanpsuganya5 ай бұрын
👍👍super sis
@abiramisarathi8 ай бұрын
மி க வு ம் தெ ளி வான வி ளக்கம் நன்றி
@sstailoring8 ай бұрын
Thank you sister😀
@kirshnaveni-vk7hx8 ай бұрын
ரொம்ப சிறப்பு நன்றி மகிழ்ச்சி
@sstailoring8 ай бұрын
நன்றி🙏💕 சகோதரி
@Nilgiris_knitting.4 ай бұрын
Sleevi eaththanai inch eruinthal ethu poruinthum..
@k.venkatesan.k.venkatesan23637 ай бұрын
Vijivenket 🤩😍👌👌👌👍
@solaimaha67828 ай бұрын
யாருடைய உதவியும் இல்லாமல் நமக்கு நாமே அளவு எடுத்து வெட்டி தைப்பது எப்படி என்று வீடியோ போடவும் 😊🎉❤
@sstailoring8 ай бұрын
Video upload pendre sister😀
@solaimaha67828 ай бұрын
@@sstailoring thank you so very much
@chithrachithra8448 ай бұрын
தெளிவாக இருக்கு சிஸ்டர்
@chinnadhurai34358 ай бұрын
🎉
@chinnadhurai34358 ай бұрын
@@chithrachithra844 Satala
@riyospidy11356 ай бұрын
Super sister 👌🏻
@B.NagarajuB.Nagaraji2 ай бұрын
Supera. Soinnenga. Akka
@sstailoring2 ай бұрын
Thank you sister thanks
@karpagammegaraju95224 ай бұрын
Enakku naane alavu eduppadu eppadi endru sollunga mam
@KowsalyaKowsalya-s3m7 ай бұрын
Hi romba super thank mm alau bolus illama. Ner alau vachi cutting podunga mm pls❤❤❤
@NiraimathyR8 ай бұрын
Super explain sister thank you 🎉
@sstailoring8 ай бұрын
Thank you 🙂 sister
@sangeeB-h4i5 ай бұрын
Nalla vilakkam mam
@kuenalini57128 ай бұрын
very clear information ❤
@sstailoring8 ай бұрын
Glad you think so! Sis
@KrishnanPGV-e6z7 ай бұрын
Super very nice thanks
@jawahars50099 күн бұрын
எப்படி வைத்தாலும் ஒரு சிலருக்கு ஆம்கோல் சுருக்கம் வரதான் செய்யுது நீங்கள் சொன்ன மாதிரி ட்ரை பண்றேன் மேம்
@sstailoring6 күн бұрын
Okay sister thanks
@mohangeetha32768 ай бұрын
எனக்கும் சி சந்தேகம் இருந்தது உங்க vedio பாத்தேன் நல்லபடியாக புரிந்தது இனிஒண்ணுதைத்து பாத்து சொல்கிறேன் aunty
@sstailoring7 ай бұрын
All the best sister😀
@sivaveaniveani1157 ай бұрын
Super. Akka
@sstailoring7 ай бұрын
Thank you🙏💕
@KumarKumar-cv7mq8 ай бұрын
அருமை சகோதரி 👌👌👌
@sstailoring8 ай бұрын
நன்றி சகோதரி😃
@kalaramadass42047 ай бұрын
Thanks for all Super teaching
@hemalatha92668 ай бұрын
Hi sister ippothan first time unga video pathen iam impressed sister very neat and clear explanation tq 🙏 ennakum same problem than sister my blouse size also 38 sister tq 🙏🙏 full shoulder 16 appo evlo neck and shoulder vekkalam sister pls reply pannunga 🙏🙏 armhole round 16
சோல்டர் கீழே இறங்கி வருகிறது எதனால் என்று சொல்லுங்கள் சகோதரி முன்பக்கமாக இறங்கி வருகிறது செஸ்ட் கொஞ்சம் பெருசாக இருப்பதால் இருப்பதால் இறங்கி வருகிறது அதை எப்படி சரி செய்வது
@Usha.RUsha.R-x3u18 күн бұрын
Yes tq ma
@sstailoring15 күн бұрын
Thank you sister 🤗
@shobishobsshobishobs9138 ай бұрын
Ithu short sleeve but alavuku long sleeve blouse kudutha epdi armhole mark panrathu
@sstailoring8 ай бұрын
Video upload pendre sister
@RohithRohith-qs7uv8 ай бұрын
Super akka
@sstailoring8 ай бұрын
Thank you sister😀
@ezhilarasi5737 ай бұрын
Thanks akka
@meelalaeswaryannalingam20138 ай бұрын
Thank you sister ❤
@sstailoring8 ай бұрын
You are welcome 😊 sister
@rsanthakumari40764 ай бұрын
நன்றி
@sstailoring4 ай бұрын
Thank you sister
@RockybadRaja8 ай бұрын
neela. Kal ental eppadi alavu eduppathu
@sivagnanamp82744 ай бұрын
Openuku. Thuni. Cutpanalaiyea
@devij82653 ай бұрын
👏👏👏👌
@sstailoring3 ай бұрын
😃
@usharanijayabal14578 ай бұрын
நன்றி மா சூப்பர்
@ramarramar864417 күн бұрын
பிளவுஸ் கட்டிங் தெளிவா சொன்னீங்க😊
@sstailoring15 күн бұрын
Thank you sister
@manimegalais72457 ай бұрын
Thank you sister
@kanikani84468 ай бұрын
stiching video podunga mam
@sstailoring8 ай бұрын
OK sister😀
@LalithaLalithaLalitha-j1wАй бұрын
பிளவுஸ் தெளிவாக சொல்லிதந்திங்க அதற்க்கு ரோம் பநன்றி
@sstailoringАй бұрын
நன்றி சகோதரி
@maniantonydcruz44758 ай бұрын
Super, Thank you sister.
@sstailoring8 ай бұрын
Welcome 😊 sister
@HaseenaAmeen-ty6rs8 ай бұрын
Neelamana kai vantha yappadi alavedupathu
@sstailoring7 ай бұрын
Video upload pendre sister
@surajmanickam74316 ай бұрын
Superm
@supriyan.g71437 ай бұрын
Blouse cutting கிலையார செல்லி கொடுத்திங்கா mam 🎉🎉🎉🎉
@sstailoring7 ай бұрын
Thank you sister😀
@sumathi5108 ай бұрын
முன்னாடி துணி அதிகமானல் என்ன செய்ய வேண்டும் சகோதரி
@anuanandhi8588 ай бұрын
😮நீளமான கைக்கு எந்த அளவு எடுக்க வேண்டும்
@sstailoring8 ай бұрын
மேல் சோல்டரில் இருந்து ஆம்கோல் ஜாய்ன்ட் வரை அளவு எடுக்கவும் sister
@mithran-mp48 ай бұрын
hand மட்டும் பெருசா இருந்தா எப்புடி அளவு எடுப்பது hand சுற்றளவு 8inch
@sstailoring8 ай бұрын
Video upload pendre sister
@buvaneswaris82067 ай бұрын
36 இஞ்ச் ப்ளவுஸ் கட்டிங்
@madeshjanani73 ай бұрын
Akka yen sixe 40 back height 15, back neck 7,hip round 34,front neck 6.5, front height 13.5,sleeve length 10,sleeve round 6.25,armhole round 8.5 intha alavuku cutting poduga backa vida front cloth extra varuthu, armhole kel irunthu surulam varithu, oru solution solluga sister please🙏🙏 unga video niraya parthu than theriyuthu nalla.
@gomathiramesh49978 ай бұрын
Super sister
@sstailoring8 ай бұрын
Thank you sister
@sivapackiam557 ай бұрын
தெளிவான விளக்கம்
@TamilSelvi-uv3vg8 ай бұрын
Superakka❤🎉
@sstailoring8 ай бұрын
Thank you sister😀
@eniyasanthosh5248 ай бұрын
அக்கா பட்டி கட்டிங் செய்வது எக்ஸ்டா துணிவிடவேண்டாமா
@sstailoring8 ай бұрын
வேண்டும் sister
@suyambunathan77328 ай бұрын
Maxi dress video class step by step போடுங்க sis please request me
@sstailoring8 ай бұрын
Will upload soon
@SelviA-x1y8 ай бұрын
Super
@sstailoring8 ай бұрын
Thanks sister😀
@MThangaselvi-o2m5 ай бұрын
நீள கை என்றால் ஆர்ம்ஹோல் அளவு மாறும்.
@tharmeswarythiru44977 ай бұрын
Thankyou
@jagathabai11318 ай бұрын
Thank u so much for ur detail information God bless ur career
@sstailoring8 ай бұрын
Thank you sister😀
@VeeraPillai-em6cn7 ай бұрын
🎉🎉🎉
@kalarani31168 ай бұрын
😢video currecta cover aagalai mam
@sowmeyajaga74358 ай бұрын
Thanks for update
@Poorani2288 ай бұрын
Hi Sister, naan uk il irukkiren. Neenkal enakku online il sewing teach pannuveenkala?