நீங்க ஒரு நல்ல டைலர் ❤❤👌👌 ரொம்ப அழகா தெரியாத கூடநல்லா.. தெரிஞ்சிக்க வைக்கிறீங்க.. எங்க ஊர்ல எல்லாம் டெய்லர் ஏதோ தச்சா போதும்னு தைக்கிறாங்க 😔 நல்ல டெய்லர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்
@gloryjames815410 ай бұрын
ரொம்பவே பயன் உள்ள பதிவு சகோதரி. மிக்க நன்றி. யாரும் இதுவரை பதிவு செய்ய வில்லை.
@asragul-tn6yk11 ай бұрын
நல்லா இருக்கு அக்கா தெரியாத சொல்லி குடுத்ததுக்கு நன்றி
@sangeetha89211 ай бұрын
அக்கா உங்களோட video நான் மூன்று நாளா தான் பாக்கறன் நிறைய positive haஇருக்கு happyavum feel பன்றன் நன்றி அக்கா
@Suhas159217 ай бұрын
Merritt machine use pannalama .name solluga plz engaluku use erukum.
@AshokNivetha-kn4ywАй бұрын
Marritt machine kku thaniya erukku kka shop la ❤kettu vaangikkonga
@RSLahira17 күн бұрын
Sister பயனுள்ள விடயம் சொல்லி தந்து இருகிறீங மிக்க நன்றி... இந்த parts வாங்க ஏலும் என்று சொல்லுங பிலீஸ்
@vanithailayaraja52549 ай бұрын
Super unmaiya romba nalla pathivu
@fathimamary771610 ай бұрын
Very useful and informative tips thank you🙏🙏
@sathyathilipan64375 күн бұрын
ஹலோ சகோதரி இந்தியாவில் தான் சொல்றிங்க. இலங்கையில் எடுக்க முடியாதா என்ன என்று சொல்லுங்கலேன் ப்ளீஸ் சகோ 👍👍👍
@porselvisundar532510 ай бұрын
First time I came to know this information .thank u.
@m.balakrishnan523210 ай бұрын
நன்றி தோழி. மிகவும் உபயோகமான தகவல் மற்றும் விளக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்.
@sivasakthi787310 ай бұрын
Useful video congratulations🎉
@epsipayovan58819 ай бұрын
Nice thankyou for the tips
@sairachannel212410 ай бұрын
Ithu ellam eange Kidaikum
@Sudahsfashion10 ай бұрын
Very useful video ❤ waiting for part 2
@anithakutty55659 ай бұрын
Nice video useful
@Rugvedh-q5o8 ай бұрын
Very useful videos thankyou
@karthigaiselvi-us1gp11 ай бұрын
Super akka akka ellathaiyum oru peparla eluthi kattunga akka use fulla erukum fooder name lam
@sankarasubramaniansubraman734210 ай бұрын
இனிய தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள். காணொலி மிகவும் உபயோக மாக உள்ளது. மேலும் இது போன்ற காணொலிகளை எதிர்பார்க்கிறேன். நன்றி சகோதரி.
@Pv-192211 ай бұрын
Hi sis idhu Ella type meachine ku set aguma sis illa particular type ku mattum set agum
@Ahila5862 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் நன்றி ❤❤❤
@jkarunakaranpmkjkarunakara486110 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி சகோதரி
@vijayasathya317917 күн бұрын
Very nice. Thankyou for the information
@AyishaBarveen-nd3pn10 ай бұрын
அக்கா என்னுடையசின்ன உஷா தையல் மிஷின் அதனுடைய மாடலிங் footrகிடைக்குமா
@sakthikruba10 ай бұрын
Thank you for the information. Please let us the names of the footers.
Intha Ella tools um WELLKNOWNS SYNDICATE Shop la Tirupur la kedaikuthu ivunga kitta Whatsup pannuna courier pannuvanga
@SathiyabamaSathiya-be9sr10 ай бұрын
This is useful tips thank you so much Akka
@A.SoundaryaАй бұрын
Thank you so much
@kavithangam498610 ай бұрын
Very useful vedio......thank you so much......mam
@marylibi10293 ай бұрын
Normal old machine use panna mudiuma sister
@pattudeva531511 ай бұрын
Superb tools sister neega eppidi thread siccor use panama cut panringa sollunga
@rockgamingff698710 ай бұрын
Sister meritt periya meachine set aguma sister
@UdhayaKumar-nj2wj11 күн бұрын
Superb sister
@s.nandeesh913711 ай бұрын
Thank you so much. Very helpful vedio
@candycrushtamil50243 ай бұрын
Singer machine kku use pannalama
@meenanaidu24979 ай бұрын
Edhu Usha janome machineku use panna mudiyuma pl let me know
@Sinduravi-pe2iu7 ай бұрын
Normal sewing machine footers sollunga sis
@MuthuAbi-g8r5 ай бұрын
Hi akka eppotha first time video pakkura.very useful ah eruku akka. Oru oru foot name ennanu write panni video potuga ga.aari work mutucha blouse eppadi entha food venchu potanum solluga ga pls
@challengewithgiridharan226211 ай бұрын
usfull tips and message sister 👌👌👌👌👌👌thankyou sister🙏🙏🙏🙏🙏🙏
@roselvahanns10 ай бұрын
Amazing
@GnanamVivegam6 ай бұрын
6:10 oadar
@vlogs-of-kalai11 ай бұрын
Ovoru foot kum rate sollunga normal sagar machine kum use pannalama
@reenareena5270Ай бұрын
Akka normal mechine la yethu use painnalamaa illa power mechine ah sister yethu plz soilluga
@abdulhafeelnasmiya692310 ай бұрын
Stretch material தைப்பதற்கான foot எது என்பதை சொல்லித்தரும் pls sis.
@soundharyas986211 ай бұрын
Super video. Intha footer elam nrmla small machine Kum irukuma sister
@guaponeela11 ай бұрын
normal sewing machine ku avlova footer varathu - kaal mithichu thaikura singer pondra machineku avlova foot varathu..
@soundharyas986211 ай бұрын
@@guaponeela thanks
@punithasaravananrecipes880811 ай бұрын
Very useful ma என்னோட power machine brand (BRUCE) இந்த items எல்லா use செய்ய முடியுமா ❤