மாங்காய் தொக்கு || Ingredients measurement in the description box

  Рет қаралды 212,989

Raji's Corner/ RasaTaste Tamil

Raji's Corner/ RasaTaste Tamil

4 жыл бұрын

#மாங்காய்தொக்கு #mangothokku #mangopickle #rawmangorecipes
Ingredients :
துருவிய மாங்காய் - 2 கப்
நல்லெண்ணெய் - 1 கப்
உப்பு -,2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - தாளிக்க
மிளகாய் வத்தல் 2

Пікірлер: 27
@j.arockiapamelaj.arockiapa253
@j.arockiapamelaj.arockiapa253 4 жыл бұрын
மிகவும் அருமை அருமை
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 4 жыл бұрын
நன்றி
@lavanyalavanya2412
@lavanyalavanya2412 4 жыл бұрын
@@rajiscornerrasatastetamil161 arumai arumai
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
அழகுதான் -மிக அருமை
@sarojinidamodharasamy6007
@sarojinidamodharasamy6007 3 жыл бұрын
@@rajiscornerrasatastetamil161 8
@saisamaiyalswiss816
@saisamaiyalswiss816 4 жыл бұрын
Makkah recipe super sister 👌
@ziyaudeen9229
@ziyaudeen9229 4 жыл бұрын
தேங்ஸ் சிஸ்டர் மாங்காய் தொக்கு சூப்பர் இது இருந்தால் அன்டா சோறு பத்தாது
@jothychandru1138
@jothychandru1138 4 жыл бұрын
Super.
@nazeernazeer5705
@nazeernazeer5705 4 жыл бұрын
supar uorga
@bffcookery1619
@bffcookery1619 4 жыл бұрын
Looks so yummy 😋
@vasanthijagan9701
@vasanthijagan9701 3 жыл бұрын
Mouth watering
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 3 жыл бұрын
Thank you
@meenakshiayyanar3561
@meenakshiayyanar3561 4 жыл бұрын
Super
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 3 жыл бұрын
Thank you
@dhivyapriyanshankar457
@dhivyapriyanshankar457 4 жыл бұрын
Maangaya appidiye cookerla pottu 2whistle vidunga mash agidum thuruva vendiyathilla
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 4 жыл бұрын
Ok.. Thank you for the suggestion.. Will try next time
@malathinarayanasamyrao5125
@malathinarayanasamyrao5125 4 жыл бұрын
We do this mangothokku the same method.thank you
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 4 жыл бұрын
Ok
@pichumanimani6540
@pichumanimani6540 4 жыл бұрын
malathi t
@DnMary
@DnMary 3 жыл бұрын
Àadme
@marockiyaselavammichael9665
@marockiyaselavammichael9665 3 жыл бұрын
"
@gamerpro3223
@gamerpro3223 4 жыл бұрын
Milagay rumba jashthi
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 4 жыл бұрын
Ithu oorugai. Poriyal illai.. Intha alavu milagai powder pottathan nalla irukum.. Ungaluku jasthia iruntha kammi pannikalam.. Ovarutharuku ovvarou suvai pidikum.. Athuku yetha mathiri change pannikanam avalothan..thanks for your comment
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 жыл бұрын
measuring cup எங்கே வாங்கினீர்கள் சகோதரி. கண்ணாடியா அது ? வெளியே வைத்தால் எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் ஊறுகாய் ? எங்க அம்மா அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் சிறு துண்டு வெல்லம் சேர்ப்பார்கள்
@rajiscornerrasatastetamil161
@rajiscornerrasatastetamil161 4 жыл бұрын
கண்ணாடி கப் தான் அது... வெல்லம் போட்டாலும் நன்றாக இருக்கும்... நான் வெளியே வைத்தது இல்லை... அதனால் எத்தனை நாள் கெடாமல் இருக்கும் என்று சரியாக தெரியாது... எண்ணெய் உப்பு எல்லாம் தாராளமாக உபயோக படுத்தினால் இரண்டு மூன்று மாதங்களுக்கு கெடாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்... தண்ணீர் படாம வைக்க வேண்டும்
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 жыл бұрын
@@rajiscornerrasatastetamil161 நன்றி
@siddiques9673
@siddiques9673 4 жыл бұрын
பார்பதற்கும் ஊறுகாய் செய்தியும் மிக உம் நல்லாஇருக்கின்றது
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47