சகோதரி சங்கீதா. கடந்த ஆறு மாதங்களாக எங்கள் வீட்டில் இப்படி செய்த மாங்காய் ஊறுகாய் உபயோகத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் சுவை ஏறிக்கொண்டே போகிறது. நிச்சயமாக திரும்மத் திரும்ப இந்த மாங்காய் ஊறுகாய் செய்வோம். நீங்கள் சேர்க்காத கொண்டை(சுண்டல்)க்கடலையும் சேர்த்தேன். பூண்டும் கொண்டைக்கடலையும் செம தூக்கல்தான். குடும்பத்தில் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சிறிதளவு நிலக்கடலையும் விளையாட்டுக்குச் சேர்த்தேன்.
@CookwithSangeetha7 ай бұрын
V good super
@sandanadurair58627 ай бұрын
@@CookwithSangeetha Thank you my daughter. I am 75 years old. I prepared it with so much involvement. so it came out very well. after six months the pickle has become very very soft and tasty indeed. I used a few other good tips employed by suresh chakravarthi (channel name) also. you too may please look at it.
@SharmilaDominic7 ай бұрын
John no Mann.
@Amsa-jf6rw4 ай бұрын
no
@bindhuraj55413 ай бұрын
Kasapu varlya
@sureshg36792 жыл бұрын
அப்பா பார்க்கும் போதே என் நாக்கில் எச்சில் ஊறுது. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை சரியாக செய்றீங்க சங்கீதா. சூப்பர் சங்கீதா.
மாங்காய் ஊறுகாய் அருமை. பாக்கும் போதே சாப்பிட தோனுது.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@sudhansuregass3832 Жыл бұрын
Andhra mango oorukkai saappittu 20 years akuthu àppa vangi kotuthar eppa àppa ellai neenga seithu kattiyathrkku rompa thanks sister
@CookwithSangeetha Жыл бұрын
Oh super Inga . really supra irukum try panuga
@kamalijashwanth53975 ай бұрын
Hi,Sangeetha mam,neenga sonna madhiri ye na 3 kg,mango pickel try pannirukuren,potu 3 days aayiduchi supera iruku.thank you❤
@CookwithSangeetha5 ай бұрын
Good
@saraswathiselvam85172 жыл бұрын
Hi dear மாங்காய் ஊறுகாய் செம 😋 சங்கீதாபுள்ள நானும் ட்ரை பண்றேன்
@CookwithSangeetha2 жыл бұрын
Ok thku inga
@IndhuMathi-jx7vu Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு சகோதரி உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு நான் செய்து பார்த்திருக்குகிறேன். இந்த ஊறுகாயில் நல்லெண்ணெய் காய்ச்சாமலே ஊற்றி இருக்கீங்களா அல்லது காய்ச்சி ஊற்றினீங்களா சகோதரி. அதுவும் கிணற்றில் மீன்பிடித்து சமைத்தது ஒரு கிராமத்து வாழ்க்கைக்கு கூட்டிட்டு போயிட்டிங்க. வாழ்க வளமுடன் சகோதரி.
@CookwithSangeetha Жыл бұрын
ரொம்ப நன்றிங்க எனக்கு கிராமத்து லைப் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய சமையல் பார்த்தீங்கன்னா கிராமத்து சமையல் தான் அதிகமா இருக்கும் என அது தான் எனக்கு புடிச்சது என்னைய காச்சிட்டு ஊற்றவில்லை. காசாத என்னைத்தான் வைத்திருக்கிறேன் இந்த ரெசிபியை பொறுத்தவரையிலே என்ன காய்ச்சாத ஊத்தணும் பச்சை எண்ணெயை ஊத்தணும். ரொம்ப நன்றி
@kanmanirajendran7672 жыл бұрын
மாங்காய் ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிட கூப்பிடுது அருமை சங்கீதா
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@deepakk_here67262 жыл бұрын
தினம் ஒரு Recipe... வேற வேற ideas... Hats off to you sister. Nice Sharing.
சங்கீமா மாங்காய் ரொம்ப பிடிக்கும். ஊறுகாய் பிடிக்காமல் போயிடுமா என்ன. ஊறுகாய் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சங்கீமா. சங்கீமா ரிஷிக்கு லீவு இல்லை.31 எக்ஸாம் முடியும். அப்படியே ஸ்கூல் சங்கீமா லீவ் இல்லை. உங்க சமையலுக்கு நாக்கு அடிமை. சங்கீமா சைவ மீன் குழம்பு செய்தேன்.அருமை அருமை சூப்பர் சூப்பர். லவ்யூ.
@CookwithSangeetha2 жыл бұрын
Oh ok ok ka.thku so much.love you tooo ka
@snirmala48202 жыл бұрын
அருமை நன்றி தாயோ வாழ்க வளமுடன் 🙏👍👌🙏💐🌟💯
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu
@rameshrskypointmachineries30952 жыл бұрын
Sis வறுக்கமா போட்ட கசப்பான டேஸ்ட் வராத.... Pls tell me
@CookwithSangeetha2 жыл бұрын
No pa this is Andhra style like this only hav to prepare u first try little then if u lik then u mak more. Really am telling i lik c much.what ever i told in video all tru.i don't knw to lie.if not comes good taste i wil not make video.
@rameshrskypointmachineries30952 жыл бұрын
@@CookwithSangeetha i trust u sis.... Tq soo much
@GRC-iw3vn Жыл бұрын
இதை பார்த்ததும் பசிக்குதப்பா.இப்பதான் சாப்பிட்டுவிட்டு படுத்தேன்.மீண்டும் பசிக்குது
@CookwithSangeetha Жыл бұрын
Haha
@iyyppanthandapani6020 Жыл бұрын
உங்களுடைய பேச்சு ரொம்ப பிடிக்கும் அழகு
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ranjithamvelusami92206 ай бұрын
Ennaiku ethey method la tha mangai orukai potten kadunala konjam kasakuramathiri erunthucu I think orumpothu sariahidum thanks sangee kutty🙏
@CookwithSangeetha6 ай бұрын
Pls try same, கசப்புலாம் இருக்காது நீங்க ஊத்துன நல்லெண்ண கசப்பா இருந்தா சில டைம் கசக்கும் நான் வந்து இதயம் நல்லெண்ணெய் ஊத்தி தான் செய்வேன் அது கசக்காது
@shenysheny35332 жыл бұрын
பார்க்கவே செம்ம அக்கா.. I like ur cooking sis
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@janakiravindran8880 Жыл бұрын
Yes Mam Now I could view the full Video. Superb simple recipe. Whether the oil to be poured is raw oil or heated and cooled oil?
@CookwithSangeetha Жыл бұрын
Raw oil pls try same , try with idhayam oil v tasty
Super akka 👌👌👌. yesterday unga hotel style mushroom briyani & chicken paper gravy try panna akka vera level akka 👌👌👌👌👍👍👍👍thnk u so mucha akka 🙏🙏🙏😍 unga recipe ellamae romba useful ah iruku yennaku 😍😍😍😍
@CookwithSangeetha2 жыл бұрын
V hy dear thku so much pa
@anandsam98492 жыл бұрын
@@CookwithSangeetha 😍😍😍
@suribalu2404 Жыл бұрын
அருமை உங்கள் சமையல். ❤நல்ல எண்ணெய் காய்ந்ததா அல்லது பச்சை எண்ணெய் யாக ஊற்றனுமாங்க சங்கீதா. சகோ.
@CookwithSangeetha Жыл бұрын
பச்சை எண்ணெய்
@suribalu2404 Жыл бұрын
@@CookwithSangeetha ok thanks ❤
@vasanthimanickam3854 Жыл бұрын
அருமை அருமை வெளில வெச்சுக்கலாமா பிரிட்ஜ்ல தான் வைக்கணுமா
@CookwithSangeetha Жыл бұрын
வெளியில வச்சாலே போதுங்க
@vasanthimanickam3854 Жыл бұрын
@@CookwithSangeetha நன்றி 🙏
@sudhas34494 ай бұрын
Last year i prepared this pickle ,after 1 year it's very yummy now, thankyou mam for this recipe.
@CookwithSangeetha4 ай бұрын
Most welcome 😊
@jayashreec45182 жыл бұрын
Good way of explanation. By seeing itself the pickle is good in taste. thanks.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@s.sathyajothi10742 жыл бұрын
Hello sageetha mam how are you, and krishna mango pickle your mathead is very easy and delicious I will prapare tomorrow thank you 🙏👌👏 pa bye
@CookwithSangeetha2 жыл бұрын
Hinga thku so much
@chitraashok9192 жыл бұрын
Hi,Sangee,ma.Good afternoon. OMG what a perfect,tasty, mouthwatering mango pickle ,da👌👌👌intha pickloda bread and chappathikkum vachu saaptaa vera levella irukkum,da.😋 This is also a must try recipe and the tips r very useful for everyone those who want to make this tasty mango pickle. Waiting eagerly for more such quick and tasty recipes,Sangee,ma👍😍😍
@CookwithSangeetha2 жыл бұрын
Hi ma good evening m ! Yes ma v tru.thku so much ma
@akashsadhanadevi1780 Жыл бұрын
Akka mango thokku eppati seivadhu
@selvidhanapal33062 жыл бұрын
Sangeema naavil neeru vanthuvittathu pachai maangai oorukkai podanummunnerunthen video ethir parthirunthenma thank you very muchma.
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome inga
@babug85415 ай бұрын
Super sakitha nika pasuvathu mikavum allku unka samayal seithu ellaridamum nalla peer vakinum mika mika seirapu nika solra ella tips enkaluku payanulathaka erukirathu kepitup thk you.God bless you sakitha.
@CookwithSangeetha5 ай бұрын
Thku so much
@SingaraaYouTubeChannel2 жыл бұрын
Sangeetha, நெல்லிகா ஊருகா வேணும், thankyou
@CookwithSangeetha2 жыл бұрын
Ok inga
@AlameluM-j4q Жыл бұрын
Unga oorukai parthu seithen vera level akka semma taste ya iru thuchi akka neenga life long happya irukanum
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku dr
@sureshg36792 жыл бұрын
மாம்பழ இனிப்பு மாம்பழ் பர்பி செய்து காட்டுங்கள் சங்கீதா மேடம்
@CookwithSangeetha2 жыл бұрын
I uploaded pls check kzbin.info/www/bejne/aKe8laNqn96Xiqc
@alicethompson78852 жыл бұрын
Dear Sangeetha dear please show me how to prepare manna health mix powder recipe for 7 to 10 years old children. Thank you God bless you take care Good night.
@CookwithSangeetha2 жыл бұрын
Sure I already uploaded health drink ma pls check it up.lik search Sangeetha health mix u wil get
Wow, very easy recipe, tku. Drumstick pickle sollikudunga sister
@CookwithSangeetha2 жыл бұрын
Ok pa. But ned tim
@anuradhab5422 жыл бұрын
Aiyoo ennamaa erukku manga voorugai sangoo ma 🤤 pakkum poodhey adhanoda kalarum masalavum vere level! My younger daughter's fav is pickles. I will definitely try this pickle in your style and surprise her dear. 😍 Hv a sweet night 💖
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much dear ma.good night
@stellaasinathan46172 жыл бұрын
Need to store in Refrigerator or outside if we need to storage it for years
@CookwithSangeetha2 жыл бұрын
Out side u can keep.i keept three yrs not spoild.butvoil pickle ku kojam mayla irukiramari pathukanum
@sharavanaram47214 ай бұрын
Sister For long month storage kku fridge vakalama ?
Hi Sangeeta Beautiful explanation, i followed the same method as your s, but i have added hing to it,will the taste be good, or will it go bad.. .
@CookwithSangeetha7 ай бұрын
For this no hing
@nagarajanneelamegam32795 ай бұрын
Kottai eduthu ttu ooruhai podalama
@correyadaisy93152 жыл бұрын
Oooh...mouth watering pickle... thanks ma...
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome ma
@momshand54582 жыл бұрын
பீர்க்கங்காய் வைத்து செய்து காட்டுங்க sis
@CookwithSangeetha2 жыл бұрын
I already posted pls check
@ambikatamilarasu37112 жыл бұрын
Poondu oorukai receipe podunga sis
@CookwithSangeetha2 жыл бұрын
Already uploaded pls check
@esthergomez3629 Жыл бұрын
Should fenugreek and mustered should be roasted or raw ?/
@CookwithSangeetha Жыл бұрын
Raw
@rtsravistastysamayal6052 жыл бұрын
Hai Sangee very nice and 😋 mango pickle. Nanum try panni pakarayn.
@CookwithSangeetha2 жыл бұрын
Hi
@lakshmilatha Жыл бұрын
Narthagai orugai pls
@vijuiyer3196 Жыл бұрын
Looks yummy and tasty. Will make it this year and I am sure all family members will relish eating this pickle
@CookwithSangeetha Жыл бұрын
Hope you enjoy
@rejooramollap86562 жыл бұрын
Sangeetha veg fried rice sollikotunga
@CookwithSangeetha2 жыл бұрын
I think i already uploaded pls check
@rejooramollap86562 жыл бұрын
Oo sorry dr.
@rajiraji64182 жыл бұрын
Kadugu venthayam varuthu podalama sister 😊
@CookwithSangeetha2 жыл бұрын
No no pa do same.
@rajiraji64182 жыл бұрын
K sis tq
@akashsadhanadevi1780 Жыл бұрын
Akka katuku and venthayam varukka vendama
@CookwithSangeetha Жыл бұрын
No no waydam
@akashsadhanadevi1780 Жыл бұрын
@@CookwithSangeetha ok thank you for reply akka
@vanithaandiappan782 жыл бұрын
SUPPER SANGEETHA
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@rammalathy621 Жыл бұрын
Hi mam, Where v have to store mam inside fridge r outside itself mam.
@CookwithSangeetha Жыл бұрын
Outside
@rammalathy621 Жыл бұрын
@@CookwithSangeetha thanks mam. Ur dishes all superb mam.
@anusuyarangaya95564 ай бұрын
Sister, can I add nattu sakarai to this mango pickle.
@CookwithSangeetha4 ай бұрын
No
@shalinisenthil91832 жыл бұрын
Wow Awesome Akka... 👌👌👌Parthale Sapdanum pola irukku.....Expect panne video Akka.... 👌👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@shalinisenthil91832 жыл бұрын
😊
@valarmathyramasamy4625 Жыл бұрын
Super sangee
@Baranitharan-x1s11 ай бұрын
Sema tasty akka Nanga two times senjitom Vera level
@CookwithSangeetha11 ай бұрын
Thank you very much
@ranjithamvelusami92206 ай бұрын
Sangee romba neram milakai la Kai veikathey erichal puducukum
@CookwithSangeetha6 ай бұрын
Ok ma
@saniamirzaqali9762 жыл бұрын
Sangee maangai satham saithu kattunga pls. 🙏🙏🙏🙏
@CookwithSangeetha2 жыл бұрын
I already posted pls check
@shanbagavalliac432311 ай бұрын
Cooking vinegar vidrathuna 1kg ku yevlo vidanum sis ..pls reply
@CookwithSangeetha11 ай бұрын
5 tspn
@MokshitaSR11 ай бұрын
@@CookwithSangeethathk u ma god bless
@subhasylvia43432 жыл бұрын
Mam, fridge il vaikanuma?
@CookwithSangeetha2 жыл бұрын
No no
@subhasylvia43432 жыл бұрын
Thank u so much. I have tried.it came out nice sangeetha
@shivavenkathi95462 жыл бұрын
கடையில் கிடைக்கும் பூண்டு ஊறுகாய் போடுங் அக்கா
@CookwithSangeetha2 жыл бұрын
Alredy my style poodu pickle upload pa
@akashsadhanadevi1780 Жыл бұрын
Akka Naa mangala salt pottu marunal pannalanu nenacha Kalaila paatha water ah irukku enna pannalam masala ready pannita eppo potanum
@CookwithSangeetha Жыл бұрын
நீங்க சொல்றது வேற மெத்தடு பட்னா செஞ்சிருக்கிறது வேற மெத்தட் சோ இதுக்கும் அதுக்கும் ஒத்து வராது கண்டிப்பா அப்ப நீங்க வேற மெத்தட்ல ட்ரை பண்ணுங்க தண்ணி விட்ட மாங்காய் நல்லா கொஞ்சம் ஒரு 34 டேஸ்க்கு வெயில்ல காய வச்சு தண்ணி வத்த வச்சிட்டு அதுக்கப்புறம் இந்த மசாலா பொடி போட்டு தாளிப்பு கொடுங்க என்னை நான் செஞ்சிருக்கறது வேற நீங்க சொல்றது வேற சோ தண்ணியோட நீங்க போட்டீங்கன்னா ஊறுகாய் கெட்டு போறதுக்கு வாய்ப்பு இருக்குப்பா
@akashsadhanadevi1780 Жыл бұрын
Ok
@malaramesh99262 жыл бұрын
காயத்தூள் போட வேணாமா sis?
@CookwithSangeetha2 жыл бұрын
No pa this is different.
@selva8714 Жыл бұрын
Venthayam kaduku varukka vendama sister
@CookwithSangeetha Жыл бұрын
No no
@selva8714 Жыл бұрын
@@CookwithSangeetha thanks
@jayalakshmi65942 жыл бұрын
Hi dear I love maagai very much when my grandma making oorugai she take long process to do much quantity first dip in salt then oorvachu thali panga but this is so easy way to make oorugai pa my grandma also do like u only after filling in container she put hot rice in that pan and make balls with oorugai oil and give to all on seeing this video I got old memories with mouthwatering thank you so much dear i will also try now easly dear 💕
@CookwithSangeetha2 жыл бұрын
Yes all u well said thku so much ma
@KrishnaMurthy-yj2wc Жыл бұрын
Super
@vionthini8443 Жыл бұрын
Sunlightla vaikalama sister
@CookwithSangeetha Жыл бұрын
No need
@vionthini8443 Жыл бұрын
Ok thank you
@rajaperiyasamypillai49403 ай бұрын
Akka enaku mangai thoku seithu katungal please.
@CookwithSangeetha3 ай бұрын
Already uploaded
@roginisuresh64312 жыл бұрын
கடுகு வெந்தியம் வறக்ககவேண்டாமா sister
@CookwithSangeetha2 жыл бұрын
No no
@selvy13562 жыл бұрын
Superb 👍 Thank you for your recipe dear 😍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear
@rukhyakhanam46352 жыл бұрын
Unkai recipe sollavaa venum thankyouda chellam
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much ma
@maheswarivello6324 Жыл бұрын
Tq sangeetha
@valarmathyramasamy4625 Жыл бұрын
Oil I soodu pannanuma
@CookwithSangeetha Жыл бұрын
No no
@seyedibrahim32522 жыл бұрын
sada milagaithoola kashmiri milagaithoola?
@CookwithSangeetha2 жыл бұрын
Homeade chill powder.i mix both n grind.i alredy uploaded video
@rubanruban83752 жыл бұрын
Sister no need to heat oil & then add for mango pickle
@CookwithSangeetha2 жыл бұрын
No no.dont heat
@rubanruban83752 жыл бұрын
Thank u for yr reply sister, i we'll try this method.
@vijima123452 жыл бұрын
Very nice 👌 supper akka tq
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@rajeshr2282 жыл бұрын
Hai sis I like very much sis super duper recipe
@CookwithSangeetha2 жыл бұрын
Thku sis
@Dharani.k-kd7gd4 ай бұрын
Fridge la urukai vaikalama
@CookwithSangeetha4 ай бұрын
No need
@ayyankanin6806 Жыл бұрын
சூப்பர்
@asmakaadhar3446 Жыл бұрын
wood Spoon la mix pannanum, big size pot la pottu.
@CookwithSangeetha Жыл бұрын
Yes
@CookwithSangeetha Жыл бұрын
This is small quantity so that i don't hav wood vesl that time because I made this in my village house
@CookwithSangeetha Жыл бұрын
But mixing with hand it's my style because ally love and environment in this recipe when we mix in hand that is the different taste I can feel as a cook
Sangeetha...ur mango pickel remains tasty even after 9. Months...pls upload lemon pickel
@CookwithSangeetha Жыл бұрын
Will upload soon
@SanjunathanNathan2 жыл бұрын
Wow reaily mouth watering amazing sanki
@CookwithSangeetha2 жыл бұрын
Thou so much sir
@susandare30312 жыл бұрын
Thank u so much dear.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@jasminshobaebenezer21352 жыл бұрын
For 2 kg mango do we double up on all the ingredients
@CookwithSangeetha2 жыл бұрын
Yes
@jasminshobaebenezer21352 жыл бұрын
@@CookwithSangeetha Thank you mam😊
@opposkyline84102 жыл бұрын
Woooooooow very nice video, thank you for sharing to us 😍😋😝😜❤❤❤❤❤❤❤🙏🙏
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@yuvaranisasikumar65562 жыл бұрын
Dear neenga romba mosam ponga engala paaka vachi ipudi oorugai senji adhula saadham vera pesanji saapudreenga ennala control panna mudiyala ponga naakula echil oorudhu, realy very tempting recipe pa thank you somuch pa and love you lot♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha2 жыл бұрын
Haha sory dear.i showed tru...we usually will do same. Thku so much and lov u lot dear
@yuvaranisasikumar65562 жыл бұрын
@@CookwithSangeetha just for fun cool dear♥️♥️♥️👍👍👍