மோகன் சி லாசரஸ் வளர்ச்சியும், வழக்குகளும் | Crime Selvaraj Exclusive | Mohan C Lazarus| MIssionery

  Рет қаралды 73,934

Aagayam Tamil

Aagayam Tamil

11 ай бұрын

மோகன் சி லாசரஸ் வளர்ச்சியும், வழக்குகளும் | Crime Selvaraj Exclusive | Mohan C Lazarus| MIssionery
#mohanclazarus #mohanclazaruslive #mohanclazarus #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 477
@Straj0007
@Straj0007 11 ай бұрын
Mohan C Lazarus is real & great man...
@user-vk1td9uc6m
@user-vk1td9uc6m 10 ай бұрын
😅
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
😆😅😅😅😅😨
@vanithasunilvanithasunil
@vanithasunilvanithasunil 10 ай бұрын
@@srisrirama6086 venna Mavane unakku vanthirukka kamanskku pathil sollu atha vittu ellarukkum panni mathiree kamant pannura echaa payala
@Creatornamemismatch
@Creatornamemismatch 25 күн бұрын
😂😅 அவன் ஒரு பித்தலாட்ட கார பொய்யன் 😅
@noelthavaselvan2833
@noelthavaselvan2833 10 ай бұрын
I am also Hindu I am believing Jesus mohamC is good person
@indiantamil247
@indiantamil247 10 ай бұрын
Mohan C annan is truly gods servant and completely dedicated to uplifting poor people through his prayers and social work....Media folks should stop spreading lies for their selfish reasons. God is watching
@bhagyameshack3201
@bhagyameshack3201 10 ай бұрын
Yaarudaiyeh panam ......namma koduthe panam...avarr yen udhavanum...neengeh udavungeh...naam yellorum seesargal....visuvaasi yendra varthai...edhu madri christian leaders kondu vandadhu...naam yeshu vai marinal thaan paralogam.....Nam erudaiyum avar thangum aalayum... Nanmai seibavarai sutri thirundar...namma yenna seiyurum...panam edhu madri leaders kitta kodukurom.... namma vudaiye aathumaku naam thaan porupu...
@Skchenniyappan
@Skchenniyappan 10 ай бұрын
​c lb job@@bhagyameshack3201n by Omni b Do By😊😅😂❤
@solaiappana7822
@solaiappana7822 10 ай бұрын
Not understand
@kannana803
@kannana803 10 ай бұрын
Mohan really fect good heart ❤ 💙 💜 💖 i love Jesus ❤
@maslj.
@maslj. 11 ай бұрын
2) மோகன் சி லாசரஸ் படித்தது சென்னை பாடியில் உள்ள சிங்காரவேலன் மேல்நிலைப்பள்ளி என்பதை அறிந்து பேசவும் .
@isaacpurushothamanisaac2894
@isaacpurushothamanisaac2894 11 ай бұрын
மோகன் சி அவர்கள் சென்னை பாடியில் அவருடைய வீடும் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளியில் படித்தார். அவருடைய தம்பி இன்றும் பாடி ராஜா தெருவில் வசிக்கிறார்.
@mkjig
@mkjig 10 ай бұрын
அவன் பொய் பேசுகிகறான்.எப்படி அறிந்து பேசுவான்..பணம் பாதளம் வரை பாயும்..ஆனால் இவன் வாங்கிய பணம் இவனை பாதாளத்தில் சேர்க்குமே...
@eraniyanso1703
@eraniyanso1703 11 ай бұрын
இரணியன் ஜயா, மோகன் அண்ணன் போல் இருந்ததால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நான் பல வருடங்கள் யார்ரிடம் இதை சொல்ல நினைத்தேன் , அவர் இன்று சொல்லி விட்டார் . வாழ்க ஜயா மோகன் அண்ணன்.❤🙏👍
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
டேய் இங்கிலாந்தில கிறிஸ்டின் சிறுபான்மை ஆகிட்டாண்டா😂😁😀
@eraniyanso1703
@eraniyanso1703 10 ай бұрын
@@srisrirama6086 தம்பி சொல்வது உண்மை தான். இது கடைசி காலத்தில் நடக்க உள்ளது. எல்லோரும் ராம் .....ராம்...... என்று சொல்லி பெண்கள பார்த்தல் காம்....காம்.....காம் என்று சொல்லும் நேரம் இது. 😱🤩😁
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
@@eraniyanso1703 fake 😨
@SaraShawnEnoch
@SaraShawnEnoch 10 ай бұрын
மோகன் சி அவர்களை பற்றி இன்னொருத்தர் கூறி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர் சாட்சியுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
இரு சிரிச்சிக்கிறோம்😆
@rajapandian6083
@rajapandian6083 11 ай бұрын
இதில் இருந்து நீங்கள் சொல்கிற எல்லாமே டுபாக்கூர் செய்தி என்பது தெரிகிறது
@rajarajes
@rajarajes 11 ай бұрын
உண்மையை சொல்லுவது கூறுபவர் ஏன் தடுமாற்றத்துடன் பேசுகிறார்?
@user-um2ef1jd7e
@user-um2ef1jd7e 11 ай бұрын
​@@rajarajesEvan Srimathi valakil pacha poi solunan echa naii
@leenusxavier
@leenusxavier 11 ай бұрын
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மத்தேயு 5:11 😊
@mkjig
@mkjig 10 ай бұрын
​@@user-um2ef1jd7eஇவன் அந்த பள்ளி ownerகிட்ட பணம் வாங்கிக் கொண்டுதான் அப்படி சொன்னான்..இந்த ஆகாயம் channel இவனுக்கு மாமுல் கொடுத்து விருப்பம்போல் பேசுனு சொனதாலதானே பேசுறான்..விடுங்க..இவன் பாவம் இவனை அழித்துவிடும்..
@daviddavid3303
@daviddavid3303 10 ай бұрын
இது (பாண்டியன்)காசுக்கு கூவி எலும்புக்கு அலைகிற டாக்😂
@isaacpurushothamanisaac2894
@isaacpurushothamanisaac2894 11 ай бұрын
இவருக்கு மோகன் சி பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை இவரிடம் ஏன் பேட்டி எடுத்தீர்கள்?
@somasundram6231
@somasundram6231 11 ай бұрын
உருவ வழிபாடு என்பது ஒரு வகையான சாபம் தான். உண்மையான தெய்வத்தை வணங்காமல் மிருகங்களையும். கல்லையும் கடவுளாக வழிபடும் முறை மாற வேண்டும்.
@RajVelu
@RajVelu 10 ай бұрын
You are Indian or Roman poda dubuku
@mkjig
@mkjig 10 ай бұрын
ஆமேன்.நிச்சயம் மாறும்..வானத்தையும் பூமியையும் உண்டாக்கலாம் கல்,மண்,சிலை,மரம்,மாடு எலி நாய் கத்தி கடபாறை வைத்துக்கொண்டு மக்களை பாத யாத்திரை செய்ய வைத்து ஏற்றும் தெய்வங்கள் நரபளி கேட்டு சொந்த பிள்ளைகளை மனிதர்களை கொலை செய்யும் பேய்கள் நிச்சயம் ஒழியும் போகிறது.
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 10 ай бұрын
உருவ வழிபாடு இல்லாத அமெரிக்கா சுபிட்சம் அடைந்து விட்டதா? நல்லா ரீல் விடுங்கடா..
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
உண்மயாண பேரு பு மாற்றி பிறகு பேசு
@arcparcelaslali9045
@arcparcelaslali9045 10 ай бұрын
@@srisrirama6086 8p
@peterk7732
@peterk7732 11 ай бұрын
Stop spreading rumours about brother Mohan C Lazarus.
@mkjig
@mkjig 10 ай бұрын
Let them spread rumours.thats. Good because more people going to watch Bro.Mohan C Lazarus ..then stone Gods, tree Gods,animal gods human gods will be ruined itself..so let him speak more rumours..like people him mamy saved from false faith...Let the na e of Jesus Christ be Glorified for ever and ever.
@velmurugarajar9481
@velmurugarajar9481 11 ай бұрын
இக்காணொளி 4 நிமிடம் மட்டுமே Mohan C lazarus பற்றியது மீதி 20 நிமிடம் வீண்.. செல்வராஜ் அண்ணனின் கதை சொல்லும் பாணி சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்வது அடுத்து என்ன நடந்திருக்கும் என எதிர்பார்க்கும் சுவாரஸ்யத்தை கெடுக்கும் வகையில் இப்படி தான் குஜராத்தில் ஒரு சம்பவம் என சொல்ல வந்ததை விடுத்து வேறு கதைக்குள் சென்று இழுப்பது... Editor கள் தயவு செய்து தேவையுள்ளதை மட்டும் final cut ல் சேர்க்கவும்.
@rajarajes
@rajarajes 11 ай бұрын
யோசித்து யோசித்து பேசுகிறார்
@sunpraksh
@sunpraksh 11 ай бұрын
Correct bro this is one of the worst interview done by Mr crime Selvaraj air
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 10 ай бұрын
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி எதாவது ஒன்றை ஆரம்பித்து மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி அதில் குளிர் காய்வது இன்றைய காலகட்டத்தில் அவ்வப்போது தலைதூக்கும். மக்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்
@leonsep1589
@leonsep1589 11 ай бұрын
இது வரை நீங்கள் சொல்லும் தகவல்கள் சரி என்று நினைத்தேன்.இப்பொழுது நீங்கள் யார் என்று புரிகிறது.
@jes3550
@jes3550 11 ай бұрын
அவர் பெயர் முருகன் இல்லை மோகன்
@daviddavid3303
@daviddavid3303 11 ай бұрын
பழைய பெயர் அவருக்கு முருகன் தான்
@jes3550
@jes3550 11 ай бұрын
@@daviddavid3303 பழைய பெயர் மோகன் புதிய பெயர் லாசரஸ் .
@mkjig
@mkjig 10 ай бұрын
இவன் ஏன் கொடுத்தபணத்துக்கு அதிகமாக சொம்பு தூங்குவான்.மோகன் c லாசரஸ் என்பதில் அவரின் இந்து பெயர் மோகன்.இவன் மகா புலுகன்.வாயில் வியாதி வராம பார்த்துக்கோ..பொய் சொல்ல வாங்கிய பணமே உன்னை பொய்யை கொப்பளிக்க வைக்கிறது..
@sudheerjohny2074
@sudheerjohny2074 10 ай бұрын
@@Apple-Orange-fi2heidhu enna echa vela patharuuu selva raj sollu..
@tamaraiselvam
@tamaraiselvam 11 ай бұрын
God bless you brother
@elisac7171
@elisac7171 11 ай бұрын
இவர் தனது இமேஜைதானேஉடைக்கிறார்
@user-vr9ni3dh9j
@user-vr9ni3dh9j 11 ай бұрын
Jesus Christ is only the lord of lords. No one God in heaven or earth. His service is great and correct. He is powerful man of God.
@s.a.2458
@s.a.2458 11 ай бұрын
😢😂 அவர் பைபிள் வசனத்தின் படிதான் பிரசங்கம் பண்ணுகிறார் நீங்களும் பைபிளை வாசித்தால் உண்மை விளங்கும் எதுஉண்மை எது பொய் அவருக்கு பதவி புகழ் தேவை இல்லை அவர் இயேசுவின் நாமத்தில் பாவத்தில் கெட்டவனும் நல்லவனாக மாறுகிறான் இதை நீங்கள் அறிய வில்லையா. இனிமேல் அறிந்து கொள்ளுங்கள் தயவு செய்து
@sureshjajala3503
@sureshjajala3503 11 ай бұрын
முடிந்தால் கடைசி சணிகிழாமைவன்துஜபத்திள்களாந்துக்கொள்ளும்
@allwinv6164
@allwinv6164 10 ай бұрын
ஐயா நீங்கள் யாராயிருந்தாலும் சரி இயேசு கிறிஸ்து சுகம் தருவது உண்மை இயேசு இன்றும் உயிரேடுயிருக்கிறார்
@nithyasanthosh1493
@nithyasanthosh1493 11 ай бұрын
Waste of time Selvaraj but still Mohan uncle will pray for you...God bless you
@anitatheodora3415
@anitatheodora3415 10 ай бұрын
Shows his ignorance...
@cdl123
@cdl123 10 ай бұрын
Ya
@cdl123
@cdl123 10 ай бұрын
@@anitatheodora3415 yes
@user-zt6dv8cp8u
@user-zt6dv8cp8u 11 ай бұрын
கர்த்தர் ஒரு மணிதனிடம் இருந்தால் யாரும் ஒன்ரும் செய்யமுடியாது.
@RajVelu
@RajVelu 10 ай бұрын
Poda dubuku ungala trutamudiytu
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
😅😅😅😅
@Ragava292
@Ragava292 9 ай бұрын
Deii lusu payaleey🙄.....jesus ah nambunga da ....rthuku crntre mideater ...ah ...namburinga ....jesus ....engavena iruparu ..nalumavadi la than irukanumla
@jesusmyfather5676
@jesusmyfather5676 10 ай бұрын
Jesus Christ is coming very soon, god bless you bro mohon c Lazarus more and more...
@mkjig
@mkjig 10 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன்
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
வர சொல்லு😆
@amultony6115
@amultony6115 11 ай бұрын
Praise the lord
@kevinmano9493
@kevinmano9493 10 ай бұрын
Mohan C is good and God fearing man.
@dr.jacobjesurunr.s.5783
@dr.jacobjesurunr.s.5783 9 ай бұрын
A great man of God! He has been an amazing blessing for millions! No such slander can touch him! May the Lord bless u guys too!
@drchakravarthyrstarhealthi7247
@drchakravarthyrstarhealthi7247 10 ай бұрын
For the last 40 years Brother Mohan C Lazarus has been doing Jesus Redeems Ministry's and Social works for many poor peoples (For All over India). "Real Man of God" May God bless you Abundantly Dear Brother...Amen ✝️🛐🙇🛐✝️
@tamaraiselvam
@tamaraiselvam 11 ай бұрын
Poi solathay Avar church nadathula don’t tell lies He has only prayer hall
@rajarajes
@rajarajes 11 ай бұрын
சர்சுக்கும் ஜெபக்கூடத்துக்கும் வித்தியாசம் தெரியாமலே எல்லாம் தெரிந்தது போல பேசுகிறார். அப்படின்னா இத்தனை நாள் அவர் சொன்ன கதைகள் எல்லாம் பொய்தானா?
@seenuvenu5493
@seenuvenu5493 11 ай бұрын
மொக்கையா இழுக்கிற சொல்ல வேண்டத சுருக்கம் தேவை
@malathisivakumar3772
@malathisivakumar3772 11 ай бұрын
As far as I have seen he has not said anything bad about HIndu. In fact he has said Hindu people are the most spiritual people. I watch his preaching so please do a through check and then talk.
@rajarajes
@rajarajes 11 ай бұрын
Sevaraj couldn't blame boldly
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 11 ай бұрын
இந்த ஆள் video வை ஸ்க்கிப் பண்ணி பார்த்தால் தான் வீடியோ புரியும்
@teejeyem6375
@teejeyem6375 11 ай бұрын
சார் வேற கேஸ் கிடைக்கவில்லை. எனவே தேவனுடைய ஊழியரின் மீது தேவையற்ற உளறல்.. நீங்களும் மிகப்பெரிய ஊழியராக வாழ்த்துக்கள்
@vasanthi1439
@vasanthi1439 11 ай бұрын
u are wrong jn critising bro Mohan he is a man of God
@sureshjajala3503
@sureshjajala3503 11 ай бұрын
அறிவு இருந்தாள் மட்டும்போதாது தொளிவுவோண்டும்
@maslj.
@maslj. 11 ай бұрын
10) ஐயா, தமிழ்நாட்டில் மதக் கலவரம் எப்போது வரும் என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தேவையில்லாமல் , முழு விவரம் தெரியாத இது போன்ற உரையாடல்கள் தேவைதானா என்று சிந்திக்கவும்.
@liftyeshua1271
@liftyeshua1271 11 ай бұрын
Super brother ..nalla sonninga
@p.rojinirojini9378
@p.rojinirojini9378 10 ай бұрын
கிறிஸ்தவர்கள் மத்த மதத்தை குறை சொல்லும் பொழுது மதக் கலவர வராது ஆனா மத்தவங்க கிருஷ்ணனை பத்தி ஏதாவது சொன்னா மதக்கலவரம் வரும் அப்ப அந்த அளவுக்கு நீங்க மத தீவிரவாதி கூட்டமா
@kalaisathish9611
@kalaisathish9611 11 ай бұрын
Neega solvathu mutrilum thavaru,ungamela kojam mariyathai iruthathu,ippoluthu neega mohan c Lazarus brother patri fulla therichittu pesuga...
@angelineelizabeth5130
@angelineelizabeth5130 10 ай бұрын
I pray you people who are talking against the sons and daughters of God will soon come to know and accept Christ as their saviour. We bless you all people
@selvamonyselvamony2323
@selvamonyselvamony2323 10 ай бұрын
😢கண்களிருந்தும்..... மாற்கு 8:18 ஐயும் படித்திருப்பீர்கள். மனிதரை பார்த்த நீர் தெய்வத்தின் கிரியைகளை பார்க்காதது ஏன்?
@sheelarobinson3483
@sheelarobinson3483 10 ай бұрын
What is his problem? Enna solla vararunnu avaruke theriyala.yaru solli vandarunnu theriyala.
@apolitical-
@apolitical- 11 ай бұрын
mohan c இவர் சொல்லுவது போல ஹிந்து எதிரி இல்லை, corona குறித்து இவர் சொன்னதாக சொல்லுவதும், கற்பனை. சும்மா 4 புத்தகங்களை படித்து விட்டு நிறைய ரீல் விடும் dr. kantha Raj, பண்டியா, ...இப்படி நிறைய பேர் புதிதாக வந்துள்ளனர்
@rajarajes
@rajarajes 11 ай бұрын
முற்றிலும் இவரது கற்பனை.
@YauwanaJanam
@YauwanaJanam 11 ай бұрын
பொய் பேசுகிறவர்கள் கண்களைப் பார்க்கமாட்டார்கள், காமிராவின் கண்களையும். 😂
@YauwanaJanam
@YauwanaJanam 11 ай бұрын
திருப்பதி சபரிமலை போன்ற கோடிகள் புரளும் தலங்கள் பற்றியும் அலசுவீர்களா ?
@user-gr5dn2dx2i
@user-gr5dn2dx2i 10 ай бұрын
Jesus healing for Moghan c Lazarus. great testomony.
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
😕😨
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jes3550
@jes3550 11 ай бұрын
பாதி உண்மை பாதி பொய்
@maslj.
@maslj. 11 ай бұрын
இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்வது தவறு என்று தோன்றுகிறது
@maslj.
@maslj. 11 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்
@pastorv.p.raja.4234
@pastorv.p.raja.4234 11 ай бұрын
பாவம் இவருக்கு வேற பொழப்பு இல்ல போல இருக்கு
@elangosamuel
@elangosamuel 11 ай бұрын
ஒரு தலைப்பட்சமான பதிவு அவர் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்து மதத்திலிருந்து கர்த்தரால் அற்புதமாக சுகமாக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்து கொண்டவர் அவர் எப்பொழுதும் கிறிஸ்துவை மட்டுமே போதிப்பவர் பிற மதங்களின் எதிராளி அல்ல அவருடைய உறவினர்கள் ஏராளமான பேர் இன்னும் இந்துக்களாக இருக்கிறார்கள் எனவே இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான பதிவுகளை அவாய்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@stargamer3090
@stargamer3090 11 ай бұрын
Super
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
வெண்ணை போட்ட உருட்டுகள்ஷ😆
@mahalingam9764
@mahalingam9764 10 ай бұрын
sathijyam t.v.oner.mohan c..
@sparkle25
@sparkle25 10 ай бұрын
Sir I came to Christianity because of Love of Jesus and his teaching I WAS ASKED TO WORSHING ANIMALS AND TREES AND NATURE I HAVE QUESTION TO YOU SIR IF THERE IS A CREATION THERE SHOULD BE CREATOR I WANT TO WORSHIP CREATOR NOT CREATION IS THIS RIGHT OR WRONG TELL ME ???????
@lissythomas99
@lissythomas99 10 ай бұрын
God bless you brother.
@YauwanaJanam
@YauwanaJanam 11 ай бұрын
தமிழர் சமயம் உருவ வழிபாடுகள் இல்லாதது என்பது வரலாறு. சமணமும் பௌத்தமும் இந்தியாவின் ஆதி சமயங்களாகும். அவ்விரண்டுமே கடவுள் என எவரையும் கற்பிக்கவில்லை. அப்படியிருக்க இன்றைக்கு இந்தியாவில் இத்தனை கோவில்களும் தெய்வங்களும் புராணக் கதைகளும் எங்கிருந்து வந்தது ?
@stephenp6999
@stephenp6999 11 ай бұрын
ஊளியகாரனைநியாயம்விசாரிக்கநியார்
@ebystanley9805
@ebystanley9805 11 ай бұрын
அது காயர் (coir)சாங் அல்ல அது கொயர்(choir) சாங்
@mjsuthanrajesh188
@mjsuthanrajesh188 10 ай бұрын
ஒரு நபரை பற்றி எதுவுமே தெரியாதவர் பேசுவது தவறு. முடிந்தால் அவரை போல பரிசுத்தமாய் உண்டாக்கின ஆண்டவருக்கு பிரியமாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
@premaguru5656
@premaguru5656 11 ай бұрын
agayam i regularly watch your channel, his assumptions and i nformations or views are wrong, Mohan C Lazarus is not against hindu people, even doctors have faith in God. Navaneethan
@rajujohnedison3728
@rajujohnedison3728 11 ай бұрын
வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க பிரதர்
@sanjithasri9142
@sanjithasri9142 11 ай бұрын
நிலைமறந்தவன் படம் பாருங்கள்... அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்கள்.. Fahadh fhashil நடிப்பில் வெளியான படம்🔥🔥🔥
@johns1281
@johns1281 11 ай бұрын
உண்மை.... கிறிஸ்தவ மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை..... புனிதமான கிறிஸ்தவம் இன்று பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் பாஸ்டர்கள் போதகர்கள் இவர்களால் சந்தை கடையாக மாற்றப்படுவதை...வேதனை..... எப்படியெல்லாம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி வாழ முடியுமோ....அப்படி வாழ்கின்றனர் நாம் ஏமாற்ற போடுகின்றோம் என்பது கூட பல கிறிஸ்தவ மக்களுக்கு தெரிவதில்லை
@estheresther3915
@estheresther3915 11 ай бұрын
First you well known about him After you talk...
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 11 ай бұрын
Sir... the issue with such Christians by and large is that they shouldn't preach / convert Hindus who are more gullible... I haven't seen such things in USA... no question of proseyletisation....
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 10 ай бұрын
Good marketing strategy😂😂😂 How many know about this channel before this interview. 😊😊 Now we have made them become Trending 😊.
@greenearth2571
@greenearth2571 11 ай бұрын
I believe this channel had done 😅 same type of interview few months back on the same person....but still no luck........ only the truth will prevail.... Elohim.....
@rajarajes
@rajarajes 11 ай бұрын
Correct
@malar1256
@malar1256 10 ай бұрын
God bless you
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@mmanimaniraj
@mmanimaniraj 10 ай бұрын
ஏன் முருகன் என்ற பெயரை மாற்ற வேண்டும். இப்படி வேதாகமத்தில் உள்ளதா இதில் யார் உண்மையானவர்.
@sharonandaman6578
@sharonandaman6578 11 ай бұрын
That is range information
@mimmanuel2965
@mimmanuel2965 11 ай бұрын
பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் அவருக்கு பிராத்தனைச் செய்தவர் போதகர் இல்லை அவர் T.V.S.பிரேக் இந்டியா.என்னும் செசன்னை.பாடியில் இருக்கும்.ஒரு.கம்பனியில் வேலைச் செய்தவர்..மற்றும் அவர் ஞயிறு ஆறாதனை.நடத்துவது கிடையாது உங்களுக்கு.நேரம் போக.வில்லை.யென்றால்.முதலில்.உன் முதுகை.திரும்பிப்பார்.புரியும்
@johngeevarghese1354
@johngeevarghese1354 10 ай бұрын
Mohan c is safe but christians will face the brunt of the opposition
@hebzibahsounthravalli6723
@hebzibahsounthravalli6723 11 ай бұрын
மேலோட்டமான் பதிவு
@ravindranm9888
@ravindranm9888 11 ай бұрын
Selfless service alone will stand up in religion. Those who are selfish are not religious persons.
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 11 ай бұрын
Always i like his views . Decently he is collecting information properly then only crime Selvaraj sir establish for common public M S V Bangalore
@user-um2ef1jd7e
@user-um2ef1jd7e 11 ай бұрын
😂😂😂😂
@arundave
@arundave 11 ай бұрын
What to do wise people only come to know good sir
@sundersingh4928
@sundersingh4928 11 ай бұрын
Please donot say. Poi , poi. Poiaa. solathey
@hirudhayadhasana9724
@hirudhayadhasana9724 11 ай бұрын
Brother wts ur problem.... Wt do u want .... S Hindus r our brothers n sisters only.... Dont create problem btw us
@gardenramu4493
@gardenramu4493 10 ай бұрын
உங்கள் சொந்த அறிவில் பேசுகிறீர்கள்..
@Mohanchristy
@Mohanchristy 11 ай бұрын
இந்த ஆளுக்கு பைபிளை பத்தி தெரியுமா சும்மா முழுங்கி முழுங்கி சொல்றாரு மோகன் சி பத்தி
@prasadpalayyan588
@prasadpalayyan588 10 ай бұрын
பிறப்பால் எவரும் மதம் சார்ந்தவர்களாக இருக்கமுடியாது. நம்பிக்கையால்தான் ஒருவன் மதம் சார்ந்தவனாகிறான்.
@BlessonSamuel-mg4pc
@BlessonSamuel-mg4pc 10 ай бұрын
Mohan lazurus is a god bless man. Don't talk about him.
@anbuezhilp1961
@anbuezhilp1961 11 ай бұрын
JUSTICE FOR SRIMATHI KALLAKURCHI
@IA-pu2ot
@IA-pu2ot 10 ай бұрын
One day you will come to Naalumavadi for healing.
@saraswathisankarasubramani3943
@saraswathisankarasubramani3943 11 ай бұрын
இந்தியாவில் இருக்கும். முஸஸீம்மகிறித்தவரர்யாவருபம்இந்துக்களேளகாலத்தின்கட்டாயம்மதத்தின்கட்டாயத்தாமதம்மாறினவர்கள்பணத்துக்டாவும்யமிரட்டளுக்காகமதம்மாரியவர்யாரும்றமக்காவகலேஜெருசேலதாதில்இருந்துவரவில்லையாவருமேபூர்வீக.இந்துசகோதர்களே
@arumugamarun4853
@arumugamarun4853 10 ай бұрын
Really he is (Mogan c anan) anointed by lord of Jesus
@Zelthi_133
@Zelthi_133 6 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம்... சரி தான்....converters எதுக்கு பேசுறாங்க.... கிடைக்காத உங்களுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும்போது அவங்க என்ன பண்ணுவாங்க...அதுதான் நியூ converters.. but starting la appaedthaan ppga poha மாரிடுவங்க...
@elijahprabhu4616
@elijahprabhu4616 10 ай бұрын
இந்த சேனலுக்கு இது ஒரு தரம் குறைந்த நிலையை உண்டாக்கி விட்டது தயவுசெய்து இப்படி பட்ட பதிவுகளை தவிர்க்க வேண்டும்
@user-fp3uy8cg1f
@user-fp3uy8cg1f 11 ай бұрын
Ambassador of Heaven mohen uncle God bless them
@hcmkarthick
@hcmkarthick 11 ай бұрын
No god, இது பெரியார் மண்
@srisrirama6086
@srisrirama6086 10 ай бұрын
Why audi no
@samuelkalyan3488
@samuelkalyan3488 10 ай бұрын
Ambassador of heaven is Jesus.. Not anybody.. Read bible properly
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs 11 ай бұрын
மோகன். சாதி.பார்காத.உன்னத.மனிதர்.நல்ல. எண்ணம். உள்ளவர்
@rajujohnedison3728
@rajujohnedison3728 11 ай бұрын
நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் பிரதர்
@sureshjajala3503
@sureshjajala3503 11 ай бұрын
இயேசுவை யோவிமார்சானம்செய்தார்கள்இவாரைவிமர்சனம்செய்வார்
@SanthoshakaniJoseph-jo9nd
@SanthoshakaniJoseph-jo9nd 11 ай бұрын
MohanC is speaking about truth what wrong u found he keep his soul and spirit clean .
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 6 ай бұрын
He is one of the God man😊
@liftyeshua1271
@liftyeshua1271 11 ай бұрын
Ella therincha madhri pesathinga...intha madhri videos podathinga...unga channel views low aagidum apparam unga channel oda madhippu kuranchudum
@cdl123
@cdl123 10 ай бұрын
Selvaraj nice story teller make up things nicely may be u have some I'll ness go cheak doctor
@eashokkumar7570
@eashokkumar7570 9 ай бұрын
Mohan C TRUE person jesus TRUE God
@prabhus6658
@prabhus6658 11 ай бұрын
சுருக்கமான பதிவு மட்டுமே..
@r_lamack166
@r_lamack166 11 ай бұрын
Niraiya kaasu vaangiddu pesara koodam itu
@BernardSumathini-qp2te
@BernardSumathini-qp2te 10 ай бұрын
Ungalaum Jesus love panrru
@samuelgershomvedanayagamve9564
@samuelgershomvedanayagamve9564 10 ай бұрын
Sir. Why are you so concerned about Bro Mohan C Lazarus. If you can't do like him keep quiet. You are not to judge anyone. Everybody nowadays are more vigil unlike earlier days. It is not hinduism or Islam or any other faith. It's only about Our Lord's teachings
@arulprakash433
@arulprakash433 11 ай бұрын
Raj tv and vijay tv
@sivakumarv3203
@sivakumarv3203 11 ай бұрын
லாசரஸ் பற்றி பேசும் போது ஏன்யா இவ்வளவு பம்முற. நீயும் அந்த கூட்டமா.
@daviddavid3303
@daviddavid3303 11 ай бұрын
நீ சங்கி என்பது தெரிகிறது😂
@dhanamwilson634
@dhanamwilson634 10 ай бұрын
Mohan C is.the God, s man. Jesus healed his disease.
@manface9853
@manface9853 11 ай бұрын
1 hindustan super
@user-fl2dk2rz3n
@user-fl2dk2rz3n 11 ай бұрын
இவரின் கருத்துக்களில் உண்மை குறைவாகவே உள்ளது
@daviddavid3303
@daviddavid3303 11 ай бұрын
நீ பொய்யை விரும்புவதால் உண்மை உனக்கு புரியாது
@rajarajes
@rajarajes 11 ай бұрын
நல்ல கற்பனை
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 4,4 МЛН
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 7 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 9 МЛН