வைரமுத்துவை விட விரசமாக எழுதிய வாலியை ஏன் யாரும் விமர்சிக்கல? | Vairamuthu Songs Issue | Vaali

  Рет қаралды 13,221

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 72
@Yogeshkms
@Yogeshkms 11 күн бұрын
என்ன சொன்னாலும் வைரமுத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த கவிஞர்களில் மிக முக்கியமானவர்..காமம் வைரமுத்து அல்ல திருவள்ளுவர் வரை எழுதி இருக்கிறார்.உலகில் எல்லா கவிஞர்களும் எழுதி உள்ளனர்.
@helenpremavathy1901
@helenpremavathy1901 12 күн бұрын
ராஜகம்பீரன் சாரின் பேச்சு 👌👌👌👌👌👌👌
@manikumar-xe7cc
@manikumar-xe7cc 12 күн бұрын
😂😂😂விக்னேஷ் சிவன் கமெண்ட் சூப்பர் அய்யா.செம...👏👏👏👏
@lawrancelaw7405
@lawrancelaw7405 10 күн бұрын
Anchor செம்ம காமெடி பண்ணாரு.. விக்னேஷ் சிவன் சிறந்த பாடல் ஆசிரியர் னு...😅😅😅😅
@AnishanvarAnishanvar
@AnishanvarAnishanvar 12 күн бұрын
கண்ணதாசன் எழுதியதைவிட வைரமுத்து எழுதியது மிகவும் குறைவுதான் உதாரணம் எம்ஜிஆர் காதல்பாடல்களை கேளுங்கள்
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 11 күн бұрын
சின்மயிர் மற்ற்றும் சுசிக்கு மட்டுமல்ல கேள்வி கேட்பவருக்கும் வைரமுத்துவின் மீது வெருப்பு இருப்பது தெரிகிறது.சினிமா பாடல்கள் தவிர அவரது மற்ற புத்தகங்களையும் படித்துவிட்டு வந்து கேள்வி கேட்பது நல்லது.... ஐயா ராஜகம்பீரன் அவர்களின் பதில்கள் அருமை வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@sreeranganathannavaratnam6651
@sreeranganathannavaratnam6651 12 күн бұрын
I admire this gentleman. 100% Correct. To tell truth in public one must have courage
@ulahantv9753
@ulahantv9753 11 күн бұрын
தமிழில் நல்ல வமர்சகர் இராசகம்பீரன் வெல்க
@cryptonewstamil2948
@cryptonewstamil2948 11 күн бұрын
எம்ஜிஆர் படங்களின் காதல் பாடல்களை கூர்ந்து கேட்டுப்பாருங்கள். பாலுணர்ச்சி பொங்க பொங்க எழுதியும் நடித்தும் இருப்பார்கள். அதெல்லாம் கேட்கும்போது வைரமுத்து இன்னும் எல்கேஜிதான்
@sathyavani4736
@sathyavani4736 12 күн бұрын
Well said sir. 👍👍👍👍
@balawassociates4179
@balawassociates4179 12 күн бұрын
குற்றம் சுமத்துவற்காகவே கேள்வி கேக்காதீங்க ப்ரோ. நடுநிலையா கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்க சார்
@Silambarasan5581
@Silambarasan5581 10 күн бұрын
கவிப்பேரரசு வைரமுத்து தமிழில் பெருங்கவிஞர் ❤️
@anbuoviyan2145
@anbuoviyan2145 11 күн бұрын
வைரமுத்துவின் வரிகளில் மண் மணக்கும் ஏனென்றால் அவர் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர் தமிழ் மணம் வீசும் ஆனால் மற்ற கவிஞர்கள்.... ராமன் ஜானகி மோகனம் சங்கராபரணம் நடு ஜாமம் போன்ற பிறமொழிச் சொற்கள் அடங்கிய பாடல்கள் தான் இருக்கும் நல்ல தமிழும் மண் மணமும் வேண்டுமென்றால் அது வைரமுத்து வரிகள் தான்
@gandhimuthu5263
@gandhimuthu5263 11 күн бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@parathani8593
@parathani8593 11 күн бұрын
இந்த கேள்வி கேட்பவரின் நோக்கம் என்ன புரியல😂😂😂
@gandhimuthu5263
@gandhimuthu5263 11 күн бұрын
அருமையான விளக்கம்
@herbertsoundararajan3544
@herbertsoundararajan3544 12 күн бұрын
இதயகமலம் சினிமாஎன்று நினைவு,மலர்கள் நனைந்தன பனியாலே...பாடலே விரசம் நிறைந்தது.வரிகளும்.இசையும் அதை மாற்றி அற்புதமாக அமைந்தது.
@antonypitchai9443
@antonypitchai9443 11 күн бұрын
இருவர் உள்ளம் படத்தில் கண்ணதாசன் எழுதின 'அழகு சிரிக்கின்றது " பாடலைவிடவா?
@rajkumarbharathi2809
@rajkumarbharathi2809 12 күн бұрын
Worst anchor😠😠 best reply 👌👌
@balajiprasad952
@balajiprasad952 12 күн бұрын
Pantene முத்து கவிதைக்கு எவ்வளவு வேணும்னாலும் முட்டு கொடுக்கலாம்... ஆனால் pantene முத்துவுக்கு முட்டு கொடுக்க முடியாது
@murajendran
@murajendran 11 күн бұрын
உண்மைதான் இதை விட விரசமான பாடல்கள் தமிழ் திரை படங்களில் வந்திருக்கின்றன.ஆனால் வைரமுத்துவை மட்டும் விமர்சிப்பது நியாயமல்ல சொல்லப்போனால் அறிவியல் இலக்கியம் தமிழின் பல களங்களில் வைரமுத்து சிறந்து விளங்குகிறார் .பொதுவாக ஒரு கவிஞனை படைப்புகளை வைத்து மட்டுமே பார்க்க வேண்டும்.அந்த வகையில் புதிய உருவகங்களை வைரமுத்து தான் தந்திருக்கிறார்.
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 12 күн бұрын
Super sir
@bharathiv9582
@bharathiv9582 11 күн бұрын
🎉🎉🎉
@MariG-d3v
@MariG-d3v 12 күн бұрын
கேள்வியே சரியில்லையே
@hariharanvijayan6977
@hariharanvijayan6977 11 күн бұрын
Kirukku Anchor Rajagambheeran Rocked :)
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 11 күн бұрын
அவர் விரசமாக எழுதினார் ஆனால் விரசமாக நடக்கவில்லை
@Balu12345-g
@Balu12345-g 11 күн бұрын
அவர் வாழ்க்கை வரலாறு படிங்க இதை விட கேவலமா நடந்த வருதா ஒரே தகுதி ஆனா அவருக்கு இருக்க ஒரே தகுதி பிராமணன் இது இந்த நாய்களுக்கு தெரியாமல் இருக்கு
@ramthirumalai6870
@ramthirumalai6870 12 күн бұрын
Because valli did not harass any women.
@Yogeshkms
@Yogeshkms 11 күн бұрын
He himself admit he is a womanizer..mgr advice him to change his behaviour and getting marry .
@hancsn1
@hancsn1 11 күн бұрын
Vairamuthu non brahamin, Kavinjar Vaali Brahamin, avar epdi vendumaanalum ezutha urimai iruku, brahamana samugam kelvi ketkaadhu, vaali yoda pazhaiya paatai ketuparungal, pachai pachaiyaaga irukum, adhuvum sutha tamizil irukum, iniku neyraaga athanaiyum soli vidigiraargal
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 11 күн бұрын
Pantene முத்து வாழ்க 😂
@usha2142
@usha2142 11 күн бұрын
Vignesh sivan a oru lyricist a sonna intha reporter nitchayam oru mental than😂😂
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq 11 күн бұрын
நிச்சியம் அரசியல்தான்
@anbuoviyan2145
@anbuoviyan2145 11 күн бұрын
பாளையங்கோட்டை சவேரியார் பள்ளியில் படிக்கும் போது அலங்கார ராஜன் என்ற தமிழாசிரியர் தற்குறிப்பேற்ற அணிக்கு எடுத்துக்காட்டாக முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ என்று இளைய நிலா பாடலையே எங்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியது இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் இருக்கிறது
@C..C-t2f
@C..C-t2f 11 күн бұрын
அருமை ப்ரோ நல்ல பாடல் வரிகள்
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 11 күн бұрын
ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் விரசமாக எழுத தோணுகிறது இதே ஒரு பெண் கவிஞர் தாமரை அவ்வளவு அருமையாக விரசம் இல்லாமல் எழுதினார்கள் ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் விரசமாகத்தான் தோணுமா கண்ணதாசன் வாலி இன்னும் சில ஆண் கவிஞர்கள் விரசமாகத்தான் எழுதினார்கள் எனக்கு பிடித்த கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் அவர்கள்
@teekaramv9171
@teekaramv9171 11 күн бұрын
Yegengu thottal yennenna inbum agungu thoda vendum-vali kasethan kadavulada movie
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 11 күн бұрын
வைரமுத்து எழுதிய பாடல்கள் எல்லாம் எவரோ எழுதிய பாடலை தான் அவர் பாணியில் எழுதி கொண்டு இருக்கின்றார் . நீங்க எவ்வளவு வைரமுத்து பெருமை படுத்தி சொன்னாலும் தமிழ் அன்னை அவரை எப்போதோ மறந்து விட்டாள் பட்டுக்கோட்டை ஐயா கண்ணதாசன் ஐயா வாலி ஐயா புலமைப்பித்தன் ஐயா முத்துலிங்கம் ஐயா mu. மேத்தா ஐயா அண்ணன் na. முத்துக்குமார் போன்றவர்களுக்கு இணையாக எழுத முடியாது வைரமுத்துவால்
@C..C-t2f
@C..C-t2f 11 күн бұрын
அப்படி யா😢😢😢
@maryschumann7791
@maryschumann7791 11 күн бұрын
இருக்கட்டும் அதற்கென்ன இப்போ!?!?!? தமிழ் அன்னைக்குத் தெரியுமா???அப்படியா!!!😴😴😴😴
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 8 күн бұрын
@@maryschumann7791 தெரியுமா என்பது என்ன கேள்வி ப்ரோ 1960 ஆம் ஆண்டுகளில் எழுதிய பட்டுக்கோட்டை ஐயாவின் சின்ன பயலே இருக்கட்டும் தூங்காத தம்பி பாடலாக இருக்கட்டும் கண்ணதாசன் ஐயா எழுதிய உன்னை அறிந்தால் இருக்கட்டும் மலர்ந்து மலர்மல் பாடலாக இருக்கட்டும் அச்சம் என்பது மடமையடா இருக்கட்டும் வாலி ஐயா எழுதிய நான் ஆணை இட்டால் பாடலாக இருக்கட்டும் புத்தன் இயேசு பாடலாக இருக்கட்டும் தம்பிக்கு ஒரு பட்டு பாடலாக ஏன் இது போல அன்றைய பாடல்களை இன்றைய 2025 ஆண்டுகளிலும் 3,4,5வயது குழந்தைகள் கூட பாடுகின்றதே பலா மேடைகளில் ஏழு தேசியவிருது பெற்றார் என்று சொல்லும் வைரமுத்து பாடல்கள் இன்றைய எந்த குழந்தையாவது பாடுகின்றனரா இல்லையே அதை சொன்னேன் தமிழ் எவரின் கவித்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றதோ அது தான் பாட்டு அதுதான் கவி துவம் 5தலைமுறை தாண்டி இளம் கவிஞர்களே சிந்திக்க முடியாத கவி துவத்தை காலத்துக்கு ஏற்ற வாறு எழுதியவர் பெரும் கவி கவிஞர் வாலி ஐயா அவர்கள் ஆனால் மூன்று தலைமுறைக்கே தாண்ட முடியாமல் இளம் கவிஞர்களிடமே திணறி கொண்டு இருக்கின்றார் கவிப்பேரசு என்று சொல்லி கொள்ளும் வைரமுத்து
@ramachandradurai5815
@ramachandradurai5815 11 күн бұрын
தயாரிப்பு நிறுவனம் காசு கொடுக்குது உங்களுக்கு ஏன்ன பிரச்னை? ???
@thenjal
@thenjal 12 күн бұрын
PanteneMuthu...
@Raghunathan0310
@Raghunathan0310 12 күн бұрын
யார் சொன்னாலும் தப்பு. ஆனா இவர் கரெக்டா சொல்லுவாரு
@Joker_Kid
@Joker_Kid 10 күн бұрын
காமமுத்து ரொம்ப காஜ் புடிச்சவர் தான்..
@velliyangirim96
@velliyangirim96 12 күн бұрын
Rajakampiran vairamuthuvin mutu kutupu
@jagadeesha4653
@jagadeesha4653 11 күн бұрын
எம்ஜிஆர்ரே பல்லாண்டு வாழ்க படத்தில் சொர்க்கத்தின் திறப்பு விழா பாடலை கேளுங்கள் அதில் எவ்வளவு உள் அர்த்தம் உள்ளது என்று தெரியும்.
@sankariappan1464
@sankariappan1464 11 күн бұрын
Vaira.muththu statement about see. Is not correct
@kumarathakumar4501
@kumarathakumar4501 10 күн бұрын
நல்லா உருட்டு
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 12 күн бұрын
கள்ளிகாட்டு காமுகன் கஞ்சாகவிஞன் பொன்மணி போரடித்தால் சின்மாயியை சீண்டிபார்ப்பான்.
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 12 күн бұрын
Dei dheemka muttu gambheeram.. ne lam vetkame illama 200 rubai ku velai pathutruka..
@michaelcharles9831
@michaelcharles9831 12 күн бұрын
அசைவ முத்து
@ARRahmanLove
@ARRahmanLove 11 күн бұрын
kzbin.info/www/bejne/fn2teGeGabRjntEsi=o24vkBtaOQT196kr
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu
26:46
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН