இந்த கலி காலத்திற்க்கு, ஏற்ற ஒரு நல்ல குருவாக நாகராஜ் சுவாமி இருக்கிறார் என்பது, அசைக்க முடியாத உண்மை 🙏💕💕💕ஓம் நமசிவாய 💕💕💕
@தமிழன்அ6 ай бұрын
குருவும் சிஷயனும் பேச்ச குறைங்கடா
@mr.petluv61566 ай бұрын
@@தமிழன்அprofessor நாகராஜ் Video - ல பேசுவதால்தான் நீங்க யார் என்று எங்களுக்கு தெரிகிறது. School-ல Last bench-ல அமர்ந்து உள்ளவர்களை பார்த்துதான் ஆசிரியர் கேள்வி கேட்பார். அனைவரையும் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். புரிந்துகொண்டு கவனித்து படித்து தேர்ச்சிபெறுவது Students-ன் பொறுப்பு..
@தமிழன்அ6 ай бұрын
@mr.petluv6156 உங்கள் யாரிடமும் வெளிப்படையான பேச்சே இருப்பதில்லை பயந்து பயந்து தலையை சுற்றி மூக்கை தொடுகிறீர்கள்
@iniyavalvarahifrance4116 ай бұрын
இதுவரை உங்கள் வீடியோகளில் இதுவே மிகவும் சிறப்பு வாய்ந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா நாகராஜ்
@lovepeaceandhappiness6 ай бұрын
உண்மை.
@vasanthasrikantha65126 ай бұрын
agree
@SS-ti2yw3 ай бұрын
சுவாமியின் எல்லா video வும் சிறப்பு தான்
@iniyavalvarahifrance4113 ай бұрын
தமிழ் உங்களுக்கு சரியாக விழங்கவில்லைபோலும்
@santhiperumal51226 ай бұрын
இந்தமாதிரி தைரியமாக தட்டிக்கேட்கும் தெம்பும் திரானியும் உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கு குருவே நீங்கள் உண்மையான துறவி🙏🙏🙏
@தமிழன்அ6 ай бұрын
நாங்ககூட கேட்கிறோம் விளம்பரம் பண்றவங்க மட்டும் உஙாக கண்ணுக்கு தெரிகிறார்கள்
@gnanasubramani46166 ай бұрын
Thairiyamaa edhuku peasamal irundhaal ella. M sariya gham
@sing22ananthi246 ай бұрын
🎉🎉🎉🎉🎉நன்றிங்க?,,,
@gnanasubramani46166 ай бұрын
@@தமிழன்அ yes sir
@ramanathanramanathan52016 ай бұрын
இவன் ஒரு பைத்தியம்.
@AGATHEESHWARAN6 ай бұрын
மிகவும் அருமை தொடர்ந்து பல விளக்கம் இதேபோல் கொடுக்க வேண்டும் நன்றி நாகராஜ் சுவாமி .திருவண்ணாமலை kingsdom channel
@sportslovers98876 ай бұрын
you are a great human being -I have seen almost all the videos of you in youtube and you are one of the original saints of this century. I have learnt lot of things from you. Please continue this youtube service and you just keep on telling whatever you know so that we can folloow you and become liberated.-Thank you very much Mr. Nagaraj Iyya.
@swathimahi77056 ай бұрын
Well said. Well said
@elangovane85346 ай бұрын
துறவிக்கு செல் தேவையா என்று நான் கமெண்ட்ல கேட்டேன் ஆனால் நாகா தங்களுடைய ஆன்மிக அறிவுக்கு நான் சரணம் எம்போன்ற மக்களுக்காக இதுபோன்ற உறை மிக மிக அவசியம்
@renukasam91436 ай бұрын
Very good speech Ayya
@தமிழன்அ6 ай бұрын
உன்னையே அவன் வீடியோல இப்ப தான் பார்க்கிறேன் சரி அடிச்சு விடு
@elangovane85346 ай бұрын
@@தமிழன்அ திருவண்ணாமலை கிரிவல பாதை ஐந்தாவது கிலோமீட்டர்ல பலமுறை நான் அவரை நேரடியாக பார்த்திருக்கிறேன் ஏதோ பதிவிடனும்னு போட கூடாது ஆன்மிக சம்பந்தமான அறிவு அறிந்திருக்கனும் நீங்க எப்படியோ
@infokitchen42476 ай бұрын
வாசி யோகம் பற்றி மிக வெளிப்படையாக உண்மையை உரைத்ததற்கு நன்றி ஐயா .
@SureshP-fz1sw6 ай бұрын
ஆகச்சிறந்த ஆன்றோனே 🙏 இந்த பத்து வாயுக்கள் பற்றி இன்னும் விளக்கமாக இவ்வுலகிற்கு எடுத்து இயம்பி அருள்புரிவீராக ... 💖 ஓம் நமசிவாய .... 💐
@UniversePower-y3k6 ай бұрын
என்னோட குழப்பம் தீர்ந்து விட்டது ஐயா நானும் 3 முறை தீட்சை வாங்கி விட்டேன் ஆனாலும் தியானம் செய்ய உக்காரும் போது 10 நிமிடத்துக்கு மேல் முடியவில்லை நிறைய நிறைவெராத ஆசைகள் வெட்சுகிட்டு செய்தால் ஒன்னும் கிட்டாது நூ தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா உண்மையான கலியுக குரு நீங்க தான் நானும் உங்க ராசி தான் ஐயா உங்க சேனல் பார்த்து நீங்க பேசுறது ரசிச்சு சிரிப்பேன் என்னோட தனிமைக்கு மருந்து உங்க பேட்சு வாழ்க வளர்க ஆரோக்யமுடன் !❤
@தமிழன்அ6 ай бұрын
3 கிலோ திராட்சை வாங்குன மாதிரி பேசுது தம்பி.
@iniyavalvarahifrance4116 ай бұрын
ஆரம்பத்தில் தியானம் செய்யும் போது திரியம்பக மந்திரம் போன்றவற்றை காதில் போட்டுக்கொண்டு மந்திரத்தை மனதுள் திருப்ப திரும்ப உச்சரித்தபடி மூச்சை கவனியுங்கள் அப்போது எண்ணங்களை தவிர்க்க முடியும் பிரமமுகூர்த்த நேரம் சிறப்பு வாசி பின் கிரியா இதுவே சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishunni95766 ай бұрын
you are not alone brother.
@nothingtokeep88106 ай бұрын
Excellent speech🎉🎉🎉🎉🎉
@ramachandranmohan27536 ай бұрын
கு (கொ)ழப்பாதீர்கள், நோக்கவும்.....
@AThiagarajan-y5f6 ай бұрын
இயற்கைக்கு மாறான செயல்கள் செய்து அவஸ்தை படாமல் இருப்பதே நல்லது.எந்த செயலும் ஒவ்வொருவரும் ஆராய்ந்து செய்வது நல்லது.எல்லாம் ஆசையை அடிப்படையாகக் கொண்டது.இயல்பாக இயற்கையாக வாழ்வதே நன்று.வாசி,காசி எல்லாம் மாயை.உண்மை, சத்தியம், நேர்மை இல்லாதவர்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை.மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை.
@sankarganesan82116 ай бұрын
உண்மை ஐயா
@SankariSankari19756 ай бұрын
நாகராஜ் சுவாமிகளின் திருவடி சரணம் மலரடி சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஐயனே உங்களைப் பேச விடாமல் தடுப்பதே எதிரிகளின் முக்கிய நோக்கம் ஐயனே தயவுசெய்து உமது திருப்பாதத்தை பிடித்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் எதிரிகளுக்கு பயந்து உங்களது திருவார்த்தைகளை நிறுத்தி விடாதீர்கள் தங்களின் தொண்டு தொடரட்டும் அண்ட சராசரத்தை ஆளும் அந்தப் பரமேஸ்வரனே உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டு என்று உங்களை நியமித்திருக்கிறார் உங்களுக்கு யாராவது தீங்கு செய்ய நினைத்தால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது அந்த அண்ணாமலையாரின் ஆசி பெற்றவனே ஞானக் கண்கள் இன்றி குருடர்களாய் இருக்கிறோம் எங்களுக்கு வழிகாட்டுங்கள்🙏🙏🙏 🙇♂️🙇🙇♂️
@amuthaselvimuppidathi19446 ай бұрын
மிக உயரிய வார்த்தைகள் ஐயா.மிக தெளிவான விளக்கம்.ஆன்மீகத்தை பற்றிய தெளிவான சிந்தனையை விதைக்கிறீர்கள் . நன்றி ஐயா உங்கள் விதைகள் நிச்சயம் வீரியமான விருட்சமாகும்.நன்றி ஐயா.
@INS116 ай бұрын
Very daring outpour of knowledge and practice...I wonder how much his students would have also benefitted from his professional knowledge. Astounding teacher. He speaks from the core...👍
@தமிழன்அ6 ай бұрын
Lol no one accept this
@UMAMANO-np9jf6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இறைவன் தங்கள் மூலமாக உண்மையை உலகுக்கு உணர்த்துவதாகவே நம்புகிறேன்.இன்று ஆன்மீக விஷயங்களை வைத்து பணம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் படிப்படியாக செயலாற்றி அடுத்தகட்ட நிலைக்கு கொண்டுசெல்லப் படுவோம் என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்தினீர்கள் சுவாமி.இறைவன் தங்களை காத்து இரட்சிப்பாராக.🙏🙏🙏
@Kmanikandan-vf9in6 ай бұрын
இவரை வைத்தும் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்! ஆனால், அதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை!
@vijayalakshmiutthira61646 ай бұрын
@Kmanikandan-vf9i யாரோ பணம் சம்பாதித்து கொள்ளட்டும் அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டாம். நாகராஜ் சுவாமிகளின் ஆன்மீக உரைகளை நாம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது நோக்கமாக இருக்கட்டும்.n
@bhuvanaravi61906 ай бұрын
துறவு வாழ்க்கை எல்லோரும் வாழ முடியாது இவரை மரியாதை இல்லாமல் கமன்ட் செய்ய வேண்டாம். இவர் பேசுவது. நியாயமாக உள்ளது. இறைவன். ஈசன் கட்டளைப்படி எல்லாம் நடக்கும். இவரை மனம் புண்படுத்த வேண்டாம். நன்றி 🙏
@kskrishnasamy76325 ай бұрын
சுவாமி உங்கள் செல்வத்தை ஒரு வேகத்தில் இழந்விட்டீர்கள். வேத சாஸ்திரங்களை கற்று ஒரு குரு மகான் முலம் ஆன்மீக சாதனை ஆற்றுங்கள் 85வயதான என்ஜினியர் படித்தபின் கூறுகிறேன் நலம் பெற வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@radharamani71546 ай бұрын
Thank you Swami. I understand your speech perfectly as I have experienced. In my young years 15 yrs I spent after Mukthi, but now I found out that spending time with my grandson is Mukthi
@தமிழன்அ6 ай бұрын
என்னா தமாஷா பேசறாருயா மனுஷன் hehehe
@SpiritualDNA6 ай бұрын
உங்களை அருகில் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி ❤
சிறப்பான முறையில் விளக்கப்பட்டுகேள்வி கேட்டுள்ளீர்கள்.நன்றி அருணாசலசிவ❤
@kulothunganviswanathan6211Ай бұрын
உங்களால் மனித சமுதாயத்துக்கோ, மற்ற உயிரினங்களுக்கோ, இயற்கைக்கோ "என்ன நன்மை?"
@munusamyn11776 ай бұрын
மிக முக்கியமாக பதிவு. மிக்க நன்றி ஐயா. அறியாமையை மிக தெளிவாக விளக்கினார் ஐயா.
@தமிழன்அ6 ай бұрын
வயித்தெறிச்ச தான் அப்பு தொழில முன்கூடுடியே மத்தவன் தொடங்கிட்டான்
@balasubramaniank52366 ай бұрын
28.24 I'll kannilay kattchi therigiradu.
@ushaganesh30716 ай бұрын
Astounded by the comments. Those who teased are praising. This is the state of impermanence of mind (not people). But a very wonderful video from Mr. Nagraj. All the best for your journey and your sharings. Have a good day.
@தமிழன்அ6 ай бұрын
Well actually you forgot to take record of who are all opposed. Now you just saw many fake ids praising him like I did this before now I changed blah blah. Do you think yourself intelligent?
@gnanakaruthum11396 ай бұрын
மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் யாரையோ நம்பி எது ஆன்மீகம் எனத் தெரியாமல் அவரவர் கர்மாவின் நிலைப்பாட்டின்படி பிறவிகளை எடுத்து வினைப்பயன் நுகர்ந்து பிறகு சிந்தனை தெளிவில் வாழ்வை முறைபடுத்தப்பட்டபிறகு தானே செயலாக்கப்படும்என்பது ஐயாவின் பேச்சை உணருங்கள்🙏🙏🙏🙏
@ManjulaManjula-fg8oi6 ай бұрын
ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டது.உங்களுடைய அறிவுரை நன்றாக உள்ளது அய்யா.
@madhavarajmadhavaraj30122 ай бұрын
சாமி உங்கள் வார்த்தைகள் நிறைய கேட்டுயிருக்கிறேன் இன்று நீங்கள் பேசியது அருமையான வார்த்தைகள் நிறையதவரான ஆன்மீகத்தை சொல்லி கொடுக்கிறார்கள் நீங்கள் சொல்வது உண்மை சிவ சிவ சிவாய நம ஓம் ஒன்று சொன்னீர்கள் தாயை அடைந்த பிறகு தான் சிவனை அடைய முடியும் என்று அது சத்தியமான உண்மை நன்றி சாமி
@yadavekrishnaa7a8322 ай бұрын
அன்புள்ள சாமி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் கூறியது போல் கர்மவினை குறைவாக இருப்பதால் இந்த நல்ல ஆலோசனை வீடியோவை பார்க்க முடிந்தது என நினைக்கிறேன் ஆகையால் கர்மவினை அதிகமாக உள்ளவர்கள் குறைப்பதற்கு வழியை இறைவன் எப்படி வகுத்து இருப்பான் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்
@pv2vlog53815 күн бұрын
ஆண்மிக குரு நீங்கள் தான் சரவணன் திரு ஈங்கோய்மலை
@sivagowrinavaratnarajah36156 ай бұрын
I like very much, to listen your speeches. ❤ From Sri Lanka
@ExcitedCoffeePot-ts9ex6 ай бұрын
நல்லதொரு பதிவு ... ஆழமான. விளக்கம் ... சொல்லவதெல்லாம் பதிலாக. இருந்தாளுமே அது தங்கள் மனதின் ஆதங்கம் என்பதே உண்மை ... அவ்வையின் வாக்கின்படி பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை தவறாக. புரிந்துகொள்ளும் ஆசான்கள் சிலபேர் இப்படியான. ஆன்மீக பாடங்களை தவறான உதாரணங்களோடு சுட்டிக்காட்டுபவர்கள் ... என்றாளும் ... சில தகவள்களை அவர்கள் போதிக்கும்போது அது கேட்பவர்களுக்கு ஆபத்தாகவே முடிகிரது ... தம்முடைய. பதிளும் புரியவைப்பதுவும் மிகவும் ஆழமானது என்பதை நானறிவேன் ஐயனே... எனினும் ... தேடலில் இருப்பவர்கள் எல்லோரும் புரியாத. உபதேசங்களை கேட்டு அதனை பின்பற்றுவது சற்றே பயத்தை காண்பிக்கிரது ஆனால் ... தற்போது தங்களின் இந்த பதில் மிகவும் நுட்பமாண விஷயங்களை உள்ளடக்கியது புரிந்து கொள்வது சற்றே கடினம்தான் ஐயனே மற்றவர்கள் ... ( நானல்ல. ) 🙏🙏🙏
@geethagovindan196 ай бұрын
Tqvm sar. Really appreciate your knowledge, advice n Yr sincere sharing here. As usual I'm vy grateful to be listening to this. Please continue with next talk. Looking forward for it. God bless 🙏
@kannanncb28746 ай бұрын
அந்த ஆண்டவனுக்கு நன்றி இந்த உயர்ந்த ஆண்மா வாழும் காலத்தில் நாம் அனைவரும் வாழ வாய்ப்பு கிடைத்ததற்கு ஓம் நமசிவாய நமக
@rokinisrikanth80496 ай бұрын
நல்ல பதிவு இது போல தான் மந்திரங்களும் ஒருவருக்கு மந்திர உபதேசம் செய்யும் முன் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது கிடைக்கும் ஆற்றலை அவரது உடல் ஏற்று கொள்ளுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
@ManjulaGunasekaran-s9b6 ай бұрын
நன்றி சிறப்பான பதிவு இது போன்ற பதிவுகள் தொடரட்டும் ஐயா
@arunpandianma55644 ай бұрын
நல்ல குரு கிடைப்பது அறிது இப்போது நாகராஜ சுவமியின் மீது நம்பிக்கை வந்தது. தெளிவான விழக்கம் மக்களுக்கு தெளிவு கிடைக்கும் நன்றி ஐயா.
@gopinaidu6426Ай бұрын
Pro Nagaraju sir, your devotional discourse very nice. Give us realised.
@Vikraman_V6 ай бұрын
ஆத்ம வணக்கம். 🙏 ஆத்ம பிதா, ஞான பிதா, ஜெகத் ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்கள் எழுதிய சித்த வேதம் புத்தகத்தை முழுமையாக, தெளிவு வரும்வரை படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றி. ஆத்ம வணக்கம். 🙏🙏🙏
@RaghupathySamy5 ай бұрын
வாசியோகம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் மிகவும் ஈசியானது இதை செய்யும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@mujoo-vq8ys6 ай бұрын
Vayraaaaa level speech ❤ tq
@elangovane85346 ай бұрын
நாகா நான் சிந்தித்து அறிந்த அறிவை அற்புதமான விளக்கினீர்கள் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மின்னோட்டம் மூலமாக இயங்குகின்றன நடராஜ ரின் நடன தத்துவம் அதுதான்
@gaushika366 ай бұрын
One has to undestand the reality of your speech first. Those who understand they wont get confused on any issue as that much clarity u r giving in lkg standard. Ur contribution is the order of the day. Thank God
@RagineeSubramaniam6 ай бұрын
His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.
@s.n.amirthalakshmi52472 ай бұрын
மிக்க நன்றி ஐயா, ஓம் நமசிவாய
@saravananb69866 ай бұрын
True spiritual guru you are. Bless all through your words. No stop to says. Continue give the answer otherwise not clear the dark side of mind.
@radhakrishanan60246 ай бұрын
Sir நா ஶ்ரீ லங்கா. உங்களின் கருத்தை அதிகம் கேட்கும் பழக்கம் என்னிடம் உண்டு என்னோட பல கேள்விகள் பதில் தெரிந்து கொண்டேன்.. மனம் மட்டும் தெளிவாக இல்லை. கடவுள் எனக்கு வழிகாட்ட வலிகாடுங்கள்
@தமிழன்அ6 ай бұрын
தவறான மனிதர்களை பின் தோடர்வது தானே புதைகுழியில் விழுவது போன்றது
@aumnamasivaaya5 ай бұрын
Aiya I Am 37 Not Married Till Now I Am Looking And Take Care My 70 Plus Mom And Dad.. Aiya Go Back And Take Care Your Father And Mother.. Its No Point, Go Aiya And Look Your Parents.. I Also Very Stress Because It's Hard To Take Care Old Person, They Always So Sensitive.. Like We Taking Care A Small Baby.. Aiya You Go Back Ayya And Take Care Your Parents.. Their Are Old Sure They Keep In Heart Even If They Are Sad.. Go Pa And Go And Take Care Your Parents..
@ravichandranb.m71036 ай бұрын
ஆத்ம நமஸ்காரம் ஜி....நன்றிகள் ஜி 🎉🎉🎉🎉🎉
@vasanthadorai54636 ай бұрын
Happy to see and hear nagaraj swamigal voice. Om namah shivaya namaha namaskaram
@KSP876 ай бұрын
அவர்களை கேள்வி கேட்க அந்த சிவபெருமான் தான் உங்களை அனுப்பியிருக்கிறார்❤❤❤
@ganesanuma56446 ай бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா வணங்குகிறேன். ஐயா பித்ரு தோஷம் என்று கூறுகிறார்களே உண்மையில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள விழைகிறேன் விளக்குங்கள்ன ஐயா நன்றி
@lovenature12966 ай бұрын
உங்க வீடியோவிற்கான லாங் டைம் நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம்
@தமிழன்அ6 ай бұрын
அடடா
@mallikam16676 ай бұрын
Ohm namaha shivaya,such beautiful and large knowledge, please convey your knowledge to us,we are simple people,we don't know all these aspects.your speech is so good and useful, please continue this.
@தமிழன்அ6 ай бұрын
Do your own research
@yaathumanavan70986 ай бұрын
Did your own research?
@RadharaniGobika0006 ай бұрын
You are great kaliyuga thuravi
@ramreigns25696 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏
@balajib7856 ай бұрын
இயமம் , நியமம் மிக முக்கியமான செய்தி ஆண்மிகவதிகளுக்குஃ
@mrgtam5286 ай бұрын
Thank you or your clear explanation Nagaraj Swamiji
@Murugasamy-nt7tu6 ай бұрын
நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉
@natarajanpillai91856 ай бұрын
சுவாமி அஷ்டவக்ர கீதை பற்றி முழுமையாக பதிவிடவும்.🙏
@sportslovers98876 ай бұрын
You just avoid the negative comments bcoz both negative and positive all must for living . ignore the negative comments and continue your service we are all waiting for your satsung alkways. Because it has transformed me many things. thank you.
@தமிழன்அ6 ай бұрын
பணம் பறிக்கும் கும்பல்கள் கொட பிழைப்புக்கு தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களை விட நீங்கள் தான் கேவலமானவர்கள்
@madhusudanansrambikkal61902 ай бұрын
நன்றிசாமி
@radhamanikannan53295 ай бұрын
நன்றி ஐயா 🙏
@aruljothijothidam6 ай бұрын
Very very clear explanation. Thank you very much.
@kalakanesh9146 ай бұрын
நன்றி சுவாமி.
@perumalsrinivasan44275 ай бұрын
அருமை அருமை. ஓம் நமசிவாய.
@SureshBR-k7s4 ай бұрын
🙏 Om. Who deserves, get things done. God's grace is there. But human beings must do practice, and take initiative for results.
@geethakumaar89076 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@Evairamuthu6 ай бұрын
Nandri guruvea..❤
@sandhyajanu57805 ай бұрын
Thank you sir. Weneed more speeches like this
@Aanmaa20046 ай бұрын
மனிதனுக்கு தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் சக்தி, அல்லது அறிவு, அல்லது தெளிவு இல்லை ஐயா அதனால் தான் திருமூலர், தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடுகிறார் எனவே, தான் ஒரு ஆன்மா ,இறைவனின் குழந்தை,பக்குவப்படுவதற்காக உலகத்திற்கு சிவசோதியில் இருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய தீப்பொறிதான் நான் என்பதை மனிதன் உணர்வதற்கு தான் இந்த மனித பிறப்பே. அவ்வகையில் நான் உடல் இல்லை,மனம் இல்லை, ஆன்மாவாக இருக்கிறேன் இதுவே என் உண்மை நிலை என்பதை ஆன்மீகம் என்னும் பெருங்கடலில் சற்குரு என்னும் படகின் உதவியுடன் யோகம் என்னும் துடுப்பைக்கொண்டு விடாமுயற்சியுடன் போராடி கடந்து கரை சேர்வதே முக்தி மோட்சம்.இந்த நிலையை அடைவது தான் நம் பிறப்பின் நோக்கம் என்பது தங்களுக்கும் தெரிந்த மாபெரும் உண்மை.அப்படி இருக்கும் வகையில், ஆன்மாவை ஏன் பார்க்க வேண்டும்,உணர வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஐயா தங்களின் விடைக்காக இந்த ஆன்மீக மாணவன் காத்திருப்பு....!
@sekarkaliyan75476 ай бұрын
பகவான் அவர்களூக்கு வணக்கம் மற்றபதிவுகனள காட்டிலும் இது சிறப்பு உலகமாயை எனப்படுபடும் சரஸ்வதி பை அதாவது காமம் பதவி விறுப்பு வெறுப்பு பணம் இவற்றை அனுபவித்த பிறகுததான் சிவனை அடைய முடியும் என்றிர்கள் இந்த ஒவ்வொரு மாயையும் வாழ்ந்து விடுபட மனிதனுக்கு பல பிறவிகள் வேன்டும் அல்லவா இதைதவிற்க ஒரு பிறவியிலேயே ஒவ்வொறுசெயலையு உணர்வு நிலையில் விழிப்புடன்செய்தால் ஒரு சில வருடங்களிலே அந்த உயர்த நிலையை அடைய முடியுமா? ❤🎉
@chan40526 ай бұрын
உண்மை என் நீண்ட அனுபவம் எண்ணம் நீங்கினாலே முக்தி
@gayathriganesan1836 ай бұрын
Arumaiyana pathivu... 🎉
@geethakani20736 ай бұрын
Arumai ayya anaithum unmai unmai.....
@logapriyakulasekeran39616 ай бұрын
வணக்கம்! சித்தவித்தியார்த்திகளை பற்றி விமர்சிப்பதை தவிர்க்கவும்.
@Sidhantha.5 ай бұрын
Super swamigal. Aanmeegathirku thangal thondu porta thakkadhu. ❤
@ravikumaresscpl4 ай бұрын
நல்ல பதிவு 🌹🤝🌹 நன்றி 🙏
@nagarajr99346 ай бұрын
என் பெயரும் நாகராஜ்
@தமிழன்அ6 ай бұрын
ஊர்ல பல பேர் இருக்காங்க
@jrajju6 ай бұрын
இவர் அப்பாவி போல் தெரிந்தாலும் அறிவில் மேதாவி இவர் அதிகம் பேச வேண்டும் ஐயா நீடுழி வாழ
ஐயா தீட்சை என்பது அகரம் உகரம் என்கிற சிவத்தையும் சக்தியையும் உட்கொள்வதுதான் தீட்சை.தொட்டுகாட்டுவது என்பது மெய்பொருளை காட்டுவது. வாசி என்பது ஓசை உதித்தடங்கும் வீட்டை உற்றுநோக்குவது. தாங்கள் மக்களை குழப்பமடைய செய்யவேண்டாமே. நன்றி.
@thekingoflion81256 ай бұрын
பரிகாரம் என்ன செய்வது என்று கேட்காதீர்கள். அதற்கு பதிலாக தர்மம் செய்யுங்கள் .தர்மம் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அதுவே அதிகாரம்
@AThiagarajan-y5f6 ай бұрын
பார்வதி=உலகம்+நீர்.சிவம்=ஒளி அல்லது நெருப்பு.நீரும் நெருப்பும் நிறைந்த உலகம்.ஒலியும் ஒளியும்.ஆதியும் அந்தமும் (பகவன்).
@தமிழன்அ6 ай бұрын
அடேங்கப்பா
@devarajsellam49426 ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி வணக்கம்
@sumathisri48476 ай бұрын
Very well said ayya thank you🙏🙏🙏🙏🙏🙏
@venkats86926 ай бұрын
Interesting discussion Sir. Have more such session.
@vijayalakshmiutthira61646 ай бұрын
நன்றி சுவாமி 🙏
@srinivasankp16806 ай бұрын
Why you worry about others problems. Just relax and mind your own life for which you have chosen this path??
@EarthMoonSun06 ай бұрын
Correct ah sonneenga bro👏👏❤
@Omsai12223 ай бұрын
❤Sivvaya namah....
@kuppusamymohanarajan254 ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@shankarp.s59236 ай бұрын
Thanks guruji. Nice. god bless
@bpunitha47756 ай бұрын
குருவே சரணம் 🙏🙏
@sundarysundary85316 ай бұрын
Super explanation and well said nagaraj sir. 🎉
@KannanKannan-sx8js6 ай бұрын
Thalaiva vanthittiya unnathan ethirparthom❤
@தமிழன்அ6 ай бұрын
😆😅
@sureskumarsharanihan51426 ай бұрын
நன்றி ❤
@prabhavathisekar-jl1qp5 ай бұрын
Iya vanakkm nantri super super🎉 super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Adhi-n6k6 ай бұрын
1st like
@kavi05056 ай бұрын
Thanks a lot for this clarity ayya🙏 then who is eligible to practice vasi? How will i know if i have reached that level maturity? Please respond to this