மறுபிறவி உண்மையா? கட்டுக்கதையா? Is Rebirth True?

  Рет қаралды 22,208

VT Aanmeegam

VT Aanmeegam

Ай бұрын

#nagaraj #thiruvannamalai #spirtualchannel #VTproduction #vtaanmeegam
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
For Business Enquiries Call: 7539989677
Thankyou for visiting...Keep in touch...

Пікірлер: 72
@Kmanikandan-vf9in
@Kmanikandan-vf9in Ай бұрын
தொடர்ந்து நாகராஜ் சுவாமிகள் வீடியோ வெளியீடுங்கள்! அது உங்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும்!
@Dr.R.venkadesh92
@Dr.R.venkadesh92 Ай бұрын
இந்த ஜென்மத்தில் நான் கண்ட ஒரு அற்புதமான துறவி அது நாகராஜ் சாமி மட்டுமே❤
@gnanasubramani4616
@gnanasubramani4616 29 күн бұрын
Israel ukraine sandai niruth sir peachhaalar yaruku edhu puriyatho adhai mattum peasum. Manithan .. Idhu varai enna nadanthathu onnumillai eppadi veandum peassala. M waste next nithyaana daa kailaasa
@vinodkumar-dg5kf
@vinodkumar-dg5kf 26 күн бұрын
உண்மை. அவர் எனக்கு நண்பராக அமைந்தது கடவுளின் கருணை
@gnanasubramani4616
@gnanasubramani4616 25 күн бұрын
Poi peassadha Sir
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 7 күн бұрын
நேரில் போய் பாருங்க அதுவும் காரில் இருந்து இறங்கி பார்க்கப் போனா ஏதோ அவரை வைத்து ஆசிரமம் கட்டி சம்பாதிக்கிற எண்ணத்துல போகிற மாதிரி ரொம்ப சீப்பாக முகம் பார்க்காமல் பதில் சொல்வார்.😂😂உங்களைப் போன்று பெருமையாக நினைத்து தான் போனோம்.இப்படி ஒரு அவமானத்தை சந்தித்ததுல்லைனு என் வீட்டுக்காரர் புலம்பினார்.வீடியோல பார்க்கிற நாகராஜ் வேற நேரில் சத்திக்கிற நாகராஜ் வேற.சாதாரண மனிதர் தான்.
@gnanasubramani4616
@gnanasubramani4616 7 күн бұрын
@@lakshmikrishnan7286 சிஸ்டர் வணக்கம் ஒரு manithanai பார்த்தால் ஓரளவு இந்த nokkathitgha வந்தான் என்று புரியும் இந்த நகராஜன் பெரிய துறவி pola விளம்பரம் செய்து விட்டார் சாதாரண மனிதன் என்ன ninaippaan இவரை பார்த்தால் நமது கஷ்டம் போய்விடும் endrயூ நினைப்பான் இது dhaan நடக்கிறது அந்த மனிதன் துறவி சாது saamiyஅருமை Edhumay இல்லை எல்லாம் பொய் அந்த மனிதன் peassuvadhu எல்லாம் பொய் பொய்
@banubanu312
@banubanu312 Ай бұрын
ஐயா உங்கள் உரையாடல் தொடர்ந்து பதிவிட வேண்டும்
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk Ай бұрын
மனிதர்களில் கர்மா இல்லாத மனித ஆத்மா மட்டுமே இறைவனடி சேர்கிறது, கர்மா உடைய ஆன்மாக்கள் மறுபடியும் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை பிறந்து இந்த பிறப்பு சுழற்சி கர்மா முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது தான் பிறப்பு இரகசியம், உயிரின சுழற்சி.
@gnanasubramani4616
@gnanasubramani4616 27 күн бұрын
Edhuku indha suzachi . neengha sollevathu unmaiyea adhighamagha peassuvan emmattrugraan idhu unmai Ella may reel
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu Ай бұрын
நாகராஜ் சாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉🎉
@Arjun-bf3ng
@Arjun-bf3ng Ай бұрын
Swamy don't care opposit persons comments pl ignore it. We are followings your valuable words swamy .
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 25 күн бұрын
ஆமா அவர் பேசுவதெல்லாம் ஆகச் சிறந்த வார்த்தைகள் தான் ஆனால் அவர் ஆகச் சிறந்தவன் இல்லை அவன்ஒரு வாழாவெட்டி உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அவன் உருட்டு அப்படி
@premaeswari4997
@premaeswari4997 26 күн бұрын
வணக்கம் ஐயா இறைவன் உங்களை ஆட்கொண்டு,மீண்டும் பல தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க ஓர் பேராசிரியராகவே திருவண்ணாமலையில் தேர்ந்தெடுத்திருக்கிறார். தொடரட்டும் உங்கள் இறை பணி வாழ்க வளமுடன்
@Ishanila777
@Ishanila777 11 күн бұрын
Thank you sir im from Malaysia your explanation about spiritual science no other religion guru can give this kind of explanation we hindus in MALAYSIA needs this kind of explanation because here we got no gurus that can give spiritual awakening with scientific explanation Thank you so much Our prayers for you May you be in peace and healthy May the almighty God shower his love and blessings to you and your family fir giving us sych good soul thank you sir
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Ай бұрын
His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.
@selvamjs7376
@selvamjs7376 Ай бұрын
மருபிறவி என்பதே மன ஆறுதலுக்காக சொல்லபட்ட கட்டு கதை ..... நற்பவி
@user-ls7nc5tu5h
@user-ls7nc5tu5h Ай бұрын
Arivin sigaram iya neenga ...
@dhanasekaran9064
@dhanasekaran9064 24 күн бұрын
போய் திருவருட்பா , திருக்குறள் கடவுள் வாழ்த்து மற்றும் ஊழ்வினை அதிகாரங்களை படிக்கவும்
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj 21 күн бұрын
நேற்று இன்று நாளை !
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj 21 күн бұрын
நேற்றுபோல்இன்று இல்லைஇன்றுபோல் நாளைஇல்லை !
@muralidharan9748
@muralidharan9748 Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Ай бұрын
Thank you so much for your help Guruji ❤
@nallasamy6423
@nallasamy6423 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
@sundarysundary8531
@sundarysundary8531 Ай бұрын
Nagaraj sir, very brief explanation. Super 👌
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 25 күн бұрын
ஓஹோ அவன் சொன்னவுடன் உங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அவன் உருட்டு அப்படி வாழாவெட்டி நாகராசுக்கு வந்த வாழ்க்கைய என்னமோ போங்கடா
@thamaraiselvi4180
@thamaraiselvi4180 Ай бұрын
Dear Nagraj swamy, May God bless you dear thambi
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
Thanks
@mallika_ramesh
@mallika_ramesh Ай бұрын
வள்ளலாரின் திருவருட்பா படிங்க சாமி
@ckmonishkrishna981
@ckmonishkrishna981 Ай бұрын
Arumai Swami
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Ай бұрын
Thank you Swamy for this video. Thank you Aanmeegam channel for making this video with Siddar Nagaraj Swamy. Please make more videos of respected Swamy Nagaraj.
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 25 күн бұрын
அவன் சித்தன் இல்லை வாழ வழி இருந்தும் வாழாமல் போன வாழாவெட்டியவன்
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 23 күн бұрын
நன்றி ஐயா
@sandhyajanu5780
@sandhyajanu5780 Ай бұрын
Thank you sir
@darshands8506
@darshands8506 Ай бұрын
Yes True 💯 Idhu enaku aduthu piravi ethanavadhu piravi nu theriyadhu. Naan kaluthu veta patu kolapatavan. Sna yaru naba mataga adhu epdi unaku theriyum nu kelvi keta yarum. Sli puriya vaka eladhu 😊 Ovorutharum unaranum adha unardhaprama kadavul nabikai aanmegam namaku elam mela 1shakthi 1 iruku evlo periya 1proces indha 🌎 nadakudhu ela kelvigalukum badhil therijikitan. Naba puniyam seiyatiyum pavagal seiya kodadhu. Senja pavagal utpada elathukum 1kanaku iruku. Therijo theriyamalo nagatha adichi konura kodadhu. Pavagal seiya kodadhu elumana puniyagal ipo naba senja nabala adhu kapathum. Nabaloda pirandha neram sari ilana naba valakaila thunbam varum . Elumana alavu puniyam seiyanum dhanam dharmam puniyam vamsathaye kapathum 😇 Niraveradha asai kadsi uyir porapo ena aal manasula thonudho ekam adhutha piraviyil kidakum.adhu nermayana unmayana onna irundha.😇
@viswanathan0074
@viswanathan0074 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@gnanasubramani4616
@gnanasubramani4616 6 күн бұрын
கடவுளே இப்படி ஒரு மருத்துவர் எல்லாம் அறிந்தவர் இந்த maruthuvar
@vinodkumar-dg5kf
@vinodkumar-dg5kf 26 күн бұрын
நாகராஜ் ஸ்வாமி எனக்கு நண்பராக அமைந்தது கடவுளின் கருணை
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Ай бұрын
Super
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 24 күн бұрын
குருவே சரணம் ❤❤❤
@Arjun-bf3ng
@Arjun-bf3ng Ай бұрын
🎉
@jothiy6166
@jothiy6166 Ай бұрын
Why are you like want to many priravi samy.Tell me the reason for me.God. bless you.Thank you.❤
@santhoshnaidu3592
@santhoshnaidu3592 Ай бұрын
Yov, padam pathutu katha solra, ne yenna patha ena unarntha... Solu.... Yov Dubakur...
@Jayaprakash_98
@Jayaprakash_98 28 күн бұрын
Boomikkaga matra kolgal irukkudhunu sonninga Matra kolgalukkagavum boomi irukkudhu nu na ninaikkiren. Idhukku ungaloda karuthu sollunga please. Thank you
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 23 күн бұрын
அவனுக்கு பூமியில் வாழும் சக மனிதர்களைப் பற்றிய தெரியாது அவன் கிட்ட போய் வேற கிரகத்துல வாழ்ற மனிதன் இருக்கான்னு கேக்குறீங்க அவனே ஒரு பூட்ட கேசு வாழாவெட்டி யாராவது எதையாவது பேசினா உண்மை நம்பிகிட்டு வந்துருவீங்க போல
@meenakumarimalladhi-
@meenakumarimalladhi- Ай бұрын
Neer eppady agiduveer enru enakku terium agattum vungalpani
@raamiyahthilagam4993
@raamiyahthilagam4993 Ай бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@gnanasubramani4616
@gnanasubramani4616 29 күн бұрын
Kaanbathu ellaam thozilali seithaan uruvaakinaan padaithaan avan dhaan uzippaali vearu illai peassubavarghal emmatubavaghal
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Ай бұрын
All humans are god . God is not outside us but inside. Kada- vul .namaku Ulle kadavul irikirar in form of athma. Krishna told im inside everyone in form of soul. When we life in this body that is shiva when the soul leaves the body that is shava. Only PMC anapanasati meditation can help you realize this truth. Please follow pmc tamil youtube channel
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Ай бұрын
ஐயா ,அருமை ,மனிதனுக்கு49 பிறவினு சொல்றாங்களே
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Ай бұрын
அப்படினா,எல்லா விண் கற்களையும் உறிஞ்சி வியாழன் இன்னும் குண்டாக பெரிதாக ஆகி விடுமா??
@gnanasubramani4616
@gnanasubramani4616 25 күн бұрын
Idhu varai thuravaram vandhavarghal enn seithaarghal solla mudiumaa mr nagharaja n aeroplane ka ndupiddithathu yaru chandranuku ro cet vittathu yaru bus kandu pidithathu yaru electric yaru allopathic medical kandupiddithathu yaru ellaam eropia n country eei ullavarghal.. Neengh kandupiddithathu idli vadai aappam idiyappam pajji bo nda ivai dhaan vearu ondrumillai mrnaagharaja
@balakrishnanbalakrishnan1060
@balakrishnanbalakrishnan1060 22 күн бұрын
Oru stone la namma vanthurukom
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x Ай бұрын
Yeppo ashram arambikirar Bro
@praroo6407
@praroo6407 Ай бұрын
Unga apaan kasu vandhadhum arambichuralam
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 25 күн бұрын
அவன் ஆசிரமம் ஆரம்பிக்க மாட்டான் கடைசி வரைக்கும் பிச்சை எடுத்து செத்துப் போவான் அவன் ஞானியும்இல்லை பழைய கோணியும் இல்லை எதிர்கால வாழ்வை கண்டு அஞ்சி ஓடிய பேடியவன் வாழ வழி இருந்தும் வாழாமல் போன வாழாவெட்டி அவன்
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 17 күн бұрын
​@@praroo6407 அவங்க அப்பாவுக்கு பிறந்திருந்தால் அவர் சொத்தை நாகராசுக்குகொடுக்கலாம் அப்படியே கொடுத்தாலும் அதை யாருக்காவது ஒரு ரூபாய்க்கு விற்று விடுவான் அவனே ஒரு வாழாவெட்டி
@psiyerprof
@psiyerprof Ай бұрын
Wants media attention
@praroo6407
@praroo6407 Ай бұрын
Unga arivu valarchi kammi adhan ipdi arive illama comment podurunga
@baskarann8457
@baskarann8457 Ай бұрын
First todo ur meditation
@samudivya
@samudivya Ай бұрын
இவரது கர்மப்பிணைப்பு "புகழ் விரும்பி"
@praroo6407
@praroo6407 Ай бұрын
Avaru puzhaluku asai pattu irundhal raja madi valndirukalam ellathaiyum thurandhutu poi neenga podura commentsla puzhal theda villai. Thayavu seidu varthaigala vidadeergal. Unmaiyai koorinal kadhu koduthu kelungal. Avar arivu enna ungal arivu enna?
@ponraja5159
@ponraja5159 29 күн бұрын
ஆம் இவருக்கு ஞானம் அதிகம் ஆனால் துறவறம் இவருக்கு சித்தியாகவில்லை இவர் ஆசிரியர் தொழிலில் இருந்து விடுபடவில்லை படுவது பாடு கெடுவது கேடு விடுவது வீடு பற்று இல்லாத வாழ்க்கை வாழும் இவர் எனது நான் சிந்தனை துளிகள் மாற்றி தன்னை தேடி வந்தவர்களுக்கு தன்னாலான உதவி செய்தால் நன்று இவருக்கு கிடைத்தது இறையருள்
@vinodkumar-dg5kf
@vinodkumar-dg5kf 26 күн бұрын
இல்லை, அவரிடம் பழகி பாருங்கள். அவரை போல் எளிமையான மனிதர் யாரும் இல்லை
@vinodkumar-dg5kf
@vinodkumar-dg5kf 26 күн бұрын
அவரை புகழ்ந்த பல பேரை அவர் தவிர்த்து இருக்கிறார்
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 17 күн бұрын
​@@vinodkumar-dg5kf அவனிடம் பழகி என்ன பயன் நமக்கு இறைவனின் திருவடியை பற்ற என்ன வழியோ அதை நோக்கி பயணம் செய்வது தானே சரி அவன் ஒரு வாழாவெட்டி என்பது நீங்கள் அனைவருமே மறந்து விடுகிறீர்கள் அது மட்டும் இல்லை அவன் ஆகச்சிறந்த நடிகன் அவன் நயமாக பேசினால் தானே நாம் அவனுக்கு சோறு போடுவோம் எல்லாம் காலக்கொடுமை
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q Ай бұрын
வள்ளலார் அருட்பெருஞ்சோதி அகவலில் "அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறைமணியே"என்று கூறினார்
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 597 М.
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 125 МЛН
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 15 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 597 М.