One of the best movie with greatest songs of all time I still remember i watched this movie for 5 times in single day
@sureshpasura21464 ай бұрын
உங்களுடைய இந்த உழைப்புக்கு நன்றி சகோதரா
@spot2travel7724 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@abdulsaliha86804 ай бұрын
ஆர்வமாக இருக்கிறேன் உங்களுடைய பதிவுக்கு, நன்றி
@Jayabasskar4 ай бұрын
அண்ணா பூவே உனக்காக படத்தோட சூட்டிங் ஸ்பாட் போடுங்க அண்ணா❤😇
@sakthivelganeshsteels60974 ай бұрын
அருமையான திறமையான ரசிகன் நீங்க,, வாழ்க வளர்க,,,!
@spot2travel7724 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@SmMoorthy-e8c4 ай бұрын
இந்த திருநீர்மலை கோயில் ரஜினி நடித்த மாப்ளே படத்தில் ரஜினி திருமண சீன்ஸ் எடுத்த இந்த திருநீர்மலையில் தான் 🙏
@spot2travel7724 ай бұрын
👍🙏
@ramlingam24534 ай бұрын
Super anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .please intha movie shooting spot videos upload pannunga bro.
@spot2travel7724 ай бұрын
👍🙏
@justfun15424 ай бұрын
'கவுண்டமணி செந்தில் படத்தில் மனைவி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை' என்ற பாடலை பாடிய கிணறு அமைந்த இடத்தை காட்டவும். மற்றும் அந்தப் படத்தில் உள்ள மெக்கானிக் செட்டை காட்டவும்
@spot2travel7724 ай бұрын
kzbin.info/www/bejne/ip_PqWZ6gZ18qck
@shamsundar19974 ай бұрын
Bro Director & Actor Samuthirakani's Appa (2016) Movie Shooting Spot Location In Neyveli Pathi Poduga Bro Pls, It's My Kind Request🙏🙏🙏🙏
@spot2travel7724 ай бұрын
இன்னும் 2 வாரங்களில் வீடியோ போடுகிறேன் அதில் சமுத்திர கனி வீட்டை கண்டு பிடிப்பது மட்டும் கடினமாக உள்ளது அங்கு உள்ள அனைத்து வீடுகளும் ஒரே மாதிரி உள்ளது முயற்சி செய்கிறேன்
@shamsundar19974 ай бұрын
@@spot2travel772 OK Bro
@shamsundar19974 ай бұрын
@@spot2travel772 OK Bro
@sarassmuthu80114 ай бұрын
Excellant coverages of all places 👌👌🙏🙏🙏. Vedam puthiyadhu film spots podungo Ayya ❤ Vazhga valamudan 🙏 Canada
@spot2travel7724 ай бұрын
Thanks🔥🙏🙏🙏
@jyothieswar6874 ай бұрын
Engalakku old movies shooting spot dha venum sir andha locations naturalaa irukkum thank you
@SkGmindvoic0074 ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் எடுத்த அக்ரஹாரம் வீடியோ போடுங்க அண்ணா இடம் கும்பகோணம் மற்றும் உடையாலுர்
@spot2travel7724 ай бұрын
Very good 🙏
@SurprisedBoombox-bl9jn4 ай бұрын
Ghilli.movie.shooting.spot.podunga❤❤❤❤
@spot2travel7724 ай бұрын
👍🙏
@spmkalirajan7524 ай бұрын
super sir super video lovely movie
@spot2travel7724 ай бұрын
🙏
@mercyanniesheeba50674 ай бұрын
Muthukku muthaaga movie and maayaandi kudumbathaar movie place podunga bro
@spot2travel7724 ай бұрын
👍🙏
@SudiRaj-195234 ай бұрын
Super & worthful!! Thankyou🙏
@spot2travel7724 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@sharathkumar42384 ай бұрын
Bro can u make a video of Nadaswaram serial shooting spots
@spot2travel7724 ай бұрын
👍🙏
@dineshp20774 ай бұрын
Sir pls my favourite movie pudhu vasantham movie shooting location enga nu podunga sir pls... That is my most most favourite movie sir.....
@Moorthi-tg5fz4 ай бұрын
Sir Your All shooting Spot video very nice congratulations continues KARUPPUSAMY KUTHAHAITHARAR . Vadivel Comedy Teastall And Rice Kadai Two Wheeler Money Collection shooting spot video podunga sir very good thanks
@spot2travel7724 ай бұрын
தெற்கு தமிழக பகுதியில் உள்ளது நான் இன்னும் அங்கு செல்லவில்லை மிக விரைவில் போட்டுலாம் 👍
@Moorthi-tg5fz4 ай бұрын
Good 👍thanks sir
@mmisba85982 ай бұрын
சிவா ரஜினி படம் சூட்டிங் பார்ட்ஸ் போடவும் தலைவா
@manimuthug94254 ай бұрын
சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து+2 படத்தில் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படப்பிடிப்பு தளம் பற்றி வீடியோ பதிவிடவும்
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Iya spot 2 travel channel la konja Nala pathudu iruken arumai neengal menmelum valara vazhuthugal iya na kirushnapuram
@spot2travel7724 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Iya neengal than somu tour chenal nadathuringala enga ooru kirushnapuram enga ooru murugar kovila unga chenal la pathiuv pannathuku rompa nandri marupadium enga ooru murugar kovila pathiuve pannuga
@spot2travel7724 ай бұрын
செவ்வாய் ஓரை இந்த கோவிலில் சிறப்பாக பூஜை செய்கிறார்கள் எனக்கும் வரவேண்டும் என்று ஆசை உள்ளது ஆனால் முடியவில்லை முருகப்பெருமான் அருளோடு மிக விரைவில் வருகிறேன்
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Vangal iya unagalai neril parkanum oru sevaikezhama vangal
@SabariPrabakarTamizh34344 ай бұрын
Tenkasi krishnapuram ah nga??
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Thenkasi illa Villupuram district kirushnapuram
@userBillGates4 ай бұрын
சூப்பருங்க❤🎉❤🎉
@spot2travel7724 ай бұрын
🙏
@arunse7en4 ай бұрын
En Asai Machaan Movie Shooting spot upload pannuga sir...
@spot2travel7724 ай бұрын
👍🙏
@AhemedKabeer2 ай бұрын
Super
@Muniyappanmuniyappan-s8j4 ай бұрын
Kizhakku cheemaiyile,karuthamma movie shooting spot podunga
@spot2travel7724 ай бұрын
👍🙏
@mohanmurugesh23164 ай бұрын
சூப்பர்
@sudharsank77204 ай бұрын
Oorai Therinjikiten ,Pandiarajan movie spot podunga bro
@spot2travel7724 ай бұрын
👍🙏
@Pavithra-u9v4 ай бұрын
5 no சன்னதி தெரு திருவல்லிக்கேணி inaiku mrng KTV la podrunthu😂
அண்ணா சேது விக்ரம் நடித்த படம் அந்த இடம் காட்டுங்க அண்ணா பிலிஸ்
@spot2travel7724 ай бұрын
இன்னும் சில இடங்களின் உறுதி தன்மை சரியாக கிடைக்கவில்லை உறுஉறுதி செய்து மிக விரைவில் போட்டுலாம்
@Phoenixsarathy0074 ай бұрын
அண்ணா விஜயகாந்த் சார் நடித்த வானத்தைப்போல படம் அந்த வீடு எடுத்து போடுங்கள்.. அருமையான ஒரு பதிவா இருக்கும்❤
@spot2travel7724 ай бұрын
அப்படி ஒரு வீடே இல்லை முழுவதும் செட்
@Phoenixsarathy0074 ай бұрын
@@spot2travel772 ஓ... அப்படியே... ஓகே அண்ணா நன்றி 🙏
@sagayaraj63604 ай бұрын
நீ வருவாய் என shooting spot podungka pro
@spot2travel7724 ай бұрын
👍🙏
@stephenstephen29704 ай бұрын
புது நெல்லு புது நாத்து, கும்பக்கரை தங்கையா
@spot2travel7724 ай бұрын
விரைவில் போட்டுலாம் 👍
@SenthilKumar-lq2oi4 ай бұрын
Aan pavam seetha pandiyan temple scenes are also shoot here
@spot2travel7724 ай бұрын
👍🙏
@manimuthug94254 ай бұрын
வீடியோ பதிவிடவும்
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Iya brabu rathika nadicha ninaiuv cinnam shooting pot podunga
@anishkt27004 ай бұрын
பைரவி ரஜனி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்
@spot2travel7724 ай бұрын
👍🙏
@muthuvijayan38644 ай бұрын
அர்ஜுன் படங்கள் ஏதாவது?
@spot2travel7724 ай бұрын
நிச்சயமாக போட்டுலாம் 👍
@pandukannan5260Ай бұрын
Arjun Padam
@nirosheena0074 ай бұрын
Nice but don’t say sir sir sir madam madam , irritating
@V_i_s_h_n_u_v34 ай бұрын
Iya neengal than somu tour chenal nadathuringala enga ooru kirushnapuram enga ooru murugar kovila unga chenal la pathiuv pannathuku rompa nandri marupadium enga ooru murugar kovila pathiuve pannuga
@spot2travel7724 ай бұрын
ராஜா ஐயர் அழைப்பின் பேரில் வந்து வீடியோ பதிவிட்டேன் மிகவும் அருமையான கோவில் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய கோவில் அற்புதமான அர்ச்சகர் ராஜா அவர்கள் மிகவும் சிறப்பாக பூஜை செய்கிறார்கள்