மேகமீதில் தூதரோடிதோ | Megameedhil Thoodharodu I TPM Song

  Рет қаралды 38,223

Hear n Rejoice

Hear n Rejoice

3 жыл бұрын

#goldwinsolomon
#nellaisolomon
#traditionalchristiansong
#tamilchristiansong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎹 Music : Goldwin Solomon
🎤 Vocal : Goldwin Solomon
🎀 Lyrics : TPM
♫ Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
மேகமீதில் தூதரோடிதோ இதோ
மேகமீதில் தூதரோடிதோ இதோ
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
1. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே
அல்லேலூயா என்றார்பரிப்போமே
2. மேகத்தோடு போனவரிவர் இவர்
மேகத்தோடு போனவரிவர் இவர்
திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட
திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட
சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே
சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே
3. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே
ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே
ராஜராஜராக ஆள்வோமே
ராஜராஜராக ஆள்வோமே
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Megameedhil Thoodharodidho Idho
Megameedhil Thoodharodidho Idho
Mesiah Kiristhesaiya Enadhaasai Nesaiya
Vaaraar Vaaraar Magizh Gembeeramai
1. Aaravaaram Ketkudhe Adho Adho
Aaravaaram Ketkudhe Adho Adho
Aattukuttiyin Paattodeckaalam Adhirntholikkave
Alleluyaa Endraarparipome
2. Megathodu Ponavarivar Ivar
Megathodu Ponavarivar Ivar
Thirumbavum Padhinaayiram Parisuthar Soozhndhida
Thirumbavum Padhinaayiram Parisuthar Soozhndhida
Seekiram Vaaraar Jegathai Nokiyae
Seekiram Vaaraar Jegathai Nokiyae
3. Jeevamudi Soodi Naam Ange Ange
Jeevamudi Soodi Naam Ange Ange
Devasaayalaagi Avarodu Vazhvome
Devasaayalaagi Avarodu Vazhvome
Rajarajaraaga Aazhvome
Rajarajaraaga Aazhvome
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Пікірлер: 31
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Song Lyrics: மேகமீதில் தூதரோடிதோ இதோ மேகமீதில் தூதரோடிதோ இதோ மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் 1. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே அல்லேலூயா என்றார்பரிப்போமே 2. மேகத்தோடு போனவரிவர் இவர் மேகத்தோடு போனவரிவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே சீக்கிரம் வாரார் ஜெகத்தை நோக்கியே 3. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே ராஜராஜராக ஆள்வோமே ராஜராஜராக ஆள்வோமே ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Megameedhil Thoodharodidho Idho Megameedhil Thoodharodidho Idho Mesiah Kiristhesaiya Enadhaasai Nesaiya Vaaraar Vaaraar Magizh Gembeeramai 1. Aaravaaram Ketkudhe Adho Adho Aaravaaram Ketkudhe Adho Adho Aattukuttiyin Paattodeckaalam Adhirntholikkave Alleluyaa Endraarparipome 2. Megathodu Ponavarivar Ivar Megathodu Ponavarivar Ivar Thirumbavum Padhinaayiram Parisuthar Soozhndhida Thirumbavum Padhinaayiram Parisuthar Soozhndhida Seekiram Vaaraar Jegathai Nokiyae Seekiram Vaaraar Jegathai Nokiyae 3. Jeevamudi Soodi Naam Ange Ange Jeevamudi Soodi Naam Ange Ange Devasaayalaagi Avarodu Vazhvome Devasaayalaagi Avarodu Vazhvome Rajarajaraaga Aazhvome Rajarajaraaga Aazhvome ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
@geethabalu6255
@geethabalu6255 3 жыл бұрын
Thank you and Praise to god
@aldrinalbert1091
@aldrinalbert1091 2 жыл бұрын
Love u
@antonyxaviour60
@antonyxaviour60 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா சீக்கிரம் வாங்கப்பா🙏🔜🌹
@sureshrs145
@sureshrs145 3 ай бұрын
Suriyan maraindhu song oda raagam madhiriye iruku.. Idhula endha song edhoda inspiration nu therilaye..
@arockiajegan777
@arockiajegan777 8 ай бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR
@arockiajegan777
@arockiajegan777 8 ай бұрын
GLORY TO JESUS CHRIST YESU NALLAVAR
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 жыл бұрын
இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
@yuvaranirani5586
@yuvaranirani5586 6 ай бұрын
Amen
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 11 ай бұрын
Praise the lord
@jacobsambreeze8698
@jacobsambreeze8698 2 жыл бұрын
இந்த மாதிரியான ராகமும் இந்த இசையும் சிறப்பாக உள்ளது
@sandhiyactr7689
@sandhiyactr7689 Жыл бұрын
Supper song 🙏
@cheerstrichy4946
@cheerstrichy4946 Жыл бұрын
Voice super
@555joe._
@555joe._ 3 жыл бұрын
Amen Jesus appa
@stevekingson3556
@stevekingson3556 2 жыл бұрын
This song is the Pentecostal mission Church song. U have sung it beautifully
@jenicerobinsonjeyapaul461
@jenicerobinsonjeyapaul461 3 жыл бұрын
Very nice song! Must watch for all in these pandemic times!!! Thanks for posting!
@davidmano1989
@davidmano1989 2 жыл бұрын
👍
@blessyblessy6863
@blessyblessy6863 3 жыл бұрын
Nice song
@selvigolda7096
@selvigolda7096 2 жыл бұрын
Nice song.
@gloryglory4358
@gloryglory4358 3 жыл бұрын
Thank you. Replay பண்ணியதற்கு. இந்த பாடலை download ( உங்களுடைய ஒரு சில பாடல்களை)பண்ணி வைத்து கொண்டேன். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. God bless you. All song very very super.
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Thank you
@JebaSatya
@JebaSatya 3 жыл бұрын
Gold!!!😲ரொம்ப ரொம்ப அருமை! NEW TEXTURE OF VOICE, trendy style - contemporary music.Kilapeeta po.Brilliant !!! Keep giving more such songs Gold!
@goldwinsolomon
@goldwinsolomon 3 жыл бұрын
Thank you 😍😍
@AshwinAnto
@AshwinAnto Жыл бұрын
Bro is this tune of English song
@maan1604
@maan1604 Жыл бұрын
The ants go marching one by one song music pa 😂
@saranyaisraliyasaranya728
@saranyaisraliyasaranya728 3 жыл бұрын
God blesse Israel Jesus 🇮🇱🇮🇱🙏 New words different song super 👍👍 brother.
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Thank you 🙏🏽
@samsone26
@samsone26 3 жыл бұрын
It's TPM old song brother
@gloryglory4358
@gloryglory4358 3 жыл бұрын
Song , music fine. பாடியவர் யார்
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Singer Goldwin solomon
@amalathayamani2139
@amalathayamani2139 3 жыл бұрын
Praise the lord
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
TPM|Testimony|Bro From Muslim|
46:16
Judy
Рет қаралды 23 М.
Mekameethil Yesu Rajan Vekam | TPM Tamil Song 89
6:43
Jo Mathew
Рет қаралды 47 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 270 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 19 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 727 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,4 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 99 М.