எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் | Enakothaasai varum parvadham

  Рет қаралды 1,671,030

Hear n Rejoice

Hear n Rejoice

Күн бұрын

#tamilchristiansongs
#nellaisolomon
#goldwinsolomon
#oldchristiansong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
► Music & Sung by : Nellai Solomon
► Lyrics & Tune : TPM
► Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
►►► Please use headphones for better experience
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
----------------------------------------------------------------------
Enakkoththaasai varum parvatham neraai
En kannkalai yereduppaen
1. Vaanamum bhoomiyum padaiththa
Valla devanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kanngal yereduppaen
2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumo avar kirubai ennaalum
Aarudhal enakkavarae
3. En kaalai thallaada ottaar
Ennai kaakkum devan urangaar
Isravaelai kaakkum naldevan
Raappagal urangaare
4. Valappakkaththil nilal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil santhiran iravil
Sethappaduththaadhae
5. Yetheengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen devan
Pokkaiyum varaththaiyum paththiramaaga
Kaappaarae idhu mudhalaai
----------------------------------------------------------------------

Пікірлер: 358
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Song Lyrics: எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3. என் காலைத் தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே 4. வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய் --------------------------------------------------------------------------------- Enakkoththaasai varum parvatham neraai En kannkalai yereduppaen 1. Vaanamum bhoomiyum padaiththa Valla devanidamirundhae Ennukkadangaa nanmaigal varumae En kanngal yereduppaen 2. Malaigal peyarnthagandridinum Nilaimaari puviyagandridinum Maaridumo avar kirubai ennaalum Aarudhal enakkavarae 3. En kaalai thallaada ottaar Ennai kaakkum devan urangaar Isravaelai kaakkum naldevan Raappagal urangaare 4. Valappakkaththil nilal avarae Vazhuvaamal kaappavar avarae Sooriyan pagalil santhiran iravil Sethappaduththaadhae 5. Yetheengum ennai anugaamal Aaththumaavai kaakkumen devan Pokkaiyum varaththaiyum paththiramaaga Kaappaarae idhu mudhalaai
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Solomon.thanks.for.beautiful.voice.and.apt.music.l.....wish.you.appeared.in.video....continue....your.witness.by.more.songs...of.soft.music..
@nellaisolomont2475
@nellaisolomont2475 3 жыл бұрын
@@vijayaraniroyappa2495 மிக்க நன்றி.தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு😍
@devaprasannapandiyan619
@devaprasannapandiyan619 3 жыл бұрын
Praise the lord 🙏 Amen
@paulseenu4668
@paulseenu4668 3 жыл бұрын
ஆமென்
@harrythomasbpmgmailcom
@harrythomasbpmgmailcom 3 жыл бұрын
அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்ததா உங்க பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நன்று அருஞ்சுவையான பாடல்கள்👌🌷
@levinlevin9051
@levinlevin9051 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க தூண்டும்
@manimugesh9470
@manimugesh9470 3 жыл бұрын
கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன்
@jebavincyd5242
@jebavincyd5242 3 жыл бұрын
Amen .yes correct
@kumarg1487
@kumarg1487 2 жыл бұрын
@@jebavincyd5242 en meaiper uirodirukkirar, avar unmaiullavar, Avar periya kaariyangalai seivar,, 🙏
@kalaiselvan786
@kalaiselvan786 Жыл бұрын
அண். இல்ல. அன்பாய்
@gideonjayaram8846
@gideonjayaram8846 Жыл бұрын
Pray for all
@stephen3302
@stephen3302 10 ай бұрын
Amen ❤
@jansileela2861
@jansileela2861 3 жыл бұрын
என்னதான் மணக்கஸ்டம் இருந்தாலும், யேசப்பா வசனங்களையும், பாடல்களையும் கேட்கும்போது அப்படி ஒரு மன ஆறுதல்...
@helansathya9013
@helansathya9013 9 ай бұрын
Amen
@avraald4615
@avraald4615 8 ай бұрын
Amen
@mohanchinnapaiyan7104
@mohanchinnapaiyan7104 5 ай бұрын
அல்லேலூயா
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 2 ай бұрын
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து எனக்கு ஒத்தாசை வரும் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@koilmani3641
@koilmani3641 3 жыл бұрын
பாடல். ஒலி. ஒளிகள். எல்லாம் மிகவும் துல்லியம். அருமை. உங்கள இயேசு கிறிஸ்த்துவில் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
@nellaisolomont2475
@nellaisolomont2475 3 жыл бұрын
நன்றி சகோ
@devakirubai6247
@devakirubai6247 4 күн бұрын
Amen Appa 😭😭😭😭😭
@soundharsoundhar8830
@soundharsoundhar8830 3 жыл бұрын
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் 🥰
@sushmithaganeshan88
@sushmithaganeshan88 2 жыл бұрын
Cristansong
@raphaeltheking1346
@raphaeltheking1346 2 жыл бұрын
Amen...
@shalinisukumar1311
@shalinisukumar1311 Жыл бұрын
Amen
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Жыл бұрын
Amen 🙏 yesappa
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
சகலத்தையும் உண்டாக்கின இயேசு மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ! அல்லேலூயா !!
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 3 жыл бұрын
வானத்தையும் பூமியும் படைத்த தேவனால் எனக்கு ஒத்தாசை வரும்🙏🙏🙏🙏🙏🙏
@kingslyabirami3040
@kingslyabirami3040 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
@kanialm3986
@kanialm3986 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அற்புதமான பாடல் 23-11-2021 எனது கருத்தை பதிவு செய்கிறேன்
@sridevikajaishankar8046
@sridevikajaishankar8046 3 жыл бұрын
Amen, Hallelujah , அனுதினமும் பலமுறை கேட்கவும் பாடவும் ஆசிர்வாதங்களை பெற்று கொள்ளவும் மிகவும் உதவுகிறது இப் பாடல்
@aravindaaronaravindaaron9718
@aravindaaronaravindaaron9718 3 жыл бұрын
உம் கண்கள் என்னை நோக்கி பார்த்தாள் என் வாழ்க்கை செழித்தோங்கிடுமே உமது கரத்தின் தொடுதலை உணர எண்ணை திடப்படுத்தும் ஆமென்
@hepsibeulah5624
@hepsibeulah5624 3 жыл бұрын
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Amen, Glory to Jesus
@jebson2646
@jebson2646 7 ай бұрын
Stothiram Amen
@hannahgrace.h8340
@hannahgrace.h8340 3 жыл бұрын
ஆமேன் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
இனிமை ! அருமை ! கர்த்தர் இயேசு இன்னும் அதிகமான பாடல் வரங்களையும் தாலந்துகளையும் தந்து உயர்த்துவாராக !
@aruldass6233
@aruldass6233 2 жыл бұрын
என் கண்களை கர்த்தருக்கு முன்பாக எடுக்கிறேன் என் தேவையை சந்திப்பீர் ஆமென்
@anniechacko3069
@anniechacko3069 Ай бұрын
Our Lord Jesus is only true God. Sthothiram Hallelujah Karthaave.
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 жыл бұрын
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல இறைவன் எனக்கு ஒத்தாசை பக்கத்தில் இருந்து காப்பார்
@RegisMatharasi.S
@RegisMatharasi.S 7 ай бұрын
amen
@gloryglory4358
@gloryglory4358 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க கேட்க ரொம்ப இனிமை. இசை அருமை. Praise the lord.
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏
@nellaisolomont2475
@nellaisolomont2475 3 жыл бұрын
நிச்சயமாக ஜெபிக்கிறோம்
@devakirubai6247
@devakirubai6247 Ай бұрын
Amen Appa 😭😭😭😭😭😭😭😭
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 2 ай бұрын
I love 💕 Jesus ❤😂😂😂😂😂😂❤❤❤❤❤😂🎉🎉🎉😢🎉🎉😢🎉
@mmanimaniraj
@mmanimaniraj 2 жыл бұрын
எத்தனை முறைகள் செவிமடுத்தேன் என்று கூற முடியாது. 01.07.2022
@Anita-gd2jy
@Anita-gd2jy 3 жыл бұрын
வாக்குத்தத்தம் நிறைந்த பாடல்.
@JP_Media.
@JP_Media. 2 жыл бұрын
I like this song , actually this psalms :121 ...totally changed my life this verse. i believe Jesus, then I got miracles in my life..
@gunasundari1048
@gunasundari1048 3 жыл бұрын
Kaden prachannai maranum
@rosisolomon4873
@rosisolomon4873 6 күн бұрын
அருமையான பாடல்.
@anniechacko3069
@anniechacko3069 Ай бұрын
Our Jesus is only True Living God. Sthothiram Karthaave.
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 3 ай бұрын
ஏசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@SleepyBabyOctopus-sd7us
@SleepyBabyOctopus-sd7us 4 ай бұрын
வாக்குத்தத்தம் பாடல் 1 - 5 -24
@RekhalSuresh
@RekhalSuresh Ай бұрын
Amen
@c.p.chandrasekaran2764
@c.p.chandrasekaran2764 3 жыл бұрын
I love God's word Philip 1:21. I love God's word psalm 16th chapter. I love God's word psalm 17th chapter. I love God's word psalm 23rd chapter. I love God's word psalm 91st chapter.
@devaprasannapandiyan619
@devaprasannapandiyan619 3 жыл бұрын
Praise the lord 🙏 Amen
@ammu6649
@ammu6649 3 жыл бұрын
I love you yesappa....✝✝✝✝✝😍😍😍😍
@mohanasurendar717
@mohanasurendar717 9 ай бұрын
Wow 😲🤩😍 what a beautiful and great song🎵🎵 pls😢 like and comment💬
@prakashesther3524
@prakashesther3524 2 жыл бұрын
Recently I started saying staring two lines of this song And waiting for God's miracle And i am sure in Jesus name i say I will get from our saviour Whoever see this comment believe Jesus will do anything for us and kindly pray for me and my family 👪 Glory to God
@nellaisolomont2475
@nellaisolomont2475 2 жыл бұрын
அல்லேலூயா
@stellamary7201
@stellamary7201 2 ай бұрын
Enakothaasai came from Raja di Raja Deva di Deva.. In Appa name🙏🙌👍💐🌷
@JoshuaRMani
@JoshuaRMani 12 күн бұрын
ETB - மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். சங்.121:1, 2
@shajushaju3896
@shajushaju3896 3 жыл бұрын
உமது ஒத்தாசையை எனக்கு அனுப்பி என்னைத் தேற்றுங்கப்பா🙏👍👌
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 11 күн бұрын
My sooooo..,... favvvvvvourite song🎉🎉🎉🎉🎉🎉🎉
@Peterarokiaraj
@Peterarokiaraj Ай бұрын
அன்பில் நீளம் ,ஆழம், அகலம் ,உயரம் என்று எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவர் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே ❤❤❤
@jebasenthil4025
@jebasenthil4025 Жыл бұрын
Marutemo avar kirubi annanum Aman nice song god bless you
@antonyjohn215
@antonyjohn215 3 жыл бұрын
Amen 😄👍💟👏👭
@helansathya9013
@helansathya9013 9 ай бұрын
Enakkothasai varum parvatham neere en kudumbathi asirvathium Amen
@ramue7746
@ramue7746 7 сағат бұрын
Glory to God❤
@sekardevi3492
@sekardevi3492 3 жыл бұрын
✝️Nice song .god bless you ✝️
@jothijothi7088
@jothijothi7088 3 жыл бұрын
Jesus is so good
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses
@nellaisolomont2475
@nellaisolomont2475 2 жыл бұрын
நிச்சயமாக ஜெபிக்கிறோம்
@alphonsafernandez3501
@alphonsafernandez3501 3 жыл бұрын
ஆமென். அல்லேலூயா ❤
@SriramBalaji-j7e
@SriramBalaji-j7e 2 ай бұрын
You can hear this song any time, any place....Jesus definitely will Love to hear this song....I believe, have faith in Jesus way of the life he showed us he died for us....Thank you Jesus....Praise the Lord....Amen Amen...Hallelujah....Hallelujah....
@SleepyBabyOctopus-sd7us
@SleepyBabyOctopus-sd7us 4 ай бұрын
அர்த்தம் உள்ள பாடல்
@annierajasingh5456
@annierajasingh5456 3 жыл бұрын
Thanks Sir for this soul comforting song God Bless You!
@anniechacko3069
@anniechacko3069 2 ай бұрын
Jesus is only our True God. Sthothiram Hallelujah.
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 4 ай бұрын
I Love you Jesus ❤❤❤
@sarithadevi7496
@sarithadevi7496 2 жыл бұрын
Glory to jesus
@joannachandrakumar1766
@joannachandrakumar1766 Ай бұрын
Ps 121 one of my favorite song
@kilithavarajah5503
@kilithavarajah5503 17 күн бұрын
🙏🙏🙏🔥🔥🔥🔥
@devakirubai6247
@devakirubai6247 5 ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@minijoseph5887
@minijoseph5887 3 жыл бұрын
My help come from the LORD who made Heaven and Earth
@ranjang6960
@ranjang6960 3 жыл бұрын
ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏
@thanarajraj5769
@thanarajraj5769 3 жыл бұрын
Supermucie
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
Very Beautiful &,nice song 🙏padi Isai amita Annyvarukum Nantry 🙏🏻
@paramanathanp6877
@paramanathanp6877 3 жыл бұрын
AMEN amen amen amen amen Appa Hallelujah hallelujah hallelujah thanks Lord Praise be to God and good wishes Enakkoathasai varum Paruvadhathukku NERAEI EN KANNGALAI EAREDUPPEN.AMEN AND THE NICE SONG
@pushparajpushparaj1180
@pushparajpushparaj1180 3 жыл бұрын
This song is my favorite song Very very nice song
@ramanimani4817
@ramanimani4817 2 күн бұрын
Amen🛐🛐🛐
@sathyavachas7002
@sathyavachas7002 3 жыл бұрын
Isravele kakum devan rapakal urankare.praise the lord.
@aaronanandankarnal3281
@aaronanandankarnal3281 Жыл бұрын
@indraprema3205
@indraprema3205 3 жыл бұрын
Good to hear the Psalms 121, as a song glory be to God
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus i love you jesus praise the lord amen
@morrispettus9084
@morrispettus9084 3 жыл бұрын
Nellai Solomn your songs Brother are very very good.
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Thank you 🙏
@nellaisolomont2475
@nellaisolomont2475 3 жыл бұрын
மிக்க நன்றி
@philominprabha4971
@philominprabha4971 3 жыл бұрын
GLORY TO GOD
@nandhininandhu2430
@nandhininandhu2430 3 жыл бұрын
Nice song jesus ki nadiri
@stephenebinezer2377
@stephenebinezer2377 3 жыл бұрын
Praise the Lord.God is Great. His creation are reflected His power.Amen.
@jayaseelanas1969
@jayaseelanas1969 3 жыл бұрын
Super super song
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses
@raviharan1730
@raviharan1730 3 жыл бұрын
Amen Amen Hallelujah 🙏🙏 Glory to God 🙏🙏 I Thank My Jesus Christ 🙏🙏 Ravi John From Saudi Arabia 🙏🙏
@anishnadesan6253
@anishnadesan6253 3 жыл бұрын
THANK YOU JESUS for the song...nice song🙏
@prempaul1613
@prempaul1613 2 жыл бұрын
What a song with heart touching message. Nicely sung and well orchestored team. May God bless each of the hearer.
@nellaisolomont2475
@nellaisolomont2475 2 жыл бұрын
மகிழ்ச்சி
@jijindyn1266
@jijindyn1266 3 жыл бұрын
Nice Feel Song🙏
@dmyesudossyesudoss7874
@dmyesudossyesudoss7874 3 жыл бұрын
Woundersful evergreen song. God bless.
@rameshshanthi6837
@rameshshanthi6837 3 жыл бұрын
Praise the Lord thank
@jcatherine6269
@jcatherine6269 3 жыл бұрын
Thank you JESUS ❤️❤️❤️🙏 Amen hallelujah hallelujah hallelujah
@annesbridarose417
@annesbridarose417 4 ай бұрын
Glory to God
@vasubala9531
@vasubala9531 3 жыл бұрын
My favourite song
@santhirajadurai3911
@santhirajadurai3911 3 жыл бұрын
PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏 THANK U JESUS 🙏🙏🙏🙏🙏
@gregoryantony7491
@gregoryantony7491 Жыл бұрын
Good music
@pathupathu7137
@pathupathu7137 2 жыл бұрын
Thank you Jesus sing
@trulyfather
@trulyfather Жыл бұрын
Praise the Lord......please post also old songs lady voice female version...
@licmani9097
@licmani9097 3 жыл бұрын
Praise the lord
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 жыл бұрын
Praise the Lord Amen amen amen
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 5 ай бұрын
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்❤❤❤❤❤
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus nice song praise the lord amen
@clarasalomy8926
@clarasalomy8926 3 жыл бұрын
I like this song praise the lord
@selvakumarmanju4606
@selvakumarmanju4606 3 жыл бұрын
Super song
@chithraabhi6175
@chithraabhi6175 3 жыл бұрын
👌very nice song Praise the lord u all My god Jesus Dedy bless you all
@jijindyn1266
@jijindyn1266 3 жыл бұрын
Nice song
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Amen Praise the Lord
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 421 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 17 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 981 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 17 МЛН