இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு மருத்துவர்",என்பதற்க்கு ஒரு சிறந்த ஏடுத்துக்காட்டு இந்த டாக்டர் நல்ல விசயங்களை தேடி தேடி அதை நம்முடன் பகுர்ந்துக்கொள்கிறார்
@kalirajk77376 ай бұрын
Dr. நீங்கள் உண்மையிலேயே பெரிய மனிதர் தான் 🎉
@alagaratanam87736 ай бұрын
பல கீரைகளுடன் இந்த மூக்கிரட்டை கீரையையும் சேர்த்து அம்மா கீரை கடயல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன். நிறைய தகவவளுடன் அற்புதமாக விபரித்து சொன்னஇரு வைத்தியர்களுக்கும் மிக மிக நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@thangamanik33427 ай бұрын
டாக்டர் கார்த்திக்கேயன் அவர்களக்கு, கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும். மற்ற மருத்துவர்களுக்கு முன் மாதிரி ஆக இருக்கிறது உங்கள் செயல்பாடு. மக்கள் உடல்நலம், மனநலம் சரியாக இருந்தால், இருக்கும்படி அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள் தன்னார்வ சேவை செய்தால் இந்த உலகம் சொர்க்க பூமி ஆகி விடும். வாழ்த்துக்கள்.
@PALAVESA.2357 ай бұрын
Sir unga video parpen super en hus band ku கல்லீரல் infection sir pain piiurubin athagama iruku sir enna pandrathu report ungaluku sent panalama ippa oru training la irukuanga .sir வயிறு pain iruku nu solluranga .கொழுப்பு இருக்ககு
@babuirnirn6496 ай бұрын
மருத்துவர் கார்த்திகேயன் .வாழ்க வளமுடன்..🎉
@murugan.5K7 ай бұрын
சார் வணக்கம் தாங்கள் ஒரு ஆங்கில மருத்துவராக இருந்து கொண்டு மக்களுக்கு பயனுள்ள தகவல் தெரிய வேண்டும் என்பதற்காக இது போன்ற பதிவுகள் நீங்கள் போடுவதற்கு தங்களுக்கு மிக்க நன்றி இது போன்ற பயனுள்ள பல மூலிகைகளைப் பற்றி மேலும் பதிவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@VijayKumar.R-u8n7 ай бұрын
@@murugan.5K I am struggling with r a factor (33.16) witch medicine I have to take? Pls give me your advice.
@umamaheswari6047 ай бұрын
👍 yes
@nijamudeenabdulsalam90326 ай бұрын
❤❤❤
@ramakrishnan.ramakrishnan.75116 ай бұрын
@@murugan.5K இந்த கீரையை பசலி கீரை என்று ஒரு பெயர் உண்டு அல்லவா?
மிக்க நன்றி டாக்டர் மருத்துவம் இப்போது வியாபாரம் ஆகி விட்டது இருந்தாலும் உங்களைப் போன்ற பலரும் இந்த துறையில் இன்றும் சேவை செய்து வருகிறார்கள் நீங்கள் டாக்டர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்
@rajeswarin73157 ай бұрын
இந்த செடி எங்கள் வீட்டுப்பக்கம் வளர்ந்து கிடக்கும் களைச்செடி என பிடிங்கி போடுவோம் டாக்டர் நீங்க சொன்னபிறகுதான் இதன் மருத்துவமும் மகத்துவமும் புரிகிறது மிக்க நன்றி சார்🎉🎉🎉
@lathakrishna52507 ай бұрын
உங்கள் தங்கமான மனசுக்கு நன்றிDr. Sir
@ashwin72276 ай бұрын
நல்லா விஷயங்கள் எதுவானாலும் எல்லோரும் பயன் பெற வேண்டும் 💐💐மக்களை போய் சேரவேண்டும் என்ற அந்த மனசுதான் sir கடவுள்... வாழ்க வளமுடன்.. ❤️🙏🙏💐💐👌👌
@kovaisaisaratha7 ай бұрын
அரிய சேவை சார்....அரிய சேவை....நீங்கள் மக்கள் மருத்துவர்....அல்ல....மக்களுக்கான மருத்துவர்...மக்களுக்கே ஆன மருத்துவர்....நீங்கள் நலம் பெற்று...நீண்ட ஆயுளும்.. நீண்ட ஆரோக்கியமும் பெற்று மருத்துவ பணி ஆற்றவேண்டும்...நானும் மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவள்தான் ....அதனால் சின்ன பெருமை உண்டு...நன்றி சார்
@sudalaimani22262 ай бұрын
ஆங்கில மருத்துவமும் சித்தா மருத்துவமும் ஒரே வீடியோவில் பார்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று. மிகுந்த நம்பிக்கை கொண்ட பதிவாக மாறுகிறது இதை நான் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். நன்றி
@subramanianmuthu31697 ай бұрын
அருமையான அற்புதமான பதிவு நல்ல பயனுள்ள மிகச்சிறந்த தகவல் மருத்துவர்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் பல 🌹🌹🌹🙏
@suganyasekar12497 ай бұрын
இரண்டு டாக்டர்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@shanthipriya22727 ай бұрын
Dr vanakkam.... வாழ்த்துக்கள்.... எந்த ஆங்கில மருத்துவரும் முழு மனதோடு பேசாத சித்த மருத்துவத்தை... தாங்கள் ஆதரித்து மக்களின் நலனே குறிக்கோள் என்று சொல்லி... வீடியோக்கள் போட்டு வருகிறீர்கள்.... 🎉🎉🎉🎉🎉 அருமை அருமை வாழ்த்துக்கள் டாக்டர்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்......
Sir, vanakkam. உங்கள் அருகில் காட்டப்படும் கீரை படம் சாரணை கீரை. நீங்கள் கையில் எடுத்து காட்டுவது தான் மூக்கிரட்டை. இதை பற்றி நான் 4 வருடத்திற்கு முன் ஒரு பதிவு போட்டுள்ளேன். நன்றி. தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை, பயனுள்ளவை.
@aachiaachi87197 ай бұрын
சார் வணக்கம், மிகவும் பயனுள்ள அருமையான பதிவு... நன்றி .... குறிப்பு : தாங்கள் கடைசியாக இமேஜ் - ஆக காட்டுவது சாரணை(சுண்ணாம்பு) கீரை, கையால் பறித்து எடுப்பது மட்டுமே மூக்கிரட்டை கீரை நன்றி சார்....
@amudhamoorthy58173 ай бұрын
Sir. very nice.unga பதிவை நான் miss பண்ணாமல் பார்ப்பேன்.உங்களை மாதிரி நல்ல அன்பு கொண்ட மருத்துவரை நாங்கள் பார்த்ததில்லை.உங்கள் மருத்துவ பயணம் நல்லா இருக்கு.தொடரட்டும்.
@RavindranRavi-u6gАй бұрын
ஒரு சித்த மருத்துவர் ஆலோசனையுடன் வெளியிடுதல் சிறப்பு.🎉
@thilagamvenkatesan67536 ай бұрын
இந்த காலகட்டத்தில் புதுமையான முறையில் தாராள மனதுடன் இந்த மருத்துவத்தின் பயனை எடுத்துரைத்த மைக்கு நன்றி டாக்டர். மாற்றான் தோட்டத்து மலரும் மணக்கும். மாற்று மருத்துவத்தையும் மதிக்கும் உங்கள் குணத்திற்கு ஒரு சல்யூட்
@jayagowri98986 ай бұрын
அருமையான பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் thank you Dr. Sir💐💐
@rammohansennimalaiyappan70247 ай бұрын
Thanks I am a C K D patient age 66 year I am taking Mookkirattai Kerai regularly along with allopathy medicines Now my creatinine level maintained at one point eight But we should take care of pottasium level aiso I'm a cardiac patient with EF 40 Take caution while taking Mookkirattai keerai Thanks for the useful information
@sooryaselvaraj58442 ай бұрын
@@rammohansennimalaiyappan7024 sir, What caution??.
@vijayalakshmimanickam73313 күн бұрын
நீங்க தான் உண்மையான மருத்துவர்.பயத்த காட்டம தீ ர்வு தருகிறீர்கள். நான் இழந்தது அதிகம் allopathyla. Dr நு வந்தாவே பார்க்க மாட்டேன். உங்க ல போல இல்லை என் வினை எல்லாம். நீங்க நல்லா இறுபீங்க ❤❤❤❤. நீங்க தான் மனிதன் ❤❤
@vanathikannan94277 ай бұрын
வருக வருக Dr கற்பகம் அம்மா🎉🎉🎉
@hemasmsf1srinivasan2896 ай бұрын
நமஸ்காரம் டாக்டர் வெகு நாட்களுக்குத்தான் ஒரு நல்ல video பார்த்தேன் It s quite interesting Dr.Thanks
@mythrangu48127 ай бұрын
நான் வாரம் இருமுறை இந்த கீரையை பயன்படுத்தி வருகிறேன். நன்றி 😊
@Kajakarnika7 ай бұрын
Eppadi saapiduvathu
@VaishNavi-oe1uu6 ай бұрын
Kids ku kudukalama
@ramyaeditz016 ай бұрын
@@VaishNavi-oe1uukudukalam sis ithu kidney Ku nallathu
@jayaraja20072 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் டாக்டர் நிச்சயமாக ஷேர் செய்வோம்
@ramadoss48092 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த மருத்துவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉
@subbarayalumohandoss15457 ай бұрын
முக்கிரட்டையும் முருங்க கீரையும் சாப்பிட்டு வர உடல் ஆரோக்ய தோடு நீண்ட கால வாழலாம். இது உன்மை. வாழ்க வளமுடன் , சாரி, நலமுடன்.
@umamaheswari72523 ай бұрын
Excellent
@VijayS636626 ай бұрын
கீரை செடியை தெளிவாக காட்டியமைக்கு நன்றி டாக்டர்
@gombaiyanm56977 ай бұрын
சிவ சிவ அதி அற்புதமான பதிவு உயர்ந்த பரந்த உள்ளம் கொண்ட டாக்டர் பதிவுகள் உயர்வானவை சிறப்பானவை வாழ்த்துக்கள் சிவ சிவ
@ramanathannagappan413619 күн бұрын
very rare, Innovative, but better Curing combination of Siddha and Allopathy. நல்ல முயற்சி. தங்களைப் போன்ற, வணிக நோக்கமற்ற தன்னலமற்ற, சமூக பொறுப்பான, மருத்துவர்களால் மட்டுமே முடியும்.. எளிய மக்களுக்கும் புரியும்படி மருத்துவ கருத்துகளை எடுத்து செல்லும் தங்களது சேவை பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி நன்றி இது போன்ற சேவைகளுக்கு எங்களால் ஏதும் உதவி செய்ய முடியுமானால் அடிபணிந்து காத்திருக்கிறேன் மருத்துவர் கார்த்திகேயன் ஐயா.❤❤👌👌
@Arumugam-cq7xl2 ай бұрын
மூக்கிரட்டை கீரை வைத்தியம் 🎉🎉 உங்களின் சமூக அக்கறை கொண்ட பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉 அம்மா 🎉🎉 வாழ்துக்கள் 🎉🎉,🙏🙏🙏
@samudhrikadhandapani975125 күн бұрын
As a siddha doctor I appreciate your work sir. As you said combined therapy benifits patient but no one is ready for that, hat's off for your work. Thank you sir
@ganeshanrajagopal63977 ай бұрын
உங்கள் முயற்சிக்கு இரண்டு டாக்டர்களுக்கும் வாழ்த்துகள்
@revadhimahalingam4602 ай бұрын
சிறப்பு டாக்டர் இந்த முயற்சி உலக பெருந்தன்மை ய காட்டுது நன்றி🙏
@kanthimathi66657 ай бұрын
மிக அருமையான அணுகுமுறை மனதார வரவேற்கிறோம் 👍👍👌👌
@karuppiahr90487 ай бұрын
🙏 வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகள் ❤❤❤
@vairalaxmi48017 ай бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்
@haribabuchandrasekaran96227 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் டாக்டர் சார்
@SanjanaKolams7 ай бұрын
பயனுள்ள பதிவு 👍 நன்றி டாக்டர் 👍🤝
@r.kavithakavitha7 ай бұрын
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் 🙏🙏
@Rathi-iw5bc7 ай бұрын
Dr. Sir, romba nanri. Neengal oru magathana sevai seygireergal. Indha oru pudhiya adhyayathirku engal elloradhu vaazhthukalum magizhchiyum therivithu kolgirom. Ungal payanam neenda kaalam thodara vaazhthukkal.
@rameshe38377 ай бұрын
மிகவும் நன்றி டாக்டர். எனக்கு பயனுள்ள தகவல்கள்.
@Arumugam-cq7xl4 күн бұрын
மூக்கிரட்டை கீரை மருத்துவ பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🙏👌👌🙏🙏🙏
@jrajalakshmi87311 күн бұрын
அருமை சார் உங்க பதிவு பயனுள்ள தகவலாக தருகிறிர்கள்.தவறாமல் உங்க வீடியோ பார்ப்போம் கேட்க நினைக்கும் கேள்வியும் நிங்க ளே சொல்றிங்க வாழ்க வளமுடன் நலமுடன்
@manikandanmanimpmanikandanmani6 күн бұрын
உங்கள் சேவை.எங்களுக்கு என்றும் தேவை
@soosaisangeetha985912 күн бұрын
Super sir உங்க முயற்சிக்கு மிக்க நன்றி நீங்கள் காட்டிய படம் தரைபசளைகீரை இதுவும்சாபிடலாம் ஆனால் நீங்கள் பறித்து தான் மூக்கிரட்டை கீரை எல்லாம் நன்மைக்கே சிறுநீரகதிற்கு மூக்கிரட்டை thank you
@rahuls98866 ай бұрын
வணக்கம் ஐயா. நல்ல செயல். செய்கிறீர்கள் வாழ்த்துக்கள். 🙏🏼👌❤️🌹
,ஆத்ம வணக்கம் அருமையான இயற்கையாக எளிமையாக கிடைக்கும் மூலிகை பற்றிய விளக்கம் மருத்துவர்கள் இருவருக்கும் நன்றி நன்றி
@umasheshadri47317 ай бұрын
Kandippa seivom doctor 😊
@ramyaeditz016 ай бұрын
Ithu unmai💯💯my son ku kidney la urin infuction aachunu itha kudukka sonnanga nanum kudutha en son ippo super ah iruka sir tq sir❤❤❤
@Sankar-yi4ge7 ай бұрын
Dr. Sir your videos with your smiling face.. Cure all problems..... Sift and smiling instruction...it was admiring quality..... Congrates sir. Thanks a lot...
@RajamJorge7 ай бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையானப்பதிவு நன்றி சார்
@Jitha53612 күн бұрын
It's great delight to see Dr karthikeyan sir for combining Siddha and Allopathy line of treatment in a place where many are not accepting it. Thank you alot for this work sir 🙏 🙏🙏
@kaverikaveri73092 ай бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@senthilchenthu43726 күн бұрын
Dr pls talk about Selari keerai.
@CindhuSakthi7 ай бұрын
Hello Sir,you are correct,my grandma used that keerai to prepare for poriyal at weekly once.(ie)Variety of mixed keerai.
@jeyanthimariappan27455 ай бұрын
ரெம்ப ரெம்ப நன்றி இந்த மருத்துவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@kalaichelvishantharam56027 ай бұрын
Great idea Doc. please continue your new ideas . God Bless you.from Canada.
@cvasun10 күн бұрын
உங்களுடைய இந்த சீரிய பணி சிறப்பானது.🎉❤
@desiganinguruvakkujothidam47792 ай бұрын
நல்ல விவரத்தை அளித்துள்ளீர்கள் நன்றி பல.
@dhineshkumar23846 ай бұрын
வணக்கம் சார்,தகவலுக்கு நன்றி, அறிந்து கொண்டேன்,வாழ்த்துக்கள்
@vijayalakshmia7257 ай бұрын
Sir,you always the best. Bcz no one doctor recommends other types medicine.Thanks a lot
@soundararajanrajan68996 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி. நீண்ட காலமாக உபயோக படுத்தி கொண்டு இருக்கின்றேன்.🎉😊
@thathvamsaswatham824317 күн бұрын
Realy appreciable effort and it will reward Dr.Karthi.. sir bring more name,Fame,Wealth,Health and yield True purpose of Dr.Life.Congrats.
@alfonsadaikalam46587 ай бұрын
Vazhga valamudan nalamudan pallaandugal nanrigal
@murugandurai69777 ай бұрын
Valzhga valamudan best doctor Thank you sir
@ramanistalin34824 ай бұрын
வேரில் ரசம்.கீரையில் சாம்பார்.வாரம் ஒரு நாள் கண்டிப்பாக அம்மாவின் சமையல்.இப்போது என் வயது எழுபது.
@DhandapaniKrishnan7 ай бұрын
This is your honorable and great effort to give authentic and really useful to follow without any hesitation. We are very grateful to you sir. 🎉🙏💐🙏🌺🙏🌸🙏⚘🌼
@jagadeesann35154 ай бұрын
Sir, good effort & new methodology for cure disease, welcome sir good to all👌👌👍👍🙏🙏💐
@Arunarun-xt4vd6 ай бұрын
எங்க சித்தப்பாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு ஆனா இப்போ அதை சாப்பிட்டு மூக்கு கட்டையிலே சாப்பிட்டு கிட்னி உருவாகி நல்லா இருக்காரு
@AASHIF12115 ай бұрын
Unga siththappa vayasu enna
@AASHIF12115 ай бұрын
Aramba gfr enna mukkurettai kudutha pirahu ippa gfr level enna
@AASHIF12115 ай бұрын
Please answer me
@AASHIF12115 ай бұрын
Eppiidi mukkurettayai kuditharu...
@AASHIF12115 ай бұрын
Konjam details sollungale
@geethaettiappan25656 ай бұрын
உங்கள் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
@packrisamy91126 ай бұрын
தங்கள் பதிவு சிறப்பாக இருந்தது
@vasanthyv64587 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர்
@rajeshwarib644215 күн бұрын
நன்றி ஐயா. குடல்இறக்கம்பற்றி மூலிகைகள்
@lazarc.t.77387 ай бұрын
God bless🌹❤🙏 you very wonderful message
@ethunanthanan25822 ай бұрын
Hats off. Sir new step to save our traditional medicine to match now👍✌️👌❄️❄️❄️
@bangtan98447 ай бұрын
சார் வணக்கம்... உங்களுடைய நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்.... வாழ்க வளத்துடன்...
@geetharajan95682 ай бұрын
Thank u Dr. Very much useful for explaining clearly in each topic.
@kalaivanimohandoss33687 ай бұрын
Nalla thagavlsir nantree🎉🎉
@ThiyagarajahRajah19 күн бұрын
வல்ல பயனுள்ளது தகவல்
@ajithakaruppiah591412 күн бұрын
Definitely sir, I affected by IGA nephropathy disease past 5 years, I take this mookirattai keerai juice past 4 years, I have ++++ protein discharge problem, after take this juice my protein discharge level completely in negative, I shared your video to all my friends sir, thank you sir.
@raahilsheriff87287 күн бұрын
@@ajithakaruppiah5914 can normal person take tis n kids
@Beerpalani-r8z14 күн бұрын
டாக்டர் இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@kalavathim604 ай бұрын
Thank u Dr your smiling video attact the people to see but very useful priceless recipe myself and our relatives are using thank u sir I welcome such this
@MurugesanjMurugesan-wz6es7 ай бұрын
Dr. Mr karthikeyan your great sir. Thanks
@gunasegaranradhakrishnan87093 ай бұрын
அருமை அருமை.
@akshyaakrishna61337 ай бұрын
தாங்கள் மருத்துவர் மட்டுமல்ல. கடவுளுக்கு ஒப்பானவர்
@vijayalakshmiaacharya86442 ай бұрын
Dr.Karthikeyan wonderful that you are being open in making such videos regarding Siddha medicines. Great ! Keep up your good work. Best wishes to you.
@umasankar83827 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள்.
@SingaravelP-j3d3 ай бұрын
Ungalai pol ella alopathic maruthuvarum irundhal nam paarampariya siddha ayurvedhada maruthuvam kakkappadum nanri sir
@muraliparthasarathi27417 ай бұрын
We mostly respect costly expenced items From now we use like this Dr BEST WISHES 🎉🙏🎉
@poonguzhalis48757 ай бұрын
Great efforts doctor.. This kind of attitude we dreamed of.. First one shown only mookiratai another plant is saaranai கீரை
@padmashreeaditya18146 ай бұрын
You are doing a great work doctor
@jayabalanvalarmathi58567 ай бұрын
Great sir உங்களுக்கு பெரிய மனசு வாழ்க வளமுடன் 🙏
@jayaprakash59636 ай бұрын
Arumai ayya vazthugal 🎉
@logulogu4086 ай бұрын
❤ வளமுடன் வாழ்க, இயற்கை அன்னை பிரபஞ்ச ஆற்றலை உங்களுக்கு மேலும் வழங்கட்டும்💐🤝
@kulandaia32107 ай бұрын
நல்ல மனசு சார். ஒரு ஆங்கில மருத்துவர் சித்த மருத்துவருடன் இணைந்து சொல்லிய விதம் பாராட்டத்தக்கது