Sir.... எங்க வீட்டிலேயே இருக்கு ஆனா இவ்வளவு பயன்கள் இருக்கிறது என்பது இன்றைக்குத்தான் அறிந்து கொண்ட...மிக்க நன்றி டாக்டர்
@AhnabMohamed4 ай бұрын
@@sheelasadasivan7400 🇱🇰😭
@FUNTIMEWITHHME225 күн бұрын
எப்படி பயன்படுத்துவது
@geetharavi25294 ай бұрын
கற்பூரம் வள்ளி Anti bacterial, தொண்டை வலி,ஆன்டி viral, respiratory disease, digestive system, வாய் துர்நாற்றம், புற்று நோய்,வீக்கம் குறையும், வலி குறையும்,இதய கோளாறு, சிறுநீரக கோளாறு நன்மைகள் சூப்பர் Dr Sir
@ganeshanrajagopal63974 ай бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் டாக்டர். வாழ்க நீடுழி. தொடரட்டும் உங்கள் சேவை...
@maryanthony54064 ай бұрын
Dear Dr thank you so much for your wonderful message God Bless you and your family Always 🙏🙏🙏🕊😍
@regi18114 ай бұрын
UK ல எனது வீட்டில் வீட்டிற்குள்ளேதான் வைத்து வளர்க்கிறோம் சளி ஏற்படும்போது இதை பயன்படுத்துவோம் டொக்டர் நன்றி❤
@sivaregina943512 минут бұрын
சார் ரொம்பவும் பொருமையாகவும் அழகாவும் எங்களுக்கு புரியும்படி சொல்லிங்க வாழ்த்துக்கள் சார்👌🙌
@mukundhandevadas19274 ай бұрын
நன்றி டாக்டர். நான் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை நான்கு கற்பூரவள்ளி இலைகளைப் பறித்து அப்படியே மென்று தின்று விடுவேன். சளித் தொந்தரவுக்கு நல்ல பலன் தெரிகிறது. வாழ்க வளமுடன்.
@boscojohns.a.47784 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு..... நான் தினமும் சாப்பிட்டு வருகிறேன்.... என் பள்ளியில் மாணவர்களிடம் சாப்பிட சொல்லி வருகிறேன்....
@santhavellupilai66224 ай бұрын
நான் கனடாவில் வசிக்கிறேன நான் தினமும் பாவிக்கிறேன நிறைய பதியம் வைத்து என் நண்பர்கள உறவினர்க்கும் கொடுத்துவருகிறேன் இதன் பலாபலன்கள் நிறையநான அறிவேன் நன்றி டொக்டர்
@gopalakrishnanap98814 ай бұрын
அருமையான விளக்கம் 👋👋👋👋👋. கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி மிகத் தெளிவாக அருமையான விளக்கம் அளித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தது விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. எளிதாக அனைவருக்கும் கிடைக்கக் கூடிய இந்த இலையை இனி எல்லோரும் எந்த வித ஐயமின்றி பயன்படுத்துவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 🎉❤❤
@UshaJemima4 ай бұрын
ஆராய்ச்சி செய்த விவரம் அதை மக்கள் புரிந்து கொள்ள நீங்கள் கூறிய விதம் மிக மிக பயனுள்ள வகையில் உள்ளது தமிழகத்தில் குடிசைகள் முதல் பெரிய பங்களா வீட்டில் இருக்கும் தாவரம் இது எளிதில் கிடைப்பதால் மக்கள் அசட்டை செய்து வருகிறார்கள் நான் தினமும் காலை வெறும் வயிற்றில் 4 இலைகளை உமிழ்நீருடன மென்று சாப்பிட்டு வருகிறேன் நல்ல பலன் கிடைக்கிறது
@selvarajp72797 күн бұрын
சூப்பர் ser VALGA valamudan
@KokilaDevi-ie2zb4 ай бұрын
ஆராய்ச்சி ரிபோர்ட்டோட பதிவு உங்கள் பெருந்தன்மை.
@lazaruschelladurai59654 ай бұрын
Sir வணக்கம். ரொம்ப நல்லா இருக்கு. நல்ல செய்தி. வாழ்க வளமுடன். நன்றி.வாழ்த்துக்கள்
@kohilavanirmmuthurajah19073 ай бұрын
Thank you Dr. Very Informative. God bless you and your family.
@rnirmala11934 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர், எல்லா நன்மைகளையும் கடந்து, இதை கடலை மாவில் தோய்து பச்சி போடலாம் அருமையாக இருக்கும். ❤️🙏🙏🙏
@rajam20319 күн бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
@shebasudha63294 ай бұрын
அருமை அருமை அருமையான தகவல்களை தினந்தோறும் தரும் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் கூறும் விதமோ மிகவும் அருமை
@rathinakumari37254 ай бұрын
Very precious message god bless you and family Thank you
@varathappanp9 күн бұрын
Super 🎉😊 doctor it is good for health 😊
@Philomina-dh1rp4 ай бұрын
Thankyou God bless you always more and more now and forever
@krishipalappan79484 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@m.umadevi.39794 ай бұрын
டாக்டர் எங்க வீட்டில் அதிகமாக இருக்கிறது. இதனை பற்றி நீங்கள் கூறிய அத்தனை விஷயங்களும் ஆச்சரியமாக உள்ளது. இலங்கையில் இருந்து....
@gunavathy733313 сағат бұрын
Tq.doctor it's veryuseful to us.
@maryjothi51537 күн бұрын
அருமையான பதிவு டாக்டர் நன்றி 🎉
@mullaikodi49797 күн бұрын
Nancy ayyaniraiya visaiyankkalai puriyumpadisolluringaonnume theriyathavanga kuda nallapurinjikirangs nanry thank you
@padhmavathykalaiarasu47914 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சார்🎉🎉🎉🙏🙏🙏🙏
@MhdNasath-r5s4 ай бұрын
அருமையான பதிவு doctor, வாழ்க வழமுடன்
@rajeswariramakrishnan35197 күн бұрын
மிக மிக நன்றி.
@saisakthivel817112 күн бұрын
Thanks. Mr. Dr
@imagenaj4 ай бұрын
My dear Dr. Brother,I am from Bahrain I use to drink as a tea., I just came to know most of the benefit’s About this Mexican mint TNX A LOT
@kmohamathanivava4674 ай бұрын
தேன் கொஞ்சம் அதிகம் என்று நினைத்தேன் .... நீங்களும் சொல்லிவிட்டீர்கள். ஆகவே சொல்லின் செல்வர் என்ற பட்டத்தை உங்களுக்கு மனமுவந்து அளித்து மகிழ்கிறேன் .... நன்றி
@dominicsavio58484 ай бұрын
I live in Germany and i have planted a piece of Karpuravalli at my house on a pot and it has grown so well.
@SivaganamSivaganam-h8lАй бұрын
எங்கள் வீட்டில் இருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கா நன்றி டாக்டர்
@palamalaipalamalai15734 ай бұрын
தெளிவான விளக்கம் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
@jeyanthimariappan274511 күн бұрын
Thank you very much doctor ithila evalavu benefits irukkiratha.
@ponnampalamGnanakalai-Ananthan4 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்
@rasheedhamubarak9087 күн бұрын
வணக்கம் நன்றி
@ezhilkumarsivaprakasam62194 ай бұрын
கற்பூரவள்ளிஇலையின் மருத்துவ குணங்களை பற்றி ...... Doctor அவர்கள் கூறியது பிரமிப்பாக இருந்தது......
@bhavanim2513 күн бұрын
Thankyou for your kind consideation for unhealthly old generation and others
@InduTS-b2e4 ай бұрын
Thank you sir , video is very informative and useful
@UshaanandhiS.V3 ай бұрын
Really useful information sir
@AjithKumar-ux9xm4 ай бұрын
Dr. A detailed explanation. Didn't know so much uses. Thought it only cures cold. Thanks Dr
@shasami67254 ай бұрын
Thanks a lot doctor. Neegal mihath thelivaha vilakkam thandeerhal. Enda viza payamum illamal shappidalam. Thanks
@saikuttychannel4754 ай бұрын
நன்றி சார் பயனுள்ள தகவல்கள்
@kumarpremakumarprema42544 ай бұрын
மிகவும் நன்றி ஐயா🎉🎉🎉
@anusuyanaidu857317 күн бұрын
எங்க வீட்டில் நெரையா இருக்கு ஆனால் என்ன நன்மைகள் தெரியாமா இருந்தது ரொம்ப நன்றி சார்
@Nandhini189204 ай бұрын
ஐயா நான் இன்று தான் இந்த செடி நட்டு வைத்தேன் ஐயா.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@kavithaarajakumar47774 ай бұрын
I am in ireland I have kept this leaf inside my house its growing well thanks for the information hear after I will use it Thanks🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jagannathamvedapalayanur91673 ай бұрын
Super Dr yengalludia housela iruukku nan dinamum sappiduven nanri Dr
@pavithragh15964 ай бұрын
Tqqq useful information vazgha valamudan sir
@johnjeeva65904 ай бұрын
எங்க வீட்டில் சளி இருமல் தொந்தரவுக்கு அடிக்கடி பயன்படுத்துவோம் 1 வயது குழந்தைக்கும் கொடுப்போம் ஆனால் நல்ல மிளகு,தேன் சேர்த்ததில்லை . இன்று முதல் தேன் சேர்த்து பயன்படுத்த முடிவு செய்தேன் . மிக்க நன்றி மருத்துவர் ஜயா . வெந்நீரிலும் இந்த இலையைப் போட்டு குடிப்பதற்கு பயன்படுத்துவோம்.😊
@mangaisivanadian60218 күн бұрын
நான் Swiss ல் வாழ்கிறேன்.பெரிய Pot ல் வளர்த்து வருகிறேன்.இதன் நன்மைகளை இப்போ தான் அறிகிறேன்.பயன்படுத்தவுள்ளேன்.நன்றி Dr.🇨🇭🇨🇭🇨🇭
@sdbabu773 ай бұрын
Yes. it's very good for health. We simply ignore as it is growing without more effort.
@karpagamkarpagam88794 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@omsairam91164 ай бұрын
Nanri nanri 🙏🏻🙏🏻
@jayaramanpn65164 ай бұрын
தீர்காயுஷ்மான் பவ.நீடூழி வாழ்க.அருமை.அருமை.❤
@sangeethavenkat61224 ай бұрын
Thank you so much doctor sir. Your words are valuable and reach easily to the people😊
@nazeerameer583313 күн бұрын
Dr SALAAMZ .!!!!!
@panchavarnams63168 күн бұрын
DR SIR VERY VERY THANKS
@srijayanthikrishnan20724 ай бұрын
Very useful message thank you sir.God bless you and your family 🙏
@OVRagul3 ай бұрын
Thank u dr🎉
@devikrishnan82714 ай бұрын
Thanks Dr. I have been taking a few leafs morning n evening n it has helped me in my post nasal drip
@AbinayaChakravarthy-eq2gr4 ай бұрын
Very informative and useful video super thank you so much doctor 👏👏👌👌🙏🙏🙏
@charlesnelson46092 ай бұрын
During the corona, period, we used to have karpuravalli soup along with thulasi,betel leaves ,and other, condiments, such as pepper, cuminseed, dry ginger ,adi mathuram etc. Good 👍 video 📹 👌
@Nithiya-yp1qf4 ай бұрын
Nandri
@mohamadrilaf7074 ай бұрын
Thanks Dr, we grow this plant in srilanka getting benefits from it, indeed got rather more Information,
@jeyalakshmisankaranarayana58123 ай бұрын
Thank u for the useful benefits of Karpooravalli
@dyneciousarulrajgnanapraga16744 ай бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள். நானும் வீட்டில் வளர்க்கின்றேன். இவ்வளவு நன்மைகளா என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன். Thank you soooo much Doctor
@senguttuvanad61384 ай бұрын
Thanks doctor One allopathic doctor Came out his clutches and explained the valuable Truths and applications. Please continue yours Service.
@malarmugammunian50982 ай бұрын
வணக்கம் டாக்டர், you have given us very good advice on various health issues.மிக்க nundri.i prefer our herbal medicines any time. I have pulmonary fibrosis and pulmonary hypertension. I have made a concotion with துளசி, கற்பூரவள்ளி, இஞ்சி, மஞ்சள், oreganum and thyme. I drink it every morning. I am not coughing much now and my oxygen saturation has gone up to 99% on 2 l from 4l. My pulmonologist said the condition is irreversible but i am feeling very much better. Is there anything you can recommend?nundri🙏 நான் தென் ஆபிரிக்காவில் வசிகிறேன்.
Excellent Doctor.All information duly proved scientifically.Thanks for very useful information
@sudhas331624 күн бұрын
Arumai dr.sir. ❤🙏🙏🙏🙏🙏
@santhiyameenakshisundaram61022 ай бұрын
சூப்பர் ❤❤
@amsiaalok19214 ай бұрын
ரொம்ப கவனமாக குறிப்பு காண்பிக்கிறீர்கள்...😊😊
@banumathig53534 ай бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@paramasivamnatarajan13454 ай бұрын
I have in my house. Let me use henceforth. Thanks Dr
@bhuvaneswaisiva62234 ай бұрын
Sir,I'm living In UK... having this plant for more than 3 years, keeping indoor only
@Raddy-m3u4 ай бұрын
நன்றி டாக்டர்🙏🏼♥️
@annammalmutthusamy84264 ай бұрын
Nandri dr.
@kalaichelvishantharam56024 ай бұрын
Doctor i have this very useful plant in Canada. wintertime keep them inside the house.
@reenaleone61904 ай бұрын
Thank you mr. Karthikeyan doctor sir. 🎉🎉🎉
@MohammedIbrahim-hk1oo4 ай бұрын
சார், சுகர் நோயாளிகள் இந்த இலையை எப்படி சாப்பிடுவது.. சொல்லுங்களேன்
@joymohan77674 ай бұрын
Dr I live in Canada I have karpuravalli plant in my house ( I put it in indoor) it grows nicely now its blooming I never seen flower in it in India
@padminivenkataraman18964 ай бұрын
We have this plant in U S. We keep this outside in summer time. And then keep it in a glass water jar in winter time.
@Paulvetri8 күн бұрын
God blees you sir
@rajalakshmig73244 ай бұрын
சார் எங்கள் வீட்டில் கற்பூரவள்ளி இருக்கும் சளி பிடிக்கும் போது நான் இரண்டு இலை எடுத்துகொள்வேன். கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் பற்றி கூறியதர்கு நன்றி சார்🙏
@gsnmaller87528 күн бұрын
Great m useful info
@radharamani71544 ай бұрын
Thank you Dr. During covid times i used to add four karpooravalli leaves to tea everyday while boiling.
@amaldasmariathasanton754629 күн бұрын
நான் பிரான்ஸ் இருக்கிறேன் இங்கு எல்லா வீடுகளிலும் இருக்கிறது கற்பூரவள்ளி மரம்
@karthibala14584 ай бұрын
Sir your videos veryvuseful keep going pls post part 2 video for vertigo i am siffering from same issue i used to get back side headache is it normal in that pls explain sir it will be very useful
@SG-CND4 ай бұрын
Thanks Dr. We have this plant in indoor garden .
@Jaya-i7g9 күн бұрын
How prepare for pain relief this leafplzdr
@mariajoachimprabu27134 ай бұрын
Papaya leaf juice increses platelets counts in over night in dengue fever
@shasami67253 ай бұрын
Thanks a lot doctor. Daily sappida nallama? How much leaves can we eat per day?