மூடாக்கு போடுவதால் மண் வளம் பெருகுமா?

  Рет қаралды 37,136

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 жыл бұрын

பாரம்பரியமாக விவசாயிகள் செய்யக்கூடிய சில தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணில் கரிம அங்கக உயிர்சத்துகள் அதிகரிப்பதற்கு விவசாயிகள் செய்யவேண்டியவை என்ன என்பதை எடுத்துரைக்கும் மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன், மூடாக்கு போடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மண்ணின்தன்மை | #மூடாக்கு
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 30
@praveenkumarayyappan3440
@praveenkumarayyappan3440 3 жыл бұрын
Projecter screen ah காமிக்கவே இல்ல
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 жыл бұрын
புகாகோ சொல்லுவார்.....விதைப்பதும்,அறுவடை செய்வதும் தான் விவசாயத்தல நம்ம செய்ற வேலை யா இருக்கனும்....மத்த வேலைகளை இயற்கை யா பாத்துக்கனும்....இயற்கையை வேலக்காரனா ஆக்கனும்.....நம்மாழாவார் சொல்லுவார்.......இயற்கையை நமக்காக வேல பாக்க வைக்கனும்......தொல்லை தருவதை தவிர்கனும்
@Babuecosan
@Babuecosan Жыл бұрын
அருமையான கருத்துக்கள் ஆனால் இந்த வீடியோ எடுத்தால் கண்டிப்பாக வந்து பாராட்டி ஆகணும் ஒரு தடவை கூட ஸ்கிரீனை காட்டவே இல்லை இந்த மாதிரி வேளாண் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் காணொளி காட்சி முக்கியம் . தயவு செய்து பர்சன்டேஷன் காட்டுங்க..
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 жыл бұрын
தெளிவான விளக்கம் மிக அருமை சரவணன் அண்ணா
@natarajanperumal821
@natarajanperumal821 3 жыл бұрын
இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் தேதி முன்னதாக தெரியப்படுத்தவும்
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 3 жыл бұрын
Excellent speech and plenty of information.
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 3 жыл бұрын
Sir, I feel you should write a book on basics of agriculture explaining various elemens, micro organisms etc. Followed by that should be how to achieve them. Without understanding the basics one can't do it correctly and can't be more successful.
@manikandanp2773
@manikandanp2773 3 жыл бұрын
Waiting very long time for every upload sir.. please upload next videos..
@KTRuniverse
@KTRuniverse 3 жыл бұрын
Video kaattirukkalaam la... Innum useful'a irunthurukkum
@balutalkies1183
@balutalkies1183 3 жыл бұрын
Great Dr sarvanan sir by Dr P BALASUBRAMANIAN PhD Assistant Professor kvk Ramanathapuram
@AS-vm6pj
@AS-vm6pj Жыл бұрын
Sir i am Asker from Kamuthi i need your guidance can you share your contact details... Ideas about tress plantantion and saline water
@7654321650ful
@7654321650ful 3 жыл бұрын
Display should have been shown for clarity!
@moovendhanv5515
@moovendhanv5515 3 жыл бұрын
Screen shown means video will be interested.
@shanmugathasanpatkunan9752
@shanmugathasanpatkunan9752 Жыл бұрын
Why the slides not shown???
@nijanthanmech1642
@nijanthanmech1642 3 жыл бұрын
Am from delta region ...next program epudi therinjikuradhu
@k.veerabagubagu1710
@k.veerabagubagu1710 3 жыл бұрын
Pls show screen shot
@RKNaturalMultiCropFarming-8269
@RKNaturalMultiCropFarming-8269 2 жыл бұрын
Must show projector screen.
@agriculturaltamil6980
@agriculturaltamil6980 3 жыл бұрын
More videos plz
@agriculturaltamil6980
@agriculturaltamil6980 3 жыл бұрын
More videos anna plz
@jawahars7426
@jawahars7426 3 жыл бұрын
Create sir 👍
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc Жыл бұрын
slides are not shown.heavily disappointed
@agriculturaltamil6980
@agriculturaltamil6980 3 жыл бұрын
❤️
@ramlaksh6810
@ramlaksh6810 2 жыл бұрын
Anna vaikoola moodakuku use pnalaama
@prasathsb8349
@prasathsb8349 2 жыл бұрын
Seiyalam..... Use the dry products which are available for free of cost...
@kkavitha2962
@kkavitha2962 3 жыл бұрын
Show the screen
@kkmkarthi
@kkmkarthi 2 жыл бұрын
What's the use of showing other than the presentation..
@nijanthanmech1642
@nijanthanmech1642 3 жыл бұрын
Sir number keadaikuma
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 жыл бұрын
மூடாக்கு மிக நல்ல முறை தான்....ஒரே ஒரு சிக்கல் நைட்ரஜன் ன எடுத்து கிட்டு அது மக்குவதால் தழைச்சத்து பயிருக கு கூடுதலாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது......
@balkrishnanfca
@balkrishnanfca 6 ай бұрын
நீங்கள் மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் போது மட்டுமே மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு, மண்ணின் தழைச்சத்தை எடுத்துக்கொண்டு, மட்கும். மூடாக்கு மட்காமல், நீர்ச்சத்தை இழந்து, அப்படியே நீண்ட காலம் கிடக்கும், எனவே தழைச் சத்தை இழக்கும் அபாயம் இல்லை.
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
பண்ணை வடிவமைப்பு... அனுபவ பகிர்வு!
23:13
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН