மேற்கு பார்த்த மனை | மேற்கு வாசல் வீடு | Kodisamy | Vasthu shastra | West Facing House

  Рет қаралды 62,090

Kodisamy vasthu sasthram tamil

Kodisamy vasthu sasthram tamil

Күн бұрын

Пікірлер: 58
@DINO-d5j
@DINO-d5j 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏.. மிக நேர்மறையான தகவல்களை valangineergal🙏... மிக்க நன்றி 🙏
@annadurai-jf6tr
@annadurai-jf6tr 2 жыл бұрын
GOOD SIR. THANK YOUR FOR YOUR VALUABLE TIPS.
@kalisvary4863
@kalisvary4863 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@PAjay-tv1yx
@PAjay-tv1yx 2 ай бұрын
M ergu partha veedu pin vasaluku kilakku pakkam etam ellai vatakku pakkam 6 adi ullathu enna seivathu
@Shivedh-k1n
@Shivedh-k1n 9 ай бұрын
Superb sir
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 Жыл бұрын
Super iyya 👏👏👏🙏🙏🙏🙏🙏
@akhilmohan4106
@akhilmohan4106 Жыл бұрын
Sir enga veedu meerkku partha vasal sir merkku partha pola tha thalaivasal irkku..pin vasal kizhakku partha Pola irkku sir...nanga irkra veedu rent house sir....
@VinothKumar-vq1xj
@VinothKumar-vq1xj 3 жыл бұрын
Iya vanakkam Merku partha manai Vada kizhku esanyathill 2nd bed room ullathu, Merku edam adhigamaga ullathu kizakku kuraivaga ulllthu ,pdhiyathaga katiya veedu ,, Ungall melana karuthukkalai eathir parkirnnden nandri iya
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 2 жыл бұрын
Contact this number 9842933242
@umamaheswaranr5101
@umamaheswaranr5101 2 ай бұрын
Sar. West East 26 North South 22 mani varo padam kudka sar
@N.Balaji2504
@N.Balaji2504 4 ай бұрын
🎉🎉🎉
@UshaDevi-jv8wg
@UshaDevi-jv8wg 5 ай бұрын
Ayya mesha rasiku merku veedu eppadi irukum.yen husband mesha rasi.kulandhaigal (2 paiyan)meenam, kumbam.indha veetuku kudi(vaadagai veedu )vandhu 4 months aagudhu ana yedho oru mana ulaichal iruku.next year sabi peyarchi vera aaga pogudhu indha veedu engaluku sariyaga irukuma?
@thedral6712
@thedral6712 2 ай бұрын
🎉
@balarithvik8363
@balarithvik8363 2 жыл бұрын
ஐயா எனக்கு மேற்கு பார்த்த மனை என் ராசி கடகம் பூசம் நட்சத்திரம் எந்த பக்கம் தலைவாசல் வைக்கவேண்டும் சொல்லுங்க ஐயா வரைபடம் போடு சொல்லுங்க ஐயா
@geevarghesetj399
@geevarghesetj399 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@avsgroups2005
@avsgroups2005 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 வரைபடமாக வரைந்து காண்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@sumathyganesh3807
@sumathyganesh3807 8 ай бұрын
Pooja room enga vaikalaam
@mahig6711
@mahig6711 Жыл бұрын
Apartment la north west thalavasal sariya ayya
@umamaheswaris5660
@umamaheswaris5660 2 жыл бұрын
Pooja room vada kizhakkil vanthal kizhakkil eppadi vasal vaipathu
@ashokjervin1224
@ashokjervin1224 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ramsview9066
@ramsview9066 2 жыл бұрын
மேற்கு பார்த்த வீட்டிற்கு செப்டிக் tank எங்கு அமைப்பது?? வடமேற்கில் (வாயு மூளை) நுழைவாயில் வருகிறது அதற்கு முன்னால் செப்டிக் tank வரலாமா...????
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நண்பா எனக்கும் அதே சந்தேகம் தான் இவர் தெளிவு படுத்தினார் செப்டிக் டேங்க் தலைவாசல் முன் இருக்கலாம் தவறில்லை
@veetuber
@veetuber 9 ай бұрын
வாயு பகுதியில் அமைக்கலாம்
@sivasub-b8n
@sivasub-b8n 10 ай бұрын
நான் திருவோண நட்சத்திரம்.மேற்கு பார்த்த மனை வாங்கலாமா ?
@balajibala3488
@balajibala3488 2 жыл бұрын
Ayya engaluku merku partha manai anal en raasi padi(kanni raasi) therku paarthu vasal vaika vendum enru solraga nan en seivathu.... Pls reply ayya...????
@sjayamurugan9255
@sjayamurugan9255 2 жыл бұрын
Sir, west face house 22×42 ithula middle la main door middle vachi irukan intha house pooja room and toilet enga vaikalam pls sollunga...back door intha alavuku ullara varuthu athu pola vaikalama...
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 Жыл бұрын
உங்கள் இடத்தின் வரைபடம், நீங்கள் புதிதாக கட்டும் மனையின் வரைபடம் எங்களுக்கு அனுப்புங்கள் வரைபடம் பார்த்ததே கூறமுடியும் 96556 33242
@SRM943
@SRM943 2 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmapriya2643
@padmapriya2643 2 жыл бұрын
supper sir
@harinisuresh5122
@harinisuresh5122 2 жыл бұрын
Sir vadakilaku pakuthiyil bedroom irukirathu bedroom la kilaku vasal vaikalama
@gobinath9025
@gobinath9025 Жыл бұрын
சார் எனக்கு மேற்கு பார்த்த மனைல வடக்கு பார்த்து பிளான் போட்டு தாங்க சார் மொத்தம் நீளம் 50அகலம் 30அதுல நா நீளம் 16ஆடி அகலம்42 அடி ல கட்ட வரைபடம் தாங்க சார்...
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 Жыл бұрын
kindly send all site related map to 98429 33242, 96556 33242
@achusanju3775
@achusanju3775 2 жыл бұрын
Merkku paartha veedu sir.. aanal kilakkil kali idam kuraivaga ullathu.. athavathu veetin pinpuram edam kammiyaga ullathu.. athanal vadakil door vaikalama
@ranjanis1902
@ranjanis1902 2 жыл бұрын
Vainka bro nangalum merku vasal veetu vadaku vasal mathitom
@rajank7077
@rajank7077 2 жыл бұрын
அய்யா வணக்கம் நன் மதுரை அருகே பனங்காடி மேற்கு பார்த்த மனை வீடு கட்டி இருக்கிறேன் வஸ்து சரியானதா படி எங்கு அமைக்கவேண்டும் இதற்கு வாஸ்து கூறவேண்டும்
@chandralekhav1891
@chandralekhav1891 Жыл бұрын
ஐயா மேற்கு பார்த்த வாசல். முதல் தளத்தில் உள்ளது. வடக்கு பார்த்து படிக்கட்டு. வடமேற்கு மூலையில் தலைவாசல். வடக்கு தெற்கு ஜன்னல் இல்லை. நீளமான வீடு. முதலில் வரவேற்பு அறை. அடுத்து வடக்கு பகுதியில் 2 அடி வழி. மேற்கு பார்த்த படுக்கை அறை. அதில் வடகிழக்கு மூலையில் குளியல் அறை. அதன் பின்னர் வடக்கு பார்த்து ஒரு படுக்கையறை. அதன் பிறகு சமையலறை. பின் பகுதியில் தென்கிழக்கு பகுதியில் ஒரு குளியலறை. என் கணவர் சிம்மம். நான் மகரம். ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளன. இந்த வீட்டிற்கு குடி போகலாமா? வழி கூறவும்.
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 Жыл бұрын
contact number: 9842233242, 9655633242
@basheer-km1qx
@basheer-km1qx 2 жыл бұрын
WEST PARTHA VEEDU NORTHU PARTHU YARUM STEP VAITH YARIE ULLA BOHHALAMA.
@gayathrisaravanan6519
@gayathrisaravanan6519 Жыл бұрын
ஐயா வணக்கம் எந்த ஊருங் ஐயா
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 Жыл бұрын
coimbatore
@ramalingamrajan3392
@ramalingamrajan3392 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேற்குதிசை வரைபடம் தேவை 17×36
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 2 жыл бұрын
உங்கள் இடத்தின் அமைப்பை வைத்துதான் வரைபடம் தரப்படும். இடத்தின் 6 அளவுகளும் இடத்தின் ரோடு குத்து இருந்தால் அதனை அந்த வரைபடத்தில் குறிப்பிடு எங்களுக்கு அனுப்பவும். நேரில் சந்தித்தால் மிக நன்று Whatsapp No: 9655633242, 9842933242
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
மேற்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்து தலைவாசல் வைத்து கட்டலாமா
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 2 жыл бұрын
contact below number 9842933242, 9655633242
@venkadesh2023
@venkadesh2023 2 жыл бұрын
No
@abishekpanner6025
@abishekpanner6025 7 ай бұрын
Hi
@MMK3533
@MMK3533 Жыл бұрын
ஐயா வணக்கம், கோடி தாத்தா அருளால் எனக்கு ஒரு வீடு அமைந்துள்ளது. ஆனால் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து மிகவும் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது, அதுவும் மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்து வாசல் உள்ளது தான். அதில் இன்னொரு பிரச்சினை என்ன என்றால், மேற்கே 20அடி உள்ள மனைக்கு எதிராக 20 அடி தெரு வருகிறது. இதற்கு தீர்வு ஏதாவது சொல்ல முடியுமா ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 Жыл бұрын
cotact 98429 33242, 9655633242
@nithyaprakashnithya9682
@nithyaprakashnithya9682 2 жыл бұрын
ஐயா மேற்கு பார்த்த வீடு கட்டி நான்கு வருடம் ஆகுது கீழ் பகுதி வடக்கு பக்கம் அண்ணனும் நாங்கள், மேல் பகுதி தெற்கு பக்கம் தம்பியும் வீடுகள் கட்டிவிட்டோம். இந்த வீட்டுக்கு வந்த பிறகு ரொம்ப பணக்கஷ்டம் அதிகமாக இருக்குது ஐயா, மனைய மாத்தி அவர்கள் விருப்ப படி கட்டிவிட்டோம் . தம்பி நன்றாக இருக்கிறார். ஆனால் நாங்கள் மேலும் மேலும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு இது தான் காரணம் என்று சொல்கிறார்கள். அதற்கு எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 2 жыл бұрын
CONTACT NO: 9842933242
@royappas5165
@royappas5165 Жыл бұрын
ஐயா வணக்கம் நான்மேற்கு பார்த்த வீட்டில் உள்ளேன் குடும்பத்தில் சன்டைகள் அதிகமாக உள்ளது.சில வாஸ்து பதிவு மூலம் 20டிகிரி வலது பக்கம் சாய்ந்து உள்ளது தெரிகிறது நான் என்ன செய்வது ஐயா .
@sekarannamalai9545
@sekarannamalai9545 5 ай бұрын
iyaa unga cell number venum unga ooru ethu nu sollunga
@vijayakumar3723
@vijayakumar3723 2 жыл бұрын
வணக்கம் ஐயா மனையடி சாஸ்திரம் என்பது உள் அளவா அல்லது வெளி அளவா தயவுசெய்து என்னுடைய சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள் ஐயா
@kodisamyvasthusasthramtami1853
@kodisamyvasthusasthramtami1853 2 жыл бұрын
மனையடி சாஸ்திரத்திற்கு அடி அளவுகள் கிடையாது. அளவுகள் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. வாஸ்து புராண காலத்தில் இருந்து உள்ளது. எனது படுக்கை அறையின் அளவு 13' 14' . உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நேரில் வந்து ஆலோசனை பெறவும் .
@abishekpanner6025
@abishekpanner6025 7 ай бұрын
Super​@@kodisamyvasthusasthramtami1853
@prakashs6775
@prakashs6775 Жыл бұрын
Contact no sir
@ashag428
@ashag428 Ай бұрын
Super sir❤❤
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН