மேற்கு பார்த்த வீடு அமைக்க ஆன்மீக ரீதியான முறையில் மிக துள்ளியமாக வாஸ்து விளக்கம். மிக மிக அருமை.🙏💐
@YusufYusuf-b5q Жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா......
@greencladsRathinam9 ай бұрын
முழுதா பார்த்தேன்..நன்றி ஐயா
@veetuber7 ай бұрын
அருமை பரணி சார்....
@NirmalAmbika3 ай бұрын
Romba. Arumai. Ya. Sonninga. Sir
@DURAISAMYRAMACHANDRAN7 ай бұрын
வாழ்த்துக்கள் நல்ல பதிவு உங்கள் பனி சிறப்பு அடைய வாழ்த்துக்கள் 🙏
@balajimanikandan9644 Жыл бұрын
Dear Bharani Sir , I am Balaji , Thanks for Uploading the West Face House VASTHU Plan , Last week I also Called you and Requested you to upload the West Face House video , THANKS FOR UPLOADING THIS VIDEO SIR 🙏
@vijayalakshmikuttiraja9460 Жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தீர்கள்.நன்றி.
@kmcdurai3035 Жыл бұрын
உங்களை போன்ற வாழும் தெய்வங்கள் இருப்பதனால் தான் ...... அறியாமை இருளில் வெளிச்சம் பிறக்கிறது. அண்ணே !
@KumarKumar-zv8kn3 ай бұрын
All is well 👍👌
@arunachalamg97326 ай бұрын
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த வீடு வரைபடம் அருமையான பதிவு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் நன்றி ஐயா
@baraniastroworld67615 ай бұрын
Thank u so much....pls watsapp: 98429 95099
@yourchannel956810 ай бұрын
ஐயா வணக்கம் தங்கள் தங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை பூஜை அறை எங்கே வைப்பது தெளிவுபடுத்துங்கள்
@muniyanmunichamy801111 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நியூ இயர் நல் வாழ்த்துக்கள் 🙏🌹🌹
@arulmozhikirubakaran91298 ай бұрын
Thank you for posting west face flat. This video clear our doubts and fear. 🙏🙏🙏
@SenthilKumar-AA9696 Жыл бұрын
Excellent sir - easy to understand - our habit we see doctor after getting illness - our house also west facing sir
@thiruppathir8921 Жыл бұрын
நன்றி ஐயா
@tamilselvi-i5b9 ай бұрын
ஐயா 17×60 மேற்கு வாசல் பிளான் போடுங்க
@njayapal8964 Жыл бұрын
அகலம்20அடி நீளம் 42அடி மேற்கு பார்த்த வீட்டிற்கு ஒரு படம் போடுங்கள் அய்யா.
@karuppu75478 ай бұрын
ஐய்யா பூஜை அறை எங்க வைக்கணும் சொல்லவே இல்லை
@bhuvaanabhuvi88323 ай бұрын
🙏🏻சூப்பர் அண்ணா
@kannand2427 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@asivaprakasam26997 ай бұрын
Arumai !
@palanivelpalanivel280810 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@i_viji7 ай бұрын
நன்றி.. சிறந்த பதிவு... கட்டிய வீட்டை மாற்றி அமைக்க முடியுமா..
@jayadhana98912 ай бұрын
ஜாதகம் பார்த்து வீடு plan pottu tharuvirgala?
@ChandrasekarN-v9o3 ай бұрын
ஐயா இந்த இடத்தில் வடக்கு பார்த்த தலவாசல் அமைக்கலாமா
@kuppusamy.kkuppusamy.k15697 ай бұрын
நன்றிகள் ஐயா
@ramakrishnan39089 ай бұрын
Sir Pooja room sollavillai solluga pls
@videoeditking5 ай бұрын
சூப்பர்
@chitrar257211 ай бұрын
ஐயா மிகவும் நன்றி இந்த விளக்கம் அளித்ததுக்கு நான் மேற்கு திசையில் தான் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறேன் ஒரு சந்தேகம் பின் வாசல் சமையல் அறையில் இருந்து வடக்கே வெளியே செல்வது போல அமைத்திருக்கிறார் அது நல்லதா
@rpriyarpriya35842 ай бұрын
ஐய்யா மெத்தை படி எங்கே வைப்பது சொல்லுங்க
@subbuangaiyarkanni51427 ай бұрын
Pooja room enga sir varum pls sir.
@mahendrana4456 Жыл бұрын
Super sir
@thithi3058 Жыл бұрын
மேற்கு பார்த்த விடு வடக்கு பக்கம் பொது சுவர் உள்ளது எப்படி வாஸ்து அமைப்பது தெளிவுப்படுத்துங்கள் நன்றி ஐயா
@jayanthinagarajan23902 ай бұрын
Eduku vadaku vasal podalama sr
@gopalsiva3197 Жыл бұрын
சார் எங்க வீடு மேற்கு பார்த்த வாசல் வீடு எங்கள் வீட்டின் போர்வெல் வடகிழக்கில் உள்ளது எங்கள் பின்புறம் உள்ள வீட்டின் செப்டிக் டேங்க் எங்களுடைய போர்வெல் லுக்கு மிக அருகில் அமைத்துள்ளார்கள் . இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா தகுந்த ஆலோசனை வழங்கவும்
@_AjayS11 ай бұрын
நான் கும்ப ராசி எனது பெரிய மகன் மகர ராசி என் பெரிய மகனுக்கு மேற்கு பார்த்த மனை வாங்கி உள்ளேன் ஐயா வீடு கட்டினால் சரியான பலன் கிட்டுமா தங்கள் ஆலோசனை வழங்குங்கள்
@ravieravie25843 ай бұрын
Thank you very much
@dhanalakshmivivek43509 ай бұрын
Pooja room pathi yen sollala sir
@s.kavithap.kavitha37587 ай бұрын
Dhanasu and virichagam
@annamalairaju40178 ай бұрын
padikkattu then merkil irukkalama santhegam /?????
@saravanansaran440010 ай бұрын
Nandri
@yamunagopalram31199 ай бұрын
சென்னை ல் பிளாட் மாஸ்டர் பெட் ரூம் வடகிழக்கில் அமைந்துள்ளது பயன்படுதலாமா ஐயா
@jayadhana98912 ай бұрын
ஐயா, விவசாய நிலத்தில் வீடு கட்டலாம் என்று உள்ளொம், ஜாதகம், நிலம அமைப்பு அனுப்பினால் எங்கள் ஜாதகம் பார்த்து எந்த பக்கம் வீடு கட்டலாம் என்று வீடு அமைப்பு போட்டு தருவீர்களா?
Thank u sir your valuable information..west house ku outside la septic tank sonninga.toilet bathroom enga varanum sir.pls
@manisaru4090 Жыл бұрын
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த மனை இல் வடகழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா நான் மேஷ ராசி...
@sabarisri2679 ай бұрын
Thankyou sir
@shreehariharasastha4206 Жыл бұрын
Poojai room podalaiya
@gopalraj-mn1dx7 ай бұрын
Prayer god room enga vaikiradhu sollunga
@vinothkirti9786Ай бұрын
மிதுனம் ராசி உள்ள நபர் மேற்கு வாசல் வீடு கட்டலாமா
@alaguauchu62256 ай бұрын
காம்பௌன்ட்ல மேய்ன் கேட் எங்க விடனும்னு சொல்ல மரந்துடீங்க..
@rpriyarpriya35842 ай бұрын
வீடு இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லையா ஐய்யா
@lexsubhala8094 Жыл бұрын
Sir, west facing home ku ...north facing la northeast back vasal vaikalama.
@saravanansaran440010 ай бұрын
Wast face 2bhk room podunga
@kmmuthu835011 ай бұрын
Thank for your vasthu advice
@ananthananth1249 Жыл бұрын
மேற்கு பார்த்த வாசலுக்கு படிக்கட்டு வடமேற்கு திசை அமைக்க வேண்டும் சிலர் நீங்கள் தென்மேற்கு என்றும் எது சரி
@VIJAYANS-xs2st Жыл бұрын
தெற்கு பார்த்த வீட்டுக்கு வாஸ்து சொல்லுங்க சார்
@HariHaran-bu1ds9 ай бұрын
மேற்கு பார்க்கிற வீட்டில் பூஜை ரூம் எந்த பக்கம்
@ganeshpalaniappan8662 Жыл бұрын
ஐயா, அடுக்கு மாடி வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?
@malarvizhimp9328 Жыл бұрын
தென்மேற்கு மூலை மனை வாங்கலாமா
@manivasakamramasamy4162 Жыл бұрын
Sir, For stilt parking west face plot, vaastu please!!!
@mgopi73056 ай бұрын
Sir which place poojai room come
@gobinath9025 Жыл бұрын
ஐயா இந்த வரப்படத்துல 16ஆடி அகலம் 42ஆடி நீளம் வடக்கு பார்த்து வரைபடம் மேற்கு மனைக்கு போட்டு தாங்க ஐயா மொத்த அளவு 30ஆடி அகலம் *56ஆடி நீளம் ஐயா வாஸ்து முறைல வேற பிளான் இருந்தாலும் தாங்க ஐயா
@fashiontailor7266Ай бұрын
மேற்கு திசை முழுவதும் தெரு குத்தினால் என்ன பலன் ஐயா
@shankm2002200510 ай бұрын
தெற்கு பக்கம் 10 அடிக்கு பிறகு மேற்கு கிழக்காக ஆறு செல்லலாமா ஐயா..
@RaviKumar-zd4ck6 ай бұрын
மேற்கு பார்த்த பிளாட் வடக்கு பார்த்த தலைவாசல் வைத்து வீடு கட்டலாமா?
@baraniastroworld67615 ай бұрын
Valga valamudan
@ThiruNeelu-b4o7 ай бұрын
Pooja room sir eanthapakam nu solla la sir
@j.shanmugarajraj7550 Жыл бұрын
சார் எனக்கு இடம் கிழக்கு பார்த்து இருக்கு ரோடு பேஸ் ஆனால் வீடு வடக்க பார்த்து போட சொல்லுராங்க இதுக்கு வரைபடம் அனுப்ப முடியுமா இடத்தின் அளவு 17.5/25 இடம் கிழக்கும் மேற்க்குமாக உள்ளது
@manisaru4090 Жыл бұрын
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த மனையில் வட கிழக்கு பார்த்து
@sathappansankar42587 ай бұрын
தாங்கள் கூறியது போல் எல்லாவற்றையும் அமைத்துவிட்டேன். கழிவுநீர் தொட்டி மட்டும் முன்பக்கம் 3 அடி மட்டுமே விட்டுள்ளோம். இதனால் எதுவும் பிரச்சினையா.
@PrakashPrakash-zz4pg Жыл бұрын
எங்கள் பிளாட் மேற்கு பார்த்த பிளாட் 30*40 அந்த எதிராக நேராக அதே 30 அடி உள்ளது அதுதெருகுத்து நல்லாதா கெட்டதா
@bsvasan87468 ай бұрын
ஐயா,தென்மேற்கு படிகட்டு மூடிய படிகட்டா இருக்க கூடாது புரியவில்லை
ஐயா வணக்கம். மேற்கே சார்ந்த தென் மேற்கு மூலை அது. வடக்கு எப்படி வரும்.
@baraniastroworld6761 Жыл бұрын
ஐயா பேசும்போது சில வார்த்தைகள் உச்சரிப்பு கூட மாறி இருக்கலாம். தவறுகளை திருத்திக் கொள்ளலாம். அந்த வார்த்தைகளை நானும் கேட்டேன் ஆனா வீடியோவில் கட் பண்ணுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை அதனால் போட்டுவிட்டேன்
@differentworld44672 ай бұрын
Pooja room enganu solave illai
@marialouis332911 ай бұрын
கிழக்கு பார்த்தா மனை கீழ் வீடு மேல்விடுவாசல்ஏந்தாபக்காம்
@mohanv4622 Жыл бұрын
Sir my site is 40×50 east fasing 40 north facing 50 east side NH main Road north 22 ft road I want to build shop plz give idea
@HariHaran-bu1ds9 ай бұрын
Pooja room in Desai
@harshinigeetha1627 Жыл бұрын
வணக்கம் ஐயா.. உங்களிடம் தொலைபேசியில் தொடர்புக்கொள்ள முடியுமா? அல்லது உங்களை நேரில் காண முடியுமா? கூறுங்கள் ஐயா.. நான் வீடு கட்ட உள்ளேன்.. உங்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.