நெஞ்சு எரிச்சல் மூச்சு திணறல் உணவு எக்களிப்பு l GERD HOW TO CURE kzbin.info/www/bejne/bZSth4x_nKeIkLM நெஞ்சு எரிச்சல் ஏப்பம் எதுக்களிப்பு காரணம் நிரந்தர தீர்வு l ESOPHAGITIS LAX LES GERD CURE kzbin.info/www/bejne/Z5mUqIGka993epI மூச்சு திணறல் நெஞ்சு பாரம் எப்படி சரி செய்வது ஏன் வருகிறது ? | BREATHING DISCOMFORT ASTHMA OR GERD ? kzbin.info/www/bejne/m3SafXmPeJmIbdk இரைப்பை வால்வு தளர்ச்சி என்றால் என்ன தீர்வுகளுடன் l LAX LES explained in Tamil kzbin.info/www/bejne/eJ2shWeXipene6s
தாங்கள் சொல்லும் விளக்கம் அனைத்தும் 100 சதவீதம் உண்மை. எனக்கு இருப்பதை அப்படி யே விளக்கி விட்டீர்கள் தம்பி. நீங்கள் ஒரு தீர்க்க தரிசி.
@-kaipakkuvam10213 жыл бұрын
மனித உருவில் ஆண்டவர் ஆசீர் பெற்ற மகனே பல மருத்துவரை அனுகினேன் ஒன்றும் இல்லை என்றார்கள் எதனால் எனக்கு வழி உள்ளது என்பதை இந்த பதிவிலே தெரிந்து கொண்டேன் நன்றி மகனே வாழ்க வளர்க நானும் தாய்
நீங்கள் ஒருவர் தான் நம்பிக்கை தரும் வார்த்தைகளை பயன்படுத்தியவர். மிக்க நன்றி.
@sumathisumathi-ni3qm2 жыл бұрын
உங்கலமாதிரி தெளிவாக யாருமே சொன்னது இல்லை டாக்டர் அருமை
@jaianand90152 жыл бұрын
எல்லோரும் உங்களை கடவுள் என்கிறார்கள் நன்றி சொல்கிறார்கள்.. ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்... இது போன்ற ஒரு மகனை பெற்று நல்லபடியாக வளர்த்த அந்த தெய்வங்களுக்கு என் நன்றி நன்றி நன்றி
@Sathyadivyasai2 жыл бұрын
உங்கள எப்படி பாராட்டுரதுனு தெறியல டாக்டர் அல்சர்க்கு இப்படி ஒரு விரிவாக்கம் நன்றி
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்2 жыл бұрын
நீங்க சொல்லுற வரை நான் எனக்கு இதயம் சார்ந்த நோய் இருக்குமோ என பயந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் தான் தெளிவு பெற்றேன் 👍நன்றி அய்யா 👍🙏
@YouTubeuser-ll6lj2 жыл бұрын
எனக்கும் முதுகு வளி இருக்கு சார் நானும் இதய பிரச்சனை என்றுதான் நினைத்தேன். But ippa நிம்மதியா இருக்கு..
@marygrash55102 жыл бұрын
212e 4t@@KZbinuser-ll6lj xw
@rajmanohara2999 Жыл бұрын
Naanum thaan ippa thaan nimathi sir tq
@karthickrengan303410 ай бұрын
Yenakum than bro
@SuloRajasekar19678 ай бұрын
Yes many thanks to this doctor sir.
@astephenrajanbu7431 Жыл бұрын
உங்களைப் பெற்றெடுத்த தெய்வத்துக்கு நன்றி ஐயா நல்ல ஆலோசனை எனக்கு இருக்கு இந்த அனைத்து பிரச்சினைகளும் நீங்க சொன்ன வழிமுறைகளை நான் நாளிலிருந்து பின்பற்ற போறேன் ஐயா நன்றி வணக்கம் ஐயா
@SASIKUMAR-yt7tg Жыл бұрын
இந்த பதிவை ஒரு வருடம் கழித்து இப்போதுதான் பார்க்கின்றேன் எனக்கு இதில் உள்ளவாறு அதிகமாக இருந்தது. இதயத்தில் ஏதாவது பிராப்ளம் இருக்குமா என்று பல தடவை ஸ்கேன் இசிசி ehco, tmt test எடுத்து காசு வீணாகிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது கிடையாது இந்த காணொளி பார்த பின்பு எனக்கு எங்க பிரச்சினை வருகின்றது என்பது புரிகிறது நன்றி doctor 💊
@jeevaramya81483 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட நடு முதுகு வலி எனக்கு இருக்கிறது.தங்களின் விளக்கத்திற்கு பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது.
@arshithafathima27192 жыл бұрын
Me too
@vijaydude17009 ай бұрын
2-03-2024 now me tooo😢
@popularbgmi76678 ай бұрын
எனக்கும் தான் bro 😢
@namonarayana56995 ай бұрын
Yes
@saleemsm55993 жыл бұрын
என் மனைவிக்கு இந்த பிரச்னை ரொம்ப நாளா இருக்கு இன்று தான் இதன் விபரம் தெரிந்த து நன்றி
@SelviJd Жыл бұрын
நான் பார்த்த வீடியோவை விட. நீங்கள் போட்ட வீடியோ மிக தெளிவாவும் உண்மையான தகவலும் மிக தெளிவாக இருந்தது டாக்டர். மிக்க நன்றி
@chithiralingam2755 Жыл бұрын
அருமை டாக்டர் இது போல் எனக்கு இருந்து என்ன பிரச்சனை என்றே தெரியாமல் குழம்பி கொண்டிருந்த எனக்கு தங்களின் விளக்கத்தை எதார்த்தமாக பார்க்க கிடைத்து தெளிவு பெற்றேன் நன்றிகள் கோடி.
@vijaysakthi60072 жыл бұрын
அண்ணா சூப்பர்...நீங்க சொன்ன பிரச்சனை எனக்கு இருக்கு முன் பகுதியில்.. நான் வேறு பிரச்சனை என்று பயந்து விட்டேன்.. இந்த பதிவின் மூலம் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@veeramanis76842 күн бұрын
Bro sari airucha
@prabuk4793 жыл бұрын
இந்த மாதிரி நடு முதுகு வலி அடிக்கடி எனக்கு வருது நீங்க எனக்கு சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி...
@devan10632 жыл бұрын
What solution?
@madhupriya47232 жыл бұрын
@@devan1063 eat crt time...and don't get spicy foods hotel foods...
@raguraj48517 ай бұрын
Hello sir I want to meet you where is your hospital and phone number
@jayajohn4469 Жыл бұрын
❤ நன்றி 👌 நீங்கள் சொல்லியது அத்தனையும் பயத்தை புறம்பே தள்ளிவிட்டதுய்யா கவலைஎனக்கு இல்லை உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤🙏🙏🙏🙏🙏🙏
@maniyas4931 Жыл бұрын
எனது வலிக்கு உங்கள் பதிவு தான் மருந்து மிக மிக நன்றி மனித கடவுளே🙏🙏🙏🙏🙏
@MuzammilMuzammil-u5r Жыл бұрын
Bro ennaku konjam solution sluinga bro
@JayasankarSankar-r8u7 ай бұрын
நான் இலங்கை இவர் மிக சரியாக கூறுகின்றார் அதுவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் கூறுவார் இதை கேட்டாலே மனம் நிம்மதி அடையும் இந்த நல்ல உள்ளம் கொண்ட இவரை மனதார வாழ்த்துகிறேன் இறைவன் உஙகளை நன்றாய் வாழ வைப்பான் நீடுழி
@thiuagu55572 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் எனக்கு இருக்கிற பிரச்சனைய சரியான சொன்னீங்க நன்றி டாக்டர்...🥰
@SathyaSathya-io8ut Жыл бұрын
சூப்பர் தங்கம் அருமை உன்னை பெற்றவளுக்கு வாழ்த்துக்கள்
@haripriya-mb3ey Жыл бұрын
Ungaluku intha prb iruka sis
@oshognanam2 жыл бұрын
பலருடைய அறியாமையை களையும் பயங்களையும் போக்கும் வகையில் தெளிவான பதிவுகளை மேலும் நீங்கள் நிறைய கொடுக்க வேண்டும்.. என்னைப்போல் அனைவரும் பயன்பெற வேண்டும்.. மிக்க நன்றி மருத்துவர் ஐயா...
@amuthanatarajan32483 жыл бұрын
வணக்கம்.தெரியாத வலிக்கு தெளிவான விளக்கம் தந்ததற்காக மிக்க நன்றி Bro ⚜.
@mageswaranarumugam4838 Жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் டாக்டர்😊
@hemabeautylifestyle3 жыл бұрын
Dr ஒங்க பதிவு ரொம்ப usefulla இருக்கு, நா எதார்த்தமா எனக்கு ஏன் முதுகு வலிக்கிதுனு நெனச்சுக்கிட்டே இருந்தேன், ஆனா அதற்கான பதிவு வரும்னு நா நெனைக்கவேயில்ல dr, இதுன்னு இல்ல நா எதிர்பாத்த பதிவு ஒடனே visible ஆகுது அத நெனச்சா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு dr ரொம்ப நன்றி 🙏🙏🙏🌹.
@guruveeravinkadhambangal66888 ай бұрын
இப்படி டாக்டர் இவ்வளவு அழகா பேசுறீங்க உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் எங்களுக்கு அவ்வளவு அருமையா இருக்கு உண்மையிலேயே நீங்க தெய்வம் தான் டாக்டர் இவ்வளவு விளக்கமா ஒருத்தரும் சொன்னது இல்ல
@vahinakshiniro9025 Жыл бұрын
தெரியாத வங்களுக்கு அனைத்தும் விளங்க கூடிய அளவுக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி அண்ணா
@amaranmkarthik6 ай бұрын
நான் பயந்தது உண்மை நீங்க சொல்ற எல்லாம் வலியும் எனக்கு உண்டு நீங்கள் டாக்டர் இல்லை தெய்வம் இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு
@sakthikumar92422 жыл бұрын
உங்கள் விழிப்புணர்வு வீடீயோக்களால் பயனுள்ள தகவல் ஏராளம். நாங்களும் பயனடைந்தோம் நன்றிகள். யோகா பற்றிய வீடியோ பதிவிடுங்கள் நன்றிகள் பல
@M.BALASURYA-id4ji3 ай бұрын
மிகத் தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி
@lourdusammanasu56173 жыл бұрын
இரண்டு மாதம் நீங்கள் சொன்னைத செய்தேன் மாற்றம் வருகிறது அண்ணா 🤝🙏🏾
@babytips32612 жыл бұрын
ஹாய் ப்ரண்ட் நீங்கள் 2 மாதம் என்ன செய்தீர்கள் அவை சொல்லுங்கள் நானும் பயன் அடைகிறேன் ப்ளீஸ் என்ன உணவு எடுத்துக் கொண்டீர்கள்
@lourdusammanasu56172 жыл бұрын
Right food and right time 🙏
@vigneshravi8722 Жыл бұрын
Brother ungalukku left side heart pakkam pain erunthuchaa?
@sanjaytamilan9160 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍 👍👍👍
@VinothKumar-hd9fd Жыл бұрын
என்ன செய்தீங்க அண்ணா சொல்லுங்க உங்க நம்பரை இந்த நம்பருக்கு அனுப்புங்க 7639417985
@vkalyanasundaram422210 ай бұрын
நன்றி டாக்டர் நீங்கள் சொன்னது தெளிவாக கையை வைத்து காண்பித்த இடத்தில் எனக்கும் மேல் முதுகில் நடு எலும்பிற்கு இடது பக்கம் வலி இருந்து வருகிறது நானும் இரண்டு மூன்று டாக்டரிடம் காட்டினேன் அது ஒன்றும் இல்லை என்றார்கள் நீங்கள் சொன்ன விளக்கம் தான் எனக்கு சரியாகப்படுகிறது எனது அச்சம் நீங்கியது மிக்க நன்றி டாக்டர்
@rajacoimbatore15253 жыл бұрын
பவித்ரம் பற்றி விரிவான ஒரு காணொளியை பதிவிடுங்கள் டாக்டர்
@gowrirajkumar35472 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு இதே பிரச்சனை தான் சார் நீங்க எனக்கு கடவுள் மாதிரி சார் இந்த பதிவிற்காக ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏👌👌👌👌
@maharaja-wm1dw Жыл бұрын
மேல் முதுகு இடது பக்கம் வலது பக்கம் வலிப்பது எதனால் அண்ணா
@ranir19092 жыл бұрын
நான் ஸ்ரீலங்க உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு முதுகு வலி ரொப்ப நாளாக இருக்கு எனக்கு பயமாக இருந்தேன் ஆனால் உங்கள் கருத்து மிகவும் நன்றி
@anbalahannatarajan52712 жыл бұрын
இது உண்மைதான் அல்சர் இருக்கும்போது உடம்பு வலி இருக்கு
@seethaprabha611119 күн бұрын
🎉🎉எனக்கும் இந்த பிரச்சனை இருக்குது
@babychandru78402 жыл бұрын
Ennaku irukku sir.mudhuku vali kadumaya varum.gel kudicha tan sari aagum.you are a genius doctor
@ashadevi949313 күн бұрын
Sir ungalukku sari akiducha enna treatment panniga sir
@வெற்றிக்குமரன் Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. உங்கள் மெய்ப்பொருளால் இந்த அறிவை கண்டேன். நன்றி...❤❤❤
@maheshkogul40659 ай бұрын
Na tailor work panren... Intha vali enakkum itukku.. Thanks anna❤❤
@parameswariparames3408 Жыл бұрын
உடல் ,நோய் இவற்றை பற்றிய புரிதல் இல்லாத காலத்தில் மனிதன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தான்...... நோய் வந்தபின் தான் மருத்துவத்தை தேடினார்கள்.... ஆனால் இப்போது உடலை பற்றிய கவலை உயிர் பயம் அதிகமாகி விட்டது....இந்த மாதிரி காலகட்டத்தில் உங்கள் விளக்கம் நீங்கள் கூறும் வைத்தியம் ஆறுதலாக இருக்கிறது.....
@selvirani145210 ай бұрын
நன்றி டாக்டர் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிகணும்🙏🙏🤝
@techeee98663 жыл бұрын
கொரோனா முதல் ஊசி போட்டு 15நாள் ஆகிறது ஊசி போட்ட நாள் முதல் இன்று வரை உடம்பில் சோம்பேரித்தனம் அதிகமாக உள்ளது ஆக்டிவாக இருக்க முடியவில்லை ரொம்பவே டயர்டா இருக்கிரது இதற்கு உங்களின் மேலான கருத்து மற்றும் ஆலோசனை தேவை என்னுடைய வயது 35ஆண்.
@DrSJHotTvOfficial2 жыл бұрын
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
@fathimasanidha340 Жыл бұрын
அண்ணா நான் 9 மதாம் பார்த்த டாக்டர் இல்லை எலும்பு டாக்டர்,நரம்பு,டாக்டர்,அல்சர்,டாக்டர், எனக்கு பாணம் மட்டும் 4. லட்சத்துக்கு மேல் செலவு பண்ணியும் இன்னும் நல்ல வரலே எனக்கு வாழ்கையை வெருப்பகிடு எக்கு 30 வயதுதான் ஆகுது இப்போது உங்க விடியோபர்தேன் பாயம் போனது தெளிவுவந்தது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@jyothir11203 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் சார். நீங்கள் கொடுக்கும் விளக்கத்தை புரிந்து கொண்டாலே நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்களை தெரிந்து கொண்டு முறையான மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு நலம் பெறலாம். நன்றி.வணக்கம் சார்.
@chandrasothi1203 Жыл бұрын
நன்றி
@namathuidhayavaasal4417 Жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக. இருக்கிறது 🙏🏼
@GeethaKarunakaran-ke6ep Жыл бұрын
எனக்கு உள்ள ப்ரச்சனை கரெட்டா சொன்னீங்க தம்பி நன்றி வாழ்த்துக்கள்
@elavarasimahalingam53023 жыл бұрын
டாக்டர் உங்களது ஆலோசனைகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்ற ;இலவசமான பொன் மொழிகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள் ஆசிகள் எப்போதும் செழிப்பான உங்கள் சேவை மக்களுக்கு வழங்கிவர இறையருள் நல் மனது வாழ்க!!! 💐🙏💐....... எத்தனயோபேர் பயன் பெற.,,..!!!
@-kaipakkuvam10212 жыл бұрын
வணக்கம் சார் சார் என்று சொல்வதை விட மகனே என்று சொல்ல ஆசை நான் மதலேன்மேரி இந்த வலி கடந்த ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டேன் உங்களிடம் மருந்து சாப்பிட்டு முழுமையாக குணமடைந்து உள்ளேன் மிக மிக நன்றி மகனே
@gnpthyinet1 Жыл бұрын
ரொம்ப உண்மை. டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல.
@Vekkas789028 күн бұрын
Dr neeinka solltrathu ellame enaku nerya motivation a iruku
@rajsekar11672 жыл бұрын
தெளிவுபடுத்திய பதிவு ஐயா 🙏🙏🙏
@Amutha-v7c5 ай бұрын
எனக்கு இந்த பிரச்சினை உள்ளது தெளிவாக சொல்லியதற்கு நன்றி
@sweetbabiessweetbabies73532 жыл бұрын
வணக்கம் சார் மிகவும் நன்றி எனக்கும் இந்த மாதிரி பிரச்சினை உள்ளது 🙏🙏🙏🙏🙏
@pradeepvolleys67212 жыл бұрын
Doctor unga speech confidence ah iruku... enaku ni soldra pola pain iruku....
@priyasatheesh7152 жыл бұрын
Thank you sis. Very useful. Enakkum intha problem irukku.
@ranjithkumar-ff6yn2 жыл бұрын
Enakku eppa la problem varudho correct ah video podringa doctor
@EuT17022 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி.வாழ்கவளமுடன்
@PradeepKumari-xh9iu Жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்.எனக்கும் இந்த இரண்டு வலியும் ஒரே நேரத்தில் உண்டாகும்.இதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.இப்போது comment எழுதும் போதும் இரண்டு பக்கமும் ரொம்ப வலியால் தான் இருக்கிறது.கஷ்டம் சார்
@duriyodhnagarajan52983 жыл бұрын
வாழும் கடவுள் சார் நீங்க....
@sundariganesan655711 ай бұрын
நன்றி ஐயா உங்களது வீடியோ பார்ப்பதன் மூலம் நான் மிகவும் தைரியமாக இருக்கிறேன் உங்களது ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது நான் அதை கடைபிடிக்கிறேன்
@manikandans221 Жыл бұрын
You are God of Doctors...Thank you so much Anna.
@AmmuRuby Жыл бұрын
Neenga sonna eallama eanku iruku neenga vera Mari doctor god very great ungala mari oruthara inga kuduthurukaru
@RadhaKrishnan-ry1tt3 жыл бұрын
Doctor ungaloda video pathu than Nan ennaku irutha problem sari banna romba usefulla iruthathu doctor particularly antha six months suthama speice ellama diet athu than doctor ...ennaku edoschophy la lax Les nu,&pan gastrics nu result vanthathu Nan six months a neenga sonna Mathieri plan diet iruthen sir eppo ennaku sari agitu sir Nan evolo hospital poonalum neriya tablet saptum sari agala sir unga videos um unga advice mattum than sir ennai sari saga help a iruthathu...neenga than sir ennoda God because of that suffering time Nan enna problem nu theriyama eppadi treat ment pannanum theriyama irukum pothu unga video than ennaku romba helpfulla iruthathu thank you so much sir ...your advices very useful sir ...once again thank you sir...ennai mathri Ella alcer patient um ethai pathu they are cute their self ...athuka than Nan evolo details reply comment pannren sir...thank you so much sir for your all videos you are very kind heart person ...ungaloda sevai thoodara valthuzkal sir ....
@manimegalaik22013 жыл бұрын
Normal food ippo sapidurangala sir....epadibsari panunenga....enaku gerd problem sir...
@caddycaddy61852 жыл бұрын
Ena diet sir plzzz reply
@sebastianvidhya4836 Жыл бұрын
Plz diet ,suicide pannikkalam pola erukku,plz replY
@vidhyasebastine16237 ай бұрын
Sollave mattingala
@chitrachitra51552 жыл бұрын
சார் நீங்கள் சூப்பராக எல்லாம் சரியாக பேசுகிறிர்கள் நன்றி ரொம்ப நன்றி சார்
@arunnhas3 жыл бұрын
நல்ல பதிவு சார்🙏 அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார்🙏
@engaveetusamayal25823 жыл бұрын
Super Dr yenakku intha problem 3 months a irukku artho Dr parthen sari varala nenga sonna idathula than irukki pudikkira madiri felling irukku na romba payandutten nenga sonna piragu makizchya irukku romba romba thanks dr from Mumbai Nancy unga fan
@devanesan48212 жыл бұрын
Positive thinking so good God bless you sir
@gayathrie61372 жыл бұрын
Enaku intha symptoms iruku heart problem nu nenachan echo edutha normal confusion la irunthan clear agitan thank you
@mahendranj222 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை நன்றி
@thebrand8134 Жыл бұрын
சார் இந்த பிராப்ளம் இருந்தா கோதுமை மாவு தோசை சாப்பிடலாமா
@vlog20032 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி
@ravichanran33502 жыл бұрын
ரொம்ப நன்றி sir என்னுடைய கணவருக்கு உபயோகமாக இருந்தது இந்த பதிவு.
@logeshkanikanchana36432 жыл бұрын
Sirnega center pain sonega athey pain left side konjam centre side paka thula continoue ah iruku ena pblm nu soluga sir plz
@abdulwahidabdulwahid6306 ай бұрын
இடது பக்கம் முதுகு விரைப்பாக இருக்கிறது காரணம் என்ன சொல்வீங்களா
@elamparuthis2181 Жыл бұрын
உங்களால் இன்று தெளிவடைந்தேன் same problem
@divyakanagaraj67822 жыл бұрын
I have too this problem sir now I got clear explanation thank u once again 🙏🏼
@moorthydk15854 ай бұрын
டாக்டர்.. வணக்கம்! . நீங்கள் ஒரு நடமாடும் கடவுள்! Dr.SJ our God 🙏.. Thankfully Dkmoorthy
@Ram-ke6sy2 жыл бұрын
Dr enaku night fulla thungitu morning enthirikum pothu rompa valikuthu doctor aprom work pana pana vali konjam kammi akuthu tirumpa thungitu enthirikkum pothu marupadiyum valikuthu doctor ithuku enna solution sir pls sollunga
@vetrimswmba2 жыл бұрын
நன்றி அய்யா. உங்கள் ஆலோசனை மூலம் நான் பயனடைந்துள்ளேன்.
@Sachin-tv9xe3 жыл бұрын
Sir pidipu romba iruku sir oru mathri tightness iruku sir.. Doctor Gerd prblm sonnanga sir.. Intha prblm romba mosama iruku sir
Tnqu sir nega solura madirea yanku pain eruku 3 year eruku sir evolu treatment yaduthu sari agala sir nega sonadum yanku payam poiruchu tnqu so mach sir
@ibartraj71613 жыл бұрын
Super Dr...... I have too this problem and I had more confusion.... now it's cleared thank you so much Dr. From Kanyakumari.....
@vidhyasuresh5930 Жыл бұрын
என்னுடைய பிரச்சனையை சரியாக சொன்னீர்கள் thank you doctor
@uthayakumar66433 жыл бұрын
Enakkum middle la pain ah irunthuchu sir, endoscophy pannom ulcer treatment edutthen... Ippo normal aakiduchu sir..
@udhayamoorthimurugan56642 жыл бұрын
One doubt sir call me sir
@b.ramyapriya46382 жыл бұрын
Thank you brother... Very clear explaination
@JayaLashmi-c4h11 ай бұрын
Thank you sir yennoda dowtum ajeranakolaru thaanu thonuchi atha na unga video moolayama conform pannikitta Thank you sir
@ponnuthuraisakunthala42252 жыл бұрын
பயனுள்ளபதிவு .நன்றி டாக்டர்.
@sswathi7812 Жыл бұрын
Correct நீங்க சொன்னதெல்லாம் இருக்கு
@panaiveedu2 жыл бұрын
Same problem for me doctor, thank you
@Rainbow94310 ай бұрын
Thank you sir 🙏sariyana time la unga video pathen. enaku intha pain iruku ipo enna pannanum nu therigkiten 🙏
@Nelson-cx2tc2 жыл бұрын
I follow first 4 type food so that's problem you great sir .tanx.
@HDKitchen1235 ай бұрын
I had pain starting from upper mid back spreading to the chest. Went to various specialists for 7 years but no one diagnosed the exact problem until a pulmonologist tried medicines for GERD. Went for endoscopy to a gastroenterologist and taking Sompraz L till now. After 3 years of medicines, lifestyle changes including food and sleep patterns, im starting to feel better..this doctor's video is really helpful! Wish i had this video 11 years back..
@mr.greenchilli30003 ай бұрын
How are you now?
@shaniths82342 жыл бұрын
Thank you, Dr.SJ God bless you 🙏
@muthumunishwari5703 Жыл бұрын
Thanks dr. Enakku ipo puridhu Ulcer than bro
@Nandhini1986-s6n6 ай бұрын
Anna neenga solvathu unmai...naan heart problem ethavatho irukumonu nenaichen....doctor kuda alcor than sonnar...unga vedio parthu thelivaiten...mikka nadri🙏🙏🙏🙏