மேல் பல்லை எடுத்தால் கண் 👀, மூளை 🤕 பாதிக்குமா ⁉️ 🕵️ | Vijayaganesh Dental Hospital | Sivagangai |

  Рет қаралды 34,876

Dr.Bala's Vlog

Dr.Bala's Vlog

4 жыл бұрын

Glister™ Multi Action Toothpaste : www.amway.in/glister-multi-ac...
Glister™ Kids Toothpaste : www.amway.in/glister-kids-too...
Glister™ Multi-Action Toothpaste Herbals : www.amway.in/glister-multi-ac...
Which is the right age for dental braces ? | எந்த வயதில் கிளிப் போட வேண்டும் ?👇
• Dental braces(Clip) போ...
பல் எடுக்க போறீங்களா ? இதை பார்த்துவிட்டு போங்க 👇
• பல் எடுப்பதற்கு முன் இ...
Which is the right age to use tooth paste for kids ? | குழந்தைகளுக்கு எந்த வயதில் பேஸ்ட் உபயோகிக்கலாம்👇
• Kids toothpaste 👶🏻 ❌✔...
vijayaganesh dental hospital, sivagangai | விஜயகணேஷ் பல் மருத்துவமனை, சிவகங்கை 👇
• Vijayaganesh Dental Ho...
Follow us on :
Hospital insta id - / vijayaganeshdental
Hospital FB page - / vijayaganeshdental
Channel Instagram - / drbalasvlog
Channel FB page - / drbalasvlog
Enquiries - drbalahelo@gmail.com
Hospital address :
Dr R.Balakumaran, MDS,PGCOI (பல் பாதுகாப்பு மற்றும் வேர்சிகிச்சை நிபுணர்
Dr Sindhu Balakumaran, BDS
Vijayaganesh dental hospital,
21/11, New street ( Landmark - Sivan temple south / Dhanapalan, Marakadai, backside) , Sivagangai town,
Sivagangai, Tamil Nadu - 630561,India. 🇮🇳
8610814546 | 7639500311
Google map 👇
g.co/kgs/QmK8xD
#vijayaganeshdental #sivagangai #dentalclinic

Пікірлер: 212
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Which is the right age for dental braces ? | எந்த வயதில் கிளிப் போட வேண்டும் ?👇 kzbin.info/www/bejne/iKrVeptvnZ2nn8k பல் எடுக்க போறீங்களா ? இதை பார்த்துவிட்டு போங்க 👇 kzbin.info/www/bejne/q3_Kg6F7r9iWadk Which is the right age to use tooth paste for kids ? | குழந்தைகளுக்கு எந்த வயதில் பேஸ்ட் உபயோகிக்கலாம்👇 kzbin.info/www/bejne/r6CTg2OFiNaahrc vijayaganesh dental hospital, sivagangai | விஜயகணேஷ் பல் மருத்துவமனை, சிவகங்கை 👇 kzbin.info/www/bejne/hKubYYWXndWJe9k
@vijayamurugesanngl1838
@vijayamurugesanngl1838 4 жыл бұрын
மருத்துவ காணொளி📹 மக்களின் நலன் கருதி👏 சந்தேகம் தீர்ந்தது👍 தெடரட்டும் உம் பணி👌💐
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
அக்கா 😘
@samsinclair1216
@samsinclair1216 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சார்...
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
நன்றி 😊😊
@vijayaranileela7094
@vijayaranileela7094 3 жыл бұрын
Excellent explanation 👌👌
@mahalakshmi-km9lz
@mahalakshmi-km9lz 4 жыл бұрын
Super Anna clear explanation. Comments neenga read pannumbothu semma happy ya irunthathu siruchute irunthen tks anna
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Hahaha lol naaNum 😂😂
@mariselvamselva858
@mariselvamselva858 3 жыл бұрын
Sir super sir nalla solringa. Epdi ipdi jolly ya peasiringa sir...
@vijayalakshmivijayalakshmi2759
@vijayalakshmivijayalakshmi2759 4 жыл бұрын
Bro, yenakku reply seithathukku thanks.
@vijayalakshmivijayalakshmi2759
@vijayalakshmivijayalakshmi2759 4 жыл бұрын
மிகவும் நன்றி bro. 🙏🙏🙏
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
😍😍❤️
@gokilagabriel8481
@gokilagabriel8481 Жыл бұрын
அண்ணா ஏன் பல்லை ஓட்டு மேல போட சொல்வாங்கான அந்த காலத்துல ஆடு கோழி வீட்ட சுத்தி நிறைய வளர்பாங்க பல்ல கீழ போட்டா கோழி முழிங்கிடும் அதனால் தான் அப்படி சொன்னாங்க
@sakthidasan2343
@sakthidasan2343 3 жыл бұрын
Sir vanakam ungalin intha pathivu kettu theliva ullen nantri sir Very useful all person
@sowmiya.s1720
@sowmiya.s1720 3 жыл бұрын
Sir pal soththaikku manjal lavangam idhellam daily use panan sari agidum nu soldranga ,apdi use panna cure aguma sir
@vijayalakshmivijayalakshmi2759
@vijayalakshmivijayalakshmi2759 4 жыл бұрын
Bro, Root canal treatment seithal side effects irukkuma?Please ithai oru video podunga. Thank you.
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Kandipa kedayathu 😊
@dhayayou8586
@dhayayou8586 3 жыл бұрын
Sirஎனக்கு மேல் மற்றும் கீழ் உள்ள 4பல்கள் எடுத்துருக்காங்க.இதனால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமா?
@satheeshkumar6037
@satheeshkumar6037 8 ай бұрын
பிரதர் எனக்கு மேல் நடு பல் ஒன்று உள்ளே ஒரு பல் என இரண்டாக பெரிதாக உள்ளது அது நான் பேசும் போதும் சிரிக்கும் போதும் உதடின் கீழ் வெளியே தெரிகிறது அந்த பல்லை எடுக்கலாமா இல்லை அந்த பல்லை சரி செய்யலாமா பிரதர் சொல்லுங்க பிரதர் எனக்கு வயசு 30
@gomsgoms4609
@gomsgoms4609 2 жыл бұрын
thank you sir..super
@priyankamurugesan1074
@priyankamurugesan1074 3 жыл бұрын
Hi Annan wisdom teeth remove panalama??? Ila apdiyae vitutalam ah ? But painful ah irugu?
@crazyideas5945
@crazyideas5945 4 жыл бұрын
சார். பல்லு நொறுங்குது , நொறுங்காம பாதுகாக்க எதாவது வழி இருக்கா?
@mariselvamselva858
@mariselvamselva858 3 жыл бұрын
Palla epdi maitain pannanumnu oru vidio podunga sir..
@VGRagni
@VGRagni 3 жыл бұрын
வணக்கம் sir... எனக்கு 20 வருடமாக தலைவலி வந்தால் 2 or 3days ஒரு பக்கமாக வலி நிக்காமல் வலிக்கும்...பின் மறு பக்கம் 2/3 days வலிக்கும்...neuro doctor வரை பார்த்தும் தலை வலி நிக்கல... 2பல் சொத்தை உள்ளது.. பல் சொத்தை தலை வலிக்கு காரனாமா?
@mariselvamselva858
@mariselvamselva858 3 жыл бұрын
Ennaku oru dout sir root canel pannitu pallu mathiri oru thopee vaipanganna athu vilunthiratha sir. Ethavathu harda sapda mudiumaaa... Plz sollunga sir...
@hariboyes3315
@hariboyes3315 4 жыл бұрын
Palla etutha peragu pal mulaiguma ella mulaika vaigerathuku yathavathu dreatmend eruka eruentha video upload pannunga pro
@secret_thread
@secret_thread 3 жыл бұрын
Sir, ரொம்ப நன்றி இந்த வீடியோ தொகுப்பு போட்டதுக்கு. எனக்கு மேல் எடுக்கனும் ரொம்ப பயம். பக்கத்து வீட்டுல எல்லாரும் சேர்ந்து பயப்படுத்தினாங்க . உங்க வீடியோ பார்த்ததில் தெளிவாயிட்டோன்.நன்றி
@me6en5a
@me6en5a Жыл бұрын
Enakum mele pallu valiku edukkanum antha osi ku payam ma eruku😭😭😭
@deepanar5354
@deepanar5354 3 жыл бұрын
எங்க அம்மா க்கு பல் பிடுங்கிய பின் கண் வலி ஏற்ப்பட்டது
@y_n_m_s_v8227
@y_n_m_s_v8227 4 жыл бұрын
சார், வேர் சிகிச்சை செய்து எவ்வளவு நாட்களுக்குள் cap போடவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகும்
@thoni8268
@thoni8268 2 жыл бұрын
Same doubt for me
@anthuvanlove2007
@anthuvanlove2007 3 жыл бұрын
Thank u bro
@alexanderalex3945
@alexanderalex3945 4 жыл бұрын
Hi sir... How are you... I saw ur video very lonf time after the inauguration.... 🌹🙏
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Bro epdi irukinga 😊
@roserose781
@roserose781 4 жыл бұрын
Super sir
@ganeshmoorthi4687
@ganeshmoorthi4687 4 жыл бұрын
Hello sir how are you என்னுடைய மேல் பல் பாதியாக உடைந்து உள்ளது 2 பல்
@ranjunandhuk1306
@ranjunandhuk1306 3 жыл бұрын
Ur speech so nice ga Anna nega soltrathu clear ah I am understand anna
@gulabjank
@gulabjank 3 жыл бұрын
சார் என் பல்லு நல்லா தான் இருக்கு. ஆனால் பல்லை பிடித்து இருக்கும் எலும்பு கரைந்து இருக்கு. அதனால் பல்லு ஆடுது. வலி இருக்கு. இதற்கு தீர்வு சொல்லுங்க சார் pls. பல்லு எடுத்து தான் ஆகணுமா, இல்ல சரிசெய்ய முடியுமான்னு சொல்லுங்க சார்
@VijayKumar-ns7dv
@VijayKumar-ns7dv 3 жыл бұрын
சார், எனக்கு கீழ் தாடை முன் பற்கள் ஆடுது (இரண்டு பற்கள் ) பற்கள் மஞ்சள் கரை பிடித்துள்ளது. மற்ற பற்களை காட்டிலும் இந்த இரண்டு பற்களும் மேலே வருது சார். பற்கள் எடுக்காமல் சரி செய்ய முடியுமா. Pls reply sir.
@DrBalasvlog
@DrBalasvlog 3 жыл бұрын
காரை படிந்ததால் எலும்பு பலவீனம் ஆகி ஆடுது...எலும்பு தேய்மானம் பொறுத்து முடிவு செய்யனும் சார்
@amishvi-ckumar3802
@amishvi-ckumar3802 3 жыл бұрын
Sir ennakku three years before sotthai pal vandhadhu ippo antha idathil gum veekama irrukku solution sollunga
@aishwaryaa7728
@aishwaryaa7728 3 жыл бұрын
Upper molar remove panna face structure change aagumaa...like dokku...reply soon....
@ganesanr8657
@ganesanr8657 3 жыл бұрын
சொத்தைபல்காரனமாக தோல் நோய் ஏற்படுமா?
@ribinasmubeenfathima8462
@ribinasmubeenfathima8462 4 жыл бұрын
Sir hi Oru doubt neenga Freeya iruntha kandippa reply pannunga sir please sir yenakku front side la 3 teeth ku edaila gape irukku my age was 30 I'm in Kuwait right now in shaa Allah I will go India this year end so ithu treatment irukka sir yenna neenga sonninga palla yedukkakudathunu but yennoda gum rombo down la irukku Oru pallula so ithukku yenna treatment nu sollunga please yenakku alaince Vera paathurukanga so ithukku sollution irukka I like you and your wife also sir unga videos yellam super ivlothooram time yeduthu Oru Vishayam illama neraya vishayatha share pannirukkinga athulayum especially antha ear ring video semma super madam pannathu
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Hi sis so happy to see your msg...Sure il guide you...Can u contact me in instagram or mail I just wanna see some pictures how it looks like and what can be done...So contact me il guide...And congrats for ur wedding in advance 😊
@kanimozhi9891
@kanimozhi9891 3 жыл бұрын
Sir nan mel pallu pidingi 5 days aashu aaana innum pain koosham iruku veekam konjam innum iruku.... ethanala sir
@punniyamoorthymoorthy1306
@punniyamoorthymoorthy1306 4 жыл бұрын
வணக்கம் sir எனது ஆடுது முன்னுக்கு உள்ள கீல உல்ல 2 பல்லும் 4 month ஆ ஆடுது அதோடு வலியும் இருக்கு என்ன பன்ரது எதாவாது மருந்து இருக்கா sir
@janakirajagopal3922
@janakirajagopal3922 3 жыл бұрын
Oru pal eduthuttu matha pallum loosaguma? Kandippa seyarkai pal kattanuma? Appadi kattanumna evalavu nalaikkulla kattanum. Enakku oru pal ippo eduthu irukkanga. So please reply pannuga sir.
@DrBalasvlog
@DrBalasvlog 3 жыл бұрын
Oru pal edutha adutha pal loose agathu....Kandipa katanum atleast 6 months kulla
@MariMuthu-ss6ez
@MariMuthu-ss6ez 4 жыл бұрын
Sir, keela irukura pallula braces podanum, Pal ethics therithu, evalo agum sir
@mariyapank5826
@mariyapank5826 3 жыл бұрын
Thanks sar
@kalpanaashok2898
@kalpanaashok2898 3 жыл бұрын
Sir...ennoda teeth konjo etthu pallu maari irukku...but ennoda age 19 ...clip poda interest illa sir....so teeth remove pannittu vera pal set pannikkalamaa sir ...plz reply me sir
@divyakutty341
@divyakutty341 Жыл бұрын
Sir vayasu ahka ahaka kannu thiriyuma poiruma sir mela palu pudukuna
@aneesakadhar1763
@aneesakadhar1763 4 жыл бұрын
Sir enaku 25 age,but Munvarisai teeth rendum thirumbuna positionla iruku and munadi 2 eerum thali nikuthu.doctor enna solrangana up teeth&down teeth each rendu teethum eduthu clip podalamnu sonnaga,ethu sariya varuma plz reply me sir!!!!!!
@josuriya7858
@josuriya7858 2 жыл бұрын
en paiyan age 4. keela vilunthu pal blak aaydchu. paal pal than. root canal kandipa pannanuma. bacteria infect aagum solranga. pls reply sir.
@lathalatha952
@lathalatha952 2 жыл бұрын
sir 11 vaisu payangaluku acxidentela palu odanja thrumbi valara chances irukka
@iqbalfathima459
@iqbalfathima459 Жыл бұрын
Sir enaku 3 month munnadi mela irukura kadavai pal pochi aagiathuvave vilunthuruchu but ippa antha eduthulayum kan kittayum valikuthu sir ithuku neega ethuvum solution solluga pls plspls pls pls pls pls ithu payapudura mathiri problem ilala pls pls sir reply me
@DrBalasvlog
@DrBalasvlog Жыл бұрын
Tooth full a vanthuduchanu check panikonga pakathula dentist kita oru xray potu…balance piece ethathu irunthalum pain irukum
@SAK072
@SAK072 4 жыл бұрын
Kada vai pal Sotha palla edukama vittal ethachu problem varumaa sir. 1 yeara enaku pallula gap vitruku sir mela mun pal 2 kela 2pal athuku enna seiyalam sir
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Edukama root canal pani kapathikalama kelunga dr kita
@nandhinisGallery
@nandhinisGallery 4 жыл бұрын
Sir enaku kadaisi kadavai pal sothai so pallai puduganum nu doctor sollitar but injection pottum pal pudugum podhu romba pain SO doctor vendam nu solli tablet koduthu 2 days apram vara solli irukar.pls reply sir
@s.geethas.geetha8126
@s.geethas.geetha8126 Жыл бұрын
Sir enaku keel varisayal oru paleduthu 10days aguthu but vali innum iruku please sir reply
@DrBalasvlog
@DrBalasvlog Жыл бұрын
Don wry Inum 3 days paarunga pain kami aaidum sis ilana contact to hospital no i will talk…7639500311
@kalaivanikalaivani4121
@kalaivanikalaivani4121 3 жыл бұрын
Enakku teeth clean panni teeth la fillers pottum pain irukku.what can i do Sir for.I am 6 month pregnant women also.any remedies
@sriraja6347
@sriraja6347 3 жыл бұрын
முக்கியமான பாகம் இது... காப்பாற்ற வழிய. கொஞ்சம் கஷ்டமா இல்லாம குறைவா இருக்கும் அது போல சொல்லுங்க சார்
@selvicutesweety7279
@selvicutesweety7279 3 жыл бұрын
Sir ver sigichai panidu cap matalana pall norunguma..?
@srinivasanthangavel4247
@srinivasanthangavel4247 4 жыл бұрын
Hi sir., my ponnukku age 4, kadavappallil soththai ullathu.. Enna pannalam sir...
@sangeetha5582
@sangeetha5582 2 жыл бұрын
Sir gd evening. Ippo than ungavideo va parthen. Sir enaku mela wishdom tooth la cavity irunthu paathi udainthathu. Athanal atha extract panna sonnaga panniten sir. But adutha 4 teeth me konjam nagartha mathiri iruku. Ketal sari agumnu solranga. Athula oru teeth la narambul pain irukum. Parkal keela iranguna mathiri iruku. Plz sir itharku solution solluga sir...mel thaadaiye konjam valaivana mathiri iruku sir. Munbu polasapida mudiyala. 1 month aguthu eduthu. Anakin athula 1 teethoea narambu Vali iruku sir...plz......reply me sir...
@harimurugan21
@harimurugan21 4 жыл бұрын
சார்..எனக்கு முன்னாடி ஒரு பல் எத்து பல்...கிளிப் போட்ட ரொம்ப வருஷம் ஆகும்...அதுக்கு அந்த ஒரு பல்ல புடுங்கிட்டு செயற்கை பல் வைக்க முடியுமா சார்..செயற்கை பல் வைக்கணும் நா அதுக்கு எவ்வளவு சார் செலவு ஆகும்
@meenakshimeena2956
@meenakshimeena2956 3 жыл бұрын
Sir my child with in 4 1/2 yeras sir avanuku meel pallu suntha pallu iruku athu yetutha yenthavathu problem varuma sir
@ramkumarkumar3900
@ramkumarkumar3900 4 жыл бұрын
Anna toothpaste ethu use pannalam Anna
@s.karthigaijothi3273
@s.karthigaijothi3273 2 жыл бұрын
Sir ennakku uppar jaw wisteem teeth pudungitanga, thaiyal podala, antha idam kuliya irrukku, enna panna
@raguraman5479
@raguraman5479 Жыл бұрын
Kadavai pal pudungiya piragu antha narambu vali iruku Athanal right side chest keela romba paina iruku muchuu sariya Vida mudiyala one year romba kasta paduren . Ithuku ethavathu solution sollunga
@ananthythangam3224
@ananthythangam3224 4 жыл бұрын
Sir ,now i done my root canel treatment for 2 teeth and new crown fixing for 7 teeth, i have a sever pain for before and after for crown fixing,its commen or any difficulties in my treatment!
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Pain should not be there...Consult the dentist immediately 😊 வீடியோ முடிந்தால் பகிருங்கள் யாருக்காவது பயன்படும் Share the video if possible it may be useful for others 😊
@durgasubhasri4042
@durgasubhasri4042 4 жыл бұрын
sir vanakam i am pregancy 5 month aguthu ippa pal adukamudiyathunu solithanga but yanaku heavy painna iruku aguthu yanaku enna panndrathunu theriyala
@thamilvani646
@thamilvani646 2 жыл бұрын
Sir enakku mel pallula sothaipal vali irukku athumattumillama kojam udainji irukku ippo en pakka edukkama sigichai panna mudiyuma
@yalaniyagavi9908
@yalaniyagavi9908 3 жыл бұрын
எனக்கு 4பல் அடச்சிருக்காங்க பக்கத்தில் இருந்த பல் லைட்டா கரை மாதிரி இருக்கு இப்பவே அடச்சுக்கலாமா சார்
@user-xe1om6ys7p
@user-xe1om6ys7p 4 жыл бұрын
என்னுடைய கேள்வி இதுல சொத்தையான பல்ல சரி பண்றதுக்கு வழி இருக்கும்போது பல்லு புடுங்குன இடத்துல மறுபடியும் பல் முளைக்க ஏதாவது ஒரு வழி இருக்கும் இல்லையா நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் பதில் சொல்லுங்க
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
இதுவரை அப்படி ஒன்னு கண்டுபிடிக்கவில்லை 😊
@loganathanlogu1408
@loganathanlogu1408 Жыл бұрын
Wisdom tooth pain irukku sir. enna pantrathu sir
@DrBalasvlog
@DrBalasvlog Жыл бұрын
Wisdom tooth kandipa remove panra madre irukum sir
@nareshjaya7825
@nareshjaya7825 2 жыл бұрын
சார் எனக்கு சர்க்கரை நோய் உள்ளது 20 வருடம் ஆகிறது என் பற்களில் ஓட்டை உள்ளது டாக்டர் மேல் பல்லை எடுக்க சொல்கிறார் எடுக்கலாமா
@frithosfarvin323
@frithosfarvin323 3 жыл бұрын
sir, nega sivakangailatha pakuringala veara engayavathu unga clinic iruka sir
@ushaanantha1467
@ushaanantha1467 4 жыл бұрын
Annae neraiya per ungala kalachurukkanga anna , neenga comment a pudikkum pothu semma siripa vanthuchu annae
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Hahaha enakum 😂😂
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 4 жыл бұрын
Eanna Bala sir weight potutegapola sema happy 😊.
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Aathadi thoppai theriyutha bro 🙄😥😂
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 4 жыл бұрын
@@DrBalasvlog 🤣🤣🤣🤣. Natural effect can't hide bro .let it be bro ...
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 4 жыл бұрын
@@DrBalasvlog bro root canal and teeth cap what is the charges ?
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
4200 bro
@anburani9176
@anburani9176 4 жыл бұрын
@@DrBalasvlog சென்னைல min 7000k
@shivanthiniravichandran2184
@shivanthiniravichandran2184 4 жыл бұрын
Brother ennoda amma ku kadava pal ellame sothai agi pudingitanga...avangaluku ipa pal katta evalu fee agum...sugar problem iruku
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Yen bro root canal panirkalame....Full set 15k kita varum bro removable
@suganyasuganya6432
@suganyasuganya6432 2 жыл бұрын
சார் எனக்கு மேல் வரிசையில் வலது பக்கத்தில் மேல ஒரு பல் அதிகமா இருக்கு. சிங்கப்பல்னு சொல்ராங்க அந்த பல்ல எடுக்கலாமா சார்
@ashwinkannakanna59
@ashwinkannakanna59 3 жыл бұрын
பல் உடஞ்சி த சை மூடீ சலம் வருதூ என்ன செய்யலாம்.
@sandhiyapappu8884
@sandhiyapappu8884 3 жыл бұрын
Bro iam 7month pregnant ippo....pallu vali athigama irukku....enna pandrathu bro...ippo treatment pannalama....
@gowriv9599
@gowriv9599 Жыл бұрын
முன்னாடி மேல் பல் ஆடுது அதனை எடுத்துட்டு தான் வெக்கநுமா இல்லை அதையே காப்பாற்ற முடியுமா?
@nathinathiya7630
@nathinathiya7630 3 жыл бұрын
Na palluku clip pottu kalatiten 2 pal eduthanga ippa gap vara mathiriye iruku athuku enna seiyalam
@arunmathiarun6072
@arunmathiarun6072 4 жыл бұрын
Do Root canal treatment how much
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
I charge 2100 for rct ..... வீடியோ முடிந்தால் பகிருங்கள் யாருக்காவது பயன்படும் Share the video if possible it may be useful for others 😊
@nathiyand6131
@nathiyand6131 3 жыл бұрын
Sir ....ithe mariye vera vedio onnu potunga....itha tha en presents kita kadanum..... presents ku ithe doubt tha....edukurathu nalla problem illanu solra mari vedio potunga
@b4coffeebreak5
@b4coffeebreak5 3 жыл бұрын
Doctor என்னுடைய மேல் மற்றும் கீழ் கொடுப்பு பல் நான்கும் பழுதடைந்து விட்டது. அதற்காக நான் என்ன பன்ன வேண்டும்
@DrBalasvlog
@DrBalasvlog 3 жыл бұрын
காப்பாற்ற வழி இருந்தால் கேட்டு பாருங்கள்....வேர் சிகிச்சை
@stranginghints9138
@stranginghints9138 4 жыл бұрын
Sir oru palla edutha future la ella pallum poidumaa
@veeranagasamy1430
@veeranagasamy1430 4 жыл бұрын
Sir pallu vali thanka mudiyala Corona issue nala treatment panna mudiyala neenga treatment pannuvingala
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Neenga entha ooru bro...Now our hospital is open
@entertainmentfamily6606
@entertainmentfamily6606 4 жыл бұрын
சார் என்னுடைய பல் வேர் சிகிச்சை செய்து கொஞ்ச நாள் கழித்து அந்த பல் ஆடி விழுந்தது ஆனால் அந்த இடத்தில் சின்ன babble போல சதை இருக்கிறது அது ஏன். அந்த இடத்தில் கொஞ்சம் பல் இருக்கு வலிக்குது இதனால் பிரச்சனை வருமா plz இதற்க்கு reply பண்ணுங்க
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
வேர் சிகிச்சை செய்து தொப்பி போடாம விட்டுடீங்களா ? மிச்சம் பல்லை எடுத்து விடுங்கள் அது நல்லது 🙏
@entertainmentfamily6606
@entertainmentfamily6606 4 жыл бұрын
@@DrBalasvlog நன்றி சார்
@stephenrajp5144
@stephenrajp5144 4 жыл бұрын
Sir en pal valiya erukku sothta pal erukku oru pal eduthtaci pakkathtu pal valiya erukku sothta edukkalamma sollunga sir
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Root canal pana mudiyuma paarunga
@antonyantony5732
@antonyantony5732 4 жыл бұрын
Nanapal valanthu varuthu romba romba thondharavu kudukudhu enna pandradhu
@stamil-mm7nm
@stamil-mm7nm 4 жыл бұрын
Sir I'm 23.. Enakku mela ulla varisai la ullpakkama 2 pallu excess ah irukku.. Ipo atha remove panalama.. Pakathula irukka pallu ethuvum problem aguma.. Plz tell me sir..
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Athu excess pallunu etha vachu solringa dentist consult pannikonga avasarapatu ethayum edukathinga...
@stamil-mm7nm
@stamil-mm7nm 4 жыл бұрын
@@DrBalasvlog k sir.. Tq for your reply..
@divyaprasath4677
@divyaprasath4677 3 жыл бұрын
Hi sir.enaku left side kadavai pal sothayaki remove panniten. But ippo athuku next irukkura teethum damage aairuchu.and also ippo right side irukkura kadavai pallum damage aairuchu.ippo na enna panrathu? Remove pannirava illa root canel pannalama sir.pls reply me sir. Ungala maduraila hospitalla pakkamutiuma sir
@DrBalasvlog
@DrBalasvlog 3 жыл бұрын
Root canal tha best sis...Remove paningana tooth poidum....
@divyaprasath4677
@divyaprasath4677 3 жыл бұрын
@@DrBalasvlog sir enaku spinal problem irukku.traveling risk sir madurala ethavathu hospitalku nega varuvingala sir.
@vennilam1851
@vennilam1851 3 жыл бұрын
Sir na rendu side um Ulla kadavai Pala at time la remove pannitane oru side mattum rompa pain ah eruku remove panni five days achu still pain eruku enaku rompa payama eruku pls reply for me .
@ayyappanayyappan5256
@ayyappanayyappan5256 3 жыл бұрын
௮ண்ணா ௨ங்க வீடியோ இப்போது தான் பார்த்தேன் எனக்கு கீழ் பல் கடைசி பல் வலிக்குது பல் எடுத்தால் விளைவு இருக்குமா நான் தையல் தொழில் செய்பவர் பதில் வேண்டும் அண்ணா......
@DrBalasvlog
@DrBalasvlog 3 жыл бұрын
பல் காப்பாற்ற முடியுமா பாருங்க சகோ
@dineshsakthy2741
@dineshsakthy2741 3 жыл бұрын
Shall remove upper teeth for six year kid?
@durgasubhasri4042
@durgasubhasri4042 4 жыл бұрын
pal valicha thalai valiguthu
@k7rajeek7rajee16
@k7rajeek7rajee16 Жыл бұрын
Sir enakku puchi pal lighta thaan yirukku enakku treatment epdi yirukku sir
@gooseberrykids4707
@gooseberrykids4707 4 жыл бұрын
பல் எடுத்த பல் வைக்கணுமா bro
@mpmuneshmpmunesh9175
@mpmuneshmpmunesh9175 Жыл бұрын
Sirnanpal. Eaduthu4daysaguthu. Eanakufeaver. Headpainirrukku
@thavaneethijaisna7250
@thavaneethijaisna7250 4 жыл бұрын
Sir pal clean seithal pain irukuma
@karthickkumar.n3819
@karthickkumar.n3819 4 жыл бұрын
Sir yanaku clip podanum our hospital la podalama
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Podalame 😊
@muthukumark9637
@muthukumark9637 4 жыл бұрын
Sir Oil Pulling panna tooth decay sariyaaguma?
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
No bro
@muthukumark9637
@muthukumark9637 4 жыл бұрын
@@DrBalasvlog Sir enaku cavitu early stage la irukku. Ethachi home remedies solunga
@selvarathi563
@selvarathi563 4 жыл бұрын
டாக்டர் எனக்கு ஒரு பல் கட்டணும் ஒரு பல் வேர் சிகிச்சை செய்யணும் அதற்கு எவ்வளவு செலவாகும் Pls rply sir
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
வேர் சிகிச்சை 2100 தொப்பி 2100
@makeswari7312
@makeswari7312 4 жыл бұрын
Sir....teeth la black triangle epdi pokurathu
@monicav3211
@monicav3211 2 жыл бұрын
Plz reply Anna enga Amma Mela palu eduthu irukanga pressure iruku 190 doctor kettanga iruku sonnaga pal edutha aprm ear la irunthu blood see Mari varuthu medical tablet pottanga sari agala plz reply pannunga anna
@DrBalasvlog
@DrBalasvlog 2 жыл бұрын
Pls consult with the same doctor or ent doctor pa ....Pal edutha kalathula irunthu bleeding varaaathu
@durgasubhasri4042
@durgasubhasri4042 4 жыл бұрын
yanaku heavy pal vali pal aduganum solithanga but i m pregancy yanaku vali thangamudiyala enna saivathu
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Entha month ipa sis
@rajalakshmirajalaksmi4799
@rajalakshmirajalaksmi4799 2 жыл бұрын
Sir enaku mel last send pal eduthanga 6 days aachu but innum pain iruku enna pananaum sir age 39
@ushaanantha1467
@ushaanantha1467 4 жыл бұрын
Anna innoru doubt teeth gum la blood vantha , teeth vilunthuruma annae
@DrBalasvlog
@DrBalasvlog 4 жыл бұрын
Illa but apdi vantha ungaluku neraya kaarai padinchu gum infection airukunu artham...Apdiye vita teeth vilum
Day in the Life: Heart Surgeon
4:17
Adventist HealthCare
Рет қаралды 38 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 384 М.
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН