மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [09.07.2024]

  Рет қаралды 1,957

DD Tamil News

DD Tamil News

Күн бұрын

1) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு - இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை.
2) 140 கோடி இந்திய மக்களின் ஆதரவு , நம்பிக்கையால் மட்டுமே பெரும் சாதனைகளை நிகழ்த்த முடிந்தது - மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோதி உரை.
3) மனித இனத்திற்காகவும், தேசத்திற்காகவும் மாணவர்கள் தங்களுடைய கல்வி அறிவை பயன்படுத்த வேண்டும் - குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தல்.
4) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஐந்து வீரர்கள் வீர மரணம் - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம்
5) ஹாத்ரஸ் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - ஆறு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை.
6) கொலையுண்ட பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
7) தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீண்டும் குற்றச்சாட்டு - தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து விட்டதாக விமர்சனம்.
8) சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.
9) அமெரிக்க அதிபர் தேர்தல் - விமர்சனங்களுக்கு இடையில் கடைசி வ‍ரை போட்டியில் நீடிக்க ஜோ பைடன் முடிவு
10) மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.
===============

Пікірлер
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 81 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
Full Debate: Walz vs. Vance in CBS News Vice-Presidential Debate | WSJ
1:49:51
The Wall Street Journal
Рет қаралды 1 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 81 МЛН