மாலை கருக்கலிலே -Maalai Karukayil- Mano, P. Susheela/Super Hit Tamil Kathal Melody H D Video Song

  Рет қаралды 983,504

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

மாலை கருக்கலிலே Maalai Karukayil Mano, P. Susheela/Super Hit Tamil Kathal Melody H D Video Song

Пікірлер: 299
@arunkumarak7702
@arunkumarak7702 2 жыл бұрын
என்ன தான் 2k பாடல்கள் வந்தாலும் 80s,90s❤️பாடல்கள் தான் கேட்க மனம் விரும்புகிறது
@evergreenentertainment7278
@evergreenentertainment7278 2 жыл бұрын
உண்மை
@gouthamr6124
@gouthamr6124 2 жыл бұрын
Yes
@patchaiappanp3682
@patchaiappanp3682 2 жыл бұрын
P
@patchaiappanp3682
@patchaiappanp3682 2 жыл бұрын
P0
@patchaiappanp3682
@patchaiappanp3682 2 жыл бұрын
P0
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
ஒரு நாள்கூட இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருக்கவேமுடியாது! சத்தமான இந்த உலகத்துக்கு நடுவில் மனதை வருடும் அமைதியான தென்றல் காற்று இளையராஜாவின் இசை!!!!!!!!!!!!!!
@srinivasang4240
@srinivasang4240 Жыл бұрын
இப்படி ஓரு தெய்வீகமான மனதை வருடும் இசையை தந்த இசை ஞானிக்கு ஆஸ்கார் விருது ஒன்றல்ல பத்து கொடுத்தாலும் ஈடு ஆகாது.......👍
@Anandharaj-Science
@Anandharaj-Science 2 жыл бұрын
கண்ணுல தூக்கம் இல்லை காரணம் கூறு புள்ள நெஞ்சிலே நான் விழுந்தேன் இன்னமும் மீளவில்லை என்ன அருமையான வரிகள்✅ வேற ஜாதி முல்லை நானும் கன்னி புள்ளி.. இந்த படத்தில் கதாநாயகன் ஒரு உயர் ஜாதியாகவும் கதாநாயகி வேறு ஜாதி ஆகவும் காட்சி படுத்தியிருப்பார்கள் படத்தின் கதையை இரண்டே வரிகளில் கூறியது மிகவும் அருமை❤️ 90 குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் உண்மையான இசையை உணர்ந்து அப்போதே கேட்டிருக்கிறோம் அப்போது கேட்ட அதே உணர்வை இப்போதும் தருகின்றன இந்த பாடல்கள் எல்லாப் புகழும் இளையராஜாவுக்கே 🙃
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 2 жыл бұрын
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது.............. தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை....... ஒரு நேரத்துல இந்த பாடலை பேருந்துகளிலும்,......வீட்டு விசேஷங்களிலும் கேட்டாலே......ஆனந்தம்.....
@muthurajdurairaj6095
@muthurajdurairaj6095 Жыл бұрын
0
@skkavi6850
@skkavi6850 Жыл бұрын
ம்ம்ம்ம் 💞🎶🤗
@Ks2628ks
@Ks2628ks Жыл бұрын
2023
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
சேல உடுத்துன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள ❤💚❤
@shahul7756
@shahul7756 6 ай бұрын
I love these lines.....❤❤❤❤
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 Жыл бұрын
சொந்தம் இப்போ வந்ததில்ல சோகங்களே கண்டதில்ல சொக்கி மடியில நான் விழும்போதுல சொர்க்கம் இது போல் என்றுமில்ல மிகவும் அருமையான வரிகள்.
@chennakesavan1796
@chennakesavan1796 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல் கேட்டா மனதில் அந்த காலத்துல வாழ்ந்த மாறி இருக்கின்றது
@thirumoorthysthirumoorthys5421
@thirumoorthysthirumoorthys5421 Жыл бұрын
இனி இப்படி ரசிக்க கூடிய பாடல்கள் வரபோவதில்லை நாங்க கொரடுத்து வைத்தவர்கள் 80 _கலில்_ பிறந்தவர்கள்
@velsgaragetirunelveli2091
@velsgaragetirunelveli2091 3 жыл бұрын
பாடல் முதல் ல வர காட்சி ல நானே அங்க இருக்குற மாதிரி உணர்கிறேன் கிராமத்து காதலை அழகாக காட்சி படுத்திருக்காங்க சொல்ல வார்த்தை இல்லை... இசை ஞானி அய்யா 🥰🙏
@primapriyama
@primapriyama Жыл бұрын
படம்:எங்க ஊரு காவல்காரன் பாடல்:மாலைக்கருக்கலிலே இசை:ராகதேவன் இளையராஜா பாடலாசிரியர்:கங்கை அமரன் ஆண்குரல்:மனோ பெண்குரல்:பி.சுசீலா பெண்/குழு:ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ.. ஆண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... சேலை உடுத்துன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ளே... ஓலை திருமண ஓலை கொடுத்திட வேலை வருது புள்ளே... பெண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... ( இசை ) சரணம் - 1 @Manic11 ) ஆண்:நீயும் நானும் ஒன்னு... கேளு கேளு கண்ணு... ராகம் தாளம் போல... சேரப்போறம் ஒன்னு ... பெண்:சொந்தம் இப்போ வந்ததில்லை... சோகங்களே கண்டதில்லை... சொக்கி மடியிலே நான் விழும் போதுல... சொர்க்கம் இது போல் ஏதும் மில்லை... ஆண்:கண்ணுல தூக்கமில்லை... காரணம் கூறு புள்ளே... நெஞ்சிலே நான் விழுந்தேன்.. .இன்னும் மீளவில்லை... பெண்:நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது.. நீதான் வே..றில்லை... ஆண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... பெண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... ( இசை ) தயவுசெய்து மீள்பதிவேற்றம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் பெண்/குழு:ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ... ( இசை ) பெண்/குழு:ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ... ( இசை ) சரணம் - 2 @Manic11 ) பெண்:வேற ஜாதி முல்லை... நானும் கன்னி புள்ள... பாதை மாறவில்லை... பேதம் ஊருக்குள்ள... ஆண்:ஆயிரந்தான் சொல்லட்டுமே... வேலி ஒன்று கட்டட்டுமே... அன்பு மனங்களும் ஒன்று கலந்தது. .. ஆசை இது போல் வாழட்டுமே... பெண்:நெஞ்சிலே சாஞ்சுகிட்ட... நிம்மதி சேருமைய்யா... நித்தமும் உன் மடிதான்... பொண்ணுக்கு போதுமையா... ஆண்:நூறு தலைமுறை வாழும் வழிமுறை... நாம் காப்போம் பூ..வாய்... பெண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... ஆண்:சேலை உடுத்துன சோலை உனக்கொரு... மாலை இருக்கு புள்ளே... ஓலை திருமண ஓலை கொடுத்திட.... வேலை வருது புள்ளே... பெண்:மாலைக்கருக்கலிலே... அந்த மல்லிகை தோட்டத்திலே... ஆண்:மாலைக்கருக்கலிலே ... அந்த மல்லிகை தோட்டத்திலே...
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
❤❤❤❤😊
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
15/07/2023 08:10pm
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 Жыл бұрын
பாடல் வரிகளை தந்தமைக்கு நன்றி
@kannank6993
@kannank6993 11 ай бұрын
❤❤ உண்மை யான காதல் காலம்,🎯
@aganrajasekar9772
@aganrajasekar9772 10 ай бұрын
❤❤enna brother romba feel panni irukkeenga pola.😂🎉
@Nk.Rajasekar
@Nk.Rajasekar 2 жыл бұрын
இதையத்தை வருடி செல்லும் இதமான ராகம், மனதை மயக்கும் இசைஞானியின் இசை, வயற்றுபசி மறந்த பாடல் வரிகள் ஆக அற்புதமான படைப்பு உலகத்தில் எம்மொழியிலும் கிடைக்காத தனிச்சிறப்பு இப்பாடல்....
@girisaran378
@girisaran378 Жыл бұрын
Super songs
@muniyandik5097
@muniyandik5097 Жыл бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் கௌதமி அவர்களின் நடிப்பில் டிபி கஜேந்திரன் அவர்கள் இயக்கி இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்து வெற்றி பெற்ற மாபெரும் திரைப்படம் எங்க ஊரு காவல்காரன் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது வாழ்க ராமராஜன் அவர்களின் புகழ்
@vigneshvicky7680
@vigneshvicky7680 2 жыл бұрын
இசை 👌👌👌 இந்த பாடலில் இசை அருமை காதுகளில் தேனிசை பரவும் போலவே
@elavarasanchinna2665
@elavarasanchinna2665 3 жыл бұрын
என்ன ஒரு அழகான தமிழ் பாடல் மனதை வருடும் இதமான இசை எம்மொழியிலும் முதன்மையானது தமிழ் தான் கிராமத்து ரசனையில் அழகான காதலை சொல்லும் பாடல்
@ramram9750
@ramram9750 3 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯உண்மை தான் தமிழ் வாழ்க ❤❤❤
@SR-gj3wv
@SR-gj3wv 2 жыл бұрын
நித்தமும் உன் மடிதான் ... பொண்ணுக்கு போதுமய்யா.... எனக்கு திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிறது.... இன்னமும் நான் என் காதல் கணவரின் மடியில் தலை வைத்து உறங்குவேன்😍😍😍😍😍😍😍😍😍😍😍
@sureshkumarg9110
@sureshkumarg9110 Жыл бұрын
Super sister
@mohan1771
@mohan1771 Жыл бұрын
சூப்பர் சகோதரி 😁👌🏻
@azhagesanp9080
@azhagesanp9080 Жыл бұрын
Really sister...?
@eazha
@eazha Жыл бұрын
Superb அக்கா
@jcbvel1278
@jcbvel1278 Жыл бұрын
நீங்கள் 100 ஆண்டு என்றும் நலமுடன் வாழவேண்டும் சகோதரி..!👍
@palanivelu1718
@palanivelu1718 2 жыл бұрын
அந்த கால நினைவுகள் நெஞ்சில் என்றும் இனிமை...
@shanavasshanavas1856
@shanavasshanavas1856 2 жыл бұрын
மனதை கொள்ளையடித்த அருமையான வரிகள் ...😍😍
@pandiselvampandi6708
@pandiselvampandi6708 2 жыл бұрын
👌👌👌👌
@madheshrai604
@madheshrai604 Жыл бұрын
❤❤
@user-ee1rs3dp2w
@user-ee1rs3dp2w 10 ай бұрын
Super
@muniyandik5097
@muniyandik5097 Жыл бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் கௌதமி அவர்களின் நடிப்பில் டிபி ராஜேந்திரன் அவர்கள் இயக்கி இசைஞானி இளையராஜா இசையமைத்து வெற்றி பெற்ற மாபெரும் திரைப்படம் எங்க ஊரு காவல்காரன் எந்த சூழ்நிலையிலும் தன்னை மறந்து இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது மனதில் பாரம் இருக்கும் பொழுதெல்லாம் இந்தப் பாடலில் வரிகளை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் வாழ்க மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் புகழ்
@madhanpm1816
@madhanpm1816 Жыл бұрын
மனத்தில் இனம் புரியாத ஒரு மயக்கம் வருகிறது இப்பாடல் வரிகளில்
@marimuthu3172
@marimuthu3172 Жыл бұрын
இந்த பாடல் யாரு யாரு பிடிக்கும்❤️
@ramram9750
@ramram9750 3 ай бұрын
Me❤❤
@ramram9750
@ramram9750 3 ай бұрын
Me❤❤
@padmanabanpathum5394
@padmanabanpathum5394 3 ай бұрын
Me❤❤
@arumugamarumugamramasami8639
@arumugamarumugamramasami8639 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்க இந்த ஜென்மம் எடுத்தது பெருமை. அதுவும் இளையராஜா இசையமைக்கும் காலங்களில் அவரது இசையைக் கேட்டு வாழ்வது பெருமை
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 2 жыл бұрын
துணை நடிகைகள் பாவாடை தாவணியுடன்.... என்ன ஒரு அழகு 😍
@pbhavani4879
@pbhavani4879 2 жыл бұрын
😘😘😘I love j macha ...நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீ தானே வேறு இல்ல...😘😘
@jinnahdurai7738
@jinnahdurai7738 3 жыл бұрын
அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@elangor8960
@elangor8960 5 ай бұрын
இது மாதிரி படங்கள் வந்த பொற்காலங்களுக்கு மீண்டும் செல்ல ஆசையாக உள்ளது....
@dzinervp
@dzinervp Жыл бұрын
பலமுறை இந்த பாடலை கேட்டு வந்திருக்கிறேன்...2 நாளைக்கு முன்னர் பண்பலையில் கேட்டேன்..அன்றிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் ..repeat mode....தவிலும்..நாதசுவரமும்..மனதை கொள்ளை அடிக்கின்றன....ராஜா..ராஜா
@girisaran378
@girisaran378 Жыл бұрын
Raja is great
@shahulhameed5003
@shahulhameed5003 2 ай бұрын
என்ன தான் இன்டர்நெட் வந்தாலும் மாடல் உலகமானாலும்... இந்த மாதிரி பாடல் அந்த கிராமத்து வாசனை .. நாங்கள் அனுபவித்தது அது ஒரு பொற்காலம்
@gouthamr6124
@gouthamr6124 2 жыл бұрын
இந்த பாடலை யாரெல்லாம் 2022 கேட்கிறீர்கள் 💕💕
@shamsyamaha4854
@shamsyamaha4854 Жыл бұрын
!!கண்ணுல தூக்கம் இல்லை! காரணம் கூறு புள்ளை. !!நெஞ்சிலே நான் விழுந்தேன் இன்னுமும் மீலா வில்லை!! Nice line 👍
@sudarmanigandhi2455
@sudarmanigandhi2455 Жыл бұрын
P. சுசீலா, மனோ அவர்களின் காந்த குரல் வளம் மிகவும் மிகவும் இனிமை.9/10/22
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
04/09/23 08:13pm
@vickyviji682
@vickyviji682 9 ай бұрын
21.11.23
@sv-vj3rd
@sv-vj3rd 11 ай бұрын
80's and 90's பாடல்கள் தான் என்றும் மிக சிறப்பு
@sanjayr3609
@sanjayr3609 2 жыл бұрын
இந்த பாட்ட நீ கேட்கும்போதெல்லாம் என்னோட நினைவுகள் மட்டும் தான் வரும் குட்டிமா jaykavi
@user-lq1fq5ks8m
@user-lq1fq5ks8m Жыл бұрын
என்ன இசை ராஜா சார் 👌👌👌👌🙏🙏 செம 👌👌👌🌹🌹🌹🌹
@user-rw6ct1dm2t
@user-rw6ct1dm2t 11 ай бұрын
அந்தக் காலம் ஒரு அழகிய கனாக்காலம் இனி அந்தக் காலம் மாறி வராது 90ஸ் kid
@user-uu9yn8dc8d
@user-uu9yn8dc8d 4 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Жыл бұрын
என் ஆசை மைதிலிக்கு இந்த பாடல் டெடிகேட் பன்றேன் ❤️❤️❤️💋💋💋
@nijanirai7739
@nijanirai7739 2 жыл бұрын
என் இதயம் கவா்ந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@kannanramasami1817
@kannanramasami1817 Жыл бұрын
அன்றைய மனதின் கதவுகளை திறந்த அற்புதமான பாடல்
@folktamizha7344
@folktamizha7344 3 ай бұрын
இந்த பாடல் ஒலிக்காத திருவிழா இல்லை
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
அது ஒரு வசந்த காலம்!
@arulkunju5539
@arulkunju5539 Жыл бұрын
இசைஞானி என்றும் இசை ராஜா
@devendhiranl6225
@devendhiranl6225 Жыл бұрын
என் வாழ்க்கை மரக்கமுடியாத படல்
@user-bk9bw5hq5s
@user-bk9bw5hq5s 10 ай бұрын
இசை கடவுள் இளையராசாவுக்கு கடவுள் துணை என்றும் உண்டு
@vmviji2
@vmviji2 5 ай бұрын
யாருங்க அந்த நாதஸ்வரம் கலைஞர்கள்❤🙏💐
@pasupathiamutha88700
@pasupathiamutha88700 10 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@chandranerer1255
@chandranerer1255 9 ай бұрын
Beautiful melodious duet of P.Susheelamma and Mano. Super romantic song.
@pavithraa4118
@pavithraa4118 2 жыл бұрын
நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீ தான்.... 🥰🥰AP
@balabaskar2270
@balabaskar2270 13 күн бұрын
Ahaan😂
@paviselvi6690
@paviselvi6690 2 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💝💝💝
@kElavarasantileskElai
@kElavarasantileskElai 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@prakashraj89295
@prakashraj89295 3 жыл бұрын
Mano and sushila amma voice very nice,
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
Athu unaku ippa tha theriyuma
@paramasivamsanthi7874
@paramasivamsanthi7874 2 жыл бұрын
Intha song ennaku romba pidikum intha song yeanaku vannthathu Pola Nan feel panra❤️❤️❤️👌🌹🌹
@sunmoonsara4431
@sunmoonsara4431 2 жыл бұрын
Enna song da apa semma music semma voice hats off
@MKD2394
@MKD2394 3 жыл бұрын
P.suseela Amma voice supet
@chinnaduraichinnadurai4046
@chinnaduraichinnadurai4046 Жыл бұрын
ஆயிரம் தான் சொல்லட்டுமே வேலி ஒன்னு கட் டடுமே அன்பு மனம்
@kalimuthu1729
@kalimuthu1729 10 ай бұрын
இன்னும் 100 ஆனாலும் இந்த மாதிரி பாடல் வராது
@SivaSankar-bj2ev
@SivaSankar-bj2ev 2 жыл бұрын
2022.la INTHA SONG NA KEKKAREAN ..❤️
@kalai438
@kalai438 17 күн бұрын
நெஞ்சுல சாஞ்சுகிட்டா நிம்மதி சேருமய்யா நித்தம் உன் மடி தான் பொண்னுக்கு போதுமய்யா..... (ஒரு பெண் , ஒரு ஆணிடம் எதிர்பாக்கும் உண்மையான காதல் உணர்வு இது தான். பெண்கள் காமத்தை விட காதலோடு சேர்ந்த அரவணைப்பையே விரும்புவார்கள். அதற்கு ஏற்ற இந்த பாடல்வரிகள்)
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 3 жыл бұрын
ஆகா அருமை அருமை பாடல் அருமை
@TamilTamil-dq9eo
@TamilTamil-dq9eo 11 ай бұрын
நான் நாசமா போக அவள் நல்லா இருக்கட்டும்
@pandis6453
@pandis6453 9 ай бұрын
தினமும் எனது நாள் இந்தப் பாடலுடன்தான் தொடங்குகின்றது
@dsbsundaravelan4816
@dsbsundaravelan4816 6 ай бұрын
மதுரை செல்லும் போது பஸ்லில் இந்த பாடலை கேட்டேன் Wow amazing that moment I never forget it❤️
@malairajsuganyamalairajsug6772
@malairajsuganyamalairajsug6772 4 ай бұрын
நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீதானே
@GAJENDIRANK-nq2em
@GAJENDIRANK-nq2em 2 ай бұрын
, இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம் தர்மபுரி இளவரசன் நினைவுகள்
@ramharsha7320
@ramharsha7320 Жыл бұрын
Opening music vera level.. Thavil naathaswaram ultimate
@manikandanm7123
@manikandanm7123 Жыл бұрын
ராஜா ராஜா தான் 👏👏👏👏👏
@sureshs5561
@sureshs5561 Жыл бұрын
Outstanding song super enna oru paattu
@mohan1771
@mohan1771 Жыл бұрын
மனதை வருடும் அருமையான பாடல் 🥰🥰✨️✨️💐💐
@user-eq4yg4fn6m
@user-eq4yg4fn6m 3 ай бұрын
Thalaiva அருமை
@sivaranjini3619
@sivaranjini3619 2 жыл бұрын
Niththamum un madithan ponnuku pothumayya.. 😘😘👫
@ranjaniranjani8644
@ranjaniranjani8644 Жыл бұрын
Intha song ketta ena oru feelings mutiyala avalo oru feelings
@partharaman3732
@partharaman3732 8 ай бұрын
மதுரை மண்வாசனை இசை
@priyaprasathjrp177
@priyaprasathjrp177 2 жыл бұрын
அருமையான பாடல் ❤️
@satheeshkannangovindan3890
@satheeshkannangovindan3890 6 ай бұрын
சுசிலா அம்மா வாய்ஸ் great
@gurumoorthy2050
@gurumoorthy2050 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் குரு திருவாரூர் கொராடாச்சேரி
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
Sema song pahhhhhhh!!!!!🤗💯
@kalais8586
@kalais8586 Жыл бұрын
நல்லாருக்குது ஊரு இது உண்டாக்கினது யாரு தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா எல்லோருக்கும் ஒரு சாமி இது சாமி கொடுத்த பூமி தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா வாரிக் கொடுக்கும் சாமி பேரு மாரி அட தான தந்தன தான தந்தன தானா அவபேர படிக்க ஊரு செழிக்கும் ஏரி அட தான தந்தன தான தந்தன தானா லுலுலுலு லுலுலுலு மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே சேலை உடுத்தன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள ஓலை திருமண ஓலை கொடுத்திட வேளை வருதுப்புள்ள மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே நீயும் நானும் ஒண்ணு கேளு கேளு கண்ணு ராகம் தாளம் போல சேர போறோம் ஒண்ணு சொந்தமிப்போ வந்ததில்லை சோகங்களே கண்டதில்லை சொக்கி மடியில நான் விழும்போதுல சொர்க்கம் இது போல் என்றுமில்லை கண்ணுல தூக்கமில்ல காரணம் கூறுபுள்ள நெஞ்சிலே நான் விழுந்தேன் எண்ணமோ மீளவில்லை நேரம் முழுவதும் நெஞ்சிலிருப்பது நீதானே வேறில்ல மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே வேற ஜாதிமுல்லை நானும் கன்னிபுள்ள பாதை மாறவில்ல பேதம் ஊருக்குள்ள ஆயிரம்தான் சொல்லட்டுமே வேலி ஒண்ணு கட்டட்டுமே அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது ஆசை இது போல் வாழட்டுமே நெஞ்சிலே சாஞ்சிகிட்டா நிம்மதி தேறுமையா நித்தமும் உன் மடிதான் பொண்ணுக்கு போதுமய்யா நூறு தலைமுறை வாழும் வழிமுறை நாம் காப்போம் பூவாயி மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே சேலை உடுத்தன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள ஓலை திருமண ஓலை கொடுத்திட வேளை வருதுப்புள்ள மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே Read more at: deeplyrics.in/song/maala-karukkaliley-1998 Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
@Moorthy.V
@Moorthy.V 10 ай бұрын
Madurai .ThirumalaiNayakkar.Mahal Arumai
@gopinatarajan496
@gopinatarajan496 Жыл бұрын
மனதை மயக்கும் இதமான ராகம்
@karthick271133
@karthick271133 2 жыл бұрын
சிலிர்ப்பு, சிலிர்ப்பு, மேலும் சிலிர்ப்பு.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 and lyrics and location 26.1.2023
@AjithKumar-ic7yt
@AjithKumar-ic7yt 2 жыл бұрын
Our music make mesmerizing the thought
@vksfoods4849
@vksfoods4849 6 ай бұрын
Naan 5th paditha kalathil vantha film nice songs
@rameshsathya2020
@rameshsathya2020 3 ай бұрын
Nice song eappavum my favourite song
@gkandhasamy7882
@gkandhasamy7882 4 жыл бұрын
Romba romba புடிச்ச பாட்டு
@balachandart4484
@balachandart4484 Жыл бұрын
பாடல் அருமை
@mahendranmahendran9244
@mahendranmahendran9244 6 ай бұрын
2024 புது பாடல் கண்ணுல தூக்காம் இல்ல காரணம் தோனவில்ல
@aravinthbsc9668
@aravinthbsc9668 2 жыл бұрын
Amazing 😍😍🤩🤩 Song
@mohideenyasir9353
@mohideenyasir9353 11 ай бұрын
ramarajan is real super star in our tamizh cinema
@user-ot3vp9ym8h
@user-ot3vp9ym8h 6 ай бұрын
Arumai arumai .... 80s kathalan❤❤
@rajamohamedrabiyabanu8881
@rajamohamedrabiyabanu8881 Жыл бұрын
I like this song
@maranmaraa4769
@maranmaraa4769 2 жыл бұрын
Romantic sad dance adra madhrium 3 mixed erukra song ethum mattum i think
@jasminejasjasmine4825
@jasminejasjasmine4825 4 ай бұрын
Enga madurai thirumalai nayakkar Mahal ena oru alagu❤❤
@vishwamkp6143
@vishwamkp6143 3 жыл бұрын
Sema song
@thirueditzofficial8417
@thirueditzofficial8417 Жыл бұрын
Heart touching 😭🥺
@suryasaran4811
@suryasaran4811 Жыл бұрын
8--4--2023 song semma👌🏻😍🥰❤️
@Priya_i_offl10
@Priya_i_offl10 2 жыл бұрын
My mother more and more times see this song I am also 😋😉
@ravikumar-jq7km
@ravikumar-jq7km 11 ай бұрын
I proud of you ilayaraja sir❤❤
@vaithekisingaram
@vaithekisingaram Жыл бұрын
90 kids songs vera leval
@sermamoorthy602
@sermamoorthy602 4 ай бұрын
Ithu thirumalainayakkar mahal..😊
@manimaran2189
@manimaran2189 Жыл бұрын
Very nice song
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37