1980 கலில் பிறந்த நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் அந்த காலம் இலையராஜா இசை பாடல் வரிகள் தேன் கலந்து சாப்பிட்டா போல் இருக்கும்
@sureshr13112 жыл бұрын
Yes
@deva3672 Жыл бұрын
Unmai
@rajiyona1996 Жыл бұрын
90s nangalumthan
@manikarthiga6296 Жыл бұрын
Nanum than
@k.deepakkumarkumar8822 Жыл бұрын
Appdi solungal
@smpnathan64103 жыл бұрын
எங்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒவ்வொரு பேருந்திலும் இந்த பாட்டை இன்றும் கேட்க முடியும்.. கங்கை அமரன் வார்த்தைகளில் இசை ஞானி இளையராஜா இசையில் தீபன் சக்ரவர்த்தி-சுசிலா குரலில் பாடல் அருமையோ அருமை..
@SureshKumar-xr2uh3 жыл бұрын
கவிஞர் நா.காமராசனின் கவிதை வரிகள் நண்பரே
@smpnathan64103 жыл бұрын
@@SureshKumar-xr2uh பிழைக்கு மன்னிக்கவும்
@SureshKumar-xr2uh3 жыл бұрын
@@smpnathan6410 மன்னிப்பு எதற்கு நண்பா எனக்கு தெரிந்ததை சொன்னேன் வாழ்க வளமுடன்
@manikandanmano53672 жыл бұрын
Deepan chakravarthy sir voice is always mesmerizing... his voice is unique.. my favourite singer...
@Good-po6pm2 жыл бұрын
எல்லாக் காலத்திலும் எம்மை இன்ப உலகம் கொண்டு செல்பவர் உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களே . அவரது ஒரு இழுவைக்கு ஈடாகுமா இந்தப் பாடல் . பொன்மகள் வந்தாள் , சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் , மாணிக்கத்தேரில், நான் மலரோடு , வெள்ளிக்கிண்ணம் தான் போன்று பல்லாயிரம் ரி.எம்.எஸ் குரலில் வந்த மயக்கும் இனிக்கும் பாடல்களிருக்க, இதைப்போய் புகழ்கிறீர்களே ..
@smartseenivasan16584 жыл бұрын
நான் மனக் குழப்பத்தில் இருக்கும்போது மனதிற்கு அமைதியை தரும் இனிய பாடல்கள் ராமராஜன் நடித்துள்ள பாடல்கள் தான்
@agdharma103 жыл бұрын
5 TX
@santhoshsiva27113 жыл бұрын
The
@karthikas83442 жыл бұрын
சூப்பர்
@nbthamizhmani10 ай бұрын
Arumai
@anbazhagansarangapani24013 жыл бұрын
உண்மையாக சொன்னால் எங்கள் இளமை காலத்தில் எங்களை சந்தோசமாக வைத்திருந்ததில் இளையராஜாவுக்கும் முக்கியமான பங்கு உண்டு
@Good-po6pm2 жыл бұрын
எல்லாக் காலத்திலும் எம்மை இன்ப உலகம் கொண்டு செல்பவர் உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களே . அவரது ஒரு இழுவைக்கு ஈடாகுமா இந்தப் பாடல் . பொன்மகள் வந்தாள் , சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் , மாணிக்கத்தேரில், நான் மலரோடு , வெள்ளிக்கிண்ணம் தான் போன்று பல்லாயிரம் ரி.எம்.எஸ் குரலில் வந்த மயக்கும் இனிக்கும் பாடல்களிருக்க, இதைப்போய் புகழ்கிறீர்களே ..
@tamilanjack28292 жыл бұрын
பெரும் பங்கு என்றே சொல்லலாம்
@sakthivelselva41278 ай бұрын
Absolutely right
@kumarkumar-vu4dn5 жыл бұрын
ராமராஜனைவிட 80 களில் திரையுலகில் வசூல்சக்கரவர்த்தி எவரும்மில்லை உன்மையான நடிகன் மதுஅருந்துபோல் புகைபிடிப்பதுபோல் நடித்தில்லை தமிழ் கலாச்சரம் மாராமல் நடித்தார் வாழ்துக்கள்
@anandraj53464 жыл бұрын
Super
@Vibhavijay14 жыл бұрын
Yes, you are correct.
@aravinthanrasalin92404 жыл бұрын
உண்மை
@mahamari55964 жыл бұрын
👌🏼👌🏼
@selvis80323 жыл бұрын
Correct brother
@anandanand20074 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@sethusethuraman98903 жыл бұрын
Sethuraman
@ksmkongu87943 жыл бұрын
my birthday date 01 08 2000
@ksmkongu87943 жыл бұрын
tq sir
@veeraragavan71463 жыл бұрын
14/8/2021 Seeing this video 5th time from Jan 2021
@gowshikbabukrr3 жыл бұрын
Exactly... Great... Vazha Valamudan
@Shamsaran10135 жыл бұрын
2021 இல் இந்த பாடலை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே.... ராமராஜன் கவுதமி ஜோடியாக நடித்த அனைத்து படங்களும் பாடல்களும் அருமை அருமை ❤️❤️❤️😘😘😘💐💐💐🌹🌹
@muruganponnan5993 жыл бұрын
இந்த நாயகனின் ரசிகன் நான்
@manoranjan51493 жыл бұрын
Unaku ethuku intha vela .
@Shamsaran10133 жыл бұрын
@@manoranjan5149 unaku enna aachu
@manoranjan51493 жыл бұрын
Like a kekatha
@Shamsaran10133 жыл бұрын
@@manoranjan5149 Naa like vaangi enna panna poren bro paattu pudichu iruntha pattuku like pannunga enaku vendam
@mugilan.uumapathi77804 жыл бұрын
உலகில் மிக சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா அவருடைய பாடல் கேட்கும் போது மனதுக்கு வயதுக்கும் என்றும் இளமை
@jayaseelan37663 жыл бұрын
தீபன் சக்கரவர்த்தி, சுசீலா பாடிய பாடல். இளையராஜா இசையமைப்பு அருமை. ராமராஜன், கெளதமி இருவரின் நடனம் சிறப்பு. காட்சி பின் புலம் அருமை.
@syedabuthahir89234 жыл бұрын
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல். ராஜா ராஜாதான்
@johnmossess77794 жыл бұрын
ராஜா சார்... இன்னொருத்தன் இந்த பூமியில் பிறக்கணும் சார் .. உங்களை போல் இசை அமைக்க...
@The_Dream_Ash_FF4 жыл бұрын
My Fav song thank u Deeban chakravarthi sir unga voice sema sir
@arunaarun4473 жыл бұрын
Z.
@thanav12345 жыл бұрын
முருகையாபுரம் கிராமத்தில் நான் இப்படத்தை திரையிடும்போது இந்த பாடல் ஓடிக்கொண்டு இருக்கும்போது திரை காற்றில் சாய்ந்த நினைவுதான் வருகிறது இன்றும் இந்த படத்தை நான் பலமுறை திரையில் போட்டு காண்பிக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது
@funwithdharsen81014 жыл бұрын
அப்படியே உணர்கிறேன் ஐயா...
@palanikumar69294 жыл бұрын
Super
@ganesanganesan141510 ай бұрын
Super sir malarum ninavukal
@sarasusarasu47412 жыл бұрын
இந்த பாடல் சேுக்கும் போது எனது பழய ஞாபகம் கண்களின் சுண்னீர்வரம் நான் பெரிய ராமராஜன் ரசிகர்
@yogishkumar.19722 жыл бұрын
நல்லது
@m.mvisveswaran742822 күн бұрын
More spelling mistake very vulgar
@vinayagamkarthika21904 жыл бұрын
மணக்கும் சந்தனம் பூசட்டுமா, இனிக்கும் சங்கதி பேசட்டுமா ( இனிய பாடல் வரிகள்)
@SureshKumar-xr2uh3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் நா.காமராசன்
@chokkalingamm43665 жыл бұрын
இளையராஜா மற்றும் கங்கை அமரன் இவர்கள் அமைப்பு இசை கிராமத்து வாசம் அருமை...
@karthikguru21624 жыл бұрын
அறுமையானபாட்டு
@SureshKumar-xr2uh3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் நா.காமராசன்
@akmalbharathi46623 жыл бұрын
❤️❤️❤️அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஜாதகத்த பாத்ததில்ல சாதகம்தான் வேலையெல்லாம் வேறெதையும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம் மணக்கும் சந்தனம் பூசட்டுமா….. இனிக்கும் சங்கதி பேசட்டுமா எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா….. அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா பொன் ஆவாரம்பூ என் காதோரமா ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான் அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வா…டி புள்ள பல கதய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள பசிக்குப் பந்திய போடட்டுமா…. ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா…. புடிச்சுக் கையில சேக்கட்டுமா எம் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னால பித்தானது அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajeshjaganathan66143 жыл бұрын
🥰🥰❤️
@venkateshbabu74032 жыл бұрын
Super
@sudhakarj35244 жыл бұрын
ஒரு காலத்தில் ராமராஜன் பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் அனைத்து படங்களும் பாடல்களும் சூப்பர் ஹிட்
@sudharavichandran8523 жыл бұрын
100% உண்மை
@yogishkumar.19723 жыл бұрын
உண்மை புரோ
@pasupathiamutha88700 Жыл бұрын
எத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்க ஐயாவின் இசைக்கு வயதாக இல்லை...
@senthilsan5080 Жыл бұрын
இசைஞானி இளையராஜாவுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கு இசை கடவுள் தான் இளையராஜா வடிவில் இந்த பூமியில் இருக்கிறார் என்று தோணுது
@chakkaravarthia9622 Жыл бұрын
நான் வயதில் சின்ன வனக இருந்தாலும் நான் இன்னும் ராமராஜன் ரசிகன் தான்....
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் என்றும் இளமை...இனிமை...புதுமை...
@Good-po6pm2 жыл бұрын
எல்லாக் காலத்திலும் எம்மை இன்ப உலகம் கொண்டு செல்பவர் உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களே . அவரது ஒரு இழுவைக்கு ஈடாகுமா இந்தப் பாடல் . பொன்மகள் வந்தாள் , சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் , மாணிக்கத்தேரில், நான் மலரோடு , வெள்ளிக்கிண்ணம் தான் போன்று பல்லாயிரம் ரி.எம்.எஸ் குரலில் வந்த மயக்கும் இனிக்கும் பாடல்களிருக்க, இதைப்போய் புகழ்கிறீர்களே ..
@priyaraja76333 жыл бұрын
யாரவது கெரனா 2 அலை வந்த பிறகு இந்த பாடு கேட்க்குரீங்கள
@jeevaprabhakgl11343 жыл бұрын
Me also.....
@kani3693 жыл бұрын
Hi baby
@kani3693 жыл бұрын
@@kuzhanthaivel6pk what ya
@kani3693 жыл бұрын
@@kuzhanthaivel6pk onnume puriyala
@kani3693 жыл бұрын
@@kuzhanthaivel6pk tamil la sollu
@mohamedafridi88154 жыл бұрын
என் வீட்டு மாடியில் படுத்து இருப்போம் குடும்பத்தோடு அப்போ காற்றில் இந்ந பாட்டு வரும் நைட் நேரம் ஆஹா மரக்கமுடியவில்லை
@ganesangurusamy40934 жыл бұрын
Aha aha
@saravanana4764 жыл бұрын
Me also this feeling super that time
@tamilanjack28293 жыл бұрын
மறக்க முடியவில்லை....
@tamillearningandfuntime86103 жыл бұрын
Ada pavi ethana song dhan ipdi kekrinka... Enka poi entha comments pathalum itha first comment ah varruthu 😁😃
@canbumani24472 жыл бұрын
Ji arumai
@sennam26 Жыл бұрын
இன்றும் இம் மாதிரியான பாடல்கள் பேருந்து பயணங்களில் விருப்பமான பாடலாக ஒலிக்கின்றன,கௌதமி அழகாக இருக்கிறார் 😀
@periyasamy25684 жыл бұрын
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😄
@Nirujan20104 жыл бұрын
முடிவில்லாது தொடரும்
@veeramanisveeraa31244 жыл бұрын
Hi
@palanikumar69294 жыл бұрын
June 4 20😍😍
@samjdr37804 жыл бұрын
முடியாது போடி
@srinivasanjayamohan81774 жыл бұрын
2021
@thamzeerhiba38385 жыл бұрын
பதினாறு வயதில் கேட்ட பாடல் பழய ஞாபகம் வருது
@periyasamy25684 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உலகத்தையே மறந்து விட்டது போல ஒரு உணர்வு நண்பர்களே 😋🤣🕺 பெரிய சாமி குண்டாம்பட்டி கிராமம் எரியோடு பேரூராட்சி வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு 🙏😝
@vpsaec66154 жыл бұрын
Wonderful song
@molapatty3 жыл бұрын
குஜிலியம்பாறை நான்
@kalimuthu17293 жыл бұрын
I am madurai nanba
@yogishkumar.19723 жыл бұрын
சரியான கருத்து
@sindhuramesh80183 жыл бұрын
@@yogishkumar.1972 super nanpa
@pkanagaraj5915 жыл бұрын
வருடங்கள் போனலும் மனதில் நீங்க இடம் பெற்ற பாடல்கள்
@vattrivelvattrivel93823 жыл бұрын
கேட்கும்.போது.தன்னை.மரட்கதோனுது
@yogishkumar.19723 жыл бұрын
சரியான கருத்து
@sathiyaraja88513 жыл бұрын
நீங்கா இடம் பெற்ற பாடல்
@punithap69242 жыл бұрын
Apptya
@pkanagaraj5912 жыл бұрын
@@punithap6924 appatythanga
@sollarasusuriyakumartv26053 жыл бұрын
என் திருமணத்திற்கு இந்த பாடல் ஒலிக்க வேண்டும்
@ktmmanimathan45903 жыл бұрын
Sema bro 😘😘😘😘😘😘😘😘sema song
@yogishkumar56973 жыл бұрын
ஆசைதான்
@chitradevi8353 жыл бұрын
எப்படி இசைஞானியின் பாடல் மட்டும் அந்த தேனைவிட அமிர்தமாக இருக்கிறது. எத்தனை தடவை கேட்கிறேன் சலிக்கவில்லையே! இசைஞானி மனிதரே இல்லை அவர் இசைக்கடவுள்.
@murugesanmurugesan66033 жыл бұрын
Raja sir raja sir இந்த உலகம் உள்ள வரை வாழ்ந்து இப்படி பாடல்கள் தரவேண்டும்.இந்த பாடலை மறக்கவே முடியாது.
@vishvakumar76693 жыл бұрын
என்றும் மக்கள் நாயகன் ராமராஜன் பாடல் மறக்க முடியாது நன்றி அய்யா
@sunithakannan37325 жыл бұрын
பாய் விரிச்சி நான் படுத்தா பால் எடுத்து வாமா என்னே பாடல் அருமை கேட்டாலே தனி சுகம்
@svasva54223 жыл бұрын
Super
@kannaperumal074 жыл бұрын
தமிழின் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த புனித பாடல்களில் இதுவும் ஒன்றாகும்
@nellaivkp71792 жыл бұрын
எங்கள் ஊர் பிரியா பேருந்து அதில் முதல் முறை எந்த பாடல் கேட்டேன் பாடல் கேட்கும் போது பேருந்து நினைவுகள்
@Kulanthairajmedia795 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் ஊற்று இந்த பாடல்
@Dheena2245 жыл бұрын
True
@ashokelumalai18755 жыл бұрын
tý
@logeshlogesh55654 жыл бұрын
Yes
@Kulanthairajmedia794 жыл бұрын
Logesh Logesh Thankyou 🙏
@shamtamil45904 жыл бұрын
Yes
@babuelangi52134 жыл бұрын
என் சிறு வயதில் பார்த்த படம் இன்றும் நினைவில் நிற்கும் அருமையான பாடல்
@yogishkumar56973 жыл бұрын
ராமராஜன் மிகவும் நல்ல மனிதர் எளிமையான மனிதர்களை பெரிய மனிதனாக்கியவர்
@subairraja93967 жыл бұрын
தீபன் சக்கரவர்த்தி சார் உங்க குரல் அருமை சார்
@mohan17713 жыл бұрын
உண்மை 👍🏻
@pradeepmarutharaj48985 жыл бұрын
தீபன் சக்கரவர்த்தி போன்ற அருமையான பாடகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரவில்லை இளையராஜா.
@senthilkumar-bu9rp5 жыл бұрын
SPB sir, KJY sir, and Mano were at their prime... Malasia vasudevan sir was preferred for most of the village song
@pandzraj5994 жыл бұрын
இந்த பாட்டுக்கு இசை அனிருத் தா
@skr12-013 жыл бұрын
@@pandzraj599 அனிருது APA lkg
@gopinathan71373 жыл бұрын
@@skr12-01 அட நீங்க வேற... அப்போது அனிருத் பிறந்து கூட இருக்க மாட்டான்...
@leemafashion66283 жыл бұрын
Avunga Appo Ravi Ragavendra marriage koda agirakarthu.
@jamesjamesraj61902 жыл бұрын
❤️❤️❤️ ஒரு காலத்தில் ரஜினி & கமல் 2 பேரையும் கதற விட்ட கதாநாயகன் ❤️OK இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️By James Raj ❤️ U A E ❤️ 14.10.2022❤️❤️❤️
@balasubramanianthirunavukk2881 Жыл бұрын
சுசீலா அம்மாவின் தேனான குரலோடு தீபன் சக்ரவர்த்தி என்னும் செங்கனி கலந்து மேஸ்ட்ரோ தந்த மெலோடி பாடல்
@keerthikeyan22053 жыл бұрын
இந்த பாடல் அனைத்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு நல்ல பாடல்
@prabumaka62795 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அற்புதமான பாடல் வரிகள் இனிமையாக உள்ளது
@SureshKumar-xr2uh3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் நா.காமராசன்
@marudhugroup71513 жыл бұрын
2009 ஆண்டு கேட்கும் போது ஒன்னும் தோனல அணா 2021 இந்த பாட்டை கேட்கும்போது என்னென்னமோ தோணுது
@ப.ராஜ்குமார்-ந9ள2 жыл бұрын
சாமானியன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹தல அஜித்தின் ரசிகர் சார்பாக
@vengadeshwaran32234 жыл бұрын
என் காதலி மச்சான் என்றெ அழைப்பால்..இந்த பாடலை கேட்டதும் எனௌ மணம் அவளுடன் இருந்த நாட்களிடம் சென்றுவிடுகிறது.😥😓
@diveshmahindran4 жыл бұрын
Susheela ma and Deepan sir amazing! Everygreen. And Maestro wonderful as usual.
@smaheshwari980123 күн бұрын
இந்த பாடலுக்கு எப்பவும் அடிமை❤❤❤❤❤
@bharathid54594 ай бұрын
80Pirantha Naangal Perumai padugirom.Intha Madhuri padala ippothu illai..Ini varum kaalakalil vara povathillai..SEMA song Ramaraj sir all song SEMA
@anbuselvam63753 жыл бұрын
தாய். சுசீலா குரல் அருமை🙏💕
@thurkkasrithiru20424 жыл бұрын
I can't describe in words how much I love this song it's so beautiful song and meaning too. Indeed, old is gold.
@vijayakumardharmalingam63892 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்துப் பாடல். அந்த நாட்கள் அருமை. அதை நினைத்தாலே ஒரே குதுகலம், சந்தோசம்தான். மீண்டும் அந்த காலத்திற்கு செல்லமுடியாதா என ஏக்கம்தான். அவ்வளவு இனிமை பாடல். 💓💓💓💓💓💓💓💓👌👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@cvijayakumar69125 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி ௮வர்களின் குரல் ௮சல் ராமராஜன் குரல் போல் ௨ள்ளது
Singers : Deepan Chakravathy and P. Susheela Music by : Ilayaraja Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Thodutha maala yeduthu vaaren Kazhutha kaattu kairanda serthu Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Female : Jaathagatha paarthathilla Sadhaganthan velai ellaam Ver ethaiyum kettathilla Pottuvidu maalai ellaam Male : Manakkum sandhanam Poosattuma…aa…aaa… Inikkum sangathi pesattuma Female : Yedhukkum engappana Kekkattuma…aa…aa.. Appuram ungitta pesattuma Male : Pon aavarampoo en kaathorama Swarampaadum inneram ponneram thaan Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Male : Paaivirichu naan padutha Paal yeduthu vaadipulla Palakkadhaiya pesipputta Pasichirukkum nenjukkulla Female : Pasikku panthiya Podattuma…aa…aaa.. Rasichu unkitta koodattuma Male : Thavichu nithamum Ketkattuma…aa…aa… Pudichu kaiyila serkattuma Female : En machanukku Ada ennachuthu Athu poovaayi pinnaalae pithaanathu Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Thodutha maala yeduthu vaaren Male : Kazhutha kaattu kairanda serthu Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi By ungal::VIJAYAKUMAR. A
@SureshKumar-xr2uh3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் நா.காமராசன்
@rajinitheboss62623 жыл бұрын
எந்த திறமை இல்லாமலும் திரை உலகில் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்த ராமராஜன்
@selvakrishnan38334 жыл бұрын
இந்த பாடலை இப்போது தான் வீடியோ வாக பார்கிறேன் ஆனால் ஆடியோ வாக முதன் முதலாக கேட்டது 2004ல்
@kalimuthu17294 жыл бұрын
1980-1990 two super 🌟 Mohan and ramarajan
@yogishkumar56973 жыл бұрын
உண்மை புரோ
@kalimuthu17293 жыл бұрын
@@yogishkumar5697 thank you sir
@umarm.samiullah9591 Жыл бұрын
Raja
@ravindhiran.d61802 жыл бұрын
சுசீலா அம்மா வேற லெவல் ! 💐💐💐💐💐
@tamilselvi30347 ай бұрын
S
@jeyaxeroxbalu51395 жыл бұрын
"அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மால எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்டசேத்து அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஜாதகத்தைப் பாத்ததில்ல சாதகம்தான் வேலையெல்லாம் வேறெதையும் கேட்டதில்ல போட்டு விடு மாலையெல்லாம் மணக்கும் சந்தனம் பூசட்டுமா இனிக்கும் சங்கதி பேசட்டுமா எதுக்குங்கெப்பன கேக்கட்டுமா அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா பொன் ஆவாரம்பூ என் காதோரமா ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன்நேரம்தான் அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வாடி புள்ள பல கதைய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள பசிக்கு பந்தியப் போடட்டுமா ரசிச்சு உங்கிட்ட கூடட்டுமா தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா புடிச்சுக் கையில சேக்கட்டுமா எம் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னால பித்தானது அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மால எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி" ------------------¤💢¤------------------ 💢எங்க ஊரு காவக்காரன் 💢1988 💢தீபன் சக்ரவர்த்தி 💢சுசிலா 💢இளையராஜா
@perumalswamy53675 жыл бұрын
Super love songs ✌✌🌱🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱✌🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌✌✌✌🌱🌱🌱🌱🌱🌱🌱
@viswanathang.u.79764 жыл бұрын
super
@prasantharun27194 жыл бұрын
Super nice song
@neelakandanneelakandan33184 жыл бұрын
Support
@mayakannanmayakannan82614 жыл бұрын
Hi Sir ur from tuty
@manivannanmanivannan27902 жыл бұрын
30.12.2022 இல் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ஒரு llike போடுங்கள் நண்பர்களே.
@pandiyanvasanthi9371 Жыл бұрын
Ennaku age 20 but entha song ketta oru feeling varum manasu eathayo thedum
@harinarasimhan874 жыл бұрын
இசைஞானி இளையராஜா இல்லையென்றால் மோகன், ராமராஜன் இல்லை 🙏
@Murugavel.J3 жыл бұрын
Semma ❤️
@jayakumarjayakumar18483 жыл бұрын
@@Murugavel.J HHHHHHV ggjh gg k
@mutharasus96893 жыл бұрын
இந்த தலைகனத்தால்தான் இளையராஜாவும் இல்லை.அவர்களும் இல்லை
@vivekraj14553 жыл бұрын
இவர்கள் மட்டுமல்ல, நாம்மும் இல்லை
@basurajbasavaraj86513 жыл бұрын
@@Murugavel.J ll
@greencladsRathinam4 жыл бұрын
இதமான மழைச்சாரல்போல குரல் !!!!!!❤
@lotusrose39506 жыл бұрын
Super song. Ilayaraja sir epovame super. Avara mathiri yarum vara mudiyathu. Ippa vara song totally waste. 80's song,actress,actor , singer and movie are super
Ethu mathiri song kekkum pothu manasu engayo poguthu ❤️old memories😶
@சீயான்மகேந்திரன்கருமலை2 жыл бұрын
80'90' ராமராஜன் super😘😘😘😘😘👉👉 👌👌👌👌
@muthurasu77924 жыл бұрын
ராமராஜன் அவர்களின் மனதை கவரும் பா பாடல்கள்
@Mayilvaganam-te4hm3 жыл бұрын
நான் திமுக கார்ன்.எதிர் கெள்கைதான் ஆனால் கல்லூரி மாணவன் இவர் ரசிகர் என்றும் அவர் ஊரில் ரசிகர் மன்றம் இருந்தது என்றால்.வியப்பு.1995ஆண்டு
@rkarthikavm2322 жыл бұрын
இன்று 03/04/2022.இனிமை என்றும் இனிமை இந்த பாடல்
@vathanaganeshalingam62 Жыл бұрын
செம பாட்டு இப்ப இப்பிடி ஒரு பாட்டு இருக்கா
@rajamanickamrajaraja87624 жыл бұрын
Speed super hit song.🌷🌷🌷 எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப ....,பிடித்த பாடல்.💖💖💖
@Good-po6pm2 жыл бұрын
எல்லாக் காலத்திலும் எம்மை இன்ப உலகம் கொண்டு செல்பவர் உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களே . அவரது ஒரு இழுவைக்கு ஈடாகுமா இந்தப் பாடல் . பொன்மகள் வந்தாள் , சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் , மாணிக்கத்தேரில், நான் மலரோடு , வெள்ளிக்கிண்ணம் தான் போன்று பல்லாயிரம் ரி.எம்.எஸ் குரலில் வந்த மயக்கும் இனிக்கும் பாடல்களிருக்க, இதைப்போய் புகழ்கிறீர்களே ..
@sureshkumar-no4ux2 жыл бұрын
உங்களுக்கு எரிகிறது என்று மட்டும் தெரிகிறது.
@Saro-bm7tq4 ай бұрын
My fvt song and வாய்ஸ் செம்ம guide
@mahalakshmins35223 жыл бұрын
பாடல் கேட்கும்போது பழைய நினைவு வருகிறது..
@punithap69242 жыл бұрын
Mm ama
@thelifeofram26942 жыл бұрын
@@punithap6924 படம் பாத்தலுமே
@arumugam810910 ай бұрын
அழகான பாடல்🎉
@sudalais433 жыл бұрын
இசை அய்யாவின்,துண்பத்தை,மரக்ககூடிய,இசை,இறைவன்,குடுத்தது
@vijayjayabarathy37066 жыл бұрын
Another masterpiece in Chaarukesi raaga from Raja's baton
@piramathevanm53066 жыл бұрын
deepen chakkaravarthi voicenala song romba soodhinga irukku.
@basilmathew56642 жыл бұрын
Beutiful song🥰🥰.. deepan n suseelamma.. lyrics.. wah..
@thanivalm37727 ай бұрын
இந்தப்பாடலுக்கு கிராமப்புற வயல்வெளி மலைகள் என காட்சி அமைதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், பாடல் வரிக்கும் ராஜ வேடத்திற்கும் பொறுத்தமில்லாமல் தெலுங்குபட ஹீரோ போல் ராமராஜன் இருக்கிறார், பாடல் இசை கேட்டால் காதலிக்க மருப்பவனும் காதலிப்பான்.
@Kakashi992105 жыл бұрын
Not only ilayaraja legend, in those days every bodies legend like, actor, director, dance master, singer, song writer etc. That is why the song is sweaty
@gokulmani66323 жыл бұрын
0000
@skynila21322 жыл бұрын
😄😂
@elango98343 жыл бұрын
One thing i have always noticed, that there are so many songs sequences directed in the movies is totally not par with the grandeur music of Raja Sir. In today.s world, if these songs are directed or choreographed the output would bring so much differences in the songs. His composition is well head of our times. I am sure coming generations will learn a lot from his compositions.
@p.veeraraghavan778 Жыл бұрын
Same feelings here. He was 50 years ahead. Directors and choreographers of that time not done justice to Mastero's calibre or geniusness . But we have to accept the truth not comparing genius and ordinary persons.
@ddanja31373 жыл бұрын
It's loveable song, amazing 💘
@mayilvahanank2146 Жыл бұрын
பட்டுக்கோட்டை அய்யா தியேட்டர்
@sinjuvadiassociates90124 жыл бұрын
This was a super hit song those days. Now only I watched this clip. Good.
@muniyasamyvasee87534 жыл бұрын
Deepan chakkaravarthy sir saranathil padum pothu manakkum santhanam posattuma inikkum sangathi appadi padum pothu Oru ilu ilupparu athu miga arumai ketka ketka arumai.
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙋🌹🙏 கிங்ஸ்
@pugalmugi12265 жыл бұрын
என்றுமே மறக்க முடியாது பாடல்
@anbuarasu98262 жыл бұрын
சூப்பர் சாங் செம அன்பு திருச்சி
@RaniRaghu-v8r8 ай бұрын
ராமராஜன் பட பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கும்.
@mujeebchenpanthodiyil23394 жыл бұрын
ആലാപനം ദീപൻ ചക്ക്രവർത്തിയുടെ കൂടെ സുശീല ഇളയരാജ സംഗീതം രാംരാജ് ഗൌതമി സൂപ്പർ സോങ്സ്
@AbdulMalik-st1jm5 жыл бұрын
Deepan charavarrhy p.seseela amma ilayaraja. Super combo