Рет қаралды 118,479
பொதுவாக அனேக ஊர்களில் கலவை சாதம் எனும் variety rice விற்கும் உணவகங்கள் மதிய நேரங்களில் செயல்படும் ஆனால் மதுரையில் மாலை நேரத்தில் செளராஷ்டரர்களால் நடத்தப்படும் உணவகங்களில் கலவைசாத வகைகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது., அதிலும் இவர்களின் புளியோதரை, தக்காளி பொங்கல் மிகவும் தனித்துவமான சுவை கொண்டது. அப்படி ஒரு மாலை நேரத்து உணவகமான மதுரையில் இயங்கும் மித்ரா டிபன் சென்டர் பற்றிய பதிவு இது.
Shri Mithra tiffin center
ஶ்ரீ மித்ர டிஃபன் சென்டர்
contact: 9626983366
goo.gl/maps/3F...
W49J+7MX, Munichalai,
opposite to baskar children's hospital,
Madurai,
Tamil Nadu 625009