25ரூபாய்க்கு சிறுதானிய உணவு வகைகள் தரும் "இயற்கையின் தலைவன்" | MSF

  Рет қаралды 322,618

madras street food

madras street food

2 жыл бұрын

இன்னிக்கு சிறுதானிய உணவகம்னாலே ரொம்ப விலை அதிகமா இருக்கும், சாமானிய மக்கள் அங்கு உணவருந்த முடியாது எனும் நிலையை உடைத்து 25ரூபாய்க்கு தோசை வகைகளும் , மதியம் 25ரூபாய்க்கு சிறுதானிய கலவை சாதங்களும் தருகிறது தஞ்சாவூர் பெரிய கோவில் பக்கத்துல தேரடி வீதியில செயல்பட்ற "இயற்க்கையின் தலைவன் தானிய பன்மய உணவகம்".
AG.Iyyarkkain Thalaivanin Thaniya Panmaya Unavagam
Phone: 095855 59128
Timings 7am to 10pm
Address: No 1869, Periyakovil theradi, Melaveethi,
Thanjavur, Tamil Nadu 613009
goo.gl/maps/VCHykFsSNoY5wiPg8
------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
-----------
Aitech by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 230
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
AG.Iyyarkkain Thalaivanin Thaniya Panmaya Unavagam Phone: 095855 59128 Timings 7am to 10pm Address: No 1869, Periyakovil theradi, Melaveethi, Thanjavur, Tamil Nadu 613009 goo.gl/maps/VCHykFsSNoY5wiPg8
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
God bless u
@padminip5544
@padminip5544 Жыл бұрын
Romba magishchi sir please Chennai la oru branch stat pannunga 🙏🙏🙏na varean velaiku staff ahh romba attractive something different idia sir romba romba santhosham 🙏🙏🙏
@pvithyavathi5295
@pvithyavathi5295 Жыл бұрын
Chola நாடு சோறு உடைத்து
@satyanarayanakadiyali4393
@satyanarayanakadiyali4393 Жыл бұрын
wewlllll
@senthilkumar2005
@senthilkumar2005 Жыл бұрын
Awesome sir. I would like to work with you.... Will I get a job ?
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw Жыл бұрын
இந்த உணவகம் 100 ஆண்டுகள் இருக்கவேண்டும்.இதுபோன்ற உணவகங்கள் 1000 நம் மாநிலத்தில் உருவெடுக்க வேண்டும்.மிக சிறப்பு.மிக நன்று.
@kannammalisha346
@kannammalisha346 Жыл бұрын
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே இந்த உலகம் இன்றும் இயங்கி வருகிறது. உங்கள் தொண்டு சிறக்கட்டும்.
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
தொடரட்டும் குறைந்த விலையில் மக்கள் பசியாற்றும் ஆரோக்கிய பணி வாழ்த்துகள்
@damodaramkrishnakumar2134
@damodaramkrishnakumar2134 Жыл бұрын
தமிழ் நாடு முழுவதும் உங்கள் கிளைகள் திறக்க வாழ்த்துக்கள்
@dhanapaldhanapal7607
@dhanapaldhanapal7607 Жыл бұрын
உண்மையாக ஆத்ம திருப்தி kaagha தான் பண்றீங்க தொழில் வாழ்த்துக்கள் ji ஒரு நாள் வருவேன் குடும்பத்துடன் dhanapal from vellore
@kavitharavisankar1773
@kavitharavisankar1773 Жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம்... இறைவன் தங்களை பாதுகாத்து எங்களுக்கு தந்துள்ளார்💐💐💐💐
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
பரோட்டா என்பது விரும்பி உண்ணாமல் வயிற்று பசியை அடக்க தான் உழைக்கும் வர்க்கம் அதை வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறார்கள்..... தஞ்சை மண்ணுக்கே உரிய குணம் கொண்ட இவரின் சேவை அதுவும் சிறு தானியங்கள் உணவு மற்றும் எல்லோரையும் கவரும் விதத்தில் நடத்துவது சிறப்பு.... இவரையும் மற்றும் இவருடன் சேர்ந்து இந்த சேவை செய்யும் எல்லோரையும் இறைவன் எல்லா நலனையும் அருள வேண்டுகிறோம்..... MSFயின் மற்றும் ஒரு முத்தான பதிவு.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yokesworld
@yokesworld Жыл бұрын
எத்தனையோ உணவகத்தில் கெட்டு போன அசைவ உணவுகளை கொடுத்து உயிரை காவு வாங்கிய உணவககங்களின் மத்தியில் இப்படி ஒரு உணவகம்,இதனை சேவையாக செய்வதற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி madras street food, தயவு செய்து மற்ற food reviewers இதனை உதாரணமாக எடுத்து கொண்டு நல்ல இயற்கை உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கவனம் கொள்ள வேண்டும், மேலும் இந்த கலர் உணவுகள், மசாலா உணவுகள், பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும், இதனால் நமது பாரம்பரிய உணவுகளை அனைவரும் மறந்து விட்டு சீன உணவுகளையும் மற்ற நாட்டின் கலாச்சாரத்தையும் பின் பற்றவேண்டிய நிலமை வந்து விடும்.
@venkatraman4561
@venkatraman4561 Жыл бұрын
தஞ்சாவூர்காரனுக்கே உள்ள குணம் வாழ்த்துகள்
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Жыл бұрын
தங்கமான மனிதர்.அவர் நீடூழி வாழவேண்டும்
@vijaysarathi8367
@vijaysarathi8367 Жыл бұрын
சாமானிய ,கடைக்கோடி சகமனிதனுக்கும் அணைத்து ஊட்டச்சத்துக்களும் அவர்களின் வருமானத்தில் கிடைக்கும்னு நினைத்தது மட்டுமல்லாது செயல் படுத்தியதற்கு அதனை அனுபவிப்பவர்கள் சார்பில் சிரம்தாழ்த்தி நன்றியை தெரிவிப்பதில் மனநிறைவு கொள்கிறேன்.உங்கள் சேவையுடன் கூடிய தொழில் இன்னும் பல்கிபெருகி அனைவர்க்கும் பயண்பெரும் வகையில் மற்றும் நம் பாரம்பரிய உணவு வகைகளை காத்து கொண்டுவந்து சேர்தத்திற்கு மிக்க நன்றிகள். இது போன்ற உணவகங்களை அடையாளம் காட்டும் MSF க்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்... உங்கள் இந்த சேவை சார்ந்த தொழிலும் செழித்து சிறந்திட வாழ்த்துக்கள்...
@karunanidhir3269
@karunanidhir3269 Жыл бұрын
சிறப்பு... சிறப்பு... நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே- நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று... வாழ்த்துக்கள் தோழர் 💐👍🤝
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 Жыл бұрын
தொழிலாளர்கள் புரோட்டா சாப்பிடுவதற்க்கான காரணத்தை அழகாக மிக தெளிவாக புட்டு புட்டு வச்சாரு பாருங்க அங்க நிக்குறார் கடை உரிமையாளர்
@RajeshVenkataraman
@RajeshVenkataraman Жыл бұрын
பதிவு அரிது, அரிது, செயல் பெரிது, பெரிது✨
@allauddeenm158
@allauddeenm158 Жыл бұрын
எங்க ஊர்ல மனசாட்சி இல்லாம ஒரு சாப்பாடு 80 ரூபாய் விக்கிறாங்க அதை இரண்டாவது தடவ கேட்ட மேலும் கீழும் பாக்குறாங்க, ராணிப்பேட்டை மாவட்டம். உங்க கடையில் கண்டிப்பாக ஒருநாள் சாப்பிடணும் இறைவனிடம் வேண்டுகிறேன் 👍 உங்களிடம் உள்ள மரியாதை தன்னடக்கம் எல்லாம் ஓட்டலில் இருக்க வேண்டுகிறேன்
@psvcreatinos7562
@psvcreatinos7562 Жыл бұрын
இயற்கையின் தலைவனுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் இவரை கண்டுபிடித்த msf அவர்களுக்கு மனம் குளிர்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@muthukrishnanp4178
@muthukrishnanp4178 Жыл бұрын
.உங்களின் பாதம் வணங்குகிறேன். உங்களின் உயர்ந்த நோக்கமே உங்களை வழிநடத்தும்..வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு..
@marimuthu2384
@marimuthu2384 Жыл бұрын
சூப்பர் சார் எனக்கும் இப்படியொரு உணவகம் வைக்கனும் 1 ஆண்டு காலமா முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன். இத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்க சார்.
@ashokansv7259
@ashokansv7259 Жыл бұрын
இந்த உணவகத்தை பார்த்த நினைவு உள்ளது.ஆனால் விலை அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தோடு கடந்து சென்று விட்டேன் .msf மிக்க நன்றி.அடுத்த முறை கண்டிப்பாக செல்வேன்.
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 Жыл бұрын
மலிவு விலையில் மகத்தான சேவை 👍👍👍வாழ்க வளமுடன்
@mdvv6312
@mdvv6312 Жыл бұрын
இந்த நல்ல சேவை என்றென்றும் தொடர வேண்டும். அனைத்து அம்சங்களும் சுவையோடு சேர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்🙏👏👏👌💖
@sheelav5117
@sheelav5117 Жыл бұрын
நீங்கள் நினைப்பது போல் நடக்கும் யாரேனும் என்னினும் இரங்குகின்றாருக்கு சீர் அளிக்கும் சிதம்பர சிவமே
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
அருமையான உணவகம்.. இயற்கையான உணவுகள்.. எளிமையான தலைவர்... அருமையான வாடிக்கையாளர்... உங்கள் சேவை தொடரட்டும்.. பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...
@muthumadhudev155
@muthumadhudev155 Жыл бұрын
👌 அருமை அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
@anbarasanra8695
@anbarasanra8695 Жыл бұрын
இயற்கையின் தலைவன் உணவகம் இருண்ட பூலோகத்தை விழிப்புறச்செய்துள்ளது!! இந்த உணவகம் மென்மேலும் வளர்ந்திட எனது பரிபூரண ஒத்துழைப்பை வழங்கிடுவேன்!!
@AZAGAPPANKARUPPAIAH
@AZAGAPPANKARUPPAIAH Жыл бұрын
அற்புதமான காணொளி MSF; தஞ்சையில் ஒரு சிறுதானிய உணவகம் என்பதை விட சமூக அறம், தொழில் அறம், தொழிலாளர் அறம், புண்ணிய பொருளாதாரம் சார்ந்த இயற்கையின் தலைவனின் பொன்னான எண்ணங்களையும், செயல்களையும் பதிவு செய்தமைக்கு நன்றி !!!
@ganesans9265
@ganesans9265 Жыл бұрын
உங்கள் சேவை தொடர்ந்து மக்கள் பயன் பெற வாழ்த்துக்கள். அன்புடன் கணேசன் சென்னை.🙏🌹🌈
@n.i.l.a
@n.i.l.a Жыл бұрын
இயற்கையான எதுவும் நமக்கு சந்தோஷத்தையும்,நன்மையே தரும்..😍எப்பயும் போல Msf😍😍😍
@jagadeeshm2073
@jagadeeshm2073 Жыл бұрын
நல்ல மனிதர்.... ❤️.... தங்களது சேவை தடையின்றி தொடர வேண்டும்....
@lokeshbabu1024
@lokeshbabu1024 Жыл бұрын
உயர்ந்த நோக்குடன் நடைபெறும் உங்கள் உணவகமும் நீங்களும். வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹. Salute
@js7238
@js7238 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரா நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
@vigneshvignesh8766
@vigneshvignesh8766 Жыл бұрын
சூப்பர் இந்த மாதிரி உணவகம் தான் வரவேண்டும்
@astroariva
@astroariva Жыл бұрын
சிறந்த உணவு சிறந்த பரிமாற்றம் நல்ல சுத்தமான சூழ்நிலை மக்கள் விரும்பக்கூடிய ஆரோக்கியமான ஒரு நல்ல உணவகம்
@user-pn4vm2tb5m
@user-pn4vm2tb5m Жыл бұрын
நானும் இங்கு சென்று உணவு சாப்பிட்டுஇருக்கேன்... மிகவும் அருமையாக இருக்கும். 💞
@samyindu929
@samyindu929 Жыл бұрын
நல்ல உணவு நல்ல மனிதர்
@suganthik6068
@suganthik6068 Жыл бұрын
மிகவும் அருமை பணி தொடர வாழ்த்துக்கள் இதே போல் எங்கள் ஊரிலும் கிடைக்க ஆசைபடுகிறேன்
@kalaichelvank7951
@kalaichelvank7951 Жыл бұрын
சிறப்புமிக்க சேவை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@chennai4511
@chennai4511 Жыл бұрын
சமூக மாற்றத்திற்கான மாபெரும் முன்னெடுப்பு, உணவகத்தொழிலை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சேவையாக செய்யும் ஐயாவின் பண்பு போற்றுதலுக்குரியது🙏🙏🙏 சமரசமில்லாத தரமான உணவை வழங்கும் உங்கள் உணவகம் பலருக்கு ஒரு முன்னுதாரணம் 🤝🤝 உணவே மருந்து.. வாழ்த்துகள் 👏👏
@alliswell9167
@alliswell9167 Жыл бұрын
இன்றைய தேவை இது தான். தங்கள் சேவை மென் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.👍🏼👏👏💐💐
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
தஞ்சை வாழ் மக்களுக்கு நீங்கள் நல்ல ஒரு தகவல்களை தந்துள்ளீர்கள்.சேனலுக்கு நன்றி.👌 👍
@welcomeback6143
@welcomeback6143 Жыл бұрын
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்
@user-eg4kb1cw8m
@user-eg4kb1cw8m Жыл бұрын
சூப்பர் தலைவா🙏🙏🙏
@sathishkrishnamoorthy1896
@sathishkrishnamoorthy1896 Жыл бұрын
Hotel owner insights about society and his vision appreciated🙏
@Haran417
@Haran417 Жыл бұрын
மிகவும் அருமையாக கூறினார் உணவகத்தின் உரிமையாளர். வாடிக்கையாளரை மதிக்க வேண்டும் என்பது கடமை அல்ல, அவர்களின் அங்கிகாரம்.
@shyamsundar7432
@shyamsundar7432 Жыл бұрын
First of all thanks to MSF for bringing these kind of hotels in the media. These kind of people needs more recognition. Wonderful thought process and execution.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Rates are not high. Very normal. Tanjavur makkal gifted
@D_eat
@D_eat Жыл бұрын
Valthukal
@jayashankaravlogs
@jayashankaravlogs Жыл бұрын
ஐயா நீங்க ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இது போன்ற உணவகம் தொடங்க வேண்டும். இங்கு வாழும் தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல் உனவு.
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@karpagavallikarpagavalli5428
@karpagavallikarpagavalli5428 Жыл бұрын
Super sir வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏
@asenthilkumar6409
@asenthilkumar6409 Жыл бұрын
ஐயா தாங்கள் இதே போல இயற்கை உணவகங்களை எல்லா ஊரிலும் தொடங்க வேண்டும்
@baskarboomi7143
@baskarboomi7143 Жыл бұрын
நன்றி அய்யா, உணவகத்தொழிலை எப்படி நடத்தனும் என எவ்வளவு தெளிவாக சொல்லியுள்ளீர்.
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 жыл бұрын
அருமை MSF
@kanniyappanbalu5646
@kanniyappanbalu5646 Жыл бұрын
Super 👌 naan Avadi la irukkom. Thanjavur vandal condipa unga hotalku varuvom.unga hotel kakave varanum pola irukku.
@sureshpandian912
@sureshpandian912 Жыл бұрын
What a sole from MSF, The owner, and the customer! Live Long! Love from NY, USA.
@hariharansai1647
@hariharansai1647 Жыл бұрын
Ella city layum tamilnadu fulll aa ivaru arambikanum itha manapanamaioda Saibaba taa ketukuren nalla manushen 🙏🙏🙏
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
An entrepreneur having a policy which put into practice at his place with cooperation from his staff and serve the community. God bless the entrepreneur. And MSF again with rocking video for subscribers. Hats off and a big SALUTE to MSF. God bless you too.⚘🙋‍♂️🙏
@KarthikS_84
@KarthikS_84 Жыл бұрын
Great person eager to provide a healthy food for the benefit of the society...Hats off for setting up the visible kitchen....Thanks MSF for sharing this to us...
@nanthinigopal2088
@nanthinigopal2088 Жыл бұрын
Arumaiyana pathivu MSF😊
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Endha madhri namma urula hotel ellaye.. Variety chutney,dosai,idly super Hotel near ha ve pure oil aatturenga adhu romba pudichu irukku Nalla idea Healthy food Good man MSF👍👍👍
@umaarunkumar5614
@umaarunkumar5614 Жыл бұрын
Very proud to be a tanjorian and near to our home also. Hats off to you sir 🙏🙏
@umaarunkumar5614
@umaarunkumar5614 Жыл бұрын
Thank you MSF also for uploading videos like this 👍👍
@prlatha1462
@prlatha1462 6 ай бұрын
வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்
@gopalakrishnanvaidyanathan9157
@gopalakrishnanvaidyanathan9157 Жыл бұрын
மிகவும் மெச்சத்தக்கது😀👏
@rangarajv1950
@rangarajv1950 Жыл бұрын
Very Well keep it up
@Abicute23
@Abicute23 Жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@praja7844
@praja7844 Жыл бұрын
Great people do great service, god bless your service sir.. (MSF) ONLY UNIQUE VLOGS..
@sathyagowri818
@sathyagowri818 Жыл бұрын
These kind of people should be facilitated by TN Govt and give them subsidies to promote such good practices.
@aravindanbalakrishnan614
@aravindanbalakrishnan614 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 Жыл бұрын
What a beautiful explanation from Owner and Customer ( esp tamil narration) tooo....superb.
@TamilTamil-uw9yn
@TamilTamil-uw9yn Жыл бұрын
Super anna
@balasubramanians.r.8102
@balasubramanians.r.8102 Жыл бұрын
Super man
@user-jw9rk8iz2m
@user-jw9rk8iz2m Жыл бұрын
Your great sir god bless u
@sudarsumi2578
@sudarsumi2578 Жыл бұрын
Nalla sappadu than mukiyam ennakum roomba asai Nall tharamana unavu kodukanumnu hotel vaikanumnu
@D_eat
@D_eat Жыл бұрын
Bro Unga ambience and kurikol super valthukal
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
Great video bro, intha maathiri SIRUTHAANIYA UNAVAGANGALAI kandippaaga aatharikka vendum. - Thanjavur. Should have gone to this place on my previous visit to Thanjavur. Next time will go.
@hrishiinfotamil8617
@hrishiinfotamil8617 2 жыл бұрын
Msf great anna...👏👏👏
@sai1531
@sai1531 Жыл бұрын
Another great discovery of a nice human being & his food service by MSF!! 🎉🙏
@kousalyanatarajan510
@kousalyanatarajan510 Жыл бұрын
உங்கள் ஊருக்கு வந்தால் உங்கள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்ட வேண்டும்
@raghusudarsh1718
@raghusudarsh1718 Жыл бұрын
Super
@sathyamurthys9963
@sathyamurthys9963 Жыл бұрын
I pray to God to continue your service
@RaviChandran-tr5ot
@RaviChandran-tr5ot Жыл бұрын
Wooooooooooooowww beautiful I like u.....
@Rajeshpencil
@Rajeshpencil Жыл бұрын
Wow👌
@murthipsg7525
@murthipsg7525 Жыл бұрын
அருமை... மிக மேன்மையான எண்ணத்துடன் நடத்தப்படுவதாக உணர்கிறேன். எப்போது சென்னையில் ஆரம்பிக்கப் போகிறீர்கள்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Super mouth watering presentation.
@ars9332
@ars9332 Жыл бұрын
Niruvanarin enna ootam matrum adanai seyal paduthugira vidham paaratukuriyadhu.....varungalil edu pola eyarkai sarandha unvagangal adigam aga vendum ade samaithil arambikra anaivarum neramaiyaha erukka andha iravanai prathikiren 🎉🎉....
@saravanansabha4684
@saravanansabha4684 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா
@vv1633
@vv1633 2 жыл бұрын
Super bro.Ungalai Valtha vayathu illai ahnal vaalthukurom vanagukurom brother. Keep it up bro.always msf best youtuber
@saravanang-5051
@saravanang-5051 Жыл бұрын
Super. 👏👏👏👏👏
@ayshwaryac320
@ayshwaryac320 Жыл бұрын
Even am in same town, not aware of this restaurant, went after watching this video, healthy foods in reasonable rates. Thank you sir.
@mayilvahanan192
@mayilvahanan192 Жыл бұрын
தங்கமான மனசு ஐயா
@pondsrecipes3817
@pondsrecipes3817 Жыл бұрын
மிக்க நன்றி உங்க sevaikku
@srishtisview6753
@srishtisview6753 Жыл бұрын
Valga vazhamudan Iya.
@kavithag5150
@kavithag5150 Жыл бұрын
Very good service sir God luck
@vasudevan4534
@vasudevan4534 Жыл бұрын
Valga valamudan
@Liveyourself666
@Liveyourself666 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@narayananlekshminarayanasa3217
@narayananlekshminarayanasa3217 Жыл бұрын
ஆத்மார்த்த உணவகம்
@sujan_1158
@sujan_1158 Жыл бұрын
P சாய்கிரண்👍🙏❤️
@meenag9243
@meenag9243 Жыл бұрын
Hats off to u sir. For ciruthaniya unavagam. Ciruthaniya unavu is good for health.
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 6 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,3 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 28 МЛН