நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் எனக்கு இப்போது வயது 40-ஆகாது நான் சபரி மாலை க்கு 8- வருடங்களாக போகிறேன் எனக்கு ரொம்ப புடித்த கடவுள் தான் ஐயனே ஐயப்பன் இந்த வருடம் நான் மலைக்கு போறாங்க...சாமிய சரணம் ஐயனை
@Poovai-Official2 ай бұрын
எல்லாம் அவன் செயல் சுவாமி சரணம் ஐயப்பா
@mrredline70852 ай бұрын
சரணம் ஐயப்பா
@sabarisekar46Ай бұрын
Swami saranam
@lakshminarayananp4752Ай бұрын
மிக அருமையான பதிவு.. ரொம்ப அழகா எதார்தமா சொல்லி முடிசிட்டாரு.. சுவாமி மேல பக்தியோடு இருக்கணும், அவர் மேல நம்பிக்கை வெய்க்கணும், அவர்கிட்ட கேளுங்க சொல்லி ரொம்ப ஈஸி யா பதிய vechuttaru..
@LakshmiNarayanan-dl2of2 ай бұрын
பிரமிப்பாகவும் வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. உண்மையான,இந்த காலத்திற்கு தேவையான பொருத்தமான எல்லோராலும் ஏற்றுக்கொள்ள தக்க,யதார்த்தமான,சாமானியனின் குரலாக. .. எப்படி சொல்வதென்றே புரியவில்லை. யதார்த்த மகான்.வாழ்த்துக்கள்.😊🙏🙏
@shamranjit12972 ай бұрын
Clearly explained by melshanti... swamiyeh saranam ayyappaa
@r.esakkirajaАй бұрын
நல்ல வாக்கு சாமி கிட்ட நம்பிக்கை வேணும் நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி ஐயா ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏
@sabarisekar46Ай бұрын
Correct❤❤❤
@sureshchinnadurai5469Ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@murgeshkumar78012 ай бұрын
Omg swami saranam ayyappa.....arumai
@VillagetalkthainaduАй бұрын
Rombey Positive explanation. im so satisfied with this explanation. ❤🎉 Swamy Saranam
@maheshwaran1876Ай бұрын
அருமையான பதிவு சுவாமியே சரணம் ஐயப்பா
@Poovai-Official2 ай бұрын
அய்யா அவர்கள் மிகவும் அருமையாக மக்களுக்காக எடுத்துரைத்தார்கள் மிக்க நன்றி ஐயா இந்த உலகம் இயற்கையால் நிறைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் பூதநாதன் மணிகண்டன் அவர்கள் மிகவும் இயற்கையோடு இயற்கையாக இருக்கிறார்கள் அவர் இருக்கும் இடம் இயற்கை சூழ்ந்துள்ள இடம் என்பதால் மனிதன் இயற்கையோடு இயற்கையாய் வாழ வேண்டும் என்பதற்காக விரத முறைகள் இருக்கும் என்பது என்னுடைய கருத்து
@saravananSaron2 ай бұрын
Om சுவாமியே சரணம் ஐயப்பா
@nsbkingsundar4Ай бұрын
சாமி சரணம் ஐயப்பா
@devadevanathan9739Ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@Sureshsftwtech2 ай бұрын
அருமையான தகவல்கள். சுவாமி சரணம் 🙏
@rameshkumar.r.p3592 ай бұрын
🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏
@sprakashkumar19732 ай бұрын
Swami Saranam Ayappa 🙏🙏🌹
@indhirakannan981529 күн бұрын
Romba nalla vilakkam nanri samy
@deltaforceservices35452 ай бұрын
very superb and truth full explanation
@rameshkumar.r.p3592 ай бұрын
ஐயாவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சத்தியம் நிறைந்துள்ளது🙏🙏🙏 சில பேர் அவரவர் விருப்பத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டியது🙏🙏🙏
@craftwithbuddy-AАй бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@vijayakumar1472 ай бұрын
Super ayya 🙏
@SivaSundari-s7tАй бұрын
Super ethu than true
@ravivadamalaiitools92292 ай бұрын
Ennul Vazum en iyan🙏
@prabhubox28852 ай бұрын
Om Swami saranam ayyapa
@ஜங்சன்குரு2 ай бұрын
❤ஐயப்பா❤
@vikash.b86362 ай бұрын
Swamiye saranam iyyappa!!!
@Thithu_Rocks2 ай бұрын
Super super super 👌
@vsramAmbas2 ай бұрын
சரணம் ஐயப்பா
@yuvarajm74532 ай бұрын
Samiyeeeee Saranam aayapa
@rithukutti2 ай бұрын
ஒரு சிறிய திருத்தம் சென்னையின் முதல் அய்யப்பன் கோவில் வந்து பாரிமுனையில் உள்ள கச்சலீஸ்வரர் கோவிலில் அமைய பெற்ற கோவில் ஆகும்
இந்த கோவில் குடமுழுக்கு நடத்தியவர் திண்டுக்கல் அகத்தீஸ்வரர் என்ற ஒரு மகான் அவரைப் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அவர் ஒரு சித்தர் திண்டுக்கல் மலையில் ஜீவ சமாதி அடைந்தார்
@perumalrn2 ай бұрын
6.35 Ney thengay
@muthukumarnatrajan8322 ай бұрын
6:35
@prithivirajan39362 ай бұрын
Audio is not clear
@udayakumar67382 ай бұрын
சாமி எல்லாருமே ஒரே தான் ஊற்றி கொண்டு போறோம் .எல்லோரும் ஒன்னாதா போறாம் அபிஷேகத்துக்கு உடைக்கும் போது தேங்காயில் நெய் ஏன் மாறி இருக்கு இதற்க்கு சாமி விளக்கம் தரனும் ஐயப்பா..
@boopathyk68482 ай бұрын
சாமி சரணம் . சாமி எனக்கு தெரிந்து தேங்காயின் தன்மையும் ஒவ்வொன்றுக்கும் வேறுபடும்.
@udayakumar67382 ай бұрын
@boopathyk6848 ஏதோ ஒன்று இருக்கு பகவானே என் தேங்காயில் குருசாமி நெய் ஊற்றும் பொழுது ஏர் பபுல்ஸ் காரணமாக காயில் நெய் நிறைந்து விட்டதாக என்னி குருசாமி சொல்வதை கேளாமல் கார்க் கொண்டு மூடி விட்டார் யாத்திரை புறப்பட்டு சபரி மலை சென்று காய் உடைக்கும் வரை நிம்மதி இல்லை.ஆனால் அங்கு உடைக்கும் போது குறைவாக ஊற்றப்பட்ட நெய் காய் சர்ப வடிவத்தில் இருந்ததை கண்டு குருசாமி பயந்துவிட்டார் குறை நெய் தேங்காயில் சர்பம் போல காட்சி யே பார்த்து மண்ணிப்பு கேட்டார் குருசாமி.நீங்கள் நினைக்கலாம் குறைவான நெய் தேங்காயில் இப்படிதான் இருக்குமென்று..கலி காலம்
@Marikkdi19882 ай бұрын
Aiya romba pakuvama solranga ..Sami saranam
@mageshwarinallusamy2 ай бұрын
21 விரதம் இருக்கலாமா
@kamal.kannan39962 ай бұрын
குருசாமி இல்லாதவர்கள் சபரிமலை யாத்திரை எப்படி மேற்கொள்வது சாமி
@muthupandian561717 күн бұрын
டால்டா கலந்த நெய் மட்டுமே கெட்டியாக இருக்கும்
@Palanisubbs2 ай бұрын
குமுதம் reporer weii ஹாவேஇஸ் wone fait
@Palanisubbs2 ай бұрын
குமுதம் reporter having negative thoughts he will get reply from Ayyappan