இப்போதும் தள்ளுவண்டி கடைகளிலும் பானி பூரி மசாலா புரி ஆகியவை 30 ரூபாய் தான் இவ்வளவு அருமையான கடையிலும் 30 ருபாய் தான் அருமையான இடம் ப்ரோ சூப்பர் கவரேஜ் அண்ணா 😊😊😊😊
@jamburajan927410 ай бұрын
நமஸ்காரம் சார் மவுத் வாட்டரிங வித்யாசமான சுவையில் கட்லட் பிரை மசால் பூர் தஹி பூரி காளான் ஃப்ரை தயிர் வடை.ஒரிஜினல் பால் பாஜி சமோசா பன்னீர் சாண்ட் விங் அனைத்தும் அருமை. பானி பூரி போல் பூரி பேபி கார்ன் கோவை காளான் கோபி மஞ்சூரியன் அனைத்தும் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது
@balakrishnanloganathan291510 ай бұрын
இவர்களை பல வருடங்களாக எனக்கு தெரியும். நல்ல உழைப்பாளிகள், விலையும் அதிகமில்லை. சிறப்பான வீடியோ..!!
@banana_leaf_unlimited10 ай бұрын
Thank you Bala 😃
@rajeshramachandran170410 ай бұрын
Good afternoon dear Manoj bro - I love CBE for its eateries . Since my ancestors are from CBE , I visit the beautiful CBE quite frequently and also try out various restaurants. Good interaction with the owners and customers 👍👍 Looks like Cutlet Fry is a very popular dish 👌 The Masala Puri , Dahi Puri , Pav Bhaji & Samosa looks super tempting . Obviously the preparation is different from the one we have in Mumbai . Now it’s time for tasting and reviewing their most popular dish - Cutlet fry . It’s a unique dish 👍 I also like their Thayir Vadai ( it’s good to be mashed along with the condiments ) . Time to finish the snacks with an Oreo Milkshake 👍 I will definitely visit this place next time when I visit CBE . For me I would like to try their specialty Cutlet fry . Thanks dear Manoj bro for dishing out this mouth watering vlog . Today evening definitely I am going to have some chaat items 😀😀 Too good bro . Have a wonderful day ahead 👍👍
@pradeepb127710 ай бұрын
Good to see they give in banana leaf.. Decent pricing
@ananthanarayanan172910 ай бұрын
எனது பேவரிட் கடை அது. சிறிதாக இருந்த கடை இப்போது பெரிய கடை ஆகிவிட்டது. கட்லெட் கோவையில் எங்குமே இல்லாத சுவை அங்கு.❤
@sundarprasadmanda364910 ай бұрын
Brother i can't control my self after seeing your videos.Mouth watering vlogs.My favourite masala Puri,
@vigneshl862710 ай бұрын
என் சிறு வயது காலத்தில் ஈரோடு அபிராமி தியேட்டர்ல கட்லட் செமயா இருக்கும் இன்று அந்த தியேட்டர் இல்ல அந்த கட்லட் இல்லை இனி கிடைக்க போவதும் இல்லை காலம் மீண்டும் வராது
@pradeepravi146210 ай бұрын
It's one of my great memories. I love the cutlet from abirami theater .
@svjlogesh918610 ай бұрын
Theatre close in erode
@cetmoorthy10 ай бұрын
Yes one of the best ..😊
@AshokKumar-vn9mw10 ай бұрын
Hai sir, permanently closed ah sir
@vigneshl862710 ай бұрын
@@AshokKumar-vn9mw No Renovating as Multiplex But memories cant able to get
@webera10 ай бұрын
Pav Bhaji is from Maharashtra. nothing to do with UP :) . but still good video. always a fan.
@jayashreeganesh536310 ай бұрын
Extremely mouth watering dishes shown enjoy eating and keep your palate happy and soul satisfied Keep up Good job Manoj
@vijayakumarc258910 ай бұрын
U can taste one of the best cutlet with mint chutney. Best previously always they used banana leaf now we are missing it
@arundeepak610 ай бұрын
One time please visit Norukkal Karur sirr. Surely you will enjoy the chat varieties
@harikrishnanvenkatesan551210 ай бұрын
Manoj sir unga smile vera level
@atabarayalambadhusha41610 ай бұрын
Nice food review. Keep on rocking Manoj bro. But one thing,your family is missing. I am expecting your family food review.
@விவசாயி-ய5ழ10 ай бұрын
மனோஜ் அண்ணா அருமை நான் ஓட்டன்சத்திரம் விவசாயிங்க அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமைங்க
@AjhayAK-Positivity-Only10 ай бұрын
Sir please try Balakumar mess at thondamutur road, vadavalli
@sureshsharma-zl1xy10 ай бұрын
Beautiful videos Manoj brother ❤❤ chat i love mothuwatering❤❤ brother ❤❤ keep safe
@vjragav810610 ай бұрын
My fav 😍nethu kooda vandhu saappte🤩
@geetharavi252910 ай бұрын
Delicious mouth watering dishes sir😊😊😊😊😊😊😊😊
@smkjyothijyothy485010 ай бұрын
Good and nice evening snacks items 👌👍from Andhra Pradesh Srikalahasti 🙏
@bawaninallathamby-ye2up10 ай бұрын
Look very tasty I'm hungry warewa caption was super
@karthikesan785510 ай бұрын
Tour pogalaya?
@geetharavi252910 ай бұрын
அந்த வெங்காயத்தையும் பாஜி ல போட்டு எலுமிச்சம் பழம்மேல பிழிஞ்சி சாப்பிடணும் sir try பண்ணுங்க
@vasanthkumarjayaraman675310 ай бұрын
Rishi would enjoy this more❤
@DuraisethuDuraisethu-ig4wq9 ай бұрын
அன்னபூரணி யின்அருள்ரொம்பவேஇருக்கு
@velanbalan235410 ай бұрын
நல்லதரமாகஉள்ளது விலைகுறைவு
@krishipalappan794810 ай бұрын
மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@baburanganathan272910 ай бұрын
Super video ❤
@BhagyaLaxmi-d7u10 ай бұрын
Nice
@BhagyaLaxmi-d7u9 ай бұрын
Good
@rangap8210 ай бұрын
Manoj sir food review panna pona antha idamma house full agidum. Enna Ivar pannuvathu true review Bharathi panipoori irukara idam ellam crowd agidum.
@banana_leaf_unlimited10 ай бұрын
Thank you 😊🙏
@rockyuvan6.08410 ай бұрын
நீங்க சாப்ட்டு சொல்லும் போதுதான் எங்களுக்கு ஜொல்லு ஊருது😅
@premap21010 ай бұрын
Yummy 😋
@sulochanaa698810 ай бұрын
Super video Brother..
@rangap8210 ай бұрын
Mazhai kalathiku etha unavu
@bhanumathisaikumar616210 ай бұрын
Surprising ,were these dishes famous 30 yrs ago?doubtful !
@madanama110 ай бұрын
Looks like started from Road side cart to cafe
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok10 ай бұрын
Please don't use left hand for cooking, serving and food preparation.Stop ordering from swiggy zomato,வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்.
@sekarm866610 ай бұрын
Super brother ❤
@sathishlalmixerman340510 ай бұрын
Yummy cutlet
@lovelyinktattoostudio695010 ай бұрын
Fav Cutlet
@hidream374810 ай бұрын
Super
@sivaram363310 ай бұрын
Inniku oru pudi😂
@muralivijayangx45029 ай бұрын
👍👍
@shaliniprabaharan455410 ай бұрын
😋
@julietstella851610 ай бұрын
ஓசி ஓசிதான்யா
@pasumaikaalam481810 ай бұрын
👍👌👍👍👌
@sahayaprabhu633710 ай бұрын
FIRST COMMENT MANOJ.... SEND A HEART TO MY COMMENT