மூன்றாம் அதிபதி / மூன்றில் நின்ற கிரகத்தின் திசாபுத்தி / குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 34,824

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 113
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் இப்போது லண்டனில் உள்ளேன் வந்து 15 நாட்கள் ஆகிறது .. வீட்டில் இருக்கும் போது உங்களையும் ஆதித்ய குருஜியையும் மானசீக குருவாக தான் நினைத்தேன் ஆனால் இங்கு வந்து உங்கள் முகம் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது தாயும் தந்தையும் ஒன்றாக தெரிகிறீர்கள்...😢😢😢🙏🙏🙏🙏
@arunagovindaraju7428
@arunagovindaraju7428 2 жыл бұрын
நல்ல குரு எங்களுக்கு கிடைத்து இருக்கிறார். அதுவே நாங்கள் செய்த புண்ணியம் . நன்றி குருஜி
@sureshramrajan3712
@sureshramrajan3712 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையான உள்ளது சிம்ம லக்னம் 3&10அதிபதி சுக்கிரன் 10 இடத்தில் அமர்ந்து 5&8 உடையை குரு (3)அமர்ந்து நான் எடுக்கும் முடிவு எனக்கு சாதகமாக அமையவில்லை மற்றவர்களுக்கு சாதகமாக அமைகின்றது நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையான உள்ளது
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 2 жыл бұрын
அய்யா அவர்கள் சொன்ன தகவல் எனது அனுபவத்தில் நெறைய தெரிந்து கொண்டேன் . இப்பொழுது தான் இதன் விளக்கம் புரிந்துகொண்டேன். கோடி நன்றிகள் ஐயா
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
நன்றி குருஜி!ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த தங்கள் பதிவு மட்டுமே ஆழ்மனதை தொடுகிறது!ஜோதி தடம் ஆக வாழ்க்கை நடத்த வழிகாட்டுகிறது!🙏
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை வெற்றி துணை நன்றி
@rajarajan113
@rajarajan113 3 ай бұрын
🙏🙏🙏💐💐💐
@sadasivam.k6175
@sadasivam.k6175 2 жыл бұрын
வணக்கம் குருஜி 3ம் இடத்தைப் பற்றிய அற்புதமான விளக்கம் 🙏🙏🙏 மிக முக்கியமான ஒரு பாடம் இதை தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@logupaintings
@logupaintings 2 жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 2 жыл бұрын
குருவே சரணம் திருவடி சரணம்
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
அருமை அய்யா. தங்கலின் பதிவுகள் அனைத்தும் பொருள் பொதிந்தவை. ஜோதிடத் துறையில் நீங்கள் ஒரு மாணிக்கம். இத்துறையில் நீங்கால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். என்றும் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
@ushaastro5848
@ushaastro5848 2 жыл бұрын
வணக்கம் சார் ஆய்வு அனைத்தும் அருமை எனது லக்னம் கன்னி 3,8,க்குடைய செவ்வாய்யும் 2,9க்குடைய சுக்கிரனும் லக்னத்தில் இணைவு ஜனன கால ஜென்ம நட்சத்திரம் ரோகிணி 4ம் பாதம் 2வது திசையான செவ்வாய் திசையில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்தது 4,7க்குடைய குரு திசையில் ஜோதிடம் பயின்றேன் மேலும் சுக்கிரன் புத்தியில் கர்நாடக சங்கீதம் பயில்கிறேன்
@kashthooriramasami9505
@kashthooriramasami9505 2 жыл бұрын
நிறைவான விளக்கம். மிக்க நன்றி குருவே.
@radhamuthunaidu4822
@radhamuthunaidu4822 Жыл бұрын
Excellent deliberation
@muruganarulganesan757
@muruganarulganesan757 11 ай бұрын
குருவே சரணம்! குருவடி போற்றி!! திருவே சரணம்! திருவடி போற்றி!!
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 жыл бұрын
Aya super
@user-cr7ex6us3b
@user-cr7ex6us3b 9 ай бұрын
நன்றி அண்ணா
@dhanasekaran9562
@dhanasekaran9562 2 жыл бұрын
Really very great presentation sir..
@TheShanjeevan
@TheShanjeevan 2 жыл бұрын
Thank you Guruji 🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@kannankannan-rp5gy
@kannankannan-rp5gy 2 жыл бұрын
Thanks ayya
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 2 жыл бұрын
Arumai Ji
@namasivayams8246
@namasivayams8246 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@murthigovindasamy9767
@murthigovindasamy9767 2 жыл бұрын
Vanakam guruvae 🙏🙏
@senthurpandian7845
@senthurpandian7845 2 жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தைகளை கேட்க்கும் பாக்கியம் கிட்டியவருக்கு மூன்றாம் அதிபதி உறுதியாக நல்ல நிலையில் இருப்பார் என்பதுஎழுதப்பட்ட விதி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandajo1695
@manikandajo1695 2 жыл бұрын
2nd நாள் முன்னாடி உங்களை நினைத்து நான் யேன் முன்னேறல , எனக்குள்ளே கேள்வி எழுந்தது. தங்கள் மூலமாகவே விடை கிடைத்தது நன்றி குருவே போற்றி போற்றி
@ThiruMurthi-gv3mc
@ThiruMurthi-gv3mc Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொல்லும் பலன் சரியாக உள்ளது.!!!💐
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 2 жыл бұрын
Thelivana vilakkam nandri ayya
@ceenachinthamani8360
@ceenachinthamani8360 2 жыл бұрын
அய்யா வணக்கம்.சுலபமாகவும் கவனமாகவும் கடந்து போக பயனுள்ள பதிவு
@somuk4894
@somuk4894 2 жыл бұрын
ஐயா g k அவர்கள் என் ஜாதகத்தில் கும்ப லக்கினத்தில் ராகு மேஷத்தில் சனி,சந்திரன் இனைவு 8ல் சூரியன்,செவ்வாய்,புதன் 9ல் குரு ,என் நிலைமையும் நீங்கள் சொன்ன கருத்துக்கள் போல தான் மனைவி மூலம் பல துன்பங்கள் அடைந்துயிருக்கேன் நான் அவளிடம் பேசி 8வருடங்கள் ஆகிறது இன்னும் பிரச்சனை முடிந்தபாடு இல்லை கோர்ட்டுக்கு போயிட்டேன் உங்கள் பதில் அருமை மிக்க நன்றி 🙏🙏
@baskaranrangasamy1023
@baskaranrangasamy1023 2 жыл бұрын
குருவேசரணம்
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
நன்றிங்க குருஜி ஐயா..... வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய பதிவு..... வணக்கம் குருஜி...
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 2 жыл бұрын
மிதுன லக்னத்திற்கு 8 மற்றும் 9ஆம் அதிபதியாக இருப்பவர் சனி. எனவே மூன்றாம் அதிபதி சூரியன் மற்றும் சனி சேர்ந்து வேறு இடத்தில் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?
@srisivavakkiyarastrology7781
@srisivavakkiyarastrology7781 2 жыл бұрын
வணக்கம் குருஜி!
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@tamilamuthu5570
@tamilamuthu5570 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@srinivasanpurushothaman6157
@srinivasanpurushothaman6157 2 жыл бұрын
Hit like and start watch 🙏
@malarsankavi4789
@malarsankavi4789 2 жыл бұрын
இறை வணக்கம் 🙏🙏💐💐💐💐💐💐
@channelofthirumayam
@channelofthirumayam 2 жыл бұрын
நன்றி ஐயா சூப்பர்
@BaluBalu-lj8de
@BaluBalu-lj8de 2 жыл бұрын
ஐயா குருவே சரணம்
@comrade_001
@comrade_001 2 жыл бұрын
ஐயா வணக்கம் 3 கேது 3 க்குடையசனி 6 ல் உடன்குரு 12 இருக்கும் சந்திரன் புதன் பார்வை விருச்சிக லக்கினம் விசாகம் 2 பாதம் சனிதிசை படிப்பை நன்கு கொடுத்து மருத்துவராகப் கிள்ளு உங்கள் பதிவு உண்மை 🙏🙏🙏
@loganathan9540
@loganathan9540 2 жыл бұрын
good sir
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ggsachin6061
@ggsachin6061 2 жыл бұрын
🙏 சிம்ம லக்கினம் 3 , அதிபதி சுக்ரன் தனுசு நின்று வக்ர பெற்ற குரு 5,8 அதிபதி ஆகி சுக்ரனை 5 பார்வை பெற்றால் இரண்டு பலனும் நடக்குமா ?5 அதிபதி பார்வை மேலோங்கி நிற்குமா வேல்முருகன் சென்னை
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 2 жыл бұрын
Thank you Sir🙏
@ganapathym5532
@ganapathym5532 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் குருஜி நன்றி 🙏🙏🙏
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
14000 subscribers kidaika valthukal. Gurunatha.... Ne valga nin kudi valga ayya
@karthikeyanm6562
@karthikeyanm6562 2 жыл бұрын
உண்மைதான் சார் எனக்கு மீன லக்னம் எட்டில் சுக்கிரன் கேது இரண்டில் ராகு ராகு திசை சுக்கிர புத்தி ராகு சுக்கிரன் சாரத்தில் உடலாலும் மனதாலும் பலவாறாக பாதிக்கப்பட்டுள்ளேன் ஏன்டா பிறந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு
@baalakrishna4687
@baalakrishna4687 2 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்!!!
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
8 ஆம் அதிபதி சப்தமி சந்திரன் சம சப்தம பார்வையாக 3 ஆம் அதிபதி சனியை 10 தில் இருந்து பார்கிறாரே இது ஏதேனும் செய்யுமா குருஜி
@mrathnakumar669
@mrathnakumar669 2 жыл бұрын
Valhavalamudan vanakkam guruji.
@rajalakshmic7120
@rajalakshmic7120 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@AstrologerSenthil
@AstrologerSenthil 2 жыл бұрын
Thanks Guruji
@murugand6802
@murugand6802 2 жыл бұрын
ஐயா மீனலக்கனம் 3ஆம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் 8ல் குரு 2ம் பரிவர்த்தனை என்ன நடக்கும்
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 2 жыл бұрын
இறை வணக்கம் சார்
@thalabathy1956
@thalabathy1956 2 жыл бұрын
துலாம் லக்னம். 3 க்குடைய குரு 11 ல். குரு கேது சாரம். கேது சூரியன் புதனுடன் 8 ம் இடத்தில். பாதிப்பு இருக்குமா சார்?
@vimalkamesh4147
@vimalkamesh4147 2 жыл бұрын
ஐயா எனக்கு 3.ம் இடத்து புதன் மகாதிசை மேக்ஷலக்னம் புதன் லக்னத்தில் கேது சாரத்தில் செவ்+சூரி+புதன் லக்னத்தில் குருவின் 9வது பார்வை லக்கினத்திற்கு கேது 6ம்வீட்டில் கர்ணமும் பத்தரை ஐயா வயது 53 திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்கிறேன் அமைதியா ய் வாழ வழி சொல்லுங்கள் ஐயா கோடீஸ்வரியாய் இருந்த நான் தெருகோடியில்இப்போது சனிதசா முடிவில் அனைத்தையும் இழந்தேன் புதன் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது நானும் சோதிட கற்ற மாணவியே எனக்கு வழி காண்பியுங்கள் ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thanks for your information guruji
@user-it1kv1qu8q
@user-it1kv1qu8q 2 жыл бұрын
ஜய்யா வனக்கம் எனக்கு ரிசர்வ் இக்னம் மூன்றாம் அதிபதி 11 ல்கேதுயுடன் உள்ளார் இவர்களை குறு பார்க்கிறார் இதற்க்கு
@parthasarathisusee157
@parthasarathisusee157 2 жыл бұрын
நல்ல பதிவு சுவாமி
@muraliviswanathan5216
@muraliviswanathan5216 2 жыл бұрын
💯
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 жыл бұрын
அய்யா வணக்கம்... 4 ல் அமர்ந்துள்ள ராகு கேது 3 ல் அமர்ந்துள்ள கிரகத்தை கட்டு படுத்துமா.... தயவு செய்து விளக்கம் அளிக்கவும் அய்யா...🙏🙏
@laksmilaksmi741
@laksmilaksmi741 2 жыл бұрын
Guruve saranam
@singamsambu
@singamsambu Жыл бұрын
மிக்க நன்றி அய்யா! மூன்றாம் அதிபதி மூன்றாம் வீட்டிலேயே அஸ்தங்கம் அடைவது பாவ கிரக சேர்க்கை என்று எடுத்து கொள்ளலாமா அய்யா?
@s.lakshminarayanans.lakshm6723
@s.lakshminarayanans.lakshm6723 2 жыл бұрын
Sir Mesha lagnam 3 il guru 12il puthan kethu ithu parivarthanaiya parikarma enna pls tell me sir
@ganesanmktg
@ganesanmktg 2 жыл бұрын
Vanakkam Guruji I was born in Dhanusu lagnam and kumbha Rasi. My 3rd house lord sani is parivathanai with 8th house. Sani is sitting kadagam and chnadran is sitting in kumbham. Sani Dasa is running. Sani is combined with Neecha sevvai. What will be the effect sir??
@baalakrishna4687
@baalakrishna4687 2 жыл бұрын
குருஜி மிதுன லக்னத்திற்கு சனி 8 மற்றும் 9ம் அதிபதி.சூரியனுடன் இருப்பது நன்மையா.
@babug4377
@babug4377 Жыл бұрын
எனக்கு கடகம் லக்னம் மூன்றில் கேது மட்டும் நின்று திசை நடத்துகிறது மூன்றாம் அதிபதி புதன் 12ல்சனி‌ பார்வையில் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்
@GopiJashwa20
@GopiJashwa20 6 ай бұрын
அய்யா. குரு வணக்கம் ஒரு மேஷலக்கினம் 8இல் விருச்சிகம் 3அதிபதி 5அதிபதி சேர்க்கை
@dhivi1328
@dhivi1328 2 жыл бұрын
Thanks Sir
@marcdaniels123
@marcdaniels123 2 жыл бұрын
நமஸ்காரம், 3ம் அதிபதி ராசி அதிபதியாக இருந்தால், கன்னி மற்றும் மீனம் லக்னத்திற்கு எப்படி இருக்கும். ஏனெனில் அவர் 8ம் அதிபதியும் கூட. மிக்க நன்றி
@vishnofc
@vishnofc 2 жыл бұрын
Pls reply our comments guruji
@user-sk1on3xb4j
@user-sk1on3xb4j 2 жыл бұрын
தனுசு லக்னத்திற்கு 3ல் சந்திரன் புத்தி நடத்துகிறது தப்பிக்க என்ன வழிபாடு செய்ய வேண்டும் சார்
@Saipavan2010
@Saipavan2010 2 жыл бұрын
ஐயா மூன்றாம் அதிபதி பரிவர்தனை ஐந்தாம் அதிபதியுடன் பலன் கூறுங்கள்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 2 жыл бұрын
மிதுன லக்னம் 6வது இடத்தில் சூரியன் புதன் சனி எப்படி எடுத்துக் கொள்வது?
@prabuxavier23
@prabuxavier23 2 жыл бұрын
வணக்கம் 3 அதிபதி 8உடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் 8 அதிபதி சுபர் ஆக இருதால் என்ன ஆகும்?
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 2 жыл бұрын
Subara irukkave mudiyathu
@indianman8389
@indianman8389 2 жыл бұрын
Thank you Sir
@manojtr7203
@manojtr7203 Жыл бұрын
🙏🏽
@shanmugavel5917
@shanmugavel5917 2 жыл бұрын
🙏
@shivu3
@shivu3 2 жыл бұрын
இரு ஆதிபத்தியம் 8ஐஎடுப்தா இருக்கும்இடத்தைஎடுப்பதா வேறுஆதிபத்தியத்தை எடுப்பதா விக்குங்கள் அய்யா சிவ சிவ
@sathishkumar-xc5pq
@sathishkumar-xc5pq 2 жыл бұрын
3 - 7 parivarthanai petral Enna palan sir
@babusaru6216
@babusaru6216 2 жыл бұрын
கடகம் லக்னம். 3 ல் கேது தற்போது கேது திசை. 3 ம் அதிபதி புதன் வாக்கிய பஞ்சாங்கம் படி லக்னத்திலும் திருக்கணித பஞ்சாங்கம் படி 12லும் இருக்கிறார். பலன் எப்படி இருக்கும்
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Naan migavum madhithu vanangum ennota maga guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏27 nakchathiram books podunga guru
@parameswarisatheesh8869
@parameswarisatheesh8869 2 жыл бұрын
அருமையான பதிவு"ஐயா 3ஆம் அதிபதி எட்டில் உள்ள சாயா கிரகங்களின் "சாரம் பெற்று லக்கினத்தில் இருந்தால் எப்படி பலன் இருககும் ஐயா
@lakshmanandhinakaran9618
@lakshmanandhinakaran9618 2 жыл бұрын
ஐய்யா 3ம்அதிபதி மற்றும் 8ம்அதிபதி இவ்விரண்டும் 12ல்லிருந்தால் நல்லதுதானே இது எப்படி தாங்கள் சொல்லுவது வீபரீதராஜாயோகம்தானே இதன் பலன்
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 2 жыл бұрын
மூன்று கிரகம் ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்து அடுத்து அடுத்து தசை நடந்தால் என்ன பலன் ஐயா?
@Soleeswaran
@Soleeswaran 2 жыл бұрын
என் மகன் மீன லக்னம் மூன்றாம் அதிபதியும் எட்டாம் அதிபதி 8ல் ஆட்சி பெற்று ராகு சாரம் எடுத்து வளர்பிறை சந்திரன் பார்வை வாங்கி எப்படி இருக்கும் அய்யா
@vishnofc
@vishnofc 2 жыл бұрын
ஐயா 3 ஆம் இடம் விளக்கம் அருமை நன்றி. தனசு லக்னத்துக்கு 3ல் வளர்பிறை சந்திரன்.இந்த சந்திரன் லக்ன சுபரா அல்லது அஷ்டமாதிபதி என்கிற நிலையிலிருந்து பலன் தருவாரா குழப்பமாக உள்ளது தயவு செய்து பதிலளியுங்கள்.
@ratnavalliv9642
@ratnavalliv9642 2 жыл бұрын
Parihaaram please sir
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
மகரலக்கனம் 3.குரு.தனித்த.குரு உத்திரட்டாதி.1. நல்லத.சார்
@velamarjun6752
@velamarjun6752 2 жыл бұрын
ரிஷபம் லக்கனம் மூன்றில் கேதுயுடன் குரு உச்சம் இப்போது சந்திரகலை குரு புத்தி.அது என் மகளை பாதிக்குமா?
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 2 жыл бұрын
மூன்றாம் அதிபதி எட்டாம் அதிபதி சாரத்தில் இருந்தாலும் இதே பலன் என எடுத்துக்கொள்ளலாமா?
@user-it1kv1qu8q
@user-it1kv1qu8q 2 жыл бұрын
ஐய்யா உங்கள் கனீதம் பிடீத்திறுக்கிறதூ
@palpandiv2785
@palpandiv2785 2 жыл бұрын
3 அதிபதி ௬ இருந்தால் எப்படி இருக்கும்
@adyaroffice9633
@adyaroffice9633 2 жыл бұрын
மூன்றாம் அதிபதி எட்டில் அமர்ந்து மூன்றாம் இடம் திதி சூன்யம் அடைந்தால்
@ambigasenthilkumar1634
@ambigasenthilkumar1634 2 жыл бұрын
கர்மா அழிக்கம் விதியை சொல்லுங்கள் சார்
@hariprasath3336
@hariprasath3336 Ай бұрын
தான தர்மங்கள், இறை வழிபாடு, அபிசேகம் ஹோமங்கள், கோமாதா வழிபாடு,
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 11 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН