கிரகங்களைத் தொடர்புபடுத்திக் கூறிய விதம் மிகவும் அருமை குருஜி .இந்தப் பதிவு ஒரு பொக்கிஷமே.🙏🙏🙏🙏🙏😊💐
@muralidaranbala2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு அப்புறம் அருமையான பதிவு குருஜீ நன்றி அநேக கோடி நமஸ்காரம் ,
@tamilamuthu55706 ай бұрын
நன்றி அண்ணா ❤❤❤🎉🎉🎉❤❤❤ வாழ்க வளமுடன்
@selvaKumar-oo5fp2 жыл бұрын
குருஜி வாழ்த்துக்கள் வேண்டும்.. ஜாதகரின் வக்கிர கிரகங்கள் கோட்சாரத்தில் வக்கிர நிலைக்கு முன்பு வரையில், வக்கிரகிரகத்தின் கிரகங்களின் காரக செயல்களை சரியாக செய்து வந்தால், கோட்சாரத்தில் வக்கிரமடையும்போது சிறந்த பலன்கள் கிடைக்கிறது குருஜியின் விதிகளில் பின்பற்றி நான் யூகித்து பின்பற்றியதால் கிடைத்தவெற்றி இதுவே பரிகாரம்.. குருஜி ஆசிர்வதிக்கவேண்டும்..
@selvaKumar-oo5fp2 жыл бұрын
தங்களின் ஜோதிட விதிமுறைகள் சரியான பலன்களை தொட்டுக்காட்டுகிறது. நன்றி குருஜி..
@பிச்சையாபிரகாஷ்2 жыл бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் 🙏🙏🙏
@balasubramanianmubamanian60402 жыл бұрын
அய்யா அவர்களது வக்ர கிரக பலம். மற்றும் நீச கிரகம் தமது காரகதுவம் பாதிப்படைய செய்யாது. ஆனால் தமது ஆதிபத்ய மற்றும் நின்ற பாவ பலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். என்ற எளிய விளக்கம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரம் நமஸ்காரங்கள். கோடி நன்றிகள்.
@kajamaideen78292 жыл бұрын
ஜோதிட பிரம்மஞானி ஜி கே ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@manikandanm64272 жыл бұрын
நீங்கள் கூறியது சரி ஐயா! எனக்கு 10 ம் அதிபதி வக்ரம், அதனுடைய 14 மாத புத்தியில், 12 வது மாதத்தில் வேலை கிடைத்தது. 🙏🏻
@umamaheswari-gy2dt23 күн бұрын
Excellent explanation ayya...thanks a lot🎉🎉🎉
@sadasivam.k61752 жыл бұрын
100% சரியாக ஒத்து வருகின்றது குருஜி
@Balutailor8802 жыл бұрын
GKஐயாவுக்கு வணக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் வீடியோவை நான் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி ஐயா
@chendurkumar122 жыл бұрын
ஐயா கடக லக்னத்துக்கு 7ம் பாவகத்தில் அதாவது மகரத்தில் சனி குரு வக்கிரம் பலன் எப்படி ஐயா விளக்கம் தாருங்கள்
@chendurkumar122 жыл бұрын
ஐயா சனி குரு இரண்டும் சேர்ந்து வக்கிரமானால் பலன் எப்படி ஐயா
@kandasamypandian86172 жыл бұрын
வணக்கம் ஐயா! தாங்கள் கூறும் வக்ரம் மற்றும் நீச்ச கிரக விதிகள் மிக சரியாக உள்ளது,அதேபோல் வக்ர கிரக சாரத்தில் நிற்க்கும் கிரகங்களும்,நீச்ச கிரக சாரம் பெற்ற கிரகங்களும் அதே நிலை ஏற்படுகிறது.
@selvaKumar-oo5fp2 жыл бұрын
100 சதவீதம் உண்மைகளை வெளிப்படுத்திய பதிவு. தங்களின் பதிவுகளை என் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்துக்கொண்டே வருகிறேன் மிகச்சரியாக நடக்கிறது. தங்களிடம் படிக்க நிறைய ஆர்வமாக உள்ளேன் ஆனால், தொழில் போராட்டத்திலும் குடும்ப போராட்டத்தையும் தாண்டி வரமுடியாத சூழல் தொடர்கிறது இறைவன் நல்வழி அமைக்க வேண்டுகிறேன்..
@shiddharth20019 ай бұрын
Thank u annaaa🎉🎉🎉🎉🎉
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thank you so much for your video guruji. மிக நீண்ட நாளைககுப் பின் வந்த பதிவு, மிகவும் அவசியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் guruji, again thank you so much guruji
@samuthiramv79512 жыл бұрын
குருவே சரணம். அருமையான பதிவு. நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏
@aathiselvalakshimimahal35592 жыл бұрын
ஜோதிட மாநாடு வீடியோ பதிவு செய்ங்க அய்யா. மிகவும் ஆவலாக உள்ளேன் அய்யா.
@smartsadham2 жыл бұрын
Nanum than madam
@kumarram50152 жыл бұрын
Yes
@Aravinthababu7 ай бұрын
Supero superb sir thank you sir
@gavaskar46942 жыл бұрын
4:18 min guru vakram
@srianjner34262 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது அன்பரசி திருப்பத்தூர்
@manikandanram63692 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு குரு வக்கிரம், தாங்கள் சொல்வது போல் உள்ளது. மிகவும் அருமை ஐயா
@krishnakumarkp55372 жыл бұрын
.அய்யா மாநாடு வீடியோ பதிவிட தாழ்மையுடன் விண்ணப்பம்
@அண்ணாமலையார்ஜோதிடம்2 жыл бұрын
தனுசு லக்னம் சுக்கிரன் நீசம் வேலை தொழில் சார்ந்த மன உளைச்சல் அதிகம் அருமை சார்
@prithivirajnandakumar85382 жыл бұрын
Arumaiyana vilakam ayya
@sundarrajanr39492 жыл бұрын
நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏
@vivasvanastrologicalguidan42362 жыл бұрын
Master of Astrology GK iyya Guruve charanam
@senthiladimaiastrologer69282 жыл бұрын
குருவே துணை குருவே சரணம் குருவே போற்றி 🙏😌
@jeyak6045 Жыл бұрын
Arumai ayya
@vimalasivakkumar56202 жыл бұрын
Nanri Aiya
@ponrajan77769 ай бұрын
ஜோதிடத்தில் ஆக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து அதனால் உண்டான உண்மைகளை பாடமாக போதிப்பதில் தங்களை விட உயர்வான ஒரு ஆசான் உலகத்தில் கிடைக்கவே மாட்டார்கள் என்பது இந்தப் பதிவுகளை பார்க்கும் பொழுது மிகவும் தெளிவாகவே தெரிகிறது வணங்குகிறேன் தங்கள் திருப்பாதம் தொட்டு
@viswanathansugunan90466 ай бұрын
வணக்கம் குருஜி🎉❤
@baladevanjayaraman75272 жыл бұрын
வணக்கம் அய்யா முற்றிலும் சரியான தகவல்🙏🙏🙏
@Balaji-dl1zt2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏
@sasikumar41682 жыл бұрын
Very good explanation sir. Thanks sir...
@athemozhi23162 жыл бұрын
Vanakkam Guruji Iyya
@vinayagarayyanarvinayagart67652 жыл бұрын
Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaranshanmugam2432 Жыл бұрын
Excellent ji
@mrathnakumar6692 жыл бұрын
Vanakkam guruji
@utchimarip16662 жыл бұрын
Really true sir.. Unga stamp 100percent true. You great....
@SaradhaG-yu4be Жыл бұрын
உண்மை
@user-yf2ts27sj11 ай бұрын
குருவே போற்றி
@vijayakumarir9340 Жыл бұрын
நீண்ட ஆயுளை உங்களுக்கு கொடுக்க எல்லாம்வல்ல இறைவனைதினமும்வேண்டுவோம்
@linktolive30102 жыл бұрын
Pakka sir
@balasubramaniyan73242 жыл бұрын
Aandava.. Nanri guruvea..
@sivaanantham50732 жыл бұрын
வணக்கம் குருஜி
@ensamayal65372 жыл бұрын
மிக்க நன்றி குருஜி! 🙏💚
@vasudevan42622 жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@sriKrishna11032 жыл бұрын
வேற லெவல் ஐயா..
@krishnank17152 жыл бұрын
Thanks a lot Guru Ji
@kannankannan-rp5gy2 жыл бұрын
Thanks ayya
@malarkodi42842 жыл бұрын
Guruve saranam 🙏🙏
@nithyanmg30072 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா🙏
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Vanakam sir. After a long time this video. I am sure your God ganapathi in Pooja will give all things to you.the things you told about things are true.tq sir. We expect video on ganapathi Pooja day. Tq sir. Lalitha
@veluvelumani88522 жыл бұрын
Thank you sir...👌🙏🙏🙏
@rajapandy82432 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம்
@Mohanasundharam Жыл бұрын
Sani, Guru, Sukaran and puthan varakam, my world is different.
@Balaji19s2 жыл бұрын
முதல் பார்வை
@logupaintings2 жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@myviewsravan Жыл бұрын
Superb
@sripriyabalasubramanian37802 жыл бұрын
எனது லக்னாதிபதி மற்றும் ராசிஅதிபதி இருவரும் "குரு" என்பதால் "வக்கிரம்" பற்றிய தெளிவான விளக்கத்திற்காக காத்திருந்தேன், மிக்க நன்றி ஐயா! வாழ்க வளமுடன் !
@ramyasatish47562 жыл бұрын
It will gud ma'am for guru retro worship siddhar jeeva samadhi
@parthasarathisusee1572 жыл бұрын
Super swamy
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@chandrasekaranshanmugam24322 жыл бұрын
Superb ji deep analysis
@kuppurathnammuthusamy12622 жыл бұрын
Very nice to know this prediction.. Crystal clear explanation
@chendurastrology10722 жыл бұрын
ஐயா வணக்கம் 1) சுக்கிரன் வக்கிரமடைந்து காலதாமதமாக காரகம் கிடைக்கும் போது சந்தோசமின்றி அந்த நிகழ்வை ஏற்பர் ( அதாவது machine மாதிரி) அதிலும் கொஞ்சம் குறைபாடு இருக்கும் 2) குரு,சனி,செவ்வாய் வக்கிரம் பலனை தாமதப்படுத்தாது தாமத்திற்கு நடப்பு தசையோ ,புக்தியோ அல்லது கோட்சாரம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம் நன்றி
@lalithambigai80032 жыл бұрын
Sirappu
@sivaayanama Жыл бұрын
தெளிவான விளக்கம்
@youtubesakthi37242 жыл бұрын
எனக்கு புதன் வக்ரம் , கேட்டை நட்சத்திரம் , புதன் , பகை 12 ல் , ஜோதிடம் உயிர் எனக்கு .🌼
@kalviarasan92052 жыл бұрын
Na dhanusu laknam guru vakram(thulathil) na conductor kitta Rs 1 or 2 change ellam na kettathe illayae🤔🤔🤔
@senthil37832 жыл бұрын
Avaru Sukran ku sonnatha neenga guru ku pakringa
@kalviarasan92052 жыл бұрын
@@senthil3783 just listen the video once again broo he is telling about sukran Or guru nat only sukran
@vinayagarayyanarvinayagart67652 жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@selvaKumar-oo5fp2 жыл бұрын
எனக்கு சனி வக்கிரம் 20 வருடங்களாக தொழில் சிறக்க போராடிக் கொண்டிருக்கிறேன் அடிப்படை கட்டமைப்பைகளை நெருங்கியிருக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன் பலன் படிப்படியாக அனுபவத்தோடுதான் கிடைக்கிறது. கடுமையான உழைப்பிற்கு குறைவான பலன்,பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை சரியாக செய்துகொண்டே சென்றால் பலன் வக்கிர காலத்தில் கிடைக்கிறது அனுபவங்களை பகிர்ந்தேன்..
Ms. Thanga Lakshmi madam. I hope you have got my question. Kindly pls clarrify in next question and answer session.
@vigneshdhamodharan40392 жыл бұрын
என் ஜாதகத்தில் 3 கிரகம் நீச்சம், 3 கிரகம் வக்கிரம்.. 5 கிரகம் 6ல் உள்ளது... இப்போது
@CASanjayMpr23982 жыл бұрын
Love you 😘
@vinayagarayyanarvinayagart67652 жыл бұрын
Enota guru vizhakam kekurapave pullarikiradu evalavu ganam endha jemadile guru kedachaduku eppadi punniyam seiya poromo puriyala(avalavu nedunal sandegam theerdhu vaikirar ayya 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@PerumPalli2 жыл бұрын
💖💖💖💖
@omsivasivasivasiva16032 жыл бұрын
சிவசிவ
@vasanthavasantha51652 жыл бұрын
Sir,in our house every one have vakra grahas. What u said right 😌
@karthiseetha56252 жыл бұрын
நீச கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் ஆட்சி பலம் அடையும் அல்லவா
@mothukreshnanmothukreshnan93952 жыл бұрын
வணக்கம் ஜீகே சார் 🙏
@Sharmila19682 жыл бұрын
🙏🏿 🙏🏿 🙏🏿
@u.tharunkumar61252 жыл бұрын
Thulam lagnam 3rd house 6 th house lord guru vakram in dhanush ..thula .lagnathukku mulu paavi guru....sani vakram chevvai vakram serkai in thula lagnam ...sukran rishabhathil kuda ragu and padhagathibathi suriyan also in rishabham ..chandiran in kumbham , bhudhan in mesham...valkai epdi 🙏
@cooldwnload Жыл бұрын
Scientific astrologer guruji
@sathisha57162 жыл бұрын
Regarding venus 100% true sir 😊👍
@ArulmoorthiS2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Sachin-np1kd2 жыл бұрын
First View
@venkiteshpathmavathi37682 жыл бұрын
உண்மை உண்மை உண்மை.வக்ரம்
@balambiga57492 жыл бұрын
Guruve
@sugantha20292 жыл бұрын
Iyya, dhanusu lagnam , 7 am athipathi buthan meenathil neesam, guru in 12 th house, Sani and sukran in 3 rd house suryan and buthan in meenam, how will be his marriage life
@deepdrive13482 жыл бұрын
தங்களது வீடியோவை நாங்கள் Download செய்வதுபோல பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா.. 🙏🙏
@sritharm13592 ай бұрын
100%
@abhithapriya2 жыл бұрын
முற்றிலும் உண்மை, என் ஜாதகத்தில் மீன லக்னம் 11ல் குரு நீச வக்ரம். என் இரண்டு மூத்த சகோதரர்களால் சனி தசை சுக்கிர புத்தியில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு என்னை கொலை செய்யும் அளவுக்கு துனிந்து அதிலிருந்து மீண்டு அவர்களின் உறவே வேண்டாதவாறு ஆகிவிட்டது.🙏🙏🙏
@ganeshkumar56322 жыл бұрын
ஐயா, at least வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு video பதிவிடுங்கள் 🙏🙏