அடியேன் தாசன் பாக்கியம் பெற்றோம் அருமை 🙏🙏 உயர்ந்த தத்வமான ஜிவாத்மா பரமாத்மா தொடர்பை விளக்கும் ஆழ்வாரின் ஆழமான அர்த்தங்களை மிக எளிமையாக உபன்யாசித்து அடியேன் போன்ற எளியோருக்கு புரியும்படியாக தந்தமைக்கு அடியேன் நமஸ்காரங்கள். 🙏🙏
@snowsr3450Күн бұрын
நமஸ்காரம் அம்மா.தமிழ் பிரவாகம்.அருமை. நன்றி அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻