அம்மா தாயே நோய் நீங்கி ஆரோக்கியம் கொடு🙏 என் இல்லத்தில் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏 நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏 என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏
அன்னையே அருந்துணையே அங்கிருந்து காரும்மம்மா, வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாரும்மம்மா, தாயாரும் உன்றன் தாலடியில் சரணம் என்றேன், மாதாவே யனறன் மலரடியில் நான் பணிந்தேன்,
@puvanaeswari3537 Жыл бұрын
தாயேகோதை நாராயணா எனக்கும் என்பிள்ளைகளுக்கும் நல்ல ஆயுள் ஆரோக்க்கியம் தாருங்கள்நோய் நொடி இல்லாமல் நல்ல ஆரோக்கியம் தாருங்கள் என்பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை நல்ல உத்தியோகம். கிடைக்க வேண்டும் சௌபாக்கியம் சந்தாண பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தேவ தேவா
@raghavankrishnan688311 ай бұрын
என் தாயே ஆண்டாள் அம்மாவே சரணம்
@Hemalatha-dp5bo11 ай бұрын
அம்மா தாயே எங்களின் இரு பெண்பிள்ளைகளுக்கும் நல்ல தேக ஆரோக்கியமும் படித்தபடிப்புக்கு தகுந்த வேலையும் கிடைக்கசெய்யுங்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalakannan-hj7xyАй бұрын
கோதை நாச்சியார் உடல் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய. வேண்டும்
என் குடும்பத்திற்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தையும் அருள்வாயாக அன்னையே🪷🪷🙏🙏🙏🙏🪷🪷🪷
@vijayakaliyan3881 Жыл бұрын
Harekrishna Harekrishna Krishna Krishna Hare Hare HareRama HareRama Rama Rama Hare Hare 🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺
@rameshdevi417 күн бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் சீக்கிரமாக கிடைக்க வேண்டும் அம்மா😭😭 🙏🙏🙏உங்க அருள் எப்பொழுதும் வேண்டும் தாயே🙏🙏
@KiruthikKiruthik-tb1ec11 ай бұрын
ஆண்டாள் நாச்சியார் தாயே உன்னடி சரணம் அம்மா... இவ்வுலகில் திருமணத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் வரன் அமைந்து ,மழலை செல்வத்துடன்,இன்பமாய் வாழ அருள்வாய் அம்மா....
@rpadmavathy931011 ай бұрын
I also pray for the same
@rpadmavathy931011 ай бұрын
I pray for my son to get good marriage life soon.
@GovindRaj-dz3bi11 ай бұрын
@@rpadmavathy9310😊
@kamalagandhisounderarajan920211 ай бұрын
ஶ்ரீஆண்டாள் தாயார் ஶ்ரீரங்கமன்னார் திருவடிகள் சரணம்🙏🏽🙏🏽🙏🏽
@muthukrishnanl5157 ай бұрын
❤s@@rpadmavathy9310
@mohanr56039 күн бұрын
தாயே உன் திருவடி சரணம் திருபாவை ஆண்டில் அறிலிய என் இரு மகன்களும் நல்ல முறையில் படிக்க வேண்டும் ஆண்டில் திருவடிகளே சரணம்
@gomathinayagambalasundaram2080 Жыл бұрын
என் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை ஐஸ்வர்யம் அருள வேண்டி உன் திருப்பாதம் தொட்டு பணிந்து சரண் அடைகிறேன் தாயே 26:39 🎉😊❤❤❤
@muthukrishnanl5157 ай бұрын
❤❤the the
@meenav819 Жыл бұрын
Enakku nalla udal aarokyam kodu thaye. En magal magan vazhkayil sagal santhosham adaya nimmathiyana vazhvum thanthu kaatharulum thaye . Ella santhoshamum en illathil nilaithirukka arul puriyum thaye. Kovinda kovinda kovinda
@rsethuraman Жыл бұрын
ஓம் ஶ்ரீ ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@malathik240 Жыл бұрын
என் குடும்பத்தார் மற்றும் உலகத்தார் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா.
@saravanavel8066 Жыл бұрын
எனக்கு உடல் ஆரோக்கியம் கொடு தாயே🙏🙏🙏🙏🙏🙏என் இல்லத்தில் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் நிறைந்திருக்க அருள் செய் தாயே🙏🙏🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி கொடு தாயே🙏எங்கள் வீட்டில் எல்லா வளமும் நலமுடன் வாழ அருள் செய்🙏🙏🙏🙏🙏🙏
@papathipathi Жыл бұрын
இறைவனின் கருணையினால் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் நிலையான வெற்றியை பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
@gowrydev6821 Жыл бұрын
@@papathipathi18:44
@DHINESH__ Жыл бұрын
❤❤❤❤❤
@DHINESH__ Жыл бұрын
❤❤❤❤❤super 8-););-):-!(*_*)
@kanimozhi2053 Жыл бұрын
சரவணனை, சரவணவேல் வணக்கவும்.
@thanikachalam2484 Жыл бұрын
என் பிள்ளைகளுக்கு மாங்கல்ய வரமருள் தாயே.
@Palanisamy-vi7ec Жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@srinivasanganesh578111 ай бұрын
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandhaswamy6020 Жыл бұрын
எல்லோரும் இவ்வையகத்தில் இன்புற்றிருக்க அருள்புரிவாய் ஆண்டாள் அம்மையே-கோவிந்தா.
@lathav14758 күн бұрын
❤❤❤❤ thaye aandal maa naan norkkum intha paavai nonbil enakku thunaiyaai nee irunthu kaappai devi om namo narayana namaha
@kamalagb50747 күн бұрын
Superb mam.👌👌👌 Thank you so much mam.🙏
@umak36759 күн бұрын
எல்லாரும். பல்லவர். கலக. இருக்கனும். இறைவா
@HariHaran-yn7ol2 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏 தாயே என் கஷ்டத்தை சரிசெய்து உடல் ஆரோக்கியம் தந்து என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் நலமுடன் வாழ ஆசீர்வதிக்க வேண்டும் 🙏
@vtamilselvam98099 күн бұрын
சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் கோதை நாச்சியார் ஆண்டாள் தாய்க்கு கோடி நமஸ்காரம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி. எனது மகனுக்கு நல்ல வரன் அமைய தாயே உன் ஆசி வேண்டும்.🙏🙏🙏
@vijayakumari88326 күн бұрын
Om Aandal thaye kathu arulvaye, on namo narayana
@narayanrao66378 күн бұрын
Thanks 🙏 a lot for Thirupavai.
@shakilaravi96889 күн бұрын
Om Sri Namo Narayana Potri ptri Potri, Om Sri Mahalakshmi thayee Potri Potri Potri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🎉❤Good morning valthukal Andal Therupavaie song Krishna Arumaiejana sierapu song I love This song valthukal nanriekal vanakam valthum Anpu saba poomani Thanks
@ListenLyrically Жыл бұрын
Mikka magizhchi. Nandrigal!! 🙏🏼🙏🏼
@ushajayabal37727 күн бұрын
Andhal nin Thiruvadigale Saranam
@kalanithyanandarasa7625 Жыл бұрын
ஆண்டாள் நாச்சியாருக்கு சரணம்
@harisharyaa92465 күн бұрын
🌺🙏🏻🌺 OM NAMO NARAYANAYA 🌺🙏🏻🌺
@hemalatha31213 күн бұрын
தாயே குழந்தை பேறு தருவாய் தாயே
@rajamanickamc377011 ай бұрын
Om aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.
@meenav81911 ай бұрын
Enakku udal aarpkyam tharum thaye ❤
@GeethaGeetha-gn9sc Жыл бұрын
பாடல் வரிகளாவுடன் திருப்பாவை அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏
@ListenLyrically Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂
@jayanthisridharan1437 күн бұрын
Thank you so much. Amma❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniswamyr8269 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! அருமையாகப் பாடி பரிசளித்துள்ளீர்கள் அம்மா. தொடர்ச்சியாக எந்தவிதமான பிசிறும் இல்லாமல் பாடல்கள் இனிமையாக உள்ளன. ஆண்டாள் தாயின் அருள் பரிபூரணமாக தங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்றது. வாழ்க வளமுடன்.