அப்பா மூன்றாவது கண்ணுக்கு தாங்கள் தந்த விளக்கம் அடியேனுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நுனி மூக்கும் புருவங்களின் மத்தியும் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி வலிக்கும் அளவுக்கு ஒரு அழுத்தம் உருவாகும் அதன் அர்த்தம் இன்று புரிந்தது. நன்றி.
@Lakshmidass-gb4og6 ай бұрын
மன அமைதியில் திளைத்திருக்கும் போது உச்சியின் மீது ஒருவித அழுத்தம் ஏற்படும் அது லிங்க ரூபம் போல் இருந்தது அதைச் சுற்றி ஆன்மா அதில் ஒடுங்கும் போது மூன்றாவது கண் விழிப்படையும் அவன் அருளால் அவன் தாள் வணங்கி வெளியில் இல்லை அவன் உன்னுள் இருக்கிறான் உன்னை கவனிக்கிறான் நல்லவன் என்றாள் அனைத்தும் புரியும் குரு இல்லாவிட்டாலும் எனக்கு குரு என் கணவனே அனைவரும் வாழ்க வளமுடன்
@thinakaran185512 күн бұрын
I try my best. Thank you🙏
@paddupaddu49258 ай бұрын
Guruve saranam 🙏🏻
@parameswariparameswari17778 ай бұрын
Guruve saranam❤❤❤❤
@muthulakshmi78066 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை பவுர்ணமி அமாவாசை தினத்தில் இடைப்பட்ட 3நாட்களில் என்நிலை மறந்து தலைபாரத்தால் தவிக்கிறேன் சூரியனை கண்டால் 7 பரிமானும் தீபத்தில் 6 பரிமானத்தை காணுகிறேன் வினோத் மாக் தெரிகிறது ஒன்னுமே புரியலை
@Ambikamuthu9999 ай бұрын
Hari om 🙏thank you sir 🙏thank you universe🙏
@sendhilkumarmurugan21936 ай бұрын
Nanri❤
@mathanagopalan42699 ай бұрын
Aathma vanakkam guruji
@GNANASAKTHITV7 ай бұрын
❤12:49 நிஷ்டை
@shunmugapriyai8019 ай бұрын
Thank you masters
@VANITHASIVARAMANVANITHASIVARAM6 ай бұрын
உண்மைதான்
@gopalakrishnagopalakrishna9809 ай бұрын
Hari om namachivaya
@Soundarsou019 ай бұрын
shivoham om shanthi 🙏
@VANITHASIVARAMANVANITHASIVARAM6 ай бұрын
ஓரறிவுமுதல் ஆறறிவு வரை அதோட சக்தி எப்படி இருக்கும் ஆறறிவு வரை தான் உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா பல்லாயிரக்கணக்கான அதற்கு மேலும் உயிர்கள் இருக்கும் போது எப்படி ஆறறிவு மட்டும் இருக்க முடியும்
@Mythili-g9j3 ай бұрын
பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் இடம் தான் இரண்டு புருவங்களின் மையம். மேலும் பீனியல் கிளான்ட் என்று அழைக்கப்படும் தனியொரு உறுப்பு , மூளைக்கு மையத்தில் உள்ளது என்று தான் இதுவரை அறிந்து கொண்டோம். Thanks.
@thuyavanthiyagarajan99449 ай бұрын
Om
@shyamalaramu91716 ай бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿❤❤❤🎉🎉
@planetinfluencedk53608 ай бұрын
Ethkk evalo kashttappette kobduvaranam
@somasundaran.m.ssoman9 ай бұрын
🙏❤️
@kumarkhiro73129 ай бұрын
🕉️🙏🕉️🙏🕉️🙏
@rajipvr9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sandilyaramcreations23108 ай бұрын
Moonravathu kan(EYE) Thangall. Sollvathu ALLA ALLA. Thackka gurunathare kidacka lraivanidam vendukidren
@sandhyaviswanath99279 ай бұрын
Background music is High
@rtarasu70019 ай бұрын
No audio sir
@jaisonfernando24816 ай бұрын
முதுகு தண்டு முலையுடன் இணையும் படுத்திக்கு மேலே தாலாமஸ் அதுக்கு மேலே pinial கிளாண்ட் என்று எல்லாரும் சொல்லுகிறரகள். அது தவறா?
ஒரு ஆணையோ பெண்ணை யோ எப்படி வசப்படுத்துறாங்க அதற்கு ஏதாவது மூலிகை இருக்கா இல்லை வேறு ஏதாவது பண்ணுவாங்களா ஒரு செயலை செய்து முடிக்க இதை பண்ணுகிறார்களா இதை என்ன சொல்வாங்க
@kamalmku8 ай бұрын
Waste of time. Dont fool any one. All of them have lots of work. Dont cheat and earn money. peoples are struggling for daily food, just think what you doing.
@gopinath29565 ай бұрын
எதற்கு இத்தனை பொய்
@Sathya143-uu1js6 ай бұрын
😂😂😂😂
@thangavelthangavel73839 ай бұрын
இந்தப்பதிவில். பின்னனி இசை. மிக. அதிக. சத்தத்துடன். சாதனாவை விளக்கும். அன்பரின் பேச்சை. சரியாக. கேட்க முடியாதபடி. இடையூராக உள்ளது
@chandranrp60029 ай бұрын
Dai ENNA BACK ROUND SOUND !
@chandranrp60029 ай бұрын
Immsaa
@chandranrp60029 ай бұрын
Nusence
@sathiyamoorthy93458 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் இடம் மூன்றாவது கண் அல்ல அது ஆக்யசக்ரம்