கிருஷ்ணரே அஞ்சிய ஒரு மாவீரன் விதுரன் Compilation Video🔥l Vidurar Unknown Warrior l Mahabharatham

  Рет қаралды 750,840

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер
@Karnan582
@Karnan582 Жыл бұрын
ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் விதுரர் என்று ஒரு மேடையில் கூறியதால் விதுரரை பற்றி தெரிந்து கொள்ள இங்கு வந்தேன்.🎉
@sarathikannan6088
@sarathikannan6088 7 ай бұрын
Same
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 4 ай бұрын
Same
@angelweddingevents1876
@angelweddingevents1876 3 ай бұрын
Abdul Kalam ayya speech for vidur
@mugeshmj2468
@mugeshmj2468 Ай бұрын
எங்கள் மகனுக்கும் விதுரன் என பெயர் சூட்டியுள்ளோம் 🤩🤩
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 9 ай бұрын
விதுர நீதி உலக புகழ் பெற்றது...ஒவ்வொரு தனி மனிதனும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்... அதன்படி நடக்க வேண்டும்..❤
@arunkumarr9562
@arunkumarr9562 5 ай бұрын
❤💯True
@sundhavardanVaradan
@sundhavardanVaradan Жыл бұрын
ஜெய் கிருஷ்ணா அன்று தொட்டு இன்று தொடர்ந்து.. நாளையும்... நல்லதையே கூறும் ஐயாவை போன்ற அறிஞர் பெருமக்களுக்கு அடியேன் பணிவான வணக்கங்கள்... மகிழ்ச்சிகள் .. ஐயாவின் பேச்சு எப்போதும் பாமருக்கும் புரியும் வண்ணம் அமையப் பெறுவது....மிகவும் தனி சிறப்பு.. சுவை .....எதையும் அனைவருக்கும் புரியும்படி எடுத்து கூறுவது ஐயாவின் நா வன்மை... தொடர்ந்து ... ஐயாவின் பதிவுகளை பார்க்கும், கேட்கும் ரசிகன் அடியேன் ..
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
ஜெய்கிருஷ்ணா... ஜெய்ஜெயகிருஷ்ணஅகிரோஷ்ணகௌருஷ்ணஹரேஹரே
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வெல்கதமிழ் வெற்றி பாரதம்
@prabupriya1099
@prabupriya1099 Жыл бұрын
O0pppp
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
நல்லா கள்ளா கட்ராங்கடா. ..உலகம்பூரா சுத்தி சுத்தி சம்பாதிக்ஙனகிறார்கள். இதுபோக சினிமாவிலும் நடிச்சி சம்பாதிக்கிறாங்கடா.. இது அவங்க buziness
@psvnarasimharao535
@psvnarasimharao535 Жыл бұрын
⁰⁰⁰00⁰
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Жыл бұрын
தர்மத்தின் தலைவர் விதுரர் அவரின் ஆதி பிறப்பு நிகழ்வு தொடங்கி துரியோதனன் சகோதரர்களுக்கு ஒவ்வொரு முறையும் நேர்மை உரைத்து ,வேலைக்காரியின் மகன் எனப் பழித்த துரியோதனனுக்கு ஆயுதம் ஏந்த மாட்டேன் என்றும் குறிப்பிட்டு பாரதப் போர்முடிந்த பின் இமய மலையில் இறுதி அடைந்த வரை தெளிவாக இன்றைய இளைய தலைமுறை அறியும்படி சுருங்க உரைத்த தங்களின் சொற்களைத் தலைவணங்கிப் பாராட்டி மகிழ்கிறேன் பேராசிரியர் அவர்களே அ.அருள்மொழிவர்மன்
@subburathinam6556
@subburathinam6556 9 ай бұрын
ஐயா மிக்க நன்றி . ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு ராணிகளும் வேலைக்கார அம்மாவை, வியாச முனிவரிடம் குழந்தைப் பிறப்பிற்கு அனுப்பிய போது, அந்த வேலைக்காரப் பெண்மணி மிகுந்த மகிழ்ச்சியுடன், எப்பேர்ப்பட்ட ஞானியின் மூலம் தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று எண்ணி , பக்தியுடன் தன்னை அர்ப்பணித்தாள். அவ்வாறு பிறந்தவர்தான் விதுரர். எனவே தான் நமது சம்பிரதாயத்தில் சாந்தி முகூர்த்தத்தை, புனிதமான ஒன்றாக, சரியான இடத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது ஸ்டார் ஹோட்டல்களில், காம உணர்ச்சிகளில் திளைத்து இருப்பதனால் , வருகிற வாரிசுகளும் அவ்வாறே வருகிறார்கள். உறவு கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மன நிலையைப் பொறுத்து, அந்த மனநிலைக்கு ஏற்ற வாரிசுகள் வருவார்கள். இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி.
@shanmugamms9281
@shanmugamms9281 4 ай бұрын
🎉🎉🎉😢😢😮
@vssathishkumar1223
@vssathishkumar1223 4 ай бұрын
தாங்கள் கூறியது அருமையான விளக்கம்
@annaicherangheran3291
@annaicherangheran3291 2 ай бұрын
@krishnamurthybaskaran6153
@krishnamurthybaskaran6153 Жыл бұрын
அருமை சார். மூன்று திருத்தங்கள் முதலாவது விதுரர் வைத்திருந்தது விஷ்ணு தனுசு. இரண்டாவது கண்ணன் தூது வரும்bl போது தங்கியது துச்சாதனன் வீட்டில் (துரியோதனன் வேண்டுகோளுக்கிணங்க) ஆனால் உணவருந்தியது விதுரர் வீட்டில்தான். மூன்றாவது பலராமர், விதுரர் மற்றும் ருக்மி (கண்ணனின் மைத்துனர் - ருக்மணியின் அண்ணண்) மூவரும் போரில் பங்கு பெற வில்லை. ருக்மிி பாண்டவராலும் கௌரவர்களாலும் உதாசீனப் படுத்தப்பட்டு போரில் பங்கு பெற வில்லை
@lakshmananponniah8427
@lakshmananponniah8427 9 ай бұрын
இல்லை நிச்சயமாக விதுரன் வீட்டில்தான் கண்ணன் தங்கி உணவருந்தினார். விதுரன் போரில் கலந்து கொள்ள கூடாது என்ற திட்டத்தை மனதில் கொண்டே கண்ணன் விதுரன் வீட்டில் தங்கி உணவருந்தினார். இதனை எண்ணி கோபம் கொண்ட துரியோதனன் ""ஐவருக்கும் நெஞ்சும் அரண்மனைக்கு வயிறும்"" எனவும், விதுரனை வேஷி (இராணியின் தோழி) மகன் என பழிக்கிறான். உடனே கோபம் கொண்டு விதுரன் தனது விஷ்ணு தனுசுவை(வில்லை) உடைத்து போட்டு விட்டு இனிமேல் பாரத போரில் நான் கலந்து கொள்ள போவதில்லை என(சபதம்) விதுரன் கோபத்துடன் சூளுரைக்கின்றார்!!! மேற்கண்ட பேராசிரியர் சொல்லும் கதைக்கரு சரியாக உள்ளது!!!நன்றி!!! .
@balasub6134
@balasub6134 Жыл бұрын
குருஅம்சராகப்பிறந்து நேரிய அமைச்சராக கிருஷ்ணரே அஞ்சும்படி வாழ்ந்தவரோ விதுரர்!
@sixs6662
@sixs6662 Жыл бұрын
உங்களின் பங்களிப்பு எங்களுக்கு இன்னும் அதிகமாக தேவை வாழ்த்துக்கள் சார்
@manikandan-pb3bc
@manikandan-pb3bc Жыл бұрын
எனது மகனுக்கு விதுரன் என்று பெயர் சூட்டியுள்ளன்
@nalls.
@nalls. 9 ай бұрын
வாழ்க பாரதம்
@jayaramjayaram847
@jayaramjayaram847 6 ай бұрын
Super Vazhtthukkal 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩
@geethakennedy3985
@geethakennedy3985 6 ай бұрын
🎉
@sakthi1986
@sakthi1986 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@amiemohan8578
@amiemohan8578 6 ай бұрын
wow...He will live his life with the priciples
@suseelananjan4178
@suseelananjan4178 5 ай бұрын
Got tears goosebumps always mahabharat every character makes us speechless.
@balar5601
@balar5601 Жыл бұрын
ஐயா அவர்களே உங்களுடைய தமிழ் உரைகள் எனக்கு தமிழ் ஆசிரியரை நினைவுபடுத்துகிறது தொடரட்டும் உங்களின் தமிழில் வர்ணனை
@kumarm9028
@kumarm9028 9 ай бұрын
புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் வாழ்க்கை நெறி முறைகளை வகுத்து தருகின்றது நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
@vasudevanc4560
@vasudevanc4560 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா...தங்களின் அருமையான அழகான தமிழில் விதுரரின் மாட்சிமையை அனைவருக்கும் எளிமையாகப் புரியும் விதத்தில் வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி .. 🙏🙏🙏
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏....விதுரர் முறத்தது விஷ்ணு தனுசு தானே தாங்கள் கூறும் போது சிவ தனுசு என்றீர்கள் எந்த தனுசு தெளிவு பெற வேண்டும் ஐயா🙏
@RamadossS-l5j
@RamadossS-l5j Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@meenakshimeenakshii4664
@meenakshimeenakshii4664 Жыл бұрын
வாழ்க வளமுடன் எங்கே நீதி நேர்மை நியாயம் உண்மை இருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தினீர்கள் ஐயா
@sasivarman17
@sasivarman17 Жыл бұрын
அய்யா அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர் விதுரன்💚
@shrirampgrrm
@shrirampgrrm Жыл бұрын
எப்போது கேட்டாலும் சலிக்காத புராணம் மகாபாரதம். நன்றி சார்
@c.indhumathi3373
@c.indhumathi3373 10 ай бұрын
ஐயா வணக்கம்.. உங்களின் இந்த அழகான தமிழ் என் செவிகளுக்கும் மனதிற்கும் உனவலித்தது போன்று இருந்தது... மேலும் நீங்களா விளக்கிய விதுரன் ராஜாவின் வரலாறு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.. இதுபோன்ற புராணங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு கொண்டு செல்ல உங்களின் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. மிக்க நன்றி 🌹.. 🥰அருமை ஐயா
@chandraboses1017
@chandraboses1017 Жыл бұрын
ஐயாவுக்கு நன்றி.நம்குழந்தைகளுக்கு மகாபாரதம் ராமாயணம் போன்ற கதைகளை அடிக்கடி சொல் லி வளர்க்க வேண்டும் அது அவர் களை ஒழுக்கம் உள்ள வர்களாக மாற்றும்
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 5 ай бұрын
தீயவர்கள் கூடாரத்தில் இருந்த இன்னொரு நல்லவன் மாவீரன் கர்ணன் 💯💯💯💯💯
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
ஆதாரம் உண்டு பாஞ்சாலி அம்மன். திரௌபதி அம்மன். நம் தாயாக இருந்தவர்கள்
@packirisamyk767
@packirisamyk767 8 ай бұрын
பேராசிரியர்.திரு.கு.ஞானசம்பந்தம் அவர்களே வணக்கம்.நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே புராணங்களைப்பற்றி பேசவேண்டும்.நம்பிக்கையற்றவர்பேசுவது அறிவுடமையாகாது. ஒரு நிகழ்வுதான் வரலாறாகிறது.அந்த வரலாறு காலத்தால் கதையாகிறது.அந்தக்கதை பின்னாலில் புராணகதையாக மாறுகிறது.பழம்பெருமைகளைப்பேசுவதே புராணம்.புராணத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது,அதைப்பற்றிபேசுவது *தெய்வநம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்குபோவது எப்படியோ அப்படித்தானே*!!!.நன்றி.
@kiriketharalingam1566
@kiriketharalingam1566 7 ай бұрын
முற்றிலும் உண்மை தன்னுடைய பேச்சின் ஆரம்பத்திலேயே இந்த மிகப்பெரிய இதிகாசத்தை உண்மை என்று கூற முடியவில்லை எனில் இதை தொடர்ந்து கேட்பதில் எந்த பலனும் இல்லை
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 7 ай бұрын
பேசுபவர் மேல் நம்பிக்கை இல்லை
@rssureshbabu7637
@rssureshbabu7637 4 ай бұрын
Said true. All tamil orators say something like this. Don't say so.
@thenravi4501
@thenravi4501 Жыл бұрын
விதுரன் கதை மிக அருமையாக இருந்தது ஐயா
@shreeannaitv
@shreeannaitv 10 ай бұрын
, பதிவை முழுமையாக கேட்டதில் நல்ல மனசாட்சியுள்ள தூதுவர் விதுரன் .
@prabhakarj5932
@prabhakarj5932 Жыл бұрын
அருமை ஐயா. உங்களிடம் தமிழ் பயின்று இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை உண்டு.
@mohanasaraswathy8427
@mohanasaraswathy8427 7 ай бұрын
Vidura neethi patri sollavum
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
வணக்கம். விதுரர் கதை அதி அற்புதம் விளக்கங்கள் மிக அருமை. தர்மத்தின். தலைவன் தான் விதுரர் என்பதை கதை மூலம் அறிந்தேன். மிக்க நன்றி🙏
@kkalyanasundaram8969
@kkalyanasundaram8969 Жыл бұрын
மிகவும் இன்பமாக இருந்தது🙏
@Umaothakadai
@Umaothakadai Жыл бұрын
ஐயா, நீங்கள் விவரிக்கும் விதம் அருமை.தொகுப்பாக்கம் மற்றும் காட்சிப்படுத்தியமை நன்று.
@riyavalli9315
@riyavalli9315 Жыл бұрын
விதுனனைப்பற்றி எங்களுக்கு மனதில் நிலைக்கும் பட விளக்கமாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@udhayakumar6789
@udhayakumar6789 10 ай бұрын
வாழ்ந்தார்களா இல்லையா என்பது நமக்கு தெரியாது என்ற வார்த்தையே உங்கள் நாவிலிருந்து வரக்கூடாது அய்யா.வாழ்ந்தார்கள் என்பதே உண்மை
@serivu
@serivu 9 ай бұрын
Kamal sagavasa dhosam idhellam pesa veikudhu.
@pastrywork3440
@pastrywork3440 8 ай бұрын
Neengal paarthirgala😂
@Selvi-p9i
@Selvi-p9i 8 ай бұрын
Sorry br is a History of all our family to day tomorrow last day
@nidhiyagandhi9531
@nidhiyagandhi9531 8 ай бұрын
​@@pastrywork3440 enna bro puthisalithanama pesratha nenaippa?
@velangold0
@velangold0 8 ай бұрын
Bro this is a mahabharat imagination history only 😂😂😂😂 don't relate real life 😮
@PandiyanP-lj6yg
@PandiyanP-lj6yg 6 ай бұрын
உண்மையான நேர்மையான ஒரு மாமனிதனுடைய கதையை உள்ளம் மிதக்கின்றது நன்றி ஐயா இதுபோன்று இதுபோன்ற உண்மை கதைகளை எங்களுக்கு அடுத்த வீடியோவில் தெளிவாக கூறவும் மீண்டும் நன்றி ஐயா
@nalinisathish8571
@nalinisathish8571 Жыл бұрын
புரிதல் யெவ்வளவு முக்கியம் திருமணத்திற்கு என்பது மிகவருமையாக சொல்லி இருக்குறார் ஆசிரியர் மிக்க நன்றி
@saravanank3204
@saravanank3204 Жыл бұрын
பாரதியார் கவிதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும்... ஆனால் ஏனோ "பாஞ்சாலியின் சபதம்" மட்டும் இதுவரை படித்ததில்லை... இப்போது அதை படித்துப் பார்க்கும் ஆவல் பிறக்கிறது... "விதுர நீதி" - நூலையும் படிக்க ஆவல்... 🙏👌🤝
@radhakrishnanm8417
@radhakrishnanm8417 Жыл бұрын
புலவர் அவர்களுடைய விதுரன் பற்றிய விரிவுரை மகவும் அற்புதம்.
@rangarajanbalakrishnan9529
@rangarajanbalakrishnan9529 Жыл бұрын
ஐயா, நீங்க பேசுறது எவ்வளவு அருமையா இருக்கு. கேட்கக்கேட்க இனிப்பா இருக்கு இதை விட்டுட்டு குக் வித் கோமாளி போய் உப்புமாகிண்டிட்டு இருந்தீங்களே! அதெல்லாம் காலத்தின் கோளாறு!! என்ன செய்வது இது யாரை விட்டது விதி
@Atheesh_Raavanan
@Atheesh_Raavanan 3 ай бұрын
துரியோதனன் பற்றி ஒரு தொகுப்பு வேண்டும் ஐயா...
@sundramurthyk
@sundramurthyk 7 ай бұрын
மிகவும் அழகான விளக்கம் நன்றி வணக்கம் ஓம் சாந்தி ஓம்
@pazhanid4350
@pazhanid4350 Жыл бұрын
விதுரநீதியை விரைவில் எதிர்பார்கிறேன்,
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
அருமை அற்புதம் அய்யா
@kannanmuthuramalingam9559
@kannanmuthuramalingam9559 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கிறேன் வியப்பாக இருக்கிறது
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
ஐயா நன்றாக உள்ளது தங்களின் விளக்க உரை வணக்கம் வணக்கம் வணக்கம்
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 8 ай бұрын
மகாபாரதம் கதை இப்பே.வாழும்.மக்களுக்கு.ஓர்பாடமாகாஎடுத்துக்கெள்ளவேன்டும்வாழவேண்டும்நன்றி
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 7 ай бұрын
அருமை அருமை.. கண்ணீர் வந்து விட்டது..🙏🙏
@36devaki
@36devaki 8 ай бұрын
Excellent. How difficult a good man live with bad people and follow his Dharma
@Kk58288
@Kk58288 5 ай бұрын
நீதிமான்🙏 வார்த்தையால் சொல்லலாம் 😔வாழ முடியாது 😔ஆண். பெண். மண். பொன். ஆசை. பேராசை. போட்டி. பொறாமை. ஆண் அகங்காரம். அரசாலும். பெண் அகங்காரம் அழிவை தரும். எல்லாம் எல்லை மீரும்போது அழிவை தரும்😔தர்மத்திற்கு எதிராக அதர்மத்திற்கு துணைப்போகும் போதும் அழிவு உண்டு என்பதை உணர்த்திய 😔உணர்த்தும் 😔கதை மகாபாரதம் 🙏ஆனா யாரு மாறியிருக்கா 😢😢ஆனா அனைத்தும் அழியும் மகாபாரத முடிவில் இந்த கலியுகத்தில் 🙏பிறவி பெரும் ( பயம் )இனி பிறவாமல் இருப்பதே 🙏அப்படி பிறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதர்மம் செய்யாமல் வாழ்வோம் 🙏🙏🙏🙏
@G.RaajKumaran
@G.RaajKumaran 11 ай бұрын
Jai Sri ram, Jai Sri krishna,
@vgssaravanan2849
@vgssaravanan2849 Жыл бұрын
விதுரன் ஒரு நீதிமான் அவரை பற்றி மிகவும் அற்புதமான விவரங்களை பதிவு செய்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ayyappangurukkal1616
@ayyappangurukkal1616 Жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம். விதுரன்அவர்களின்.தாய். சாம்பவி.என்று நினைக்கிறேன். நன்றி அய்யா
@SriAiyerRS
@SriAiyerRS Жыл бұрын
Mandavya Rishi's curse has two components: 1]. That Yama-dharmaraja would be born in this world. 2] He would be preaching/talking/advising about Dharma all the time, but his teachings would be ignored and consequently he would stand humiliated. That is exactly what happens. He constantly advises Dhritaraashtra to take the righteous path. But he is ignored contemptuously.
@muruganmuruganvediyappan8073
@muruganmuruganvediyappan8073 Жыл бұрын
ராமாயணத்தில் வரக்கூடிய ஜனக மகாராஜாவின் கதையையும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh Жыл бұрын
பேராசிரியரே! மகாபாரத கதை என்ன என்று அறிந்து கொண்டேன்! நன்று
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 11 ай бұрын
Wonderful narrative Sir, an request you to make series on : 1. Vidurar Nidhi & 2. Mahabharatham in Tamil.
@nethajib4219
@nethajib4219 Жыл бұрын
விதுரன்...அருமை கேட்கும்போது மெய்சிலிர்த்து போறது
@rrajan5476
@rrajan5476 Жыл бұрын
5.54 for kids. Fantastic
@vijaykumar-yq7ef
@vijaykumar-yq7ef Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் விதுரன் போன்ற ஒருவரின் நீதியை அறியும் போது இடையில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் சூதாட அழைக்கிறது சூதனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எச்சரிப்பதாகவே உணர்கிறேன். விதுரன் கதையின் போதவது இந்த விளம்பரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். வணக்கம் அய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... அன்புடன் விஜயகுமார்
@MSBharani007
@MSBharani007 8 ай бұрын
இது கதை அல்ல 🌹🙏🪷 உண்மை சம்பவம் 🙏
@sramachandran3
@sramachandran3 Жыл бұрын
இது கதை அல்ல . சரித்திரம். விதுரன் என்பதற்கு பதில் விதுரர் என சொல்ல வேண்டும்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 6 ай бұрын
கதை
@rams5474
@rams5474 Жыл бұрын
Very good explanation of Shri.Vidhurar. He is describing to King Dhirudhurashtran when he asked what is going on in battle.
@ramachandranpadmanabha9320
@ramachandranpadmanabha9320 10 ай бұрын
That's wrong Sanjaya was the one gifted to see and tell.
@chellaiahsellamuthu4290
@chellaiahsellamuthu4290 6 ай бұрын
அற்புதம் அருமை அய்யா...அழகாக இருந்தது
@rvragavan3410
@rvragavan3410 4 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@gopalanr5359
@gopalanr5359 4 ай бұрын
நல்ல தகவல்,மிக்க மகிழ்ச்சி அய்யா
@Mmaiyalagan
@Mmaiyalagan Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 3 ай бұрын
விதுரன் number one of Needthiman...
@sulochanajeyaraman3178
@sulochanajeyaraman3178 Жыл бұрын
விதுராழ்வார். கதை ஏற்கனவே. தெரியும். தாங்களும்தெழிவாககூறினீர்கள்நன்றிஐயா❤🙏🙏🙏
@jeyakumara1128
@jeyakumara1128 Жыл бұрын
மிகவும் அருமை
@chandrasekaranmuthusamy5380
@chandrasekaranmuthusamy5380 Жыл бұрын
Very nicely explained; in simple language. Planning to watch all the videos on Mahabharat. Thank you 🙏
@ramadassdass5474
@ramadassdass5474 Жыл бұрын
அருமை சகோ.
@prithviraj8446
@prithviraj8446 Жыл бұрын
அருமை அருமை..
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா.மகாபாரதத்துல எல்லா கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றி தனியாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@kannank6993
@kannank6993 Жыл бұрын
Yes....
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 10 ай бұрын
<a href="#" class="seekto" data-time="1210">20:10</a> அய்யா விதுரரின் போராட்டம் அதர்மத்தை நிலைநிறுத்தவா??????
@subbiahs6649
@subbiahs6649 Жыл бұрын
அருமை ஜி
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
அஅய்யா ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவ பற்றி போடுங்கள்❤
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 8 ай бұрын
இந்த மாதிரி நிறைய சொல்லுங்க அய்யா
@anandbabu1710
@anandbabu1710 Жыл бұрын
My son name is vidhuran ❤
@rahulsrilanka934
@rahulsrilanka934 5 ай бұрын
மகாத்மா விதுரர் ❤
@periananperianan1688
@periananperianan1688 Жыл бұрын
சிறப்பு விது ரன்
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 7 ай бұрын
Arumai Arumaiyana pathivu 👌
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@RajamadhangiM
@RajamadhangiM Жыл бұрын
அருமை ஐயா....
@dharshinijayakeerthana276
@dharshinijayakeerthana276 Жыл бұрын
Sir very nice .super pathivu
@thagarajpunugukaruppanan1460
@thagarajpunugukaruppanan1460 Жыл бұрын
விளக்கம் கொடுப்பவர்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் இல்லை என்றால் அதற்கு சக்தியிருக்காது
@venkataramani9885
@venkataramani9885 5 ай бұрын
I uh
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
சீர் வளம்மிகு சீர் கண்ணபிரான் 🌹🌹🌹🙏🙏🙏
@danamdanam3241
@danamdanam3241 Жыл бұрын
விரிவான விளக்கம் நன்றி ஐயா
@indumathiananthanarayanan2008
@indumathiananthanarayanan2008 8 ай бұрын
Super Ayya
@n.vaithinathanvaithinathan9837
@n.vaithinathanvaithinathan9837 7 ай бұрын
Your speach always enchanting also your drma I like it in serial and in cinima
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
இந்த அறிவாளிகள் இம்சை தாங்க முடியவில்லை
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
இங்கு சத்தியமாம்... தத்துவமாம்... தர்மம் எனும் ஒன்றாம்....... கண்ணீரில் மிதக்குதய்யா விதுரன் எனும் ஓடம்...... இது வியாசருக்கும்... பீஸ்மருக்கும்... ஏன்...? அந்த கண்ணனுக்கும் பாவம்......
@ranjithkumarmuthukrishnan8524
@ranjithkumarmuthukrishnan8524 Жыл бұрын
எங்கும் இதுவே, மூடா கண்களை திறந்து, பார் எல்லாம் இதுவே.
@Seepurda77
@Seepurda77 Жыл бұрын
Naamum kooda anbin migudhiyaal iraivanuku tholai mattum kaativitu pazhathai ungirom vidhuran aavom nandri ayya semma semmaya 😆💕🤗🙏
@balajilakshmikumar
@balajilakshmikumar 4 ай бұрын
Mahabharat and Ramayana are two great epics teach us good moral values its great treasure for us❤
@manickamr7573
@manickamr7573 Жыл бұрын
நல்ல.பண்புள்ள.கேட்கவேண்டிய..புராணம். மாணிக்கம்.. ஓதுவார்.. உப்பூர்
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 Жыл бұрын
அற்புதம்.
@geethabalaji9298
@geethabalaji9298 Жыл бұрын
Iya melum Aanmeega sorpozhivugalai ungalidam edhirnokkugirom.. Twitter Facebook ivaigal ennidam kidaiyadhu.. Ungal pani idhileye thodata vendugiren❤❤💐💐🙏🏻🙏🏻
@RaviChandran-pw8nh
@RaviChandran-pw8nh 7 ай бұрын
Superiyaa
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Жыл бұрын
அருமையான பதிவு. இதே போல் சகுனியின் கதாபாத்திரத்தையும் முழுவதுமாக பதிவிடுங்கள் ஐயா.
@dinkernrao9140
@dinkernrao9140 6 ай бұрын
Sir, You are registering your disbelief in many places like You are not sure like that. Knowledge with belief take you to the next level. Expample - kannadhasan.
@samiduraivellaiyan2878
@samiduraivellaiyan2878 Жыл бұрын
Iya vannakkam neenga story sollamal unarvoda sollum pothu ungal meethu meguntha mariyathai varikirathu
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் Жыл бұрын
ஐயா <a href="#" class="seekto" data-time="1205">20:5</a> நிமிடங்களில் வார்த்தை பிழை உள்ளது...!! இருப்பினும் மிகவும் அருமை...!! துரியோதனனும் நல்லவன் தான் அவன் வளர்க்கப்பட்ட விதம் அப்படி...!! பாண்டவர்களை கொல்ல வேண்டும் என நினைத்தானே தவிர இன்ன பிறருக்கு ஒரு துரோகமும் பண்ணாதவன்...!! சாகும் போது பீமனால் தவறாக வீழ்த்தப்பட்டு தலை மீது கால் வைத்து அவமானப்படுத்தப்பட்டவன்... இறக்கும் போதும் அஸ்வத்தாமன் செய்த தவறை தவறு என சொல்லியவன்... தந்தையே வாழ்க என இறுதி சொல்லோடு உயிரை துறந்தவன்....!! கர்ணனை பாண்டவர்கள் தூற்றி எள்ளி நகையாடிய பொழுது வீரத்திற்கு பிரிவு இல்லை என அரவணைத்து கொண்டவன்
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
Athananalathan bro Avan sethan karanana Nanbana choose panathu suyanalathukandi than
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் Жыл бұрын
@@அந்தகூபம் உண்மைதான்... இருப்பினும் பிறப்பை கேவலப்படுத்திய பாண்டவர்களுக்கு துரியோதனன் மேல்...!! நாட்டை ஆள கொடுத்தான்... தன் மனைவி மற்றும் நண்பன் கர்ணனை சந்தேகப்படுமளவிற்கு சூழ்நிலை உருவான பொழுது சந்தேகப்படாதவன்... கர்ணன் வாரி வாரி வழங்கிய கொடைகளான தங்கம்... வெள்ளி..பல பல... விலைமதிப்பற்ற பொருட்களுக்கு உண்மையான சொந்தக்காரன்
@TIMMAPPA-YOUTUBE
@TIMMAPPA-YOUTUBE 9 ай бұрын
Sir, You read the wrong book then. The author of the book you read has interpreted from his own thoughts. Do not follow that. If you want, I can explain it what had happened in the war from pure text with the kadha rules. Sorry sir I do not want to hurt anyone, this is a discussion only.
@sakthivel-cu8bn
@sakthivel-cu8bn 7 ай бұрын
20.5
@madhanakumarij725
@madhanakumarij725 4 ай бұрын
Superb Sir...... Thank you for such a wonderful video 👍👍👌👌
@maduraimannan7416
@maduraimannan7416 Жыл бұрын
உலகில் எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு திருக்குறள் மட்டுமே.
@nirosheena007
@nirosheena007 Жыл бұрын
Yenna unakku vera entha molium theriyadu 😂
@manbarasan4760
@manbarasan4760 4 ай бұрын
Great sir pls continue
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
பீஷ்மர் | Mahabharatham | Bharathy Bhaskar
20:41
Pattimandram Raja
Рет қаралды 310 М.
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН