இன்னும் நிறைய புதுமண தம்பதிகள் இருப்பார்கள்.. அவர்களையும் காண்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
@bharanidharanvasudevan89732 сағат бұрын
நமது பாரத கலாச்சாரத்தில் ஒவ்வொரு பண்டிகைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருடத்திற்க்கு ஒரூ மூறை திபாவளி வரும் பருவகாலத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்டும் சப்தம் மற்றும் புகை சுற்றுப்புற சூழ்நிலையில் உற்பத்தியாகும் சில நச்சி கிரிமிகள் மற்றும் பூச்சிகளை கொன்றுவிடும்.
@user-3413-sk2 сағат бұрын
இல்லாதோருக்கு ஏது தலை தீபாவளி அவர்களுக்கு என்னாளும் உழைப்பிற்கான நாள் தான் 😢😢😢😢😢
@g3speaks2 сағат бұрын
இது ஒரு நியூஸா?? உங்களுக்கு நியூஸ் கிடைக்கலனு இதை எல்லாம் நியூஸா போடுவீங்களா?? இன்னிக்கு லட்சக்கணக்கானோர் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.. அதையும் சேர்த்து போடுங்க..