மாமல்லன் சிலம்பத்தின் 100 ஆவது வீடியோ

  Рет қаралды 6,149

Mamallan Silambam Official Puducherry

Mamallan Silambam Official Puducherry

Күн бұрын

Пікірлер: 56
@tamilpriyantamil5496
@tamilpriyantamil5496 4 жыл бұрын
சிறப்பான பயிற்சி அற்புதம் உங்களை தொடர்ந்து கொண்டே பயிற்சி அளிக்கிறோம் மிக்க நன்றிகள் ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களுக்கு
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா
@SarathKumar-bt2zp
@SarathKumar-bt2zp 4 жыл бұрын
இத்தகைய பாடங்களை பழக பழகத்தான் நன்கு விளங்குகிறது. அதிலும் கலப்பு அடியின் முக்கியத் துவத்தை அறிந்து கொண்டோம் . மிக முக்கியமான பாடம் என்பதை புரிந்தது கொண்டோம் .தங்கள் மாணவர்களும் அருமையாக செய்து காட்டினார்கள்.அவர் களு்க்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@rg4847
@rg4847 4 жыл бұрын
இணையத்தில் பல சிலம்பம் பயிற்சி காணொளிகளை பார்த்து விட்டேன் அதில் சிறந்தது இது தான். திறமையான ஆசான் வாழ்த்துக்கள்.
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி
@செல்வம்வே-ன1ம
@செல்வம்வே-ன1ம 2 жыл бұрын
வீரியமிக்க சண்டைமுறைப்ப பாடம்🔥நல்லா புரியும் படியா இருக்க ஆசான் அவர்களே😍
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 2 жыл бұрын
நன்றி
@Vijaykumar-om6wk
@Vijaykumar-om6wk 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு பணிவான வணக்கம் இந்த வீடியோவில் பார்த்த சன்டை பாடம் மிகவும் அருமையாக இருந்தது நல்ல பயன் உள்ளதாகவும் இருக்கும் நன்றி ஆசான்
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 2 жыл бұрын
நன்றி
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 жыл бұрын
சிலம்பு பாடத்தை மிக சிறப்பாக படிப்பிக்கும் ஆசானிற்கு வாழ்த்துக்கள் இந்திய இராஜகலை இரகசி௩்களை நேரடியான வகுப்பிற்கு வரும் நல்மாணாற்கு உபதேசம் செய்தால் நன்று ௭ன் ௭ண்ணம் இல்லையேல் ஓடும் நதிபோல் ஆகும் புனிதமற்றதாகும் மீடியாவை இந்தியர் மட்டும் நல்லவர் மட்டும் அவதானிப்பதில்லை.
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 жыл бұрын
@@mamallansilambamofficialpu658பதில் எழுதியதற்கு மிக்க நன்றி மாமல்லர் ஆசான் அவர்கட்கு.
@SureshKumar-zz2xf
@SureshKumar-zz2xf 4 жыл бұрын
அருமையான சண்டை பாடம் 🔥🔥
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி
@sathishu3159
@sathishu3159 4 жыл бұрын
மிக்க நன்றி மாஸ்டர்,
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
நன்றி
@arivalagan-7567
@arivalagan-7567 4 жыл бұрын
Superb Master 👌
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@silambamiyyappan5739
@silambamiyyappan5739 4 жыл бұрын
All the best sir
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thank you
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 4 жыл бұрын
Arumai master
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks brothar
@staling4923
@staling4923 4 жыл бұрын
Super
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@eshumaeshuma5130
@eshumaeshuma5130 4 жыл бұрын
Arumai st
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@rajeshrgudiyathamgodofking8789
@rajeshrgudiyathamgodofking8789 4 жыл бұрын
Arumai asan
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks brothar
@bhupathipanner4403
@bhupathipanner4403 4 жыл бұрын
அருமையான அடிமுறை
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@silambarasanbaskar7655
@silambarasanbaskar7655 4 жыл бұрын
சிலம்பத்தின் சண்டை பாடங்களை செய்முறை விளக்கத்தோடு தரும் ஆசானுக்கு நன்றி, பார்ப்பதற்கு எதிரியோடு சண்டை செய்வதுபோலவே காட்சிளிப்பது தனிச்சிறப்பு...
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
மிக்க நன்றி
@veeramanirajveeramaniraj858
@veeramanirajveeramaniraj858 4 жыл бұрын
ஐய்யா தங்களின் பாடம் தனிதுவமாகவும் சிறபாகவும் உள்ளது ஐய்யா. தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா..
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
9003962155 நன்றி வணக்கம்
@thanupriyanv3600
@thanupriyanv3600 4 жыл бұрын
Explanation with demonstrations or demonstrations with explanation we take it in all the ways super master....from hear I feel the smell of the sticks smell while hiding...great....great....
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks brothar
@kumarravi4802
@kumarravi4802 4 жыл бұрын
Super master 😍😍
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@a.m.vasagammani6932
@a.m.vasagammani6932 4 жыл бұрын
மிக அருமை ஆசான்
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
நன்றி
@shivapermulpermul4997
@shivapermulpermul4997 Жыл бұрын
Masters 11ati kuravanchi patam very nice. 11ati vera patam ellaiya masters
@sathishu3159
@sathishu3159 4 жыл бұрын
Style and performance awesome lot of thanks master🙏
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks brothar
@saravananmani3121
@saravananmani3121 4 жыл бұрын
Anna super🌹🌹🌹🌹🌹
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
நன்றி தம்பி
@pugazhenthykrishnan3715
@pugazhenthykrishnan3715 3 жыл бұрын
தலையடி தலையடி என்று கூறவும். அல்லது வெட்டு வெட்டு என்று கூறவும்
@DanGerman-
@DanGerman- 4 жыл бұрын
Sir, when you two go full speed, It's just great to watch!!! நன்றி!!!
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@manikandan-ht2lm
@manikandan-ht2lm 4 жыл бұрын
Super master
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
@pondicherryvaathiyar6203
@pondicherryvaathiyar6203 3 жыл бұрын
Paa, bayangaram, முடியல....
@konapallivijay9798
@konapallivijay9798 4 жыл бұрын
👏👏👏👏👌👌👌👌
@mamallansilambamofficialpu658
@mamallansilambamofficialpu658 4 жыл бұрын
Thanks
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
சிலம்பத்தின் பொடிக்குச்சி .....
16:13
Mamallan Silambam Official Puducherry
Рет қаралды 14 М.
பனைஏறி  மல்லன் குரு வணக்கம் .
9:58
Mamallan Silambam Official Puducherry
Рет қаралды 16 М.
சிலம்பத்தின் சண்டை பாடம்
7:13
Mamallan Silambam Official Puducherry
Рет қаралды 7 М.