உங்கள் உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடிகிறது சகோதரரே. உங்கள் நல்ல உள்ளத்தையும் இறை சக்தி உணர்ந்து கொண்டு உங்கள் பாதையை செவ்வையாக்கும் ❤
@Vijaykumar-om6wk3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் நீங்கள் கூறியதை போல் மக்கள் பழமையை தேடி செல்வது உண்மைதான் ஆனால் அந்தப் பழமையை உங்கள் போன்ற மூத்த ஆசனங்கள் மட்டுமே காப்பாற்றி எங்களைப் போன்ற இளம் ஆசான்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும் நீங்கள் பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன் நன்றி ஆசான்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@murugaiyandurai21102 жыл бұрын
உண்மைய உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@PANDIDURAI-w1y10 ай бұрын
ஐயா கவலை படதீர்கள் எல்லாம் மாறும் என இந்த சுவடு எழுதியது அகத்திய முனிவர் உங்கள் பணி என்றும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@prajeshkanna3 жыл бұрын
நான் உங்களைப் பார்த்து, என் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்.... மாஸ்டர். நன்றி...
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@manikandans85133 жыл бұрын
அருமையான பயிற்சி முறை அருமையான கருத்து பேசுவது சரியாக கேட்கும்படி கேமரா அருகில் பேசும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Ok நன்றி
@மணவைமீனவன்3 жыл бұрын
இந்த கலையை பற்றி முமையாக படித்தவர்கள் யாரும் கண்டபடி பேச மாட்டார்கள் இந்த கலை நான் படிக்கும் பொழுது யாரும் சொல்லி தரமாட்டாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் உங்களைப்போல் ஒரு ஆசான் எனக்கு கிடைத்து இருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க
@manikandan-ht2lm3 жыл бұрын
Super master
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@johnkennady76243 жыл бұрын
சிலம்பக் கலை தாகம் எடுத்து கற்றுக் கொள்ள ஏங்குவோர்க்கு உங்கள் பாடம் மிக எளிமையாகவும் பழைமை மாறாமலும் உள்ளது.. தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்..👍👍
சிலம்பம் கலையின் மீது வைத்துள்ள காதலின் வலிமையை வார்த்தைகளாலும் காட்சியை சாட்சியாகவும் எடுத்துரைத்தீர்கள் மாஸ்டர் அருமையான விளக்கம் . புறம்பேசுபவர்களுக்கு புரிந்திருக்கும். கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு . கோர்ட்டுக்கு தேவை சிலசாட்சி ஆனால் நல்ல குணத்திற்கு தேவை மனசாட்சி எனும் பாடல் வரிகள் உண்மையே.... Go ahead master... Congratulations By CHANDRANATHAN.G Vazhiyur Polur Tk . T.malai Dist.632315
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரா
@SureshKumar-zz2xf3 жыл бұрын
அருமையான பாடமுறை 💐🔥
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@kumarankamali38243 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் எங்களுக்கு பயனுள்ள பதிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா ⚘⚘⚘⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@namakkana10nimedam913 жыл бұрын
Super
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@thayalankuppusamy99053 жыл бұрын
அருமையான பயிற்சி.வாழ்த்துக்கள் மாஸ்டர்.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@selvanathan45413 жыл бұрын
நாகம் பதினாறு தற்காப்புக் கலை பாடம் முறை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் அதுமட்டுமல்லாமல் ஆசான்கள் உடைய பெருமைகளையும் அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் முறைகளையும் மிகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@redmi39553 жыл бұрын
Very nice master 🌹👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@surulivelm76573 жыл бұрын
M surulivel Odisha at service C R P F
@Adks0073 жыл бұрын
Very nice!!👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@ravipraveen60583 жыл бұрын
Najai kaligotam Ravisankar salem அருமை ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@Gunasekaran-dn8ew3 жыл бұрын
வாழ்த்துக்கள். அருமை.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@Vayiram-3 жыл бұрын
அருமை ஐயா!!!!
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@srivat793 жыл бұрын
அருமையான பதிவு ஆசான்.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@kalluppu1503 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@வீரம்-ங6ட3 жыл бұрын
Super master 🔥🔥🔥
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@thamizharasan2193 жыл бұрын
இந்த வீச்சு முறையை பயிற்சி செய்யும் பொழுது உடல் உறுதியும் ,மன வலிமையையும் கூட்ட கூடியதாக இருக்கிறது நன்றி ஆசானே
Thank you very much master for new video uploaded. How much cast silamabam stick good one ? Thank you
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@momoarts92223 жыл бұрын
Nice master 👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@sivakumarp16813 жыл бұрын
ஐயா வணக்கம். இளவரசு நாடார் சிலம்பத்தை பற்றி கூறுங்கள் ஐயா
@neoblackcyptron2 жыл бұрын
6:00 great thoughts from the master. Sir are there any plans to expand to America. It’ll be great if this Tamil art is brought to America. I’m hoping to get my green card and if I’m lucky to meet you in person to see how we can bring this to America.
@mamallansilambamofficialpu6582 жыл бұрын
Tq Pls send your contact number
@கணேஷ்குமார்-ன4ழ3 жыл бұрын
கொம்பேரி மூர்க்கன் முறை பற்றி ஒரு பதிவு போடுங்க..
@yogeshwaranp73953 жыл бұрын
ஐயா கள்ளப்பத்து விளையாட்டின் அடிமுறைகள் பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் ஐயா...
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@ccdr02513 жыл бұрын
Kozhy amsu randam vakupp oru vedio cheyyungal master🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
OK thanks
@சக்திவேல்சக்திவேல்-ஞ3ச3 жыл бұрын
என் தாத்தாவும் சிலம்பம் விளையாடுவார் .அவர் பெயர் பழனிமுத்து மூப்பர். ஊரில் திருவிழா தேருன்னா விளையாடுவார். அப்ப எனக்கு அந்த அருமை தெரியலை. இப்பதான் தெரியுது அவரோட அருமை. என்னை கூப்பிடுவார் வாகண்ணு வந்து சிலம்பம் கத்துக்க அப்படிம்பாரு .நான் விளையாட்டு தனமா வெளியே போயிடுவேன். இப்ப வருத்தமாயிருக்கு. ஏன்னா அவர்2010ல் இறைவனோடு சேர்ந்துட்டாரு.அவர ஊரில் எல்லாருமே பெரியவர்னுதான் கூப்பிடுவார்கள்.அவர் இறக்கிற முந்தைய நாள் கூட காலலித்திவிட்டுருக்கேன் அவரோட கைகள் கால்களெள்ளாம் இரும்பு மாதிரியிருந்தது ஆச்சிரியமாயிருந்துச்சி இந்த வயதிலும்எப்படியிருக்கார் பாருன்னு. அவரோட ஏக்கம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கு. நான் தொலைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் தாத்தா பாட்டியும்தான் .........
@அஉம்இறை3 жыл бұрын
அய்யா உங்கள் குரல் இன்னும் சப்தமாக ஒலிரச் செய்யுங்கள்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Ok
@gn.silambamgopi82503 жыл бұрын
Sir nandha arasan silambam gang
@sakthisaravanan42983 жыл бұрын
வேல் கம்பு பாடம் பதிவேற்றுங்கள் ஐயா🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி உள்ளே போய் பார்க்கவும்
@sakthisaravanan42983 жыл бұрын
பதிவேற்றி உள்லோ்களா ஐயா🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
ஆமாம்
@sakthisaravanan42983 жыл бұрын
@@mamallansilambamofficialpu658 🙏
@muthiahmuniyandi20823 жыл бұрын
அய்யா வணக்கம்.நல்லா சொல்லிக்கொடுங்க அய்யா.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@ArunKumar-tg5ek3 жыл бұрын
உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும்...ஒரு தேநீர்..ஒரு புகைபடம்...போதும்🤷♂️