இரட்சிக்க பட்ட மனுஷன் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை யாரவது சொல்லி கொடுத்தால் எனக்கு உதவியாய் இருக்கும். நான் பாவியாய் பிறந்தேன், நீதி செய்து நீதிமான் ஆக முயற்சி செய்தேன், என்னால் நீதி செய்து நீதிமான் ஆக முடியல, இப்போ இயேசு கிட்ட போனேன் இயேசு இப்போ என்னை புதிய மனுசனாக நீதிமானாக படைத்து விட்டார். இந்த புதிய மனுஷன் என்ன செய்ய வேண்டும். நாம் நீதிகளை செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் திரும்பவும் நீதிமான் ஆக முயற்சி செய்கிறோம் அல்லவா, அப்படி நீதி செய்தால் கிருபையில் இருந்து விழுகுறோமா,
@lastdaystamil2 ай бұрын
நீங்க சபைக்கு போறீங்களா ?உங்கள் அருகாமையில் இருக்கிற ஆவிக்குரிய சபைக்கு சென்று தேவனுடைய ஆலோசனை கேளுங்கள்....
@sheltonmuthu19872 ай бұрын
ஏதாவது இது சம்பந்தமாக பேசிய செய்தி இருந்தால் லிங்க் அனுப்பி விட்டா கூட பார்த்து தெரிஞ்சிக்கிறேன்,