உயிரோடு இருந்து உம்மை விசுவாசித்து என்றென்றைக்கும் நாங்கள் மரியாமல் இருக்கும்படி எங்களை பரிபூரணப்படுத்தி இருக்கிற இயேசுவே நீர் எங்களில் பரிபூரணப்படுத்தி இருக்கிற உம்முடைய வல்லமையால் வல்லமையான செயல்கள் பல செய்து உம்முடைய ராஜ்யத்தை உலகமெங்கிலும் ஸ்தாபிக்க எங்களுக்கு நீர் உதவி செய்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.