மாமிசம் உண்ணும் காகம் எப்படி முன்னோர்கள் ஆகும்? | Shubhadinam | Jothida Thagaval | Hariprasad Sharma

  Рет қаралды 39,042

SRI SANKARA TV

SRI SANKARA TV

Күн бұрын

Пікірлер: 61
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 Жыл бұрын
நல்ல தகவல்...சில சமயம் காகத்துக்கு வைத்த படையல் அன்னத்தை எடுத்துக்கொள்ள வில்லையே என்று கவலைப்பட்டது உண்டு ..ஆனால் மற்ற அணில், குருவி , புறா சாப்பிட்டு உள்ளது ...உங்கள் தகவலுக்கு நன்றி ...வணக்கம்..
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
Super Guruji Nice Guidance Namaskaram
@loveall7810
@loveall7810 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி. வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்க சனாதன தர்மம்
@kavirajbru489
@kavirajbru489 Жыл бұрын
நல்ல தகவல்.
@raniks5043
@raniks5043 Жыл бұрын
அகத்தியர் 🙏🙏🙏 எழுதிய புத்தகத்தில் கலிகாலத்தில் அழகில் மயங்கும் உலகம் காக்கையை காப்பாற்ற சனீஸ்வரர்க்கு வாகனமாகக், முன்னோர்கள் இவர்கள் என்றால் தான் இந்த ஜீவன்கள் காப்பாற்ற படுவார்கள் என இருந்தது.எங்க வீட்ல என்றும் காக்கை உட்பட பல விதவிதமான பறவைகள் உண்டு மகிழ்கின்றன
@prasannasai6337
@prasannasai6337 Жыл бұрын
Excellent Explanation Sir..
@mahalakshmin590
@mahalakshmin590 Жыл бұрын
நல்ல தகவல். சிரார்த்தம் உட்பட பல சமயங்களில் காகம் வந்து சாதத்தை சாப்பிடவில்லை என்று வருத்தமாக இருந்தது. இன்று இந்த தகவலைப் பார்த்ததும் நிம்மதியாக உள்ளது. நல்ல தகவல். நன்றி 🙏🙏
@geetharajaram6462
@geetharajaram6462 Жыл бұрын
Thanks for the detailed explsnation
@psseshan9925
@psseshan9925 Жыл бұрын
romba arumyana vilakam.
@lakshmip1278
@lakshmip1278 Жыл бұрын
Good explanation. Tnq so much.
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 Жыл бұрын
Very nice explanation. 🙏👍
@RaviChandran-qn9pj
@RaviChandran-qn9pj Жыл бұрын
மாமிசம் உண்ணும் சிங்கம் கடவுளாகும்போது காக்கை ஏன் கடவுள் ஆகக்கூடாது
@gnanamg18
@gnanamg18 Жыл бұрын
ஸ்ராத்தம் முடியறதுக்குள்ள சாப்பாட்டின் வாசனை நம்மை ஈர்க்கும். அதற்காக வே காக்கா சாப்டறதானு பாரு னு சொல்லுவா. இப்ப நன்னா புரியறது.
@padmaraghavan6433
@padmaraghavan6433 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மாமா🙏🙏
@vedavathit9012
@vedavathit9012 Жыл бұрын
Very informative🙏
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
Durings heavy raining days namala yeppid vaichuku avalaloda blessings we all can get elder's
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 Жыл бұрын
Nandri Sir🙏
@indiraarunachalam2824
@indiraarunachalam2824 Жыл бұрын
Mama you are great very forward in thinking 🙏🙏
@nagalakshmisrinivasan9817
@nagalakshmisrinivasan9817 Жыл бұрын
எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை"கிடைத்தது. நன்றி
@brindhaeducation1669
@brindhaeducation1669 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@rajim7892
@rajim7892 Жыл бұрын
Thank you so much. Please tell us about the thoughts that we should not feed the shraartha food to dog. Why??
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 Жыл бұрын
🙏💐 நன்றி ஐயா
@vijayalakshmisuryakumar804
@vijayalakshmisuryakumar804 Жыл бұрын
Namaskaram. Rama Rama Rama
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 Жыл бұрын
Excellent explanation Mama🙏🏿🙏🏿
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 Жыл бұрын
Some people are telling, eagle should not take food ,while we offer food for crow , after Pooja , is it true sir ....
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
சனீஸ்வரனின் வாகனம்
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🙏🏼
@gomathiraamakrishnan6942
@gomathiraamakrishnan6942 Жыл бұрын
👌🙏🙏
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
kagam aga munnorkal varum bothu...kaggam athevum sappidum endraal antha uruvil athai sappitaal ena...sariyana arivupoorvamana kelvi munnorkal sonnanganu niraiya per kadavuluku nu solli uyirai pavam bali koduthu saapidlaya
@meenakshiramamoorthy3143
@meenakshiramamoorthy3143 Жыл бұрын
வணக்கம் ஐயா. பயனுள்ள தகவல். எங்கள் அகத்தில் சில சமயம் காகத்திற்கு வைத்த உணவை பூனை சாப்பிட்டு விடுகிறது. இது சரியா ? தவறா? விளக்கவும்.
@savithrim946
@savithrim946 Жыл бұрын
எல்லா உயிரும் இறைவன் படைத்த ஜீவாத்மாக்களே. நீங்கள் ஆன்மாவை போர்த்தி இருக்கும் உடலை பார்க்காதீர்கள். அந்த உடலின் உள்ளே உறைந்து இருக்கும் " ஆன்மா " வை மட்டுமே பாருங்கள். நீங்கள் வைத்த உணவை பசியுடன் மிக ஆவலாக வந்து சாப்பிட்டதை பார்க்கும் போது இறைவனே " முன்னோர்கள் " வடிவில் சந்தோஷம் அடைந்து தங்களையும், தங்கள் வம்சத்தையும் வாழ்த்துவார். 🙂
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
@gomathusuresh2617
@gomathusuresh2617 Жыл бұрын
வில்வ இலையை ஈசனுக்கு எப்படி சாத்துவது? உதிர்ந்த வில்வம் மற்றும் பூச்சி அரித்த வில்வித்தை கடவுளுக்கு சாத்தலாமா? எங்கள் கோவில் அர்ச்சகர் வில்வத்திற்க்கு தோஷம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
ரொம்ப நன்றி. அய்ய. It was my doubt too. As u said i fed crows in singapore in an amman koil. And in hyderabad muslims eat crows. So no crows. Only pura pegeons. So i go to tank bund where crows are in cages. Good. I feed monkeys now. Lakhs and lakhs of monkeys and stray dogs in hyderabaf. Actially KCR govt. Chella prani monkeys and dogs. thank u so.
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
Oh in Singapore u can feed crows a. In which Amman Koil crows are there
@kavinara537
@kavinara537 Жыл бұрын
when the Avathars like Rama were hunting and taking animal flesh what is wrong if crow takes non vegetarian
@ranjanivenkataramani3937
@ranjanivenkataramani3937 Жыл бұрын
But Periva said it differently
@jyotiviswanathan9873
@jyotiviswanathan9873 Жыл бұрын
Will you pl.quote and explain??
@prasannaiyer4030
@prasannaiyer4030 Жыл бұрын
Pls 🙏
@vishnuprasads2639
@vishnuprasads2639 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PNVGIRI
@PNVGIRI Жыл бұрын
Our grand parents used to caution us to be careful in seeing that the pintam were not eaten by dogs.
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
S our in laws too will tell like this. So v used to take the brahma sappita leaves to feed cows
@balanr1729
@balanr1729 Жыл бұрын
@@kalpagamkrishnamurthy2671 பசு மாட்டிர்க்கு கொடுப்பது மஹா பாபம். நீரில் கரைக்க வேண்டும் அல்லது மண்ணில் புதைக்க வேண்டும். முடியவில்லை என்றால் அதன் மேல் கொஞ்சம் சானி கலந்த தண்ணீரை ஊற்றி தனியாக ஒரு கவரில் கட்டி குப்பயில் போட்டுவிடலாம். சண்டாள தோஷம் உள்ள ஆத்மா நாயாக மரு ஜென்மம் எடுப்பதால் அது சாப்பிட கூடாது என்று சொல்லுவார்கள்.
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
@@balanr1729 nice reply. Individual house means we can dig n do the needful.
@balanr1729
@balanr1729 Жыл бұрын
@@kalpagamkrishnamurthy2671 what best, to our consciousness, we should do it. After doing, chant whole heartedly Sarvam Krishnarpanam. Do not forget to wash your hands and feet.🙏
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
@@balanr1729 🙏🏻🙏🏻
@balasub6134
@balasub6134 Жыл бұрын
காகம்,சிங்கம் முதலான 5அறிவர் களுக்கு ராகவேந்திரா, தூமா கீழ்நி லையர்களுக்கு திருவருளால் மா மிசத்தை காய்,கனிகளாக்கும் சித் தியிருக்குமோ!
@sankarannarayanan8483
@sankarannarayanan8483 Жыл бұрын
Human beings are also selfish. That is the reason why we offer our food to crow before we eat. Normally crow will come as soon as we call. It used to eat whatever is available. Once it consumes poisonous food, it will die Instantly. This may be the reason for our offering to crow.
@elangosaravanabala4172
@elangosaravanabala4172 Жыл бұрын
நாய் மாமிசம் உண்ணும் அது பைரவர் ஆனது எப்படி?
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Жыл бұрын
Vishnuve samharam seivare kadavul saadhveega vazhiyil ella neramum eppadi iruppar
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 Жыл бұрын
ஒரு சந்தேகம் மாமா சிரார்த்த பிண்டம் நாய் சாப்பிட கூடாது என்கிறார்கள். அது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும்
@shanthidesikan7028
@shanthidesikan7028 Жыл бұрын
Nandri mama